Shuru
Apke Nagar Ki App…
அஇஅதிமுக உடைய தூத்துக்குடி வெற்றி வேட்பாளர் சீதா செல்ல பாண்டியன் அவர்கள் பிரமாண்டமான வெற்றி பெறுவார் தூத்துக்குடியில் அதற்காக பிரமாண்டமான வாக்கு சேகரிக்கிறார் 46வது வட்டக் கழக செயலாளர் தென்பாண்டியர் பிஜே. புல்டன் ஜெசின்
தமிழ்நாடுஅரசியல்
அஇஅதிமுக உடைய தூத்துக்குடி வெற்றி வேட்பாளர் சீதா செல்ல பாண்டியன் அவர்கள் பிரமாண்டமான வெற்றி பெறுவார் தூத்துக்குடியில் அதற்காக பிரமாண்டமான வாக்கு சேகரிக்கிறார் 46வது வட்டக் கழக செயலாளர் தென்பாண்டியர் பிஜே. புல்டன் ஜெசின்
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ரயில் நிலையத்தில் நடை மேலே நீட்டிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேரை ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ் பிரஸ் ரயில்களும் நின்று செல்வதால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே இரண்டு பகுதிகளிலும் நடை மேடையை நீட்டிப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.1
- Sri Kanna Public School Chinthamani - Puliyangudi Tenkasi1
- மாணவர்களின் கல்வி, அறிவு மற்றும் விஞ்ஞான திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அஇஅதிமுக ஆட்சியில் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. ஆனால், இன்று திராவிட மாடல் அரசு வாக்காளர் அட்டை வைத்திருக்கும் மாணவர்களின் ஓட்டுக்காக மடிக்கணினிகள் வழங்குகிறது. என தென்காசி அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் பேசினார்1
- நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி எம்.ஜி.ஆர் சிலை வரை நடந்த ரோடு ஷோவில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் வாக்கு சேகரித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு, பத்மநாபபுரம், குளச்சர், நாகர்கோவில் ஆகிய 4 தொகுதிகளில் பாஜகவும், கன்னியாகுமரியில் அதிமுகவும், கிள்ளியூரில் தமாகாவும் போட்டியிடுகிறது.நாகர்கோவில் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ-வான காந்தி, மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில், பிரதமரின் ரோடு ஷோ முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் அருணகிரி பட்டணம் பகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மருத்துவர் பிரபு பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், முன்னதாக ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அங்கு கூடியிருந்த போது மக்களிடம் சிறப்புரையாற்றி வாக்கு சேகரித்தார் பெண்கள் உட்பட ஏராளமானூர் கலந்து கொண்டனர்.1
- மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் இன்று (15.04.2026) புதன்கிழமை பிரதோசத்தை முன்னிட்டு மாலையில் ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- சுரண்டையில் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ராஜபிரகாஷ் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று விசில் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்1