logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

இரவு வணக்கம்............ இரவு இன்னிசை.......... என் உயிர் தோழன்..... பாரதிராஜா......

4 hrs ago
user_NAMADHU ARASU(Krishna M Com)
NAMADHU ARASU(Krishna M Com)
எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
4 hrs ago

இரவு வணக்கம்............ இரவு இன்னிசை.......... என் உயிர் தோழன்..... பாரதிராஜா......

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் ஆலயத்தில் 17 ஆம் ஆண்டு பால்குடம் சித்ரா பொளர்ணமி 108 பால்குட பெருவிழா. செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் ஆலயத்தில் 108 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து மேல தாளங்களுடன் , அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து மலர் மாலைகளால் அலங்கரித்து அக்னி சட்டி ஏந்தி சிறப்பு வீதி உலா நடைபெற்று தீப தூப ஆராதனை செய்து பக்தர்களும் பொதுமக்களும் வழிபட்டனர். மேலும் ஆலயம் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்வில் ஆலய நிர்வாகிகள் அமுல்ராஜ் மற்றும் உபயதாரர்கள், கருணாநிதி ராணி மேகநாதன், லோகநாதன், பாண்டுரங்கன், தாவித்ராஜா தருஷ்ட்டு அமுல்ராஜ், குமார், சின்னப்பொன்னு, கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர் .
    1
    அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் ஆலயத்தில்
17 ஆம் ஆண்டு பால்குடம் சித்ரா பொளர்ணமி 108 பால்குட பெருவிழா.
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள
அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் ஆலயத்தில் 108 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து மேல தாளங்களுடன் , அம்மனுக்கு  பால் அபிஷேகம் செய்து மலர் மாலைகளால் அலங்கரித்து அக்னி சட்டி ஏந்தி சிறப்பு வீதி உலா நடைபெற்று தீப தூப  ஆராதனை செய்து பக்தர்களும் பொதுமக்களும் வழிபட்டனர். மேலும் ஆலயம் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு   அன்னதானம் வழங்கினர். 
இந்நிகழ்வில் ஆலய நிர்வாகிகள்
அமுல்ராஜ் மற்றும்
உபயதாரர்கள்,
கருணாநிதி ராணி 
மேகநாதன், லோகநாதன்,
பாண்டுரங்கன்,
தாவித்ராஜா தருஷ்ட்டு
அமுல்ராஜ்,
குமார், சின்னப்பொன்னு, கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர் .
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    18 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உமர் ரோட்டில் (இன்று மே.02) இந்தியன் வங்கி அருகே உள்ள ரோட்டில் அளவு அதிகமாக போக்குவரத்து பாதிப்பு இதனால் பொது மக்கள் அவதி அருகே தீ அணைப்பு துறை அலுவலகம் மற்றும் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் என முக்கிய அலுவலகம் உள்ளது இதனால் பொது மக்கள் அவதி இது குறித்து சம்பத் பட்ட போலீசார் நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உமர் ரோட்டில் (இன்று மே.02) இந்தியன் வங்கி அருகே உள்ள ரோட்டில் அளவு அதிகமாக போக்குவரத்து பாதிப்பு இதனால்  பொது மக்கள் அவதி அருகே தீ அணைப்பு துறை அலுவலகம் மற்றும் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் என முக்கிய அலுவலகம் உள்ளது இதனால் பொது மக்கள் அவதி இது குறித்து சம்பத் பட்ட போலீசார் நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    user_Yuvaraj Yuvaraj
    Yuvaraj Yuvaraj
    Photographer ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    7 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் .* திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 115-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த திருவிழாவிற்கு நாட்றம்பள்ளி சுற்றியுள்ள பச்சூர், வெலக்கல் நத்தம், பந்தாரப்பள்ளி, அக்ரஹாரம்,நாயனசெருவு, புதுப்பேட்டை, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொங்கல் வைத்தும் கோழி,ஆடு, பலி கொடுத்தும் சாமுண்டீஸ்வரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர். அதனைத் தொடர்ந்து இன்று மாலை தேர் இழுத்தல்,கரகம், சடல் குத்தும் நிகழ்ச்சி,வானவேடிக்கை உள்ளிட்ட இந்நிகழ்ச்சிகளும் வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. மேலும் இந்த திருவிழாவில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவின் பேரில் பெயரில் வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் 
.*
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 115-ம் ஆண்டு சித்ரா பௌர்ணமி உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்த திருவிழாவிற்கு நாட்றம்பள்ளி சுற்றியுள்ள பச்சூர், வெலக்கல் நத்தம், பந்தாரப்பள்ளி, அக்ரஹாரம்,நாயனசெருவு, புதுப்பேட்டை, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொங்கல் வைத்தும் கோழி,ஆடு, பலி கொடுத்தும் 
சாமுண்டீஸ்வரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர். 
அதனைத் தொடர்ந்து இன்று மாலை தேர் இழுத்தல்,கரகம், சடல் குத்தும் நிகழ்ச்சி,வானவேடிக்கை உள்ளிட்ட இந்நிகழ்ச்சிகளும் வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. 
மேலும் இந்த திருவிழாவில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்கு 
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உத்தரவின் பேரில் பெயரில் வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    user_Suji
    Suji
    Tirupathur, Tamil Nadu•
    10 hrs ago
  • Post by MATHEWKUTTY
    1
    Post by MATHEWKUTTY
    user_MATHEWKUTTY
    MATHEWKUTTY
    Interior designer கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    1 hr ago
  • Post by Ana_d_armas_10k
    1
    Post by Ana_d_armas_10k
    user_Ana_d_armas_10k
    Ana_d_armas_10k
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • கல்வராயன் மலையில் – கனமழையால் வீடு சேதம், அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வட்டத்திற்குட்பட்ட இன்னாடு ஊராட்சியில் அமைந்துள்ள நிலவூர் கிராமத்தில் இன்று காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த திடீர் காலநிலை மாற்றத்தால், மாணிக்கம் (S/o லட்சுமணன்) என்பவரின் சீட்டு வீட்டின் அருகில் இருந்த பனைமரம் பாதியில் முறிந்து வீட்டு மீது சரிந்தது. இந்த விபத்தில் வீட்டின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டிற்குள் இருந்த குடும்பத்தினரைச் சேர்ந்த 6க்கும் மேற்பட்டோர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான நிலை ஏற்பட்டது. சம்பவத்தைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக வந்து உதவி செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பழைய மரங்கள் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
    1
    கல்வராயன் மலையில் – கனமழையால் வீடு சேதம், 
அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வட்டத்திற்குட்பட்ட இன்னாடு ஊராட்சியில் அமைந்துள்ள நிலவூர் கிராமத்தில் இன்று காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த திடீர் காலநிலை மாற்றத்தால், மாணிக்கம் (S/o லட்சுமணன்) என்பவரின் சீட்டு வீட்டின் அருகில் இருந்த பனைமரம் பாதியில் முறிந்து வீட்டு மீது சரிந்தது.
இந்த விபத்தில் வீட்டின் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டிற்குள் இருந்த குடும்பத்தினரைச் சேர்ந்த 6க்கும் மேற்பட்டோர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான நிலை ஏற்பட்டது.
சம்பவத்தைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக வந்து உதவி செய்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக பழைய மரங்கள் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • மே 1 தொழிலாளர்கள் தினத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதியின் வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பழைசீவரம் முகாம் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்பாட்டில் பழையசீவரம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களுக்கு மாவட்ட செயலாளர் தி.வ.எழிலரசு சால்வை அணிவித்து புடவை உள்ளிட்ட பொருட்களை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செய்தித் தொடர்பாளர் திருவாங்கரணை வி.பாபு மாவட்ட செயலாளர்கள் ஊத்துக்காடு ந.ஜார்ஜ்வளவன் வழக்கறிஞர் த .அசோக்குமார் ஒன்றிய துணைச் செயலாளர் புளியம்பாக்கம் ஏழுமலை பழையசீவரம் முருகதாஸ்_கலா மதுரபாக்கம் ஸ்ரீகாந்த் படப்பம் ரூபேஷ் புளியம்பாக்கம் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பு செய்தார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் களம் காணும் பழையசீவரம் முகாம் சிறுத்தைகள் யுவராஜ் பாண்டியன் தயாநிதி செல்வகுமார் சதீஷ் மருதுபாண்டியன் இன்பரசு செல்வகணபதி ஆபாவாணன் விஷ்ணு கௌதம் வினோத் அப்பு சோமநாதன் அபிஷேக் கௌதமன் விக்னேஷ் சந்திப் பிரகாஷ் ஏழுமலை பழனி ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து சிறப்பித்தனர்.
    1
    மே 1 தொழிலாளர்கள் தினத்தில் 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதியின் வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பழைசீவரம் முகாம் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி  ஏற்பாட்டில் பழையசீவரம்
ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களுக்கு மாவட்ட செயலாளர்  தி.வ.எழிலரசு  சால்வை அணிவித்து  புடவை உள்ளிட்ட பொருட்களை வழங்கி சிறப்பித்தார். 
இந்நிகழ்ச்சியில் 
மாவட்ட செய்தித் தொடர்பாளர் திருவாங்கரணை வி.பாபு மாவட்ட செயலாளர்கள் ஊத்துக்காடு ந.ஜார்ஜ்வளவன் வழக்கறிஞர் த .அசோக்குமார் ஒன்றிய துணைச் செயலாளர் புளியம்பாக்கம் ஏழுமலை 
பழையசீவரம் முருகதாஸ்_கலா
மதுரபாக்கம் ஸ்ரீகாந்த் படப்பம் ரூபேஷ் 
புளியம்பாக்கம் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பு செய்தார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் களம் காணும் பழையசீவரம் முகாம் சிறுத்தைகள் யுவராஜ் 
பாண்டியன் 
தயாநிதி 
செல்வகுமார் 
சதீஷ் 
மருதுபாண்டியன் 
இன்பரசு
செல்வகணபதி 
ஆபாவாணன் 
விஷ்ணு 
கௌதம் 
வினோத்
அப்பு 
சோமநாதன் 
அபிஷேக்
கௌதமன் 
விக்னேஷ் 
சந்திப் 
பிரகாஷ்
ஏழுமலை
பழனி ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து சிறப்பித்தனர்.
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.