Shuru
Apke Nagar Ki App…
எடப்பாடியில் அஜித் பிறந்தநாளை கொண்டாடிய அஜித் ரசிகர்கள். எடப்பாடியில் அஜித் ரசிகர்கள் சார்பில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது... நாடு முழுவதும் தல அஜித் பிறந்தநாள் விழா கோலாக்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது .அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி உள்ள தாவந்தெரு பகுதியில் சேலம் மாவட்ட அஜித் ரசிகர்கள் சார்பில் இன்று தல அஜித் பிறந்தநாள் மற்றும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது... அன்னதான விழாவில் சேலம் சேலம் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பங்கேற்று சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினர்... இதில் எடப்பாடி நகர அஜித் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்...
Srianand
எடப்பாடியில் அஜித் பிறந்தநாளை கொண்டாடிய அஜித் ரசிகர்கள். எடப்பாடியில் அஜித் ரசிகர்கள் சார்பில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது... நாடு முழுவதும் தல அஜித் பிறந்தநாள் விழா கோலாக்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது .அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி உள்ள தாவந்தெரு பகுதியில் சேலம் மாவட்ட அஜித் ரசிகர்கள் சார்பில் இன்று தல அஜித் பிறந்தநாள் மற்றும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது... அன்னதான விழாவில் சேலம் சேலம் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பங்கேற்று சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினர்... இதில் எடப்பாடி நகர அஜித் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்...
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம் தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டியில் இன்று மூன்று நாள் பெரிய கும்பிடு விழா சித்திரை திருவிழா நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முதல் நாளான இன்று பக்தர்கள் 15 நாள் விரதம் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து விநாயகருக்கு அபிஷேகம் செய்தனர்.1
- கிருஷ்ணகிரி பழையபேட்டை மகாராஜா கடை ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஐந்தாம் கால யாக வேள்வி மங்கள இசையுடன்மகா பூர்ண ஹதி கடம் புறப்பாடு, பால்குடம், திருவீதி உலா அங்காள பரமேஸ்வரி அம்மன் அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனை மங்கல இசை ஒலிக்க வேதபாராயணங்கள் நடைபெற்றது .மேலும் அன்னதானமும் நடைபெற்றது1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த எப்.கீழையூர் அருகே பொன் முச்சந்தியில் அருள்மிகு திருமுக்தீஸவரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (01-05-26) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் விளக்கு பூஜை நடைபெற்றன. இதில் இப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முக்தீஸ்வரர் அருளை பெற்று சென்றனர்.1
- பக்த பிரகலாதன் காக்க வந்த 4வது அவதாரம்! நரசிம்மர் அவதாரம்! அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில்! இடம் -1200 வருடங்கள் மேல் பழமை மற்றும் சக்தி வாய்ந்த அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் ஆனைமலை பொள்ளாச்சி! நரசிம்ம ஜெயந்தி என்பது ஸ்ரீ மகாவிஷ்ணு அவர்களின் 4வது அவதாரமான நரசிம்மர் அவதாரம் எடுத்த தினம் ஆகும். இந்த நாள் பொதுவாக வைகாசி மாதம் (சித்திரை–வைகாசி காலம்) சுக்லபட்ச சதுர்த்தசி அன்று கொண்டாடப்படுகிறது.1
- Post by RAJA news1
- திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த பழையபாளையத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. புராண கூற்றுப்படி இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று அதிகாலையில் இங்கு திருவிழா நடைபெறுவது வழக்கம். மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு முன்னதாக இத்தளத்தில் காட்சியளித்ததாக புராண கூறப்படுகிறது.அதன்படி இன்று அதிகாலை சுவாமிக்கு பொங்கல் வைத்து படையல் இட்டு பின்னர், அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் வரதராஜபெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விடிய விடிய நடைபெற்ற இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1
- திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி அருகே ஆலம்பட்டி புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, கும்பாபிஷேக நிகழ்ச்சி பக்தி உணர்வுடன் நடைபெற்றது. பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.1
- வேப்பனப்பள்ளி அருகே உள்ள V. மாதேப்பள்ளி கூட் ரோட்டில் அமைந்துள்ள தொழிலாளர் சங்கத்தின் தலைமைஅலுவலகத்தில்தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது இந்த தொழிலாளர் தினத்தைதொழிலாளர் சங்கமாநிலத் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றதுஇந்த நிகழ்ச்சியில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டதுமேலும் நிகழ்ச்சியில் தொழிலாளர்,பள்ளிமாணவமாணவிகள்ஆகியவர்கள் கலந்து கொண்டன.1
- சிபிஐ (எம்எல்) கட்சி திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை நகரம் AlCCTU. தொழிற்சங்கம் சார்பில் இன்று (01-05-26) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கே.அப்பாஸ் தலைமையில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன பேரணி பெரியார் சிலையில் தொடங்கி ராஜவீதி, காமராஜர் சிலை வரை வந்து பெரியார் சிலையில் முடிவடைந்தது. இப்பேரணியை CPI(ML) நகர செயலாளர் P. பாலு பேரணியை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மணப்பாறை பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலையில் சங்க கொடியை AlCCTU மாநில துணை தலைவர் P.ராஜேந்திரன் ஏற்றி வைத்தார். பின்னர் காமராஜர் சிலையில் சங்க கொடியை AlCCTU மாநில செயலாளர் ஞானதேசிகன் ஏற்றினார். இதில் CPI(ML) மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் AlCCTU நிர்வாகிகள் CPI(ML) நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1