Shuru
Apke Nagar Ki App…
சித்ரா பௌர்ணமி முன்னிட்டு திருப்பூரில் சித்திரகுப்தர் கோவிலில் சிறப்பு வழிபாடு திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள சின்னாண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்திரகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. கையில் ஓலைச்சுவடி எழுத்தாணி உடன் காணப்படும் சித்திரகுப்தருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்
Vel
சித்ரா பௌர்ணமி முன்னிட்டு திருப்பூரில் சித்திரகுப்தர் கோவிலில் சிறப்பு வழிபாடு திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள சின்னாண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சித்திரகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. கையில் ஓலைச்சுவடி எழுத்தாணி உடன் காணப்படும் சித்திரகுப்தருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்
- சுமுருகேஷ்எதமிழ்முருகேஷன்பல்லடம், திருப்பூர், தமிழ்நாடு🙏5 hrs ago
More news from Salem and nearby areas
- எடப்பாடியில் அஜித் ரசிகர்கள் சார்பில் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது... நாடு முழுவதும் தல அஜித் பிறந்தநாள் விழா கோலாக்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது .அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி உள்ள தாவந்தெரு பகுதியில் சேலம் மாவட்ட அஜித் ரசிகர்கள் சார்பில் இன்று தல அஜித் பிறந்தநாள் மற்றும் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது... அன்னதான விழாவில் சேலம் சேலம் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பங்கேற்று சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கினர்... இதில் எடப்பாடி நகர அஜித் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்...1
- Post by G.thangarasu1
- திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியம் தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டியில் இன்று மூன்று நாள் பெரிய கும்பிடு விழா சித்திரை திருவிழா நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் முதல் நாளான இன்று பக்தர்கள் 15 நாள் விரதம் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து விநாயகருக்கு அபிஷேகம் செய்தனர்.1
- *திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு 3006 விளக்குகள் இயற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.*1
- Post by Natarajan Pitchaimani1
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அத்தனூர் பகுதிகளில் குடிநீர் விநியோகம் சார்பாக பேரூராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்தனூர் பேரூராட்சிக்கு குடிநீர் வழங்கும் காவேரி குடிநீர் ஆதாரமான குதிரை கால் மேடு பகுதியில் பராமரிப்பு பணிகள் மே 4 தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதுவரை குறைவான அளவிலே குடிநீர் திறந்து விடப்படும் எனவே தற்போது உள்ள குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அத்தனூர் குடிநீர் வாரியம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.1
- திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி அருகே ஆலம்பட்டி புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, கும்பாபிஷேக நிகழ்ச்சி பக்தி உணர்வுடன் நடைபெற்றது. பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நுழைவுக் கட்டண சுங்கச் சாவடியை மாற்றக் கோரி வாடகை வாகன ஓட்டுநர்கள் போராட்டம் 5 மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கும் நிலையில் முக்கிய சாலைகள் முடக்கம் தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் அவதி.1
- நாமக்கல் மாவட்டம் , செல்லப்பம்பட்டி அருகே சுயம்பு மகா மாரியம்மன் கோவில் உள்ளது . இக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 30/4/2026 இன்று மாலை கோவிலில் அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. பின் பக்தர்கள் அலகு குத்தி நேத்திக்கடன் செலுத்தினர். இந்த நிகழ்வில் பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1