Shuru
Apke Nagar Ki App…
அன்பரசு
More news from தமிழ்நாடு and nearby areas
- திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் நடைபெற்றது. 27 28 மற்றும் 29ஆம் தேதிகளில் தேர் ரத வீதிகளில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று தெப்பத்தேர் உற்சவம் நடைபெற்றது. சோமஸ்கந்தர் தெப்பத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.1
- சனிக்கிழமை அன்று அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இடம் ஆனைமலை பொள்ளாச்சி!1
- Post by G.thangarasu1
- Post by RAJA news1
- திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள கோம்பைப்பட்டி, கணக்கன்பட்டி ஆகிய பகுதியில் கோடை வெயிலின் காரணமாக வெப்பம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.1
- திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டி பகுதியில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, ஊர் பொதுமக்கள் கையில் தீச்சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர். பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு கிராம மக்களின் உற்சாகத்துடன் சிறப்பாக அமைந்தது.1
- கோடை காலம் தொடங்கிய நிலையில் தேனி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான சின்ன சுருளி அருவி கடந்த இரண்டு மாதங்களாக வறண்டு பாறைகளாக காட்சியளித்தது. அதே நேரத்தில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டதால் சின்ன சுருளி அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த நிலையில் தேனி மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்தது. குறிப்பாக மேகமலை வனப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இரண்டு மாதங்களாக வறண்டு காணப்பட்ட சின்னசுருளி அருவியில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. வறண்டு காணப்பட்ட சின்னசுருளி அருவியில், நீர்வரத்து தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இனி வரும் நாட்களில் சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உருவாக்கி உள்ளது. வறண்ட சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து தொடங்கியுள்ளதால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அதற்கான முன் ஏற்பாடுகளை வனத்துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர். மேலும் அருவியில் நீர்வரத்து தொடங்கியுள்ளதால் சின்ன சுருளி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்படும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் விநியோகமும் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.1
- Post by G.thangarasu1