logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மணப்பாறையில் சிபிஐ (எம் எல்) கட்சி மற்றும் AlCCTU. தொழிற்சங்கம் சார்பில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பேரணி சிபிஐ (எம்எல்) கட்சி திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை நகரம் AlCCTU. தொழிற்சங்கம் சார்பில் இன்று (01-05-26) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கே.அப்பாஸ் தலைமையில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன பேரணி பெரியார் சிலையில் தொடங்கி ராஜவீதி, காமராஜர் சிலை வரை வந்து பெரியார் சிலையில் முடிவடைந்தது‌. இப்பேரணியை CPI(ML) நகர செயலாளர் P. பாலு பேரணியை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மணப்பாறை பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலையில் சங்க கொடியை AlCCTU மாநில துணை தலைவர் P.ராஜேந்திரன் ஏற்றி வைத்தார். பின்னர் காமராஜர் சிலையில் சங்க கொடியை AlCCTU மாநில செயலாளர் ஞானதேசிகன் ஏற்றினார். இதில் CPI(ML) மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் AlCCTU நிர்வாகிகள் CPI(ML) நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

9 hrs ago
user_Usha arun News
Usha arun News
Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
9 hrs ago

மணப்பாறையில் சிபிஐ (எம் எல்) கட்சி மற்றும் AlCCTU. தொழிற்சங்கம் சார்பில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பேரணி சிபிஐ (எம்எல்) கட்சி திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை நகரம் AlCCTU. தொழிற்சங்கம் சார்பில் இன்று (01-05-26) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கே.அப்பாஸ் தலைமையில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன பேரணி பெரியார் சிலையில் தொடங்கி ராஜவீதி, காமராஜர் சிலை வரை வந்து பெரியார் சிலையில் முடிவடைந்தது‌. இப்பேரணியை CPI(ML) நகர செயலாளர் P. பாலு பேரணியை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மணப்பாறை பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலையில் சங்க கொடியை AlCCTU மாநில துணை தலைவர் P.ராஜேந்திரன் ஏற்றி வைத்தார். பின்னர் காமராஜர் சிலையில் சங்க கொடியை AlCCTU மாநில செயலாளர் ஞானதேசிகன் ஏற்றினார். இதில் CPI(ML) மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் AlCCTU நிர்வாகிகள் CPI(ML) நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி அருகே ஆலம்பட்டி புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, கும்பாபிஷேக நிகழ்ச்சி பக்தி உணர்வுடன் நடைபெற்றது. பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி அருகே ஆலம்பட்டி புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, கும்பாபிஷேக நிகழ்ச்சி பக்தி உணர்வுடன் நடைபெற்றது. பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    15 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நுழைவுக் கட்டண சுங்கச் சாவடியை மாற்றக் கோரி வாடகை வாகன ஓட்டுநர்கள் போராட்டம் 5 மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கும் நிலையில் முக்கிய சாலைகள் முடக்கம் தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் அவதி.
    1
    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நுழைவுக் கட்டண சுங்கச் சாவடியை மாற்றக் கோரி வாடகை வாகன ஓட்டுநர்கள் போராட்டம் 
5 மணி நேரத்திற்கும் மேல் நீடிக்கும் நிலையில் முக்கிய சாலைகள் முடக்கம்
தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானல் வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் அவதி.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
  • இன்று மே 1 ம்தேதி கொடைக்கானலில் வனத்துறையை கண்டித்து உள்ளுர் டாக்ஸி வேண் உரிமையாளர்கள் டிரைவர்கள் தர்ணா மற்றும் மறியல் நடைபெற்றது காரணம் மேலே சுற்றுலா பயணிகள் பார்க்கும் சுமார் 12 இடங்களும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது சுமார் மூன்று மாதத்திற்கு முன்பு அந்தந்த இடங்களில் வனத்துறை சார்பில் பத்து ரூபாய் வாங்கப்பட்டது தற்போது வனத்துறை சார்பில் ஸ்கேனிங் முறையில் வாங்க படுவதாக கூறப்படுகிறது இது போக்குவரத்து நெரிசலை ஏற்படுவதாகவும் அனைத்து சுற்றுலா பயணிகள் ஸ்மார்ட் போன் வசதியுடன் ( ஜுபேஇருப்பதில்லை ) ஆகவே மூன்று மாதங்களாக வனத்துறை சார்பில் பேச்சு வார்த்தை நடத்தினோம் உடன்பாடு எட்டப்படவில்லை ஆகவே இன்று தர்ணா மற்றும் மறியல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ஆகவே பெருமாள் மலை வரை சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது ஏற்கனவே தொடர் விடுமுறை காரணமாக போக்குவரத்து நெரிசல் வேறு சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்கள்
    1
    இன்று மே 1 ம்தேதி கொடைக்கானலில் வனத்துறையை கண்டித்து உள்ளுர் டாக்ஸி வேண் உரிமையாளர்கள் டிரைவர்கள் தர்ணா மற்றும் மறியல் நடைபெற்றது காரணம் மேலே சுற்றுலா பயணிகள் பார்க்கும் சுமார் 12 இடங்களும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது   சுமார் மூன்று மாதத்திற்கு முன்பு அந்தந்த இடங்களில் வனத்துறை சார்பில் பத்து ரூபாய் வாங்கப்பட்டது தற்போது வனத்துறை சார்பில் ஸ்கேனிங் முறையில் வாங்க படுவதாக கூறப்படுகிறது இது போக்குவரத்து நெரிசலை ஏற்படுவதாகவும் அனைத்து சுற்றுலா பயணிகள் ஸ்மார்ட் போன் வசதியுடன் ( ஜுபேஇருப்பதில்லை ) ஆகவே மூன்று மாதங்களாக  வனத்துறை சார்பில் பேச்சு வார்த்தை நடத்தினோம் உடன்பாடு  எட்டப்படவில்லை ஆகவே இன்று  தர்ணா மற்றும் மறியல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது ஆகவே பெருமாள் மலை வரை சுமார் மூன்று மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது ஏற்கனவே தொடர் விடுமுறை காரணமாக போக்குவரத்து நெரிசல் வேறு சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்கள்
    user_தங்க சுரேஷ்
    தங்க சுரேஷ்
    பத்திரிகையாளர் வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • Post by RAJA news
    1
    Post by RAJA news
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    10 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம் மற்றும் தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, மே 1 ஆம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, அலங்கார மண்டபத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர், ஸ்ரீ மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மற்றும் அம்பாள் மூவரும் வீதி உலா வந்து தெப்பக்குளத்தை அடைந்தனர். அங்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மங்கல வாத்தியங்களின் ஒலியுடன் தெப்பம், தெப்பக்குளத்தின் ஆறு படித்துறைகளையும் மூன்று முறை சுற்றி வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தெப்பக் கரையில் விளக்கேற்றி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற பிரார்த்தனை செய்தனர். விழாவின்போது தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், நகர காவல்துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
    1
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.  
கடந்த வாரம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்த திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம் மற்றும் தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  
இதன் தொடர்ச்சியாக, மே 1 ஆம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக, அலங்கார மண்டபத்தில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.  
பின்னர், ஸ்ரீ மீனாட்சி, சுந்தரேஸ்வரர் மற்றும் அம்பாள் மூவரும் வீதி உலா வந்து தெப்பக்குளத்தை அடைந்தனர். அங்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  
மங்கல வாத்தியங்களின் ஒலியுடன் தெப்பம், தெப்பக்குளத்தின் ஆறு படித்துறைகளையும் மூன்று முறை சுற்றி வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தெப்பக் கரையில் விளக்கேற்றி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற பிரார்த்தனை செய்தனர்.  
விழாவின்போது தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், நகர காவல்துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    1 hr ago
  • Post by முத்துஇருளன்
    1
    Post by முத்துஇருளன்
    user_முத்துஇருளன்
    முத்துஇருளன்
    மதுரை மேற்கு, மதுரை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீ.பெரியப்பட்டி அருகே வீரப்பூரில் பெரியகாண்டி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (01-05-26) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் இப்பகுதியை சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனுக்கு தீபமிட்டு வழிபட்டனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீ.பெரியப்பட்டி அருகே வீரப்பூரில் பெரியகாண்டி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (01-05-26) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் இப்பகுதியை சுற்றியுள்ள பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து அம்மனுக்கு தீபமிட்டு வழிபட்டனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கோயிலூர் ரோட்டில் ஆட்டோமொபைல் உரிமையாளர்கள் & பணியாளர் சங்கம் மே தின கொண்டாட்டம் இதில் 'சங்க உறப்பினர்கள் 200 க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் மற்றும், காரைக்குடி தொழில்வணிகக்கழகம் தலைவர் கண்ணப்பன் அவர் கழகக் கொடி ஏற்றி வைத்து அவர் பேசிகையில் நீங்கள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் மேலும் தலைவர் செயலாளர் என்று வேறுபாடு இல்லாமல் நீங்கள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார் எந்த நேரத்தில் எந்த உதவி செய்ய தயாராக இருக்கிறேன் மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு எனக்கு ரொம்ப பெருமையா இருக்குது என்று கூறினார் மேலும் வாழ்த்துரை திராவிட மணி அவர் பேசிகையில் மூன்றாம் ஆண்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன நீங்கள் ஒவ்வொருமே தொழில் வளம் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று கூறினார் அதனைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளுக்கு சால்வை அறிவித்தார்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் சான்றுகள் வழங்கினார்கள் மேலும் நிகழ்ச்சி முடிவில் ஆத்தங்குடி பெருமாள் கைவண்ணத்தில் அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டது தலைவர் சீனிவாசன் துணைச் செயலாளர் நாகராஜன் செயலாளர் வெங்கட்நாராயணன் பொருளாளர் கமலஹாசன் துணைத் தலைவர் ரமேஷ் நிர்வாக குழு உறுப்பினர் கருப்பையா கார்த்திக் ராஜா சந்திரசேகர் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
    1
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கோயிலூர்  ரோட்டில் ஆட்டோமொபைல் உரிமையாளர்கள்  & பணியாளர் சங்கம் மே தின கொண்டாட்டம் இதில் 'சங்க உறப்பினர்கள் 200 க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றனர் மற்றும், காரைக்குடி தொழில்வணிகக்கழகம் தலைவர் கண்ணப்பன் அவர்  கழகக் கொடி ஏற்றி வைத்து அவர் பேசிகையில் நீங்கள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் மேலும் தலைவர் செயலாளர் என்று வேறுபாடு இல்லாமல் நீங்கள் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார் எந்த நேரத்தில் எந்த உதவி செய்ய தயாராக இருக்கிறேன்  மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு  எனக்கு ரொம்ப பெருமையா இருக்குது என்று கூறினார் மேலும் வாழ்த்துரை திராவிட மணி அவர் பேசிகையில் மூன்றாம் ஆண்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு  வருகின்றன நீங்கள் ஒவ்வொருமே தொழில் வளம் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று கூறினார் அதனைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளுக்கு சால்வை அறிவித்தார்கள்  மற்றும் சங்க உறுப்பினர்கள் சான்றுகள் வழங்கினார்கள் மேலும் நிகழ்ச்சி முடிவில் ஆத்தங்குடி பெருமாள் 
கைவண்ணத்தில் அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டது
தலைவர் சீனிவாசன் 
துணைச் செயலாளர் நாகராஜன் 
செயலாளர் வெங்கட்நாராயணன் 
பொருளாளர் கமலஹாசன் 
துணைத் தலைவர் ரமேஷ் 
நிர்வாக குழு உறுப்பினர் கருப்பையா 
கார்த்திக் ராஜா சந்திரசேகர் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வு இன்று (மே.1) காலை நடைபெற்ற நிலையில் நண்பகலில் வைகை கரையோரமுள்ள ஓபுளா படித்த்துறையில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. இதில் விரதம் இருந்து கள்ளழகர் வேடமடைந்த பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீச்சி அடித்து தீர்த்தவாரி நிகழ்வை முடித்து தங்களுடைய விரதத்தை நிறைவு செய்தனர் கொண்டனர். இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அப் பகுதியில் கூடியிருந்தனர்.
    1
    மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வு இன்று (மே.1) காலை நடைபெற்ற நிலையில்  நண்பகலில்  வைகை கரையோரமுள்ள  ஓபுளா படித்த்துறையில் தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது. இதில் விரதம் இருந்து கள்ளழகர் வேடமடைந்த  பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீச்சி அடித்து தீர்த்தவாரி நிகழ்வை முடித்து தங்களுடைய விரதத்தை நிறைவு செய்தனர் கொண்டனர். இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அப் பகுதியில் கூடியிருந்தனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.