Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from தமிழ்நாடு and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளரும் 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.சாந்திசேதுராமன் அவர்களின் ஏற்பாட்டில் ,10 லட்ச ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் பொதுமக்களுக்கு வழங்கினார். _______ முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78 வது பிறந்தநாள் விழா தமிழகம் எங்கும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. காஞ்சிபுரம் 45வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.சாந்திசேதுராமன் , தகவல் தொழில்நுட்ப பிரிவு சதிஷ் குமார் ஆகியோர் ஏற்பாட்டில் , காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு வேளிங்கபட்டரை பகுதியில், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்துக்கு, மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு, மலர்கள் தூவி வணங்கி பிறந்தநாள் விழா கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகள் ,சைக்கிள்கள் ,வேஷ்டி சேலைகள் விளையாட்டு உபகரணங்கள் சிக்கன் பிரியாணி உள்ளிட்ட அன்னதானங்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன் , மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- காஞ்சிபுரம் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேலவலம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் மோகன் (37) இவர் மதுராந்தகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் கடந்த 10.3.25 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. உயிரிழந்த மோகன் தனியார் மருந்து கம்பெனியில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார் .இவருக்கு கன்னிகா(31) என்ற மனைவியும் கோபிகா(6) ஷட்னிகா(3)நைனிகா(2) மற்றும் தாயார் கௌரி(65) ஆகியோரும் மோகனின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளனனர்.மோகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய மக்கள் நீதிமன்றம் விபத்தில் உயிரிழந்த மோகனின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி இழப்பீட்டு தொகையை நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி சார்பில் வழங்கப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை அமர்வு நீதிபதியுமான எஸ். மோகனகுமாரி தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு தலைமை வகித்த முதன்மை அமர்வு நீதிபதி மோகனகுமாரி இழப்பீட்டுத் தொகை ஒரு கோடியை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார் .இந்த நிகழ்வில் தொழிலாளர் நல நீதிபதி சுஜாதா, விபத்து வழக்குகள் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ, முதன்மை சார்பு நீதிபதி கே எஸ் அருண் சபாபதி, சார்பு நீதிபதி திருமால், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியின் துணை மேலாளர் லாவண்யா உட்பட பல்வேறு நீதிபதிகளும் மூத்த வழக்கறிஞர்களும் வழக்காடிகளும் கலந்து கொண்டனர்.1
- பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா இந்த ஆட்சியில்.? #admk #eps #tn #News #press #media #KPK #bala #ecr1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- Post by Govindappa Govindappa1
- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஒப்பதவாடி கிராமத்தில்தமிழக முதல்வர் மு.க.ஸ்டலின் அவர்களின் 73 வது பிறந்த நாளினை முன்னிட்டு மாபெரும் கொடி ஏற்றும் விழா நடைப்பெற்றது.இந்த விழாவிற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி அவர்கள் கலந்துக் கொண்டுகொடிஏற்றி வைத்தார்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1