logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ (வீடியோ) நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி எம்.ஜி.ஆர் சிலை வரை நடந்த ரோடு ஷோவில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் வாக்கு சேகரித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு, பத்மநாபபுரம், குளச்சர், நாகர்கோவில் ஆகிய 4 தொகுதிகளில் பாஜகவும், கன்னியாகுமரியில் அதிமுகவும், கிள்ளியூரில் தமாகாவும் போட்டியிடுகிறது.நாகர்கோவில் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ-வான காந்தி, மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில், பிரதமரின் ரோடு ஷோ முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

16 hrs ago
user_Magson jones
Magson jones
அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
16 hrs ago

நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ (வீடியோ) நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி எம்.ஜி.ஆர் சிலை வரை நடந்த ரோடு ஷோவில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் வாக்கு சேகரித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு, பத்மநாபபுரம், குளச்சர், நாகர்கோவில் ஆகிய 4 தொகுதிகளில் பாஜகவும், கன்னியாகுமரியில் அதிமுகவும், கிள்ளியூரில் தமாகாவும் போட்டியிடுகிறது.நாகர்கோவில் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ-வான காந்தி, மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில், பிரதமரின் ரோடு ஷோ முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற ரோடு ஷோவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பொதுமக்களிடம் கையசைத்து வரவேற்பை பெற்றார். வடசேரி பகுதியில் திரண்டிருந்த பெரும் கூட்டத்தை நோக்கி சென்றபோது, அங்கு இருந்த மூதாட்டி ஒருவரை கவனித்த அவர், மூதாட்டியின் கரங்களைப் பிடித்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
    1
    நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற ரோடு ஷோவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பொதுமக்களிடம் கையசைத்து வரவேற்பை பெற்றார். வடசேரி பகுதியில் திரண்டிருந்த பெரும் கூட்டத்தை நோக்கி சென்றபோது, அங்கு இருந்த மூதாட்டி ஒருவரை கவனித்த அவர், மூதாட்டியின் கரங்களைப் பிடித்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ரயில் நிலையத்தில் நடை மேலே நீட்டிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேரை ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ் பிரஸ் ரயில்களும் நின்று செல்வதால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே இரண்டு பகுதிகளிலும் நடை மேடையை நீட்டிப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
    1
    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ரயில் நிலையத்தில் நடை மேலே நீட்டிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேரை ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ் பிரஸ் ரயில்களும் நின்று  செல்வதால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே இரண்டு பகுதிகளிலும் நடை மேடையை நீட்டிப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.  தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • Post by தமிழ்நாடுஅரசியல்
    1
    Post by தமிழ்நாடுஅரசியல்
    user_தமிழ்நாடுஅரசியல்
    தமிழ்நாடுஅரசியல்
    Financial Analyst தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • மாணவர்களின் கல்வி, அறிவு மற்றும் விஞ்ஞான திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அஇஅதிமுக ஆட்சியில் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. ஆனால், இன்று திராவிட மாடல் அரசு வாக்காளர் அட்டை வைத்திருக்கும் மாணவர்களின் ஓட்டுக்காக மடிக்கணினிகள் வழங்குகிறது. என தென்காசி அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் பேசினார்
    1
    மாணவர்களின் கல்வி, அறிவு மற்றும் விஞ்ஞான திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அஇஅதிமுக ஆட்சியில் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
ஆனால், இன்று திராவிட மாடல் அரசு வாக்காளர் அட்டை வைத்திருக்கும் மாணவர்களின் ஓட்டுக்காக மடிக்கணினிகள் வழங்குகிறது. என தென்காசி அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் பேசினார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • Sri Kanna Public School Chinthamani - Puliyangudi Tenkasi
    1
    Sri Kanna Public School 
Chinthamani - Puliyangudi 
Tenkasi
    user_Prabhu_sjkh
    Prabhu_sjkh
    Public Channel Sankarankoil, Tenkasi•
    10 hrs ago
  • மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் இன்று (15.04.2026) புதன்கிழமை பிரதோசத்தை முன்னிட்டு மாலையில் ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் இன்று (15.04.2026) புதன்கிழமை  பிரதோசத்தை முன்னிட்டு  மாலையில் ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    14 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் அருணகிரி பட்டணம் பகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மருத்துவர் பிரபு பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், முன்னதாக ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அங்கு கூடியிருந்த போது மக்களிடம் சிறப்புரையாற்றி வாக்கு சேகரித்தார் பெண்கள் உட்பட ஏராளமானூர் கலந்து கொண்டனர்.
    1
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் அருணகிரி பட்டணம் பகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மருத்துவர் பிரபு பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், முன்னதாக ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அங்கு கூடியிருந்த போது மக்களிடம் சிறப்புரையாற்றி வாக்கு சேகரித்தார் பெண்கள் உட்பட ஏராளமானூர் கலந்து கொண்டனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    11 hrs ago
  • நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி எம்.ஜி.ஆர் சிலை வரை நடந்த ரோடு ஷோவில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் வாக்கு சேகரித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு, பத்மநாபபுரம், குளச்சர், நாகர்கோவில் ஆகிய 4 தொகுதிகளில் பாஜகவும், கன்னியாகுமரியில் அதிமுகவும், கிள்ளியூரில் தமாகாவும் போட்டியிடுகிறது.நாகர்கோவில் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ-வான காந்தி, மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில், பிரதமரின் ரோடு ஷோ முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
    1
    நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி எம்.ஜி.ஆர் சிலை வரை நடந்த ரோடு ஷோவில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் வாக்கு சேகரித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு, பத்மநாபபுரம், குளச்சர், நாகர்கோவில் ஆகிய 4 தொகுதிகளில் பாஜகவும், கன்னியாகுமரியில் அதிமுகவும், கிள்ளியூரில் தமாகாவும் போட்டியிடுகிறது.நாகர்கோவில் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ-வான காந்தி, மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில், பிரதமரின் ரோடு ஷோ முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.