logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காமராஜர் நகரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் மாரீஸ்வரன் மீது புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் நாகமாரியம்மன் கோவிலின் வைகாசி பொங்கல் விழாவின் போது, காவல்துறை அனுமதி இல்லாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நேரத்தில் இந்நிகழ்ச்சி தொடர்ந்ததால் ஏற்பட்ட தொந்தரவை அடுத்து, கிராமப் பெண்கள் புதிய தமிழகம் கட்சியின் வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணனிடம் நிகழ்ச்சி நிறுத்தக் கோரி முறையிட்டுள்ளனர். ஆனால், மாரிக்கண்ணன் அதனை ஏற்க மறுத்ததுடன், பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காவல்துறையின் அவசர உதவி எண் 100க்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரீஸ்வரனை விழா நடைபெறும் இடத்திற்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணன், கிளைச் செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்டோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 'நீங்கள் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது' என்று கூறியதுடன், 'ஏ போலே போ.. மயி*' என ஒருமையில் பேசி தள்ளிவிட்டு தாக்கியதால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. இந்தச் சம்பவத்தையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காவல் உதவி ஆய்வாளர் மாரீஸ்வரனை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணன், கிளைச் செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்ட 8 பேர் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முனீஸ்வரன் மற்றும் அழகுமுத்து ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் 6 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

9 hrs ago
user_K. Arun pandian
K. Arun pandian
Photographer Sattur, Virudhunagar•
9 hrs ago

சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காமராஜர் நகரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் மாரீஸ்வரன் மீது புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் நாகமாரியம்மன் கோவிலின் வைகாசி பொங்கல் விழாவின் போது, காவல்துறை அனுமதி இல்லாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நேரத்தில் இந்நிகழ்ச்சி தொடர்ந்ததால் ஏற்பட்ட தொந்தரவை அடுத்து, கிராமப் பெண்கள் புதிய தமிழகம் கட்சியின் வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணனிடம் நிகழ்ச்சி நிறுத்தக் கோரி முறையிட்டுள்ளனர். ஆனால், மாரிக்கண்ணன் அதனை ஏற்க மறுத்ததுடன், பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காவல்துறையின் அவசர உதவி எண் 100க்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரீஸ்வரனை விழா நடைபெறும் இடத்திற்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணன், கிளைச் செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்டோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 'நீங்கள் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது' என்று கூறியதுடன், 'ஏ போலே போ.. மயி*' என ஒருமையில் பேசி தள்ளிவிட்டு தாக்கியதால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. இந்தச் சம்பவத்தையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காவல் உதவி ஆய்வாளர் மாரீஸ்வரனை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணன், கிளைச் செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்ட 8 பேர் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முனீஸ்வரன் மற்றும் அழகுமுத்து ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் 6 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

More news from Virudhunagar and nearby areas
  • சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காமராஜர் நகரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் மாரீஸ்வரன் மீது புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் நாகமாரியம்மன் கோவிலின் வைகாசி பொங்கல் விழாவின் போது, காவல்துறை அனுமதி இல்லாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நேரத்தில் இந்நிகழ்ச்சி தொடர்ந்ததால் ஏற்பட்ட தொந்தரவை அடுத்து, கிராமப் பெண்கள் புதிய தமிழகம் கட்சியின் வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணனிடம் நிகழ்ச்சி நிறுத்தக் கோரி முறையிட்டுள்ளனர். ஆனால், மாரிக்கண்ணன் அதனை ஏற்க மறுத்ததுடன், பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காவல்துறையின் அவசர உதவி எண் 100க்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரீஸ்வரனை விழா நடைபெறும் இடத்திற்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணன், கிளைச் செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்டோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 'நீங்கள் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது' என்று கூறியதுடன், 'ஏ போலே போ.. மயி*' என ஒருமையில் பேசி தள்ளிவிட்டு தாக்கியதால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. இந்தச் சம்பவத்தையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காவல் உதவி ஆய்வாளர் மாரீஸ்வரனை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணன், கிளைச் செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்ட 8 பேர் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முனீஸ்வரன் மற்றும் அழகுமுத்து ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் 6 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
    1
    சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காமராஜர் நகரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் மாரீஸ்வரன் மீது புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலம்புரி செல்வ விநாயகர் மற்றும் நாகமாரியம்மன் கோவிலின் வைகாசி பொங்கல் விழாவின் போது, காவல்துறை அனுமதி இல்லாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நேரத்தில் இந்நிகழ்ச்சி தொடர்ந்ததால் ஏற்பட்ட தொந்தரவை அடுத்து, கிராமப் பெண்கள் புதிய தமிழகம் கட்சியின் வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணனிடம் நிகழ்ச்சி நிறுத்தக் கோரி முறையிட்டுள்ளனர். ஆனால், மாரிக்கண்ணன் அதனை ஏற்க மறுத்ததுடன், பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் காவல்துறையின் அவசர உதவி எண் 100க்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த வெம்பக்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரீஸ்வரனை விழா நடைபெறும் இடத்திற்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திய புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணன், கிளைச் செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்டோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 'நீங்கள் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது' என்று கூறியதுடன், 'ஏ போலே போ.. மயி*' என ஒருமையில் பேசி தள்ளிவிட்டு தாக்கியதால் அங்கு பதட்டமான சூழல் உருவானது.

இந்தச் சம்பவத்தையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் காவல் உதவி ஆய்வாளர் மாரீஸ்வரனை பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் மாரிக்கண்ணன், கிளைச் செயலாளர் தங்கப்பாண்டி உள்ளிட்ட 8 பேர் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முனீஸ்வரன் மற்றும் அழகுமுத்து ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மேலும் 6 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
    user_K. Arun pandian
    K. Arun pandian
    Photographer Sattur, Virudhunagar•
    9 hrs ago
  • மதுரையில் போக்குவரத்து போலீசார் இன்று (ஜூன் 15) காலை தல்லாகுளம், பெரியார் பேருந்து நிலையம், ஜான்சி ராணி பூங்கா உள்ளிட்ட பத்து இடங்களில் இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான நம்பர் பிளேட்டுகள் விதிமுறைக்கு உட்பட்டு அமைக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு முகாமை நடத்தினர். இந்த முகாமில், முறையாக நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களை நிறுத்தி, அதன் நோக்கம் குறித்து ஓட்டுநர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் இரண்டு நாட்களுக்குள் நம்பர் பிளேட்டை சரிசெய்து, அதன் புகைப்படத்தை போக்குவரத்து போலீசார் வழங்கிய வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு செய்யாத வாகனங்கள் மீது உரிய அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இன்றும் நாளையும் என இரு தினங்களுக்கு இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெறும் என்றும், அதன் பிறகு விதிமுறையை மீறி சாலையில் இயக்கப்படும் அனைத்து வாகனங்கள் மீதும் அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
    1
    மதுரையில் போக்குவரத்து போலீசார் இன்று (ஜூன் 15) காலை தல்லாகுளம், பெரியார் பேருந்து நிலையம், ஜான்சி ராணி பூங்கா உள்ளிட்ட பத்து இடங்களில் இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான நம்பர் பிளேட்டுகள் விதிமுறைக்கு உட்பட்டு அமைக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு முகாமை நடத்தினர். இந்த முகாமில், முறையாக நம்பர் பிளேட் இல்லாத வாகனங்களை நிறுத்தி, அதன் நோக்கம் குறித்து ஓட்டுநர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

வாகன ஓட்டிகள் இரண்டு நாட்களுக்குள் நம்பர் பிளேட்டை சரிசெய்து, அதன் புகைப்படத்தை போக்குவரத்து போலீசார் வழங்கிய வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு செய்யாத வாகனங்கள் மீது உரிய அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இன்றும் நாளையும் என இரு தினங்களுக்கு இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெறும் என்றும், அதன் பிறகு விதிமுறையை மீறி சாலையில் இயக்கப்படும் அனைத்து வாகனங்கள் மீதும் அபராதம் விதிக்கப்படும் என்றும் போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    10 hrs ago
  • தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் பெருமையுடன் நடத்தப்பட்ட சத்யா கோப்பைக்கான 27-வது அகில இந்திய கைப்பந்து போட்டியின் இறுதிப்போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உற்சாகமாக நடைபெற்றன. இந்த போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் சென்னை அணிகளே சத்யா கோப்பையை தட்டிச் சென்றன. பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி. சென்னை அணியும், கிழக்கு ரயில்வே கொல்கத்தா அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. சென்னை அணி 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சத்யா கோப்பையை கைப்பற்றியது. முதல் இடம் பெற்ற எஸ்.டி.ஏ.டி. சென்னை அணிக்கு 1.50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் சத்யா கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற கிழக்கு ரயில்வே கொல்கத்தா அணிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் சென்னை வருமானவரித்துறை அணியும், கே.எஸ்.இ.பி. கேரளா அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் வருமானவரித்துறை சென்னை அணி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் சத்யா கோப்பையையும் வென்றது. ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வருமானவரித்துறை சென்னை அணிக்கு 1.50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் சத்யா கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற கே.எஸ்.இ.பி. கேரளா அணிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகத் தலைவர் ஜான் வசீகரன் வரவேற்புரை ஆற்றினார். சத்யா மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் ஜான் ரோஷன், வி.ஓ.சி. துறைமுக ஆணையத்தின் செயலர் எஸ்.பி. மோகன் குமார், முதன்மை பொறியாளர் சீனிவாச ராவ் சில்லி, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி துணைத் தலைவர் லட்சுமி பிரகாஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினர். இந்த போட்டிகள் விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. போட்டிகள் நடைபெற்ற நாட்களில் விளையாட்டு வீரர்களை ரசிகர்கள் உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர். இப்போட்டிகள் மாவட்ட அளவில் கைப்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
    1
    தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் பெருமையுடன் நடத்தப்பட்ட சத்யா கோப்பைக்கான 27-வது அகில இந்திய கைப்பந்து போட்டியின் இறுதிப்போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உற்சாகமாக நடைபெற்றன. இந்த போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் சென்னை அணிகளே சத்யா கோப்பையை தட்டிச் சென்றன.

பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் எஸ்.டி.ஏ.டி. சென்னை அணியும், கிழக்கு ரயில்வே கொல்கத்தா அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி. சென்னை அணி 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சத்யா கோப்பையை கைப்பற்றியது. முதல் இடம் பெற்ற எஸ்.டி.ஏ.டி. சென்னை அணிக்கு 1.50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் சத்யா கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற கிழக்கு ரயில்வே கொல்கத்தா அணிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் சென்னை வருமானவரித்துறை அணியும், கே.எஸ்.இ.பி. கேரளா அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் வருமானவரித்துறை சென்னை அணி 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் சத்யா கோப்பையையும் வென்றது. ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வருமானவரித்துறை சென்னை அணிக்கு 1.50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் சத்யா கோப்பையும் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பெற்ற கே.எஸ்.இ.பி. கேரளா அணிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் கோப்பையும் வழங்கப்பட்டது.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகத் தலைவர் ஜான் வசீகரன் வரவேற்புரை ஆற்றினார். சத்யா மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் ஜான் ரோஷன், வி.ஓ.சி. துறைமுக ஆணையத்தின் செயலர் எஸ்.பி. மோகன் குமார், முதன்மை பொறியாளர் சீனிவாச ராவ் சில்லி, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி துணைத் தலைவர் லட்சுமி பிரகாஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

இந்த போட்டிகள் விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. போட்டிகள் நடைபெற்ற நாட்களில் விளையாட்டு வீரர்களை ரசிகர்கள் உற்சாகப்படுத்தி மகிழ்ந்தனர். இப்போட்டிகள் மாவட்ட அளவில் கைப்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சியின் 18 வார்டுகளில் இருந்து தினசரி குவியும் குப்பைகள் ஆண்டிபட்டி சுடுகாடு அருகே சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்பட்டு வருகின்றன. தற்போது இந்தக் குப்பை கிடங்கில் சுமார் 15 அடி உயரத்திற்குக் குப்பைகள் குவிந்து மலைபோல் காட்சியளிக்கின்றன. ஆரம்பத்தில் குப்பை கிடங்குகள் அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் குடியிருப்புகள் எதுவும் இல்லாத நிலையில், தற்போது அந்தப் பகுதி முழுவதும் குடியிருப்புப் பகுதியாக மாறி உள்ளது. அரசு அறிவித்தபடி குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் அனைத்து வகைக் குப்பைகளையும் ஒரே இடத்தில் குவித்து தீவைப்பதால், அப்பகுதியில் எந்த நேரமும் புகைமூட்டமாகவும் துர்நாற்றமாகவும் உள்ளது. இதனால் இந்தக் குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதே பகுதியில் தொடர்ந்து குப்பைகள் குவிக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக குப்பைகள் குவிந்துள்ளதால் நிலத்தடி நீரும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. குப்பை கிடங்கைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளில் வரும் தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. குடிப்பதற்கும் சுத்திகரிப்பு செய்வதற்கும் வழி இல்லாததால் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆண்டிப்பட்டி குப்பை கிடங்கால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு அலட்சியம் காட்டாமல் உடனடியாகக் குவிந்திருக்கும் குப்பைகளை வேறு பகுதிக்கு எடுத்துச் செல்லவும், ஆண்டிப்பட்டி நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு புதிய குப்பை கிடங்கை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    3
    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சியின் 18 வார்டுகளில் இருந்து தினசரி குவியும் குப்பைகள் ஆண்டிபட்டி சுடுகாடு அருகே சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கொட்டப்பட்டு வருகின்றன. தற்போது இந்தக் குப்பை கிடங்கில் சுமார் 15 அடி உயரத்திற்குக் குப்பைகள் குவிந்து மலைபோல் காட்சியளிக்கின்றன.

ஆரம்பத்தில் குப்பை கிடங்குகள் அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் குடியிருப்புகள் எதுவும் இல்லாத நிலையில், தற்போது அந்தப் பகுதி முழுவதும் குடியிருப்புப் பகுதியாக மாறி உள்ளது. அரசு அறிவித்தபடி குப்பைகள் தரம் பிரிக்கப்படாமல் அனைத்து வகைக் குப்பைகளையும் ஒரே இடத்தில் குவித்து தீவைப்பதால், அப்பகுதியில் எந்த நேரமும் புகைமூட்டமாகவும் துர்நாற்றமாகவும் உள்ளது. இதனால் இந்தக் குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதே பகுதியில் தொடர்ந்து குப்பைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.

பல ஆண்டுகளாக குப்பைகள் குவிந்துள்ளதால் நிலத்தடி நீரும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. குப்பை கிடங்கைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளில் வரும் தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. குடிப்பதற்கும் சுத்திகரிப்பு செய்வதற்கும் வழி இல்லாததால் இந்தத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். ஆண்டிப்பட்டி குப்பை கிடங்கால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு அலட்சியம் காட்டாமல் உடனடியாகக் குவிந்திருக்கும் குப்பைகளை வேறு பகுதிக்கு எடுத்துச் செல்லவும், ஆண்டிப்பட்டி நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு புதிய குப்பை கிடங்கை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • மீன்களின் இனப்பெருக்கத்திற்காக அரசு விதித்திருந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததை அடுத்து, தூத்துக்குடியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீன்பிடி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியதால், மீனவர்கள் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது. இந்தத் தடைக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 5 மணிக்குத் தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் தங்களது விசைப்படகுகளில் கடலுக்குப் புறப்பட்டுச் சென்றனர். 61 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் செல்வதால், இந்த முறை அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்ற பலத்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் அவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
    1
    மீன்களின் இனப்பெருக்கத்திற்காக அரசு விதித்திருந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததை அடுத்து, தூத்துக்குடியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீன்பிடி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியதால், மீனவர்கள் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது.

இந்தத் தடைக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 5 மணிக்குத் தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் தங்களது விசைப்படகுகளில் கடலுக்குப் புறப்பட்டுச் சென்றனர். 61 நாட்களுக்குப் பிறகு கடலுக்குச் செல்வதால், இந்த முறை அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்ற பலத்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் அவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
    user_பொ.புஷ்பா
    பொ.புஷ்பா
    Tailor தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அம்மா உணவகத்தில், கடந்த 15 நாட்களாக கை கழுவும் இடம் செயல்படாததால், அங்கு உணவருந்திச் செல்லும் மக்கள் நடைபாதையில் கை கழுவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்த கழிவுநீர் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் தேங்கி, அப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இந்த உணவகத்திற்கு சாப்பிட வந்த ஒரு பெண், கெட்டுப்போன சாம்பாரை ஊற்றி அதை வெண் பொங்கல் என்று கூறி பரிமாறுவதாகக் குறை கூறினார். இது உணவின் தரம் குறித்த கடுமையான விமர்சனத்தை எழுப்பியுள்ளது. திருப்பரங்குன்றத்தில் சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வரும் இந்த அம்மா உணவகத்தை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து வலுவான கோரிக்கை எழுந்துள்ளது, ஏனெனில் மக்கள் மிகுந்த வேதனையுடன் உள்ளனர்.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அம்மா உணவகத்தில், கடந்த 15 நாட்களாக கை கழுவும் இடம் செயல்படாததால், அங்கு உணவருந்திச் செல்லும் மக்கள் நடைபாதையில் கை கழுவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்த கழிவுநீர் தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் தேங்கி, அப்பகுதியில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், இந்த உணவகத்திற்கு சாப்பிட வந்த ஒரு பெண், கெட்டுப்போன சாம்பாரை ஊற்றி அதை வெண் பொங்கல் என்று கூறி பரிமாறுவதாகக் குறை கூறினார். இது உணவின் தரம் குறித்த கடுமையான விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வரும் இந்த அம்மா உணவகத்தை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து வலுவான கோரிக்கை எழுந்துள்ளது, ஏனெனில் மக்கள் மிகுந்த வேதனையுடன் உள்ளனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    14 hrs ago
  • திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தைச் சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகளின் கடைகள் அதிகாரிகளால் அகற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து வேதனை தெரிவித்த வியாபாரிகள், பல ஆண்டுகளாக பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் தொழில் செய்து வருவதாகவும், 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த சிறு வியாபாரத்தை நம்பியே வாழ்ந்து வருவதாகவும் கூறினர். தற்போது கடைகள் அகற்றப்பட்டதால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என அவர்கள் கவலை தெரிவித்தனர். மேலும், தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும், தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு மற்றும் கோயில் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தைச் சுற்றியிருந்த நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகளின் கடைகள் அதிகாரிகளால் அகற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து வேதனை தெரிவித்த வியாபாரிகள், பல ஆண்டுகளாக பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் தொழில் செய்து வருவதாகவும், 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த சிறு வியாபாரத்தை நம்பியே வாழ்ந்து வருவதாகவும் கூறினர். தற்போது கடைகள் அகற்றப்பட்டதால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என அவர்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும், தங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி வியாபாரம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும், தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு மற்றும் கோயில் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.