logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, கணக்கில் வராத ₹1 லட்சத்திற்கும் அதிகமான பணம் பிடிபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

3 hrs ago
user_செல்வம்
செல்வம்
பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
3 hrs ago

கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, கணக்கில் வராத ₹1 லட்சத்திற்கும் அதிகமான பணம் பிடிபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அரச மர பிள்ளையார் கோயிலில் இன்று ஜூன் 18 காலை ஆனி மாதம் 4 ஆம் தேதி சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்தப் பூஜையில் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்குப் பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அரச மர பிள்ளையார் கோயிலில் இன்று ஜூன் 18 காலை ஆனி மாதம் 4 ஆம் தேதி சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்தப் பூஜையில் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்குப் பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_Yuvaraj Yuvaraj
    Yuvaraj Yuvaraj
    Photographer ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    10 hrs ago
  • திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவர் மீது படுத்திருந்த சிறுத்தை சத்தியமங்கலம் புலிகள் காப்பத்திற்க்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட வனச்சரகங்களில் சிறுத்தை புலி மான் கரடி யானை என பல்வேறு உயிரினங்கள் வசித்து வருகின்றன இதில் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வனவிலங்குகள் சாலைகளில் அதிக அளவில் உலா வருகின்றன பகல் நேரங்களில் யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் இந்நிலையில் நேற்று இரவு திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவர் மீது சிறுத்தை ஒன்று படுத்து இருந்தது அதனை கண்ட வாகன ஓட்டி தனது செல்போனில் படப்பிடித்தார் நீண்ட நேரம் கழித்து சிறுத்தை மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டுகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
    1
    திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவர் மீது படுத்திருந்த சிறுத்தை
சத்தியமங்கலம் புலிகள் காப்பத்திற்க்கு உட்பட்ட 10க்கும் மேற்பட்ட வனச்சரகங்களில் சிறுத்தை புலி மான் கரடி யானை என பல்வேறு உயிரினங்கள் வசித்து வருகின்றன இதில் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வனவிலங்குகள் சாலைகளில் அதிக அளவில் உலா வருகின்றன பகல் நேரங்களில் யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் இந்நிலையில் நேற்று இரவு திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவர் மீது சிறுத்தை ஒன்று படுத்து இருந்தது அதனை கண்ட வாகன ஓட்டி தனது செல்போனில் படப்பிடித்தார் நீண்ட நேரம் கழித்து சிறுத்தை மீண்டும் வனப் பகுதிக்குள் சென்றது இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டுகள் கவனமுடன் செல்ல வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
    user_Dinesh
    Dinesh
    கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
    1 hr ago
  • கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் உத்திராம்பாள் தலைமையில் போலீசார், சிதம்பரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெண்கள் தங்களின் பாதுகாப்பில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையை அணுக வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.
    1
    கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் உத்திராம்பாள் தலைமையில் போலீசார், சிதம்பரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பெண்கள் தங்களின் பாதுகாப்பில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையை அணுக வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.
    user_Premkumar prem Prem
    Premkumar prem Prem
    விருத்தாசலம், கடலூர், தமிழ்நாடு•
    12 hrs ago
  • கரூர் மாவட்டம் குளித்தலை முத்து பூபாலசமுத்திரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோவிலின் உப சன்னதியான அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
    1
    கரூர் மாவட்டம் குளித்தலை முத்து பூபாலசமுத்திரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கோவிலின் உப சன்னதியான அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    7 hrs ago
  • Post by Eresha Nayaka
    1
    Post by Eresha Nayaka
    user_Eresha Nayaka
    Eresha Nayaka
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    12 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவில் வசித்து வரும் 68 வயதான ஜெயலெட்சுமி, தனது இளைய மகள் புவனேஸ்வரியுடன் வசித்து வருகிறார். மாலை நேரத்தில் மூத்த மகள் கார்த்தியாவைப் பார்ப்பதற்காக விராலிமலை சாலையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுவிட்டு, இளைய மகளுடன் வீடு திரும்பி உள்ளார். விராலிமலை சாலையிலிருந்து வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, பின்னால் வந்த இளைஞர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 சவரன் எடையுள்ள கல் முகப்பு சங்கிலியைப் பறித்துக்கொண்டு, அருகில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த மற்றொருவருடன் தப்பி ஓடிவிட்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், எஸ்ஐ கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து, தப்பி ஓடியவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மணப்பாறை போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவில் வசித்து வரும் 68 வயதான ஜெயலெட்சுமி, தனது இளைய மகள் புவனேஸ்வரியுடன் வசித்து வருகிறார். மாலை நேரத்தில் மூத்த மகள் கார்த்தியாவைப் பார்ப்பதற்காக விராலிமலை சாலையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுவிட்டு, இளைய மகளுடன் வீடு திரும்பி உள்ளார்.

விராலிமலை சாலையிலிருந்து வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, பின்னால் வந்த இளைஞர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 சவரன் எடையுள்ள கல் முகப்பு சங்கிலியைப் பறித்துக்கொண்டு, அருகில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த மற்றொருவருடன் தப்பி ஓடிவிட்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், எஸ்ஐ கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து, தப்பி ஓடியவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மணப்பாறை போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம், ஆலாங்குப்பம், காட்டுக்கொல்லை, அய்யனூர், கன்னடிகுப்பம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
    1
    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம், ஆலாங்குப்பம், காட்டுக்கொல்லை, அய்யனூர், கன்னடிகுப்பம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
    user_ARVINDAN TV VNG
    ARVINDAN TV VNG
    Reporter Ambur, Tirupathur•
    11 hrs ago
  • திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஊராட்சியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் இன்று திருப்பராய்த்துறையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், அதிகாரிகளும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    1
    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஊராட்சியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் இன்று திருப்பராய்த்துறையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், அதிகாரிகளும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
    1
    சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
    user_SKYN MEDIA LIVE...
    SKYN MEDIA LIVE...
    Local News Reporter கிண்டி, சென்னை, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.