Shuru
Apke Nagar Ki App…
குடியரசு தினவிழாவில்.
Senthilkumarankumaran
குடியரசு தினவிழாவில்.
More news from தமிழ்நாடு and nearby areas
- பெரியகுளத்தில் திமுக நகர செயலாளர் மற்றும் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் இருவரும் தேனி எம்பி மற்றும் எம்எல்ஏ முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஈடுபட்டனர் திமுக பொதுக்கூட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பிரிவு பகுதியில் திமுக மாணவரணி மற்றும் பெரியகுளம் நகர் கழகம் இணைந்து மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், மற்றும் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர் அப்போது பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் பேசி முடித்தவுடன் வரவேற்புரை ஆற்றுவதில் பெரியகுளம் நகரச் செயலாளர் முகமதுஇலியாஸ் மற்றும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் ஆகியோருக்கும் ஸ்டேஜிலே மைக்கில் பேசுவதில் நானா நீயா என இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் திமுகவில் பிரச்சனையால் நிர்வாகிகள் இடையே அவ்வப்போது வாக்குவாதம் மற்றும் பிரச்சனைகள் நடைபெற்று வரும் நிலையில் இப்போது பொது இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையிலே நகர நிர்வாகிகளும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இருவரும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் மாநில நிர்வாகிகள் அனைவரும் மேடையில் இருந்தபோதே நகரச் செயலாளர் மற்றும் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் இருவரும் மைக்கில் பேசுவதை இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள் மேலும் திமுக நிர்வாகிகள் இடையே உள்கட்சி பூசல் இருந்த நிலையில் தற்போது வெளிப்படையாக பொது மேடையில் நிர்வாகிகள் இருவரும் கடும் வாக்குவாதத்தை ஈடுபட்டது திமுகவினருக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது1
- குடியரசு தினத்தை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகம்1
- வேடசந்தூர் அதிகாலையில் லேசான மழை பெய்ய தொடங்கியது இதனால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது வாகன ஓட்டிகள் வாகனங்களில் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர்1
- சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. செட்டிமாங்குறிச்சி, சித்தூர், பக்கநாடு, ஆடையூர், பூலாம்பட்டி, கொங்கணாபுரம், எடப்பாடி நகரம் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் காலை முதலே மிதமான மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நகரப் பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.1
- பழனி திருக்கோயில் திரு..துணை ஆணையர் அவர்கள் & திரு..உதவி ஆணையர் அவர்கள்1
- பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது1
- குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி.1
- ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் காவலர்கள் கொண்டாடிய குடியரசு தின விழா - துப்பாக்கி மரியாதையுடன் தேசியக்கொடி ஏற்றி ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர் இன்று இந்திய நாட்டின் 77 ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் காவலர்கள் குடியரசு தின விழா கொண்டாடினர்.காவல் நிலைய வளாகத்தில் துப்பாக்கி மரியாதையுடன் கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி கொண்டாடிய காவலர்கள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இனிப்புகள் மிட்டாய் உள்ளிட்டவற்றை வழங்கி குடியரசு தின விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.காவல் நிலைய வளாகத்தில் தேசிய கொடியை சார்பு ஆய்வாளர்கள் முருகன் மற்றும் முருகேசன் ஆகியோர் ஏற்றி வைத்து தேசியக்கொடி பறக்க விடப்பட்டது.1
- உணவை வீணாக்காதீர் #tamil #நெல் #விவசாயம்காப்போம் #உணவு #இயற்கைவேளாண்மை இயற்கைஉணவு1