logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அபாச வீடியோவை பதிவு செய்பவர்களை இந்த சேனல் கண்டு கொள்ளாமல் இருப்பது சேனலுக்கு ஆபத்து. பெண்கள் பார்க்கும் இந்த சேனலில் இது போன்ற பதிவுகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரை பதிவு எதுவும் போட வேண்டாம் அன்பு சகோதர சகோதரிகளே. பதிவு செய்வது இந்த ஆப்யை பற்றி சொல்வது அசிங்கமாக உள்ளது. கடைசியில் இந்த மாடு போல ஆகபோகிறது இந்த சேனல். நன்றி.

2 days ago
user_Senthilkumarankumaran
Senthilkumarankumaran
Journalist Coimbatore South, Tamil Nadu•
2 days ago

அபாச வீடியோவை பதிவு செய்பவர்களை இந்த சேனல் கண்டு கொள்ளாமல் இருப்பது சேனலுக்கு ஆபத்து. பெண்கள் பார்க்கும் இந்த சேனலில் இது போன்ற பதிவுகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரை பதிவு எதுவும் போட வேண்டாம் அன்பு சகோதர சகோதரிகளே. பதிவு செய்வது இந்த ஆப்யை பற்றி சொல்வது அசிங்கமாக உள்ளது. கடைசியில் இந்த மாடு போல ஆகபோகிறது இந்த சேனல். நன்றி.

  • user_Naga Rajan
    Naga Rajan
    காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு
    உண்மை
    23 hrs ago
  • user_Jeyasri
    Jeyasri
    Salem, Tamil Nadu
    👌
    1 day ago
  • user_Jeyasri
    Jeyasri
    Salem, Tamil Nadu
    🤝
    1 day ago
  • user_Jeyasri
    Jeyasri
    Salem, Tamil Nadu
    👏
    1 day ago
More news from தமிழ்நாடு and nearby areas
  • பாமக சார்பில் பசுமை தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் குன்னம் சட்டமன்ற தொகுதியில் இன்று மகளிர் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டார் செளமியா அன்புமணி செல்லும் இடமெல்லாம் பெண்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சிறப்பான வரவேற்பு அளித்தனர் #PMK #sowmiyaanbumani #AnbumaniRamadoss #ForAllWomenAndGirls #மகளிர்உரிமைமீட்புப்பயணம் #சிங்கப்பெண்ணேஎழுந்துவா
    1
    பாமக சார்பில் பசுமை தாயகம் தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் குன்னம் சட்டமன்ற தொகுதியில் இன்று மகளிர் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டார் செளமியா அன்புமணி செல்லும் இடமெல்லாம் பெண்கள்  கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 
சிறப்பான வரவேற்பு அளித்தனர் 
#PMK #sowmiyaanbumani #AnbumaniRamadoss #ForAllWomenAndGirls  #மகளிர்உரிமைமீட்புப்பயணம் #சிங்கப்பெண்ணேஎழுந்துவா
    user_CHANDRA SEKAR
    CHANDRA SEKAR
    Journalist வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
  • பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பேசும்போது கரூர் துயரச் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜி முக்கிய காரணம் என கூறியது குறித்து கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் செய்தியாளர்கள் கேட்ட போது ஏழு மணி நேரம் கால தாமதமாக வந்தது யார்? விளக்கு அணைத்தது யார்? இந்த வழக்கு சிபிஐ விசாரித்து வருவதால் விரைவில் இதற்கான விடை கிடைக்கும் என கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாணவ, மாணவர்களுக்கான மணிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளரிடம் தெரிவித்தார்.
    1
    பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பேசும்போது கரூர் துயரச் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜி முக்கிய காரணம் என கூறியது குறித்து கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் செய்தியாளர்கள் கேட்ட போது ஏழு மணி நேரம் கால தாமதமாக வந்தது யார்? விளக்கு அணைத்தது யார்? இந்த வழக்கு சிபிஐ விசாரித்து வருவதால் விரைவில் இதற்கான விடை கிடைக்கும் என கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாணவ, மாணவர்களுக்கான மணிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளரிடம் தெரிவித்தார்.
    user_கரூர் செய்தி
    கரூர் செய்தி
    Journalist கரூர், கரூர், தமிழ்நாடு•
    12 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டத்திற்கு முடிவுற்ற பல்வேறு நலத்திட்ட பணிகளை திருவாங்கி வைக்கவும் பலத்திட்ட நலத்திட்ட பணிகளை துவங்கி வைக்கவும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகத்திற்கு வரவுள்ள நிலையில் ஏராளமான பயனாளிகள் குவிந்துள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டத்திற்கு முடிவுற்ற  பல்வேறு நலத்திட்ட பணிகளை திருவாங்கி வைக்கவும் பலத்திட்ட நலத்திட்ட பணிகளை துவங்கி வைக்கவும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகத்திற்கு வரவுள்ள நிலையில் ஏராளமான பயனாளிகள் குவிந்துள்ளனர்.
    user_RAJA news
    RAJA news
    Journalist திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • *திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்*
    1
    *திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்*
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    12 hrs ago
  • தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அமெரிக்கா ஏகாதிய பத்தியத்தின் வெறியாட்டத்தை முறியடிப்போம் என்று சின்னமனூர் ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரைகள் மற்றும் கோசங்கள் எழுப்பப்பட்டது.
    1
    தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அமெரிக்கா ஏகாதிய பத்தியத்தின் வெறியாட்டத்தை முறியடிப்போம் என்று சின்னமனூர் ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரைகள் மற்றும் கோசங்கள் எழுப்பப்பட்டது.
    user_Jas
    Jas
    உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • *திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்*
    1
    *திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து அங்கன்வாடி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்*
    user_Subramani Press Reporter Subramani
    Subramani Press Reporter Subramani
    Dindiguleast, Tamil Nadu•
    23 hrs ago
  • *தேனியில் சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு பழமை வாய்ந்த ஶ்ரீ சிவசக்தி விநாயகர் திருக்கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது* தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவசக்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள்பாளிக்கும் சிவசக்தி விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து சிவசக்தி விநாயகருக்கு கிரீடம் அணிவித்து வண்ண மலர்மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார் பின் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த சிவசக்தி விநாயகருக்கு தூபம் காட்டப்பட்டு பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்ட சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகருக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜைய கண்டு தரிசித்துச் சென்றனர்.
    1
    *தேனியில் சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு பழமை வாய்ந்த ஶ்ரீ சிவசக்தி விநாயகர் திருக்கோயிலில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை  நடைபெற்றது*
தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சிவசக்தி விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது 
முன்னதாக தனி சன்னதியில் அருள்பாளிக்கும் சிவசக்தி விநாயகருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது
தொடர்ந்து சிவசக்தி விநாயகருக்கு  கிரீடம் அணிவித்து வண்ண மலர்மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார் 
பின் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த சிவசக்தி விநாயகருக்கு தூபம் காட்டப்பட்டு பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது 
இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்ட சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகருக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜைய கண்டு தரிசித்துச் சென்றனர்.
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு மார்கழி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மூலவர் கணபதி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆலயம் வந்து அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
    1
    கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு மார்கழி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மூலவர் கணபதி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
ஆலயம் வந்து அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
    user_கரூர் செய்தி
    கரூர் செய்தி
    Journalist Karur, Tamil Nadu•
    13 hrs ago
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் என்கிற பெயரை மாற்றி நிதியை குறைத்து 100 நாள் வேலைத்திட்டத்தில் புதிய சட்டத்தை நிறைவேற்றி இருக்கும் பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் இன்று 6.1.2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வெண்ணந்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது.
    1
    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் என்கிற பெயரை மாற்றி நிதியை குறைத்து 100 நாள் வேலைத்திட்டத்தில் புதிய சட்டத்தை நிறைவேற்றி இருக்கும் பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் இன்று 6.1.2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் வெண்ணந்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு  நடைபெற்றது.
    user_DHINESH KUMAR
    DHINESH KUMAR
    Architect ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.