Shuru
Apke Nagar Ki App…
குடியரசு தின விழாவில் சிறந்த பணிக்காக நூலகருக்கு பாராட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நாட்டின் 77வது குடியரசு தின விழாவில் தேனி மாவட்ட நூலகத் துறையில் மூன்றாம் நிலை நூலகராக பணிபுரியும் அ. ராஜ கோபாலுக்கு தமது பணியினை சிறப்பாக மேற்கொண்டமைக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் சிறந்த பணிக்கான பாராட்டு சான்றிதழ் பெற்றமைக்காக மாவட்ட நூலக அலுவலக பணியாளர்கள், நூலகர்கள், வாசகர் வட்ட பொருப்பாளர்கள், நூலக புரவலர்கள், நூலகர் ராஜகோபாலுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
Theni Godwin
குடியரசு தின விழாவில் சிறந்த பணிக்காக நூலகருக்கு பாராட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நாட்டின் 77வது குடியரசு தின விழாவில் தேனி மாவட்ட நூலகத் துறையில் மூன்றாம் நிலை நூலகராக பணிபுரியும் அ. ராஜ கோபாலுக்கு தமது பணியினை சிறப்பாக மேற்கொண்டமைக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார். மாவட்ட ஆட்சியரின் சிறந்த பணிக்கான பாராட்டு சான்றிதழ் பெற்றமைக்காக மாவட்ட நூலக அலுவலக பணியாளர்கள், நூலகர்கள், வாசகர் வட்ட பொருப்பாளர்கள், நூலக புரவலர்கள், நூலகர் ராஜகோபாலுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- 77 வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள் இந்திய மக்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் உங்கள். #மாற்றம் வேர்ல்ட்_யூடியூப்_சேனல் .& #திவ்யாபவுன்ராஜ் #maatramworld #tamil #இந்தியா1
- பழநியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: பிப்.1 தேரோட்டம் திண்டுக்கல்: பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசம் திருவிழா இன்று (ஜன.26) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் தைப்பூச திருவிழா அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோயில் கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. இத்திருவிழாவானது பத்து நாள் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஜனவரி 31 ஆம் ஆம் தேதி முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டம் நடைபெறும். பிப்ரவரி 1 ஆம் தேதி தைப்பூசம் நாளன்று மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். 10ஆம் நாள் தெப்பத் திருவிழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இன்று முதல் அருள்மிகு முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானை சமேதராக தங்கமயில், வெள்ளி மயில், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். இந்த திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 3000 போலீசார் ஈடுபடுத்தவுள்ளனர். மேலும் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட திருவிழாவுக்கான ஏற்பாடுகளையும் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்1
- வேடசந்தூர் அதிகாலையில் லேசான மழை பெய்ய தொடங்கியது இதனால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது வாகன ஓட்டிகள் வாகனங்களில் சிரமத்துடன் கடந்து செல்கின்றனர்1
- இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் பிஎட் கல்லூரியில் 77வது குடியரசு தின விழா இன்று நடந்தது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார் முதல்வர் கலா வின்சிலா முன்னிலை வகித்தார் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் தேசிய கொடியேற்றி வாழ்த்தி பேசினார் பேரூராட்சி மன்றத் தலைவர் சின்னத்தாய், ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், நகர செயலாளர் முத்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா கொளத்துப்பாளையம் பேரூராட்சி 1 வது வார்டு மதுக்கம்பாளையம் பிரிவில் அடிபடை வசதியின்றி தவிக்கும் மக்கள் நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம்1
- கோவை. மருதமலையில் தை பூசம் திருவிழா தொடக்கம்.1
- ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் காவலர்கள் கொண்டாடிய குடியரசு தின விழா - துப்பாக்கி மரியாதையுடன் தேசியக்கொடி ஏற்றி ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினர் இன்று இந்திய நாட்டின் 77 ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் காவலர்கள் குடியரசு தின விழா கொண்டாடினர்.காவல் நிலைய வளாகத்தில் துப்பாக்கி மரியாதையுடன் கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி கொண்டாடிய காவலர்கள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இனிப்புகள் மிட்டாய் உள்ளிட்டவற்றை வழங்கி குடியரசு தின விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.காவல் நிலைய வளாகத்தில் தேசிய கொடியை சார்பு ஆய்வாளர்கள் முருகன் மற்றும் முருகேசன் ஆகியோர் ஏற்றி வைத்து தேசியக்கொடி பறக்க விடப்பட்டது.1
- குடியரசு தினத்தை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகம்1
- குடியரசு தினவிழாவில்.1