அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் தேர்த்திருவிழா பக்தர்கள் பரவசம். கரூரில், அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா-பக்தர்கள் பரவசம். கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் புரட்டாசி தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. புரட்டாசித் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சுவாமி வெள்ளி அனுமாா், கருட வாகனத்தில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கடந்த 21-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பூதேவி- ஸ்ரீதேவி மற்றும் கல்யாண வெங்கடரமண சுவாமிகளுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னா் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் தேரோட்ட ம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பி பரவச தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதனைத் தொடர்ந்து மாட வீதிகளில் உள்ள மண்டபங்களில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அன்னதானம் வழங்க வழங்கினர்.
அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் தேர்த்திருவிழா பக்தர்கள் பரவசம். கரூரில், அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா-பக்தர்கள் பரவசம். கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் புரட்டாசி தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. புரட்டாசித் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சுவாமி வெள்ளி அனுமாா், கருட வாகனத்தில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கடந்த 21-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பூதேவி- ஸ்ரீதேவி மற்றும் கல்யாண வெங்கடரமண சுவாமிகளுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னா் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் தேரோட்ட ம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பி பரவச தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதனைத் தொடர்ந்து மாட வீதிகளில் உள்ள மண்டபங்களில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அன்னதானம் வழங்க வழங்கினர்.
- அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் தேர்த்திருவிழா பக்தர்கள் பரவசம். கரூரில், அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா-பக்தர்கள் பரவசம். கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் புரட்டாசி தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. புரட்டாசித் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சுவாமி வெள்ளி அனுமாா், கருட வாகனத்தில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கடந்த 21-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பூதேவி- ஸ்ரீதேவி மற்றும் கல்யாண வெங்கடரமண சுவாமிகளுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னா் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கோயில் முன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் தேரோட்ட ம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பி பரவச தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதனைத் தொடர்ந்து மாட வீதிகளில் உள்ள மண்டபங்களில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அன்னதானம் வழங்க வழங்கினர்.1
- கரூர் மாவட்ட ஆட்சியர் காலை உணவு திட்டத்தை தொடங்கினார். கரூர் மாவட்டத்துக்கு இன்று செப்டம்பர் : 22 காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், 21,487 கரூர் மாவட்ட மாணவ, மாணவியர் பயன் பெறுவர். தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில், 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டு, காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, முதல்வர் ஜோசப் விஜய் காணொளி காட்சியின் மூலமாக தொடங்கி வைத்தார் இதன்படி கரூர் மாநகராட்சியில், 30 பள்ளிகளில், 2,936 மாணவர்கள், குளித்தலை நகராட்சியில், 6 பள்ளிகளில், 805 பேர், பள்ளப்பட்டி நகராட்சியில், 9 பள்ளிகளில், 1,439 பேர், புகழூர் நகராட்சியில், 7 பள்ளிகளில், 407 பேர் உள்ளனர். கரூர் ஊராட்சி ஒன்றியத்தில், 19 பள்ளிகளில், 919 மாணவர், தான்தோன்றிமலையில், 26 பள்ளிகளில், 1,871 பேர், அரவக்குறிச்சியில், 16 பள்ளிகளில், 818 பேர், க.பரமத்தியில், 28 பள்ளிகளில், 915 பேர், குளித்தலையில், 28 பள்ளிகளில், 3,047 பேர், கிருஷ்ணராயபுரத்தில், 18 பள்ளிகளில், 1,853 பேர், கடவூரில், 34 பள்ளிகளில், 2,962 பேர் உள்பட மொத்தம், 310 பள்ளிகளில் பயிலும், 21,487 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இருந்தனர் இந்த நிகழ்ச்சியில் காலை உணவு திட்டத்தை மாணவ மாணவியருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன். கரூர் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்1
- காதலித்து கலப்பு திருமணம், விட்டுச்சென்ற காதலன், காதலன் மற்றும் அவர்களின் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி பெண் புகார். கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா காக்கையம் பட்டியை சேர்ந்தவர் முத்துலட்சுமி இவர் காணப்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக்ல் படித்து வந்தபோது அதே கல்லூரியில் படித்து வந்த கார்த்திக் என்பவர் உடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இருப்பினும் கார்த்திக் முத்துலட்சுமியை சென்னைக்கு சென்று திருமணம் செய்து ஒரு வருடம் இருவரும் வசித்து வந்துள்ளனர். மேலும் முத்துலட்சுமி கர்ப்பமாக இருந்துள்ள நிலையில் கார்த்திக்கின் பெற்றோர்கள் தொடர்பு கொண்டு முத்துலட்சுமியின் கருவை கலைத்துவிட்டு எங்களுடன் வந்துவிடு என கூறியுள்ளனர். கார்த்தி முத்துலட்சுமி கருவை கலைத்துவிட்டு தனியாக விட்டுவிட்டு பெற்றவுடன் சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி கார்த்திக்கை தொடர்பு கொண்ட போது கார்த்திக்கின் பெற்றோர் கொலை மிரட்டல் கொடுத்துள்ளனர். அவரின் தாய் தந்தையின் மீது குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் கொடுத்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவர் மீதும் FIR பதிவு செய்தும் இன்னும் கைது செய்யபடததால் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் மனு அளித்தார்.1
- *பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது - நீதிமன்றம் முன்பு மறியல்! போலீசார் தடியடி! தூத்துக்குடியில் பரபரப்பு!* *தூத்துக்குடியில் பரபரப்பு! வேலவன் ஜூவல்லர்ஸிடம் பணம் கேட்டு மிரட்டியதாக பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது!* தூத்துக்குடி வேலவன் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டியதாக அந்நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தென்பாகம் காவல்துறையினர் பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் அக்டோபர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில், இசக்கி ராஜா மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த *போலீசார் தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை கலைத்து கைது செய்து அழைத்துச் சென்றனர்.* இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. > வேலவன் ஜூவல்லர்ஸை மிரட்டியதாக பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் இசக்கி ராஜா கைது! அக்டோபர் 6 வரை நீதிமன்ற காவல்! பொய் வழக்கு என கூறி ஆதரவாளர்கள் நீதிமன்றம் முன்பு மறியல்! போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்!1
- தொட்டியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் பாதிப்பு பொதுமக்கள் கடும் அவதி திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு பணிபுரியும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.விவசாய சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க நிர்வாகி நிருபர்கள் சந்திக்கும் போது வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் விவசாய கடன் வசூல் செய்ய வந்தால் செருப்பால் அடிப்பதாக தெரிவித்தனர் தொடர்ந்து வங்கி ஊழியர்கள் முழு நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் அப்பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வங்கி சேவை பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது1
- ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ். 🌿 மன அழுத்தமில்லாத வாழ்விற்கு ஒரு சிறிய இடைவேளை! 🌿 நாள் முழுவதும் வேலையினால் வரும் உடல் சோர்வா? கழுத்து வலி மற்றும் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? எங்கள் ஈரோடு மசாஜ் சென்டர் -க்கு வாருங்கள்! அனுபவம் வாய்ந்த நிபுணர்களால் வழங்கப்படும் தரமான மசாஜ் மூலம் உங்கள் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்குங்கள். எங்களிடம் உள்ள சிறப்பம்சங்கள்: ✅ அமைதியான மற்றும் சுத்தமான சூழல். ✅ அனுபவம் வாய்ந்த மசாஜ் நிபுணர்கள். ✅ மலிவான மற்றும் தரமான சேவை. ✅ தலை வலி, முதுகு வலி மற்றும் உடல் சோர்விற்கு உடனடி தீர்வு. 📍 முகவரி: ஈரோடு பேருந்து நிலையம் மிக அருகில்🚌🚎 PSR சில்க்ஸ் பின்புறம்🔙 📞 முன்பதிவிற்கு: 063854 436021
- ராசிபுரம் அருகே, உரிய மருத்துவப் படிப்பு இன்றி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நடத்தி வந்த மருந்தகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல்வைத்தனர். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பட்டி பகுதியில் இஸ்லாமி மெடிக்கல் என்ற மருந்தகத்தை,கேரள மாநிலத்தைச் சேர்ந்த உஷா என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவர் உரிய மருத்துவப் படிப்பு படிக்காமல், மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இன்றி பொது மக்களுக்கு மருந்துகள் வழங்கியதுடன்நோயாளிகளுக்கு ஊசி செலுத்தி வந்ததாகவும், வீடுகளுக்குச் சென்று குளுக்கோஸ் செலுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வடுகம் ஊராட்சியில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மதுபாலன் கள ஆய்வு மேற்கொண்டபோது, புதுப்பட்டி பகுதியில் காய்ச்சலுக்கு மருந்து மற்றும் ஊசி செலுத்திக் கொள்வதாக சிலர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, சுகாதார அலுவலர் பூங்கொடி தலைமையிலான அதிகாரிகள், ஆர்.புதுப்பட்டியில் உள்ள இஸ்லாமி மெடிக்கல் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டு அந்த மருந்தகத்திற்கு சீல் வைத்தனர். மேலும், உரிய மருத்துவத் தகுதி இன்றி சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் உஷா மீது நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.1
- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டம் கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட செம்படாபாளையம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் புகழூர் நகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ள நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறையினர் கொண்டு வந்த ஜேசிபி, டிராக்டர் இயந்திரங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே புகழூர் சர்க்கரை ஆலையிலிருந்து வெளிவரும் பக்காஸ் மற்றும் கரித்தூள் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் இங்கு குடியிருக்கும் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. தற்போது இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் இந்த ஊரில் வாழ முடியாத சூழல் ஏற்படும் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த புகலூர் வட்டாட்சியர் மற்றும் வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளர் ஆகியோர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் பீஸ் கமிட்டி அமைத்து சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக பேசி முடிவு செய்து கொள்ளலாம் எனக் கூறியதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.1