Shuru
Apke Nagar Ki App…
ஆதி லட்சுமி புரத்தில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பாக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற கூட்டணி கட்சி ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் ஆதி லட்சுமி புரத்தில் நடைபெற்றது. திமுக மாநில துணை பொதுச் செயலாளரும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் ஆகிய ஐ.பெரியசாமி கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். நிகழ்ச்சியில் மதசார்பற்ற கூட்டணி கட்சி மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந் திரளாக கலந்து கொண்டனர்.
RAJA
ஆதி லட்சுமி புரத்தில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பாக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற கூட்டணி கட்சி ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் ஆதி லட்சுமி புரத்தில் நடைபெற்றது. திமுக மாநில துணை பொதுச் செயலாளரும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் ஆகிய ஐ.பெரியசாமி கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். நிகழ்ச்சியில் மதசார்பற்ற கூட்டணி கட்சி மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந் திரளாக கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- மதச்சார்பற்ற கூட்டணி கட்சி ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ஒன்றிய செயல் வீரர்கள் கூட்டம் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் ஆதி லட்சுமி புரத்தில் நடைபெற்றது. திமுக மாநில துணை பொதுச் செயலாளரும் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் ஆகிய ஐ.பெரியசாமி கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். நிகழ்ச்சியில் மதசார்பற்ற கூட்டணி கட்சி மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந் திரளாக கலந்து கொண்டனர்.1
- *மலையை உடைக்கும் ஜேசிபி மாபியாக்கள் மீது செய்தி போட்டதால் செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல்* திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு அனுமதியில்லாமல் லஞ்ச அதிகாரிகள் ஆதரவோடு மலையை ஜேசிபி ஹிட்டாச்சி இயந்திரங்களோடு அழித்து வருவது குறித்து செய்தி வெளியிட்ட *கொடைக்கானல் நியூஸ் தமிழ்.நியூஸ் ஜே செய்தியாளர் குறிஞ்சி வேல்* மீது ஜேசிபி ஹிட்டாச்சி பயன்படுத்தும் மாபியா கும்பல் கொலைவெறி தாக்குதல் செய்தியாளருக்கு மண்டை உடைந்து சிகிச்சை மாவட்ட காவல்துறை கொலை வெறி தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் செய்தியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் தமிழக பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம் தொடர்ந்து இது போன்ற சம்பவத்திற்கு பலத்த கண்டனமும் தெரிவிக்கின்றோம் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பத்திரிக்கையாளர் அனைவரும் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவதற்கும் தயாராக உள்ளோம்1
- பழநியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்1
- போடி அருகே உள்ள மேல சொக்கநாதபுரம் ஸ்ரீ லட்சுமி திருமண மண்டபத்தில் இன்று அதிமுக போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நாராயணசாமி அறிமுக கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் வேட்பாளர் நாராயணசாமி பேசும்போது நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தவுடன் உங்களுக்காக நேரில் வந்து அனைத்து பணிகளையும் செய்வேன் ஓபிஎஸ் 15 ஆண்டுகளாக தொகுதிக்கு எந்த அடிப்படை வசதியும் செய்யவில்லை என தெரிவித்தார்1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் இன்று (02-04-2026) வேடசந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் குஜிலியம்பாறை வேடசந்தூர் வடமதுரை ஒன்றியங்களைச் சேர்ந்த செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- Post by P.G.m Paintings1
- முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனி செட்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள குடியிருப்போர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு சமூகத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். தேனி மாவட்டம் போடி சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய பன்னீர்செல்வம் இன்று பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் உள்ள பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பல்வேறு சமுதாய சேர்ந்த முக்கியஸ்தர்களுக்கு பாத்தியப்பட்ட கோவில்களில் வழிபாடு நடத்திய பின்பு அவர்களுடன் சிறிது நேரம் உரையாடி அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி தனது வாக்கினை சேகரித்தார். அவருடன் தேனி வடக்கு மாவட்ட செயலாளரும் தேனி மக்களவை உறுப்பினருமான தங்க தமிழ் செல்வன் அவருடன் இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.1
- திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு,அய்யம்பாளையம் பகுதிகளில் உள்ள குடோன்களில் தேங்காய் உரிக்கப்பட்டு அதன் மட்டைகளை நார் கம்பெனிகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு பிரத்யேகமாக பாடி கட்டப்பட்ட லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லப்படும் மேல் புறத்தில் பாதுகாப்பாக தார்ப்பாய் கட்டாமல் கொண்டு செல்வதால் வேகதடைகளில் ஏறி இறங்கும் போதும் மரத்தின் கிளைகள் தட்டும் போதும் மட்டைகள் கீழே கொட்டுவதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.1