logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தமிழகத்தில் திமுக ஆட்சியில் நான்காயிரம் கோவில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. இரயில்வே துறை அகற்றிய விநாயகா் கோவிலில் அமைச்சர் கீதாஜீவன் சாமி தாிசனம் பூரண கும்ப வரவேற்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா்உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா். பிரச்சாரத்திற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். பகுதி செயலாளர் சுரேஷ்குமாா், வட்டச்செயலாளர்கள் சக்திவேல், கருப்பசாமி, கவுன்சிலா் ராமுஅம்மாள், ஆகியோா் முன்னிலை வகித்தனா். கீழ ரங்கநாதபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கி வடக்கு ரதவீதி செல்வீசா் தெரு 2ம்கேட் ஜோசப் தியேட்டா் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் வாக்கு சேகாித்து அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழகத்தில் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் திமுக வேட்பாளராக முதலமைச்சா் ஸ்டாலின் என்னை அறிவித்துள்ளாா். 5 ஆண்டுகாலம் உங்களோடு பயணித்து கொரோனா மழை வௌ்ளக்காலத்தில் பணியாற்றி இருக்கிறேன். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றியுள்ளேன். கடந்த காலங்களில் சிறிய மழை பெய்தாலும் பல பகுதிகளில் மழைநீர் தேங்கும் இப்போது அந்த நிலை இல்லாத அளவிற்கு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளோம் நான்கு வாா்டுகளில் மட்டும் தான் மழை நீர் தேங்கும் அளவு இருக்கிறது. அதுவும் தோ்தலுக்கு பிறகு முழுமையான பணிகளை நிறைவேற்றிவிடுவோம் திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் வழங்கப்படும். அரசுகாப்பீட்டு திட்டம் மருத்துவ முகாம் என்று பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் பயன் பெற்றுள்ளனா். வின்பாஸ்ட் காா் ெதாழிற்சாலை டைடல்பாா்க், என புதிய தொழில்நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மல்டி லெவல் லாாி முனையம் அமைக்கப்படும் திமுக ஆட்சி அமைந்தபின் தமிழகத்தில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. 2ம் கேட் பகுதியில் இருந்த விநாயகா் கோவில் இரயில்வே நிலையம் விாிவாக்கத்தின் போது அகற்றப்படும் நிலை வந்தது. மாற்று இடமாக கதிரேசன்கோவில் தெரு பகுதியில் அங்கு புதிதாக கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு இன்று பக்தா்கள் நல்லமுறையில் பயனனடைந்து வருகின்றனா். எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் சமமமாக வாழ்ந்து வரும் தமிகழத்தில் சமத்துவம் மீண்டும் உதிக்க வேண்டும் அனைவரும் உதயசூாியன்சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று பேசினாா். முன்னதாக விநாயகா் கோவிலில் சாமி தாிசனம் செய்தாா். சைவவேளாளா் சங்கத்தில் உள்ள வஉசி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினாா். பிரச்சாரத்தில் பூரண கும்ப மாியாதையும் மலா்கள் தூவி ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனா்.

6 hrs ago
user_மா.சுடலைமணி
மா.சுடலைமணி
Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
6 hrs ago
cdb33e65-0c4a-45db-95b4-70a7cdd6678f

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by தமிழ்நாடுஅரசியல்
    1
    Post by தமிழ்நாடுஅரசியல்
    user_தமிழ்நாடுஅரசியல்
    தமிழ்நாடுஅரசியல்
    Financial Analyst தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் இன்று (02.04.2026) 100% வாக்குப்பதிவை வலியுறுத்திப் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் எஸ்பி மதன், ஆணையர் பிரியங்கா உள்ளிட்ட 700 அலுவலர்கள் பங்கேற்றனர். சிலம்பம், பொய்க்கால் குதிரை போன்ற பாரம்பரியக் கலைகளுடன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் இப்பேரணி அமைந்தது.
    1
    தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் இன்று (02.04.2026) 100% வாக்குப்பதிவை வலியுறுத்திப் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் எஸ்பி மதன், ஆணையர் பிரியங்கா உள்ளிட்ட 700 அலுவலர்கள் பங்கேற்றனர். சிலம்பம், பொய்க்கால் குதிரை போன்ற பாரம்பரியக் கலைகளுடன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் இப்பேரணி அமைந்தது.
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • Post by மா.சுடலைமணி
    1
    Post by மா.சுடலைமணி
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • கயத்தாறில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜ் கயத்தாறு பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் வாரச்சந்தையில் துண்டு பிரசவங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். அவருடன் அதிமுக மேற்கு ஓன்றிய செயலாளர் செல்வகுமார், கயத்தார் நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சாலை கருப்பசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணைச்செயலாளர் குடியரசு பாண்டியன், மாவட்ட எம் ஜி ஆர்.மன்ற செயலாளர் பூமாரி யப்பான்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகணேசன்,ஒன்றிய மாணவரணி செயலாளர் சிவக்குமார், வார்டு செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கயத்தாரில் வாரச் சந்தையில்,ஆரோக்கிய மாதா கோவில், கோட்டை பிள்ளையார் கோயில் தெரு,உள்பட பல்வேறு இடங்களில் எம் எல் ஏ வேட்ப்பாளர் கடம்பூர் ராஜ் ஒட்டு கேட்டார். இதனைத் தொடர்ந்து வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை வித்து மரியாதை செலுத்தினார் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட் அவைத் தலைவர் எஸ்.கே.அமிர்ராஜ்பாண்டியன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்பூலோகப் பாண்டியன், கயத்தாறு மேற்கு ஓன்றிய செயலாளர் கல்யாணபாண்டியன், கயத்தாறு நகரச் செயலாளர் அருண், மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முருகன், கிழக்கு ஒன்றிய தலைவர் ராமர் பாண்டியன் ஒன்றிய துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    4
    கயத்தாறில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜ் கயத்தாறு பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் வாரச்சந்தையில் துண்டு பிரசவங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். அவருடன் அதிமுக மேற்கு ஓன்றிய செயலாளர் செல்வகுமார், கயத்தார் நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சாலை கருப்பசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணைச்செயலாளர் குடியரசு பாண்டியன்,  மாவட்ட எம் ஜி ஆர்.மன்ற செயலாளர் பூமாரி யப்பான்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகணேசன்,ஒன்றிய மாணவரணி செயலாளர் சிவக்குமார், வார்டு செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கயத்தாரில் வாரச் சந்தையில்,ஆரோக்கிய மாதா கோவில்,  கோட்டை பிள்ளையார் கோயில் தெரு,உள்பட பல்வேறு இடங்களில் எம் எல் ஏ வேட்ப்பாளர் கடம்பூர் ராஜ் ஒட்டு கேட்டார். இதனைத் தொடர்ந்து வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை வித்து மரியாதை செலுத்தினார் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட் அவைத் தலைவர் எஸ்.கே.அமிர்ராஜ்பாண்டியன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்பூலோகப் பாண்டியன், கயத்தாறு மேற்கு ஓன்றிய செயலாளர் கல்யாணபாண்டியன், கயத்தாறு நகரச் செயலாளர் அருண், மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முருகன், கிழக்கு ஒன்றிய தலைவர் ராமர் பாண்டியன் ஒன்றிய துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் அடிக்கடி வனவிலங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்வது வழக்கம். நேற்று நள்ளிரவு விக்ரமசிங்கபுரம் சங்கரலிங்கபுரம் பகுதியில் இரண்டு கரடிகள் நடமாட்டம் இருந்ததை பார்த்த அப் பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்து வைரல் செய்துள்ளனர். மீண்டும் கரடிகள் நடமாட்டம் உள்ளதா இல்ல பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்
    1
    நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் அடிக்கடி வனவிலங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்வது வழக்கம். நேற்று நள்ளிரவு விக்ரமசிங்கபுரம் சங்கரலிங்கபுரம் பகுதியில் இரண்டு கரடிகள் நடமாட்டம் இருந்ததை பார்த்த அப் பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்து வைரல் செய்துள்ளனர். மீண்டும் கரடிகள் நடமாட்டம் உள்ளதா இல்ல பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின் இன்று நாகர்கோவிலில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது புனித வெள்ளியை ஒட்டி பொதுமக்களுக்கு அங்கு வழங்கப்பட்ட கஞ்சியை பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாங்கி சாப்பிட்டார். இதில் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    1
    நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின் இன்று நாகர்கோவிலில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது புனித வெள்ளியை ஒட்டி பொதுமக்களுக்கு அங்கு வழங்கப்பட்ட கஞ்சியை பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாங்கி சாப்பிட்டார். இதில் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    43 min ago
  • அச்சம்பட்டியில் இந்தியா கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளராக போட்டியிடும் மதிமுக துணை பொதுச்செயலாளர் திமு ராஜேந்திரன் அறிமுக கூட்டம் இன்று நடந்தது இதில் திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    1
    அச்சம்பட்டியில் இந்தியா கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளராக போட்டியிடும் மதிமுக துணை பொதுச்செயலாளர் திமு ராஜேந்திரன் அறிமுக கூட்டம் இன்று நடந்தது இதில் திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • கடையநல்லூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது
    1
    கடையநல்லூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.