logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஆண்டிப்பட்டி பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை ஆண்டிபட்டி பகுதியில் இன்று உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ஆர். சசிதீபா அறிவுறுத்தலின்படி ஆண்டிபட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் த. இளங்கோவன் மற்றும் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பகவதி ஆகியோர் தலைமையில் கடைவீதி பகுதியில் 15 இறைச்சிக் கடைகளில் ஆய்வு நடைபெற்றது. அப்போது சுகாதாரமற்ற 3 கிலோ இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

1 day ago
user_Theni Godwin
Theni Godwin
Journalist தேனி, தேனி, தமிழ்நாடு•
1 day ago
989310b1-a598-438d-b25a-4617bdab8acb
ff65a84c-52c7-44a4-99ec-b7ce905daf39

ஆண்டிப்பட்டி பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை ஆண்டிபட்டி பகுதியில் இன்று உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் ஆர். சசிதீபா அறிவுறுத்தலின்படி ஆண்டிபட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் த. இளங்கோவன் மற்றும் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பகவதி ஆகியோர் தலைமையில் கடைவீதி பகுதியில் 15 இறைச்சிக் கடைகளில் ஆய்வு நடைபெற்றது. அப்போது சுகாதாரமற்ற 3 கிலோ இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • *பொங்கல் தொகுப்பு வழங்கிய பேரூராட்சி தலைவர்* தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் தொகுப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கரை பேரூராட்சி பகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வினை பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கூட்டுறவு துறையினர் கலந்து கொண்டனர்.
    1
    *பொங்கல் தொகுப்பு வழங்கிய பேரூராட்சி தலைவர்*
தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் தொகுப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கரை பேரூராட்சி பகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வினை பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கூட்டுறவு துறையினர் கலந்து கொண்டனர்.
    user_Vivek Selvaa
    Vivek Selvaa
    Reporter பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • பெரியகுளம் நகராட்சியில் அலுவலகத்தில் மாதாந்திர கூட்டத்தின் போது அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என நகர்மன்ற உறுப்பினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் அதேபோல் விசிகவை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினரும் அடிப்படை வசதிகள் செய்யவில்லை என நகர் மன்ற தலைவரிடம் வாக்குவாதம் ஈடுபட்டார் தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் திமுகவைச் சேர்ந்த நகர் மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் தலைமையில் இன்று மாதாந்திர கூட்டம் நடைபெற்றது இதில் நகராட்சி ஆணையாளர் நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர் அப்போது பாமக நகர்மன்ற உறுப்பினர் குமரன் தனது வார்டுகளான இடுக்கடி லாட்டரி முத்துராஜா தெருவில் கடந்த நான்கு ஆண்டுகளாக அப்பகுதியில் பாதாள சாக்கடை அமைத்து தருமாறு பலமுறை நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை மனு வழங்கியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இன்று நகர்மன்ற கூட்டத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் தொடர்ந்து நகர் மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் மதன் ஆகியோரும் தங்கள் பகுதியில் முறையாக அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர மன்ற தலைவரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் நகர மன்ற தலைவரிடம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளான சாக்கடை வசதி சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என நகல் மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள வீசி காவை சேர்ந்த பவானி முருகன் 11 வது வார்டு நகர் மன்ற உறுப்பினராக பதவி வசித்து வருகிறார் இவரது வார்டில் தொடர்ந்து சாலை வசதி சாக்கடை வசதி குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கடந்த நான்கு ஆண்டுகளாக நகர் மன்ற கூட்டத்தில் நகர்மன்ற தலைவரிடம் எடுத்துரைத்தும் இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராததால் இன்று நடந்த நகர் மற்றும் கூட்டத்தில் தலைவரிடம் நகர் மன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் உடனடியாக தங்கள் பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் எனவும் தெரிவித்தார்
    1
    பெரியகுளம் நகராட்சியில் அலுவலகத்தில் மாதாந்திர கூட்டத்தின் போது அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என நகர்மன்ற உறுப்பினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
அதேபோல் விசிகவை சேர்ந்த நகர்மன்ற உறுப்பினரும் அடிப்படை வசதிகள் செய்யவில்லை என நகர் மன்ற தலைவரிடம் வாக்குவாதம் ஈடுபட்டார்
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் திமுகவைச் சேர்ந்த நகர் மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் தலைமையில் இன்று மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
இதில் நகராட்சி ஆணையாளர் நகர் மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்
அப்போது பாமக நகர்மன்ற உறுப்பினர் குமரன் தனது வார்டுகளான இடுக்கடி லாட்டரி முத்துராஜா தெருவில் கடந்த நான்கு ஆண்டுகளாக அப்பகுதியில் பாதாள சாக்கடை அமைத்து தருமாறு பலமுறை நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையாளருக்கு கோரிக்கை மனு வழங்கியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இன்று நகர்மன்ற கூட்டத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்
தொடர்ந்து நகர் மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன் மதன் ஆகியோரும் தங்கள் பகுதியில் முறையாக அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர மன்ற தலைவரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
மேலும் நகர மன்ற தலைவரிடம் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளான சாக்கடை வசதி சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என நகல் மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள வீசி காவை சேர்ந்த பவானி முருகன் 11 வது வார்டு நகர் மன்ற உறுப்பினராக பதவி வசித்து வருகிறார் இவரது வார்டில் தொடர்ந்து சாலை வசதி சாக்கடை வசதி குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கடந்த நான்கு ஆண்டுகளாக நகர் மன்ற கூட்டத்தில் நகர்மன்ற தலைவரிடம் எடுத்துரைத்தும் இதுவரை எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தராததால் இன்று நடந்த நகர் மற்றும் கூட்டத்தில் தலைவரிடம் நகர் மன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் உடனடியாக தங்கள் பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும் எனவும் தெரிவித்தார்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • தேனி நகரமானது மாவட்டத்தின் தலைநகராக விளங்கி வருகிறது இதனால் தினசரி அதிகமான பொதுமக்கள் வந்தடையும் இடமாகவும் தேனி நகரம் திகழ்கிறது. தேனி - பெரியகுளம் சாலையில் ரயில்வே கேட் அருகே சாக்கடை கழிவு தண்ணீர் ஆறாக ஓடுகிறது இதனால் அந்த பகுதியில் செல்லும் போக்குவரத்து பயனாளிகளுக்கும் ,அருகில் உள்ள பொதுமக்களுக்கும் துர்நாற்றம் வீசுவதால் விரைவில் இதனை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்
    2
    தேனி நகரமானது மாவட்டத்தின் தலைநகராக விளங்கி வருகிறது இதனால் தினசரி அதிகமான பொதுமக்கள் வந்தடையும் இடமாகவும் தேனி நகரம் திகழ்கிறது. தேனி - பெரியகுளம் சாலையில் ரயில்வே கேட் அருகே சாக்கடை கழிவு தண்ணீர் ஆறாக ஓடுகிறது  இதனால் அந்த பகுதியில் செல்லும் போக்குவரத்து பயனாளிகளுக்கும் ,அருகில் உள்ள பொதுமக்களுக்கும் துர்நாற்றம் வீசுவதால் விரைவில் இதனை சரி செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்
    user_Theni
    Theni
    Local News Reporter Periyakulam, Theni•
    13 hrs ago
  • திண்டுக்கல் சோலைஹால் பகுதியில் உள்ள மீன் கடைகளை அகற்றி மேட்டுப்பட்டி சாலைகள் உள்ள குலசாலையில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது
    1
    திண்டுக்கல் சோலைஹால் பகுதியில் உள்ள மீன் கடைகளை அகற்றி மேட்டுப்பட்டி சாலைகள் உள்ள குலசாலையில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவண வைப்பறையில் கருநாகப் பாம்பு தீயணைப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டது
    1
    திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவண வைப்பறையில் கருநாகப் பாம்பு தீயணைப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டது
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    Journalist திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    13 hrs ago
  • வேடசந்தூரில் எம் எல் ஏ அலுவலகம் அருகில் பல நாட்களாக பழுதாகி உள்ள நிலையில் உள்ள அடி பம்ப் இந்த அடி பம்ப்பில் பலர் நல்ல குடி நீர் தேவைக்கு பயனடைந்து வந்தனர் வேடசந்தூர் சுற்றியும் எங்கும் நல்ல தண்ணீர் கிடையாது ஆனால் இந்த பம்ப்பில் மட்டுமே நல்ல தண்ணீர் கிடைக்கும். ஆனால் இப்பொழுதோ இதை சரி செய்து கொடுக்க யாரும் முன் வராததால் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
    1
    வேடசந்தூரில் எம் எல் ஏ அலுவலகம் அருகில் பல நாட்களாக பழுதாகி உள்ள நிலையில் உள்ள அடி பம்ப் இந்த அடி பம்ப்பில் பலர் நல்ல குடி நீர் தேவைக்கு பயனடைந்து வந்தனர்
வேடசந்தூர் சுற்றியும் எங்கும் நல்ல தண்ணீர் கிடையாது ஆனால் இந்த பம்ப்பில் மட்டுமே நல்ல தண்ணீர் கிடைக்கும். ஆனால் இப்பொழுதோ இதை சரி செய்து கொடுக்க யாரும் முன் வராததால் பொதுமக்கள்  வேதனை தெரிவித்தனர்.
    user_த.கௌதமன்
    த.கௌதமன்
    வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
  • சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள பூவந்தி பகுதியில் சாலையோரமாக செல்லும் குடிநீர் குழாய் உடைந்து, சுத்தமான குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பழுதை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள பூவந்தி பகுதியில் சாலையோரமாக செல்லும் குடிநீர் குழாய் உடைந்து, சுத்தமான குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பழுதை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    Journalist மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    8 hrs ago
  • பெரியகுளம் பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கப்பட்டது தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை மற்றும் தென்கரைப் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் கொடுக்கப்படும் அரிசி சர்க்கரை கரும்பு வேஷ்டி சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு பரிசை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து குடும்ப அட்டை தாருங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று டோக்கன்களை வழங்கி பொங்கல் தொகுப்பு பரிசுகளை பெற்றுக் கொண்டனர்
    1
    பெரியகுளம் பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு வழங்கப்பட்டது
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை மற்றும் தென்கரைப் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் இன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 3000 ரூபாய் கொடுக்கப்படும் அரிசி சர்க்கரை கரும்பு வேஷ்டி சேலை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு பரிசை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து குடும்ப அட்டை தாருங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று டோக்கன்களை வழங்கி பொங்கல் தொகுப்பு பரிசுகளை பெற்றுக் கொண்டனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.