Shuru
Apke Nagar Ki App…
கிருஷ்ணகிரியில்ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜை கிருஷ்ணகிரி பழையபேட்டை மகாராஜா கடை ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஐந்தாம் கால யாக வேள்வி மங்கள இசையுடன்மகா பூர்ண ஹதி கடம் புறப்பாடு, பால்குடம், திருவீதி உலா அங்காள பரமேஸ்வரி அம்மன் அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனை மங்கல இசை ஒலிக்க வேதபாராயணங்கள் நடைபெற்றது .மேலும் அன்னதானமும் நடைபெற்றது
FAYAZ
கிருஷ்ணகிரியில்ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் குத்துவிளக்கு பூஜை கிருஷ்ணகிரி பழையபேட்டை மகாராஜா கடை ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னை அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஐந்தாம் கால யாக வேள்வி மங்கள இசையுடன்மகா பூர்ண ஹதி கடம் புறப்பாடு, பால்குடம், திருவீதி உலா அங்காள பரமேஸ்வரி அம்மன் அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனை மங்கல இசை ஒலிக்க வேதபாராயணங்கள் நடைபெற்றது .மேலும் அன்னதானமும் நடைபெற்றது
More news from Salem and nearby areas
- எடப்பாடியில் அஜித் ரசிகர்கள் சார்பில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது... நாடு முழுவதும் தல அஜித் பிறந்தநாள் விழா கோலாக்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது .அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி உள்ள தாவந்தெரு பகுதியில் சேலம் மாவட்ட அஜித் ரசிகர்கள் சார்பில் இன்று தல அஜித் பிறந்தநாள் மற்றும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது... அன்னதான விழாவில் சேலம் சேலம் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பங்கேற்று சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினர்... இதில் எடப்பாடி நகர அஜித் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்...1
- திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள சின்னாண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்திரகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. கையில் ஓலைச்சுவடி எழுத்தாணி உடன் காணப்படும் சித்திரகுப்தருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்1
- திருவெறும்பூர் அருகே உள்ள தெற்கு காட்டூர் அழகு முத்து மாரியம்மன் கோவில் 42ம் ஆண்டு திருவிழா நேற்று விமர்சையாக நடந்தது முன்னைக சித்திரை மாதம் 11 ஆம் தேதி (24-04-2026) காப்பு கட்டுதல் நடந்தது அதன் தொடர்ச்சியாக பாப்பாக்குறிச்சி கிராமத்தில் உள்ள மதுரை வீரன் சுவாமி கோவிலிலில் இருந்து 'சக்தி வெள்ளிகரகம்' சங்கிலிகருப்பு புறப்பட்டு காவேரிநகர் அழகு சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பூச்சொரிதல், அலகு காவடி, பால்குடம், தீர்த்த குடம் அம்பாள் அலங்காரத்துடன் அழகு முத்து மாரியம்மன் கோயில் வந்தடைந்தது அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்தனர். 2 ம் தேதியான மாலை அன்னதானமும் இரவு 6.00 உற்சவ அம்பாள் குதிரை வாகனத்தில், 'சக்தி வெள்ளிகரகம் 'சங்கிலி கருப்பு வீதி உலா மற்றும் குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பக்தர்கள் தங்களது இல்லத்திலும் கோயிலிலும் ஆடு, கோழி பழியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தலாம். 3ம் தேதி காலை மேல் மஞ்சள் நீராட்டு விழாவும் 8.00 மணிக்கு சங்கிலி கருப்புக்கு படையலிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெறும். இதில் காட்டூர் சுற்றுவட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்..1
- திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம் தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டியில் இன்று மூன்று நாள் பெரிய கும்பிடு விழா சித்திரை திருவிழா நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முதல் நாளான இன்று பக்தர்கள் 15 நாள் விரதம் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து விநாயகருக்கு அபிஷேகம் செய்தனர்.1
- Post by அன்பரசு1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த எப்.கீழையூர் அருகே பொன் முச்சந்தியில் அருள்மிகு திருமுக்தீஸவரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (01-05-26) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் விளக்கு பூஜை நடைபெற்றன. இதில் இப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முக்தீஸ்வரர் அருளை பெற்று சென்றனர்.1
- கிருஷ்ணகிரி மாவட்டம் பூவத்திகிராமம் அருகேஅமைந்துள்ள ஸ்ரீ கனகதுர்காதேவி ஆலயத்தில், சித்ராபௌர்ணமி முன்னிட்டு உலக நன்மை வேண்டி, மகா சண்டி ஹோமம் நடைபெற்றது கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து இங்கு வந்துஇவர்களின் முன்னோர்கள் வழிபட்டு வந்த பூவத்தி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கனகதுர்கா தேவி ஆலயத்தில், சிறப்பு பூஜை வழிபாடுகள்நடத்தி வருகின்றனர்,1
- திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி அருகே ஆலம்பட்டி புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, கும்பாபிஷேக நிகழ்ச்சி பக்தி உணர்வுடன் நடைபெற்றது. பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.1
- சிபிஐ (எம்எல்) கட்சி திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை நகரம் AlCCTU. தொழிற்சங்கம் சார்பில் இன்று (01-05-26) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கே.அப்பாஸ் தலைமையில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன பேரணி பெரியார் சிலையில் தொடங்கி ராஜவீதி, காமராஜர் சிலை வரை வந்து பெரியார் சிலையில் முடிவடைந்தது. இப்பேரணியை CPI(ML) நகர செயலாளர் P. பாலு பேரணியை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மணப்பாறை பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலையில் சங்க கொடியை AlCCTU மாநில துணை தலைவர் P.ராஜேந்திரன் ஏற்றி வைத்தார். பின்னர் காமராஜர் சிலையில் சங்க கொடியை AlCCTU மாநில செயலாளர் ஞானதேசிகன் ஏற்றினார். இதில் CPI(ML) மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் AlCCTU நிர்வாகிகள் CPI(ML) நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1