logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியதால் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு ஆர்வத்துடன் பார்த்துச் சென்ற பொதுமக்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியதால் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு ஆர்வத்துடன் பார்த்துச் சென்ற பொதுமக்கள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வரத் தொடங்கியதால் பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க ஆற்றில் கற்பூரம் ஏற்றி மலர் தூவி வழிபட்டனர் இரவு தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியது கடந்த மூன்று ஆண்டு காலமாக ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டதால் தற்பொழுது சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வரத்து தொடங்கியதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பெண்கள் என சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வருவதை ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றன பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஆண்கள் என மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்

12 hrs ago
user_V ramani
V ramani
திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
12 hrs ago

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியதால் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு ஆர்வத்துடன் பார்த்துச் சென்ற பொதுமக்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியதால் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு ஆர்வத்துடன் பார்த்துச் சென்ற பொதுமக்கள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வரத் தொடங்கியதால் பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க ஆற்றில் கற்பூரம் ஏற்றி மலர் தூவி வழிபட்டனர் இரவு தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியது கடந்த மூன்று ஆண்டு காலமாக ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டதால் தற்பொழுது சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வரத்து தொடங்கியதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பெண்கள் என சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வருவதை ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றன பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஆண்கள் என மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • புதூர்நாடு ஊராட்சியில் பருவ மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாலைகளை மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. திருப்பத்தூர் மாவட்டம் புதூர்நாடு ஊராட்சியில் பருவ மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாலைகளை மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர்நாடு ஊராட்சி சித்தூர் முதல் மேல்பட்டு பகுதியில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்ட சாலைகளை மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட சாலையை சீரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் சாலை ஓரங்களில் உள்ள செடிகள் மற்றும் புற்களை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். தொடர்ந்து நெல்லிவாசல்நாடு ஊராட்சி நெல்லிவாசல் சாலையில் உள்ள ஓடை கால்வாயினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, வடகிழக்கு பருவ மலையை கருத்தில் கொண்டு மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாநில நெடுஞ்சாலைத்துறை திருப்பத்தூர் கோட்ட பொறியாளர் சிவக்குமார், உதவி வன பாதுகாவலர் சுந்தரேசன், வனச்சரகர் குமார் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    1
    புதூர்நாடு ஊராட்சியில் பருவ மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாலைகளை மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. 
திருப்பத்தூர் மாவட்டம் 
புதூர்நாடு ஊராட்சியில் பருவ மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சாலைகளை மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. 
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர்நாடு ஊராட்சி சித்தூர் முதல் மேல்பட்டு பகுதியில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெய்த கனமழையால்  நிலச்சரிவு ஏற்பட்ட சாலைகளை மாவட்ட ஆட்சியர் நல்லசிவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட சாலையை சீரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் சாலை ஓரங்களில் உள்ள செடிகள் மற்றும் புற்களை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். 
தொடர்ந்து நெல்லிவாசல்நாடு ஊராட்சி நெல்லிவாசல் சாலையில் உள்ள ஓடை கால்வாயினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு, வடகிழக்கு பருவ மலையை கருத்தில் கொண்டு மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். 
இந்த ஆய்வின் போது மாநில நெடுஞ்சாலைத்துறை திருப்பத்தூர் கோட்ட பொறியாளர் சிவக்குமார், உதவி வன பாதுகாவலர் சுந்தரேசன், வனச்சரகர் குமார் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    user_V ramani
    V ramani
    திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    12 hrs ago
  • *தேர்தல் ஆணையம் இன்னும் திருந்தவில்லை மீண்டும் அதே தவறை செய்கிறார்கள்! காங்கிரஸ் மற்றும் விசிகவினர் வெளிநடப்பு!* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தின் 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட அனைத்துக் கட்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் நல்ல சிவன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் SSR-2027 எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக, 2026-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் குளறுபடிகளைச் சரிசெய்ய வேண்டும் என அரசியல் கட்சிகளின் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக, SIR பணிகளின்போது நீக்கப்பட்டதாகக் கூறப்படும் 97 லட்சம் வாக்காளர்களின் முழுமையான விவரங்களையும் வெளியிட வேண்டும் என்றும், இறந்தவர்கள் தவிர, இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் தகவல் கிடைக்காதவர்கள் எனக் குறிப்பிட்டு நீக்கப்பட்ட சுமார் 64 லட்சம் வாக்காளர்கள், வேறு மாவட்டங்களில் உள்ள வாக்காளர் பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ளனரா என்பது குறித்த விவரங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் முறையான விவரங்கள் கிடைக்காத காரணத்தால் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தேர்தல் ஆணையம் இன்னும் திருந்தவில்லை மீண்டும் அதே தவறை செய்கிறார்கள் என‌கூறி வெளிநடப்பு செய்தனர் இதன் காரணமாக பகுதியில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.
    1
    *தேர்தல் ஆணையம் இன்னும் திருந்தவில்லை மீண்டும் அதே தவறை செய்கிறார்கள்! காங்கிரஸ் மற்றும் விசிகவினர் வெளிநடப்பு!*
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தின் 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட அனைத்துக் கட்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் நல்ல சிவன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் SSR-2027 எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக, 2026-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் குளறுபடிகளைச் சரிசெய்ய வேண்டும் என அரசியல் கட்சிகளின் சார்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக, SIR பணிகளின்போது நீக்கப்பட்டதாகக் கூறப்படும் 97 லட்சம் வாக்காளர்களின் முழுமையான விவரங்களையும் வெளியிட வேண்டும் என்றும், இறந்தவர்கள் தவிர, இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் தகவல் கிடைக்காதவர்கள் எனக் குறிப்பிட்டு நீக்கப்பட்ட சுமார் 64 லட்சம் வாக்காளர்கள், வேறு மாவட்டங்களில் உள்ள வாக்காளர் பட்டியல்களில் சேர்க்கப்பட்டுள்ளனரா என்பது குறித்த விவரங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் முறையான விவரங்கள் கிடைக்காத காரணத்தால் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தேர்தல் ஆணையம் இன்னும் திருந்தவில்லை மீண்டும் அதே தவறை செய்கிறார்கள் என‌கூறி வெளிநடப்பு செய்தனர் இதன் காரணமாக பகுதியில் சிறிது பரபரப்பு காணப்பட்டது.
    user_ARVINDAN TV VNG
    ARVINDAN TV VNG
    Reporter Ambur, Tirupathur•
    6 hrs ago
  • தர்மபுரி அருகே தடை செய்யப்பட்ட 225 கிலோ குட்கா மற்றும் மினி வேன் பறிமுதல்! 2 பேர் கைது தர்மபுரி அருகே தடை செய்யப்பட்ட 225 கிலோ குட்கா மற்றும் மினி வேன் பறிமுதல்! கொடுத்தல் விபரங்களுக்கு வீடியோவை பாருங்கள்
    1
    தர்மபுரி அருகே தடை செய்யப்பட்ட 225 கிலோ குட்கா மற்றும் மினி வேன் பறிமுதல்! 2 பேர் கைது
தர்மபுரி அருகே தடை செய்யப்பட்ட 225 கிலோ குட்கா மற்றும் மினி வேன் பறிமுதல்! 
கொடுத்தல் விபரங்களுக்கு வீடியோவை பாருங்கள்
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தேசுப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஓம் ஸ்ரீ சக்தி காளியம்மன் மற்றும் மயான காளியம்மன் திருக்கோயிலில்  மண்டல பூஜை                கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி அருகே உள்ள தேசுப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ளஓம் ஸ்ரீ சக்தி காளியம்மன் மற்றும் மயான காளியம்மன் திருக்கோவிலின்மண்டல பூஜையின்  நிறைவினையொட்டி அம்மன் கரகத்துடன் பால்குடம் ஊர்வலத்துடன் பல்வேறு கட்டபூஜைகள்  நடைப்பெற்றது.
    1
    தேசுப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ள
ஓம் ஸ்ரீ சக்தி காளியம்மன் மற்றும் மயான காளியம்மன் திருக்கோயிலில் 
மண்டல பூஜை               


கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி அருகே உள்ள தேசுப்பள்ளி கிராமத்தில் எழுந்தருளியுள்ளஓம் ஸ்ரீ சக்தி காளியம்மன் மற்றும் மயான காளியம்மன் திருக்கோவிலின்மண்டல பூஜையின்  நிறைவினையொட்டி அம்மன் கரகத்துடன் பால்குடம் ஊர்வலத்துடன் பல்வேறு கட்டபூஜைகள் 
நடைப்பெற்றது.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • ஊத்தங்கரையில் தடகள விளையாட்டுப் போட்டி. வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஆட்சியர் தினேஷ்குமார் பரிசுகள் வழங்கினார். ஊத்தங்கரையில் தடகள விளையாட்டுப் போட்டி. வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஆட்சியர் தினேஷ்குமார் பரிசுகள் வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை உள்விளையாட்டு மைதானத்தில் போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் அமைந்துள்ள செய்யார் செஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஃபேர்வே எண்டர்பிரைசஸ் யூனிட் 1 & 2 இணைந்து 2026 -27 ஆம் ஆண்டு தடகள விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை ஊத்தங்கரை வட்டாட்சியர் நடராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். இவ்விளையாட்டு போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உள்ளிட்ட பல்வேறு தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மெடல், சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருளை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வழங்கினார். இதில் ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் தென்னரசன், நிறுவனத்தின் சார்பாக ஜெயராஜ் பாபு (நிர்வாக பொது மேலாளர்), அருள் மகாவிஷ்ணு (பொது மேலாளர்) மற்றும் டேவிட் ராஜன் (வெளியுறவுத்துறை தொடர்புகள் தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். குரோஸ் அகடாமி விளையாட்டு நிறுவனத்தின் நிறுவனர் கோபிநாத் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இப்போட்டியில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர்.
    1
    ஊத்தங்கரையில் தடகள விளையாட்டுப் போட்டி.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஆட்சியர் தினேஷ்குமார் பரிசுகள் வழங்கினார்.

ஊத்தங்கரையில் தடகள விளையாட்டுப் போட்டி.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஆட்சியர் தினேஷ்குமார் பரிசுகள் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை உள்விளையாட்டு மைதானத்தில் போச்சம்பள்ளி  சிப்காட் பகுதியில் அமைந்துள்ள செய்யார் செஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஃபேர்வே எண்டர்பிரைசஸ் யூனிட் 1 & 2 இணைந்து 2026 -27 ஆம் ஆண்டு தடகள விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை ஊத்தங்கரை வட்டாட்சியர் நடராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர். 
இவ்விளையாட்டு போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல்,
குண்டு எறிதல், உள்ளிட்ட பல்வேறு தடகள விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மெடல், சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருளை 
மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் வழங்கினார்.
இதில் ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் தென்னரசன், 
நிறுவனத்தின் சார்பாக ஜெயராஜ் பாபு (நிர்வாக பொது மேலாளர்), அருள் மகாவிஷ்ணு (பொது மேலாளர்) மற்றும் டேவிட் ராஜன் (வெளியுறவுத்துறை  தொடர்புகள் தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
குரோஸ் அகடாமி  விளையாட்டு நிறுவனத்தின் நிறுவனர் கோபிநாத் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இப்போட்டியில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    8 hrs ago
  • மீனாட்சி அம்மன் கோவிலில் வந்து திருநீர், குங்குமம் வைத்து கொண்டார் முதல்வர் அது ஒன்றே போதும் - மதுரை ஆதீனம் பேட்டி. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மருதுபாண்டியர்களின் 225-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் மருதுபாண்டியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம், மருதுபாண்டியர்கள் ஆன்மிகத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் எனத் தெரிவித்தார். தொடர்ந்து தமிழக அரசியல் மற்றும் ஆட்சி குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, த.வெ.க. ஆட்சி சிறப்பான ஆட்சி என்றும், அனைத்து மதங்களையும் மதிக்கும் ஆட்சி என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் அண்மையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த முதல்வர் திருநீர், குங்குமம் வைத்துக்கொண்டது ஒன்றே போதும் என தெரிவித்தார்.
    1
    மீனாட்சி அம்மன் கோவிலில் வந்து திருநீர், குங்குமம் வைத்து கொண்டார் முதல்வர் அது ஒன்றே போதும் - மதுரை ஆதீனம் பேட்டி.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மருதுபாண்டியர்களின் 225-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் மருதுபாண்டியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம், மருதுபாண்டியர்கள் ஆன்மிகத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் சிறப்பாகச் செயல்பட்டவர்கள் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழக அரசியல் மற்றும் ஆட்சி குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, த.வெ.க. ஆட்சி சிறப்பான ஆட்சி என்றும், அனைத்து மதங்களையும் மதிக்கும் ஆட்சி என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் அண்மையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வந்த முதல்வர் திருநீர், குங்குமம் வைத்துக்கொண்டது ஒன்றே போதும் என தெரிவித்தார்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியதால் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு ஆர்வத்துடன் பார்த்துச் சென்ற பொதுமக்கள் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியதால் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு ஆர்வத்துடன் பார்த்துச் சென்ற பொதுமக்கள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வரத் தொடங்கியதால் பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க ஆற்றில் கற்பூரம் ஏற்றி மலர் தூவி வழிபட்டனர் இரவு தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியது கடந்த மூன்று ஆண்டு காலமாக ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டதால் தற்பொழுது சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வரத்து தொடங்கியதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பெண்கள் என சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வருவதை ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றன பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஆண்கள் என மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்
    1
    மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியதால் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு ஆர்வத்துடன் பார்த்துச் சென்ற பொதுமக்கள்
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியதால் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு ஆர்வத்துடன் பார்த்துச் சென்ற பொதுமக்கள் 
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில் சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வரத் தொடங்கியதால் பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க ஆற்றில் கற்பூரம் ஏற்றி மலர் தூவி வழிபட்டனர் இரவு தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வர தொடங்கியது கடந்த மூன்று ஆண்டு காலமாக ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டதால்  தற்பொழுது சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வரத்து தொடங்கியதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பெண்கள் என சரஸ்வதி ஆற்றில் தண்ணீர் வருவதை ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றன பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஆண்கள் என மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்
    user_V ramani
    V ramani
    திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    12 hrs ago
  • கணவன் - மனைவி தகராறு: மாமனாரை சுத்தியால் அடித்து, கத்தியால் குத்திய மருமகன் - போலீஸ் வலைவீச்சு! கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட கண்ணடஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (49). இவருடைய மகள் கீர்த்தனா (28). இவருக்கும் பர்கூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் (32) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 6 மாதங்களாக கீர்த்தனா தனது கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கீர்த்தனாவின் வீட்டிற்கு வந்த சந்திரசேகரன், தனது குழந்தையைத் தன்னிடம் அனுப்பி வைக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த சந்திரசேகரன் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து மாமனார் ஆனந்தனின் முதுகில் பயங்கரமாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் வைத்திருந்த சூரிக்கத்தியால் ஆனந்தனின் வலது கண் புருவத்தின் மேல் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆனந்தனுக்கு, கண் புருவத்தில் பலத்த காயம் ஏற்பட்டு 6 தையல்கள் போடப்பட்டன. மத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆனந்தன் கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீஸார், வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மருமகன் சந்திரசேகரனை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் இந்த இடத்தில் இருந்த கேமராவில் இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகி உள்ள நிலையில் அந்த வீடியோ காட்சி தற்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    1
    கணவன் - மனைவி தகராறு: மாமனாரை சுத்தியால் அடித்து, கத்தியால் குத்திய மருமகன் - போலீஸ் வலைவீச்சு!
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட கண்ணடஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (49). இவருடைய மகள் கீர்த்தனா (28). இவருக்கும் பர்கூர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் (32) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 6 மாதங்களாக கீர்த்தனா தனது கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  கீர்த்தனாவின் வீட்டிற்கு வந்த சந்திரசேகரன், தனது குழந்தையைத் தன்னிடம் அனுப்பி வைக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில், ஆத்திரமடைந்த சந்திரசேகரன் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து மாமனார் ஆனந்தனின் முதுகில் பயங்கரமாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் வைத்திருந்த சூரிக்கத்தியால் ஆனந்தனின் வலது கண் புருவத்தின் மேல் குத்தியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆனந்தனுக்கு, கண் புருவத்தில் பலத்த காயம் ஏற்பட்டு 6 தையல்கள் போடப்பட்டன. மத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து ஆனந்தன் கொடுத்த  புகாரின் பேரில்    மத்தூர் போலீஸார், வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள மருமகன் சந்திரசேகரனை தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் இந்த இடத்தில் இருந்த கேமராவில் இந்த தாக்குதல் சம்பவம் பதிவாகி உள்ள நிலையில் அந்த வீடியோ காட்சி  தற்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    user_Asif Iqbal
    Asif Iqbal
    போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.