Shuru
Apke Nagar Ki App…
உணவை வீணாக்காதீர் உணவை வீணாக்காதீர் #tamil #நெல் #விவசாயம்காப்போம் #உணவு #இயற்கைவேளாண்மை இயற்கைஉணவு
Maatram World news Theni
உணவை வீணாக்காதீர் உணவை வீணாக்காதீர் #tamil #நெல் #விவசாயம்காப்போம் #உணவு #இயற்கைவேளாண்மை இயற்கைஉணவு
More news from தமிழ்நாடு and nearby areas
- பெரியகுளத்தில் திமுக நகர செயலாளர் மற்றும் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் இருவரும் தேனி எம்பி மற்றும் எம்எல்ஏ முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஈடுபட்டனர் திமுக பொதுக்கூட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பிரிவு பகுதியில் திமுக மாணவரணி மற்றும் பெரியகுளம் நகர் கழகம் இணைந்து மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், மற்றும் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர் அப்போது பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் பேசி முடித்தவுடன் வரவேற்புரை ஆற்றுவதில் பெரியகுளம் நகரச் செயலாளர் முகமதுஇலியாஸ் மற்றும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் ஆகியோருக்கும் ஸ்டேஜிலே மைக்கில் பேசுவதில் நானா நீயா என இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் திமுகவில் பிரச்சனையால் நிர்வாகிகள் இடையே அவ்வப்போது வாக்குவாதம் மற்றும் பிரச்சனைகள் நடைபெற்று வரும் நிலையில் இப்போது பொது இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையிலே நகர நிர்வாகிகளும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இருவரும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் மாநில நிர்வாகிகள் அனைவரும் மேடையில் இருந்தபோதே நகரச் செயலாளர் மற்றும் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் இருவரும் மைக்கில் பேசுவதை இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள் மேலும் திமுக நிர்வாகிகள் இடையே உள்கட்சி பூசல் இருந்த நிலையில் தற்போது வெளிப்படையாக பொது மேடையில் நிர்வாகிகள் இருவரும் கடும் வாக்குவாதத்தை ஈடுபட்டது திமுகவினருக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது1
- பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது1
- பழநியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: பிப்.1 தேரோட்டம் திண்டுக்கல்: பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசம் திருவிழா இன்று (ஜன.26) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் தைப்பூச திருவிழா அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோயில் கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. இத்திருவிழாவானது பத்து நாள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஜனவரி 31 ஆம் ஆம் தேதி முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டம் நடைபெறும். பிப்ரவரி 1 ஆம் தேதி தைப்பூசம் நாளன்று மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். 10ஆம் நாள் தெப்பத் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இன்று முதல் அருள்மிகு முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானை சமேதராக தங்கமயில், வெள்ளி மயில், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்த திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 3000 போலீசார் ஈடுபடுத்தவுள்ளனர். மேலும் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட திருவிழாவுக்கான ஏற்பாடுகளையும் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்1
- வேடசந்தூர் அதிகாலையில் லேசான மழை பெய்ய தொடங்கியது இதனால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது வாகன ஓட்டிகள் வாகனங்களில் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர்1
- நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் இன்று காலை நாட்டின் 77 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முது நிலை மருத்துவ அலுவலர் சாந்தி சுசீந்திரன் தேசிய கொடி ஏற்றி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இறுதியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது1
- கோவை. மருதமலையில் தை பூசம் திருவிழா தொடக்கம்.1
- ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் காவலர்கள் கொண்டாடிய குடியரசு தின விழா - துப்பாக்கி மரியாதையுடன் தேசியக்கொடி ஏற்றி ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர் இன்று இந்திய நாட்டின் 77 ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் காவலர்கள் குடியரசு தின விழா கொண்டாடினர்.காவல் நிலைய வளாகத்தில் துப்பாக்கி மரியாதையுடன் கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி கொண்டாடிய காவலர்கள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இனிப்புகள் மிட்டாய் உள்ளிட்டவற்றை வழங்கி குடியரசு தின விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.காவல் நிலைய வளாகத்தில் தேசிய கொடியை சார்பு ஆய்வாளர்கள் முருகன் மற்றும் முருகேசன் ஆகியோர் ஏற்றி வைத்து தேசியக்கொடி பறக்க விடப்பட்டது.1
- குடியரசு தினத்தை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகம்1
- குடியரசு தினவிழாவில்.1