Shuru
Apke Nagar Ki App…
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோவில்கள், சுற்றுலா தளங்கள், கடற்கரைகளில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கேக் வெட்டி, வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். சினிமா பாடல்களுக்கு நடனமாடியும் பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
Naga Rajan
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோவில்கள், சுற்றுலா தளங்கள், கடற்கரைகளில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கேக் வெட்டி, வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். சினிமா பாடல்களுக்கு நடனமாடியும் பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பு மும்முரம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பேக்கரி கடைகளில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கேக் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பலரது இல்லங்களில் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்பது வழக்கம் அதன் அடிப்படையில் வண்ண வண்ண நிறங்கள் அழகிய வடிவமைப்புகளுடன் குழந்தை உருவங்கள் மற்றும் வெண்ணிலா பைனாப்பிள் ஆரஞ்சு பட்டர் ஸ்காட்ச் ஹனி சாக்லேட் பிளாக் பாரஸ்ட் வைட் ஃபாரஸ்ட் ஐஸ்கிரீம் கேக் அரை கிலோ முதல் 10 கிலோ வரையிலும் கேக்கல் தயார் நிலையில் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது இதனை வாங்க மக்கள் வழக்கத்திற்கு மாறாக ஆர்வம் காட்டி வருகின்றனர்1
- தர்மபுரி உழவர் சந்தையில் 45 டன் காய்கறிகள் விற்பனை தர்மபுரி உழவர் சந்தையில் தினசரி ஆயிரக்கணக்கான நுகர்வோர் வந்து செல்லும் நிலையில் நேற்று காலை மற்றும் மாலை என 2 வேளையிலும் நுகர்வோர் எண்ணிக்கை 8,500 ஆக நேற்று அதிகரித்து நிலையில் 60 வகையான காய்கறிகள் பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆங்கில புத்தாண்டை ஒட்டி நேற்று ஒரே நாளில் மொத்தம் 45 டன் காய்கறி பழங்கள் விற்பனை ஆகி உள்ளது அவற்றின் மதிப்பு 18 லட்சம் என நிர்வாக அலுவலர் இளங்கோ இன்று தெரிவித்துள்ளார்1
- பூமிநாதர் கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு1
- வேடசந்தூர் பகுதி பொதுமக்களுடன் புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடிய வேடசந்தூர் காவல்துறையினர். #vedasandur #newyear #police1
- Post by Sangili.v1
- ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோவில்கள், சுற்றுலா தளங்கள், கடற்கரைகளில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கேக் வெட்டி, வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் பொதுமக்களுடன் இணைந்து கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். சினிமா பாடல்களுக்கு நடனமாடியும் பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- வாரச்சந்தையில் 45 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை தர்மபுரி மாவட்டம் கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகே அமைந்துள்ள புளுதியூரில் கால்நடை வாரச் சந்தை, வாரம்தோறும் புதன்கிழமை நடக்கும், அந்த வகையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சந்தையில் பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் கால்நடைகளை விற்க வாங்க வந்திருந்தனர். ஆடுகள் ரூ.5200 - ரூ.12,500 வரை 22 லட்சத்திற்கும், மாடுகள் ரூ.6,000 - 47,000 வரை 20 லட்சத்திற்கும், நாட்டுக்கோழிகள் ரூ.350 - 1,200 வரை என 3 லட்சம் என மொத்தமாக, 45 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாகவும், புத்தாண்டு நடைபெறுகிறது முன்னிட்டு விற்பனை சூடு பிடித்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.1