logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அஞ்சலி பைபாஸ் பகுதியில் போக்குவரத்து நெரிசலை உடனடியாக சீர் செய்த போலீசார் திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் பகுதியானது திருச்சி கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் திண்டுக்கல் மதுரை பழனி தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கிய இணைப்பாக உள்ளது இந்த ரவுண்டானா பகுதியில் சுமார் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்தனர்

1 hr ago
user_Raja
Raja
திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
1 hr ago

அஞ்சலி பைபாஸ் பகுதியில் போக்குவரத்து நெரிசலை உடனடியாக சீர் செய்த போலீசார் திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் பகுதியானது திருச்சி கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் திண்டுக்கல் மதுரை பழனி தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கிய இணைப்பாக உள்ளது இந்த ரவுண்டானா பகுதியில் சுமார் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்தனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • அஞ்சலி பைபாஸ் பகுதியில் போக்குவரத்து நெரிசலை உடனடியாக சீர் செய்த போலீசார் திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் பகுதியானது திருச்சி கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் திண்டுக்கல் மதுரை பழனி தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கிய இணைப்பாக உள்ளது இந்த ரவுண்டானா பகுதியில் சுமார் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்தனர்
    2
    அஞ்சலி பைபாஸ் பகுதியில் போக்குவரத்து நெரிசலை உடனடியாக சீர் செய்த போலீசார்
திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் பகுதியானது திருச்சி கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் திண்டுக்கல் மதுரை பழனி தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கிய இணைப்பாக உள்ளது இந்த ரவுண்டானா பகுதியில் சுமார் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்தனர்
    user_Raja
    Raja
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • ஸ்ரீராமபுரம் பேரூராட்சி தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கோலாகலம்திண்டுக்கல் மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல். வாசுதேவன் தலைமையில் பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை கொண்டாட்டம்! திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆயுத பூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகக் கட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல். வாசுதேவன் அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் கட்சி நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, ஸ்ரீராமபுரம் பேரூராட்சிச் செயலாளர் அருள்குமார் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி இணைச் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் விவின் குமார், துணைச் செயலாளர் முத்துகுமார், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், தொண்டர் அணி நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, கட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராகச் சென்று இறைவனை வழிபட்டு, விழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடலைச் சுண்டல், பழ வகைகள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆயுத பூஜை விழா, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆயுத பூஜை விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
    1
    ஸ்ரீராமபுரம் பேரூராட்சி தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கோலாகலம்திண்டுக்கல் மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல். வாசுதேவன் தலைமையில் பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை கொண்டாட்டம்!
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆயுத பூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகக் கட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் 
திண்டுக்கல் மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல். வாசுதேவன் அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் கட்சி நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, ஸ்ரீராமபுரம் பேரூராட்சிச் செயலாளர் அருள்குமார் தலைமையில் இந்த விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி இணைச் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் விவின் குமார், துணைச் செயலாளர் முத்துகுமார், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், தொண்டர் அணி நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, கட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராகச் சென்று இறைவனை வழிபட்டு, விழாவில் பங்கேற்றனர்.
தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடலைச் சுண்டல், பழ வகைகள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆயுத பூஜை விழா, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆயுத பூஜை விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
    user_ALL INDIA REPORTER KPA
    ALL INDIA REPORTER KPA
    ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    20 hrs ago
  • திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று? திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வளாகத்தில் இன்று காவலர்கள் வீர வணக்கம் நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பனி மரணம் மற்றும் சாலை விபத்தில் மரணம் அடைந்த காவல்துறையினருக்கு வீர வணக்கத்தை 72- குண்டுகள் முழங்க காவல்துறையினர் தெரிவித்தனர்.
    1
    திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று?
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வளாகத்தில் இன்று காவலர்கள் வீர வணக்கம் நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பனி மரணம் மற்றும் சாலை விபத்தில் மரணம் அடைந்த காவல்துறையினருக்கு வீர வணக்கத்தை 72- குண்டுகள் முழங்க  காவல்துறையினர் தெரிவித்தனர்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    4 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் விவசாய சங்கத்தினர் சாலை மறீயல் போராட் டம் திண்டுக்கல் மாவட்டம்., ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஸ்ரீ ராமாபுரம் பேரூராட்சியி ல் போலியமன்னுரில் அமைந்துள் ள மோர் மிளகாய் கம்பெனிக ளை நிரந்தரமாக தடை செய்ய கோரியும்,சுத்தமான குடிவழங்க கோரியும்,வறட்சியால் பாதித்த பயிர்களுக்கு இழப்பிடு வழங்கயும், பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக கன்னிவாடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
    1
    திண்டுக்கல் மாவட்டம்  விவசாய சங்கத்தினர் சாலை மறீயல்  போராட் டம் 
திண்டுக்கல் மாவட்டம்., ரெட்டியார் சத்திரம்  ஒன்றியம் ஸ்ரீ ராமாபுரம்  பேரூராட்சியி ல் போலியமன்னுரில் அமைந்துள் ள மோர் மிளகாய் கம்பெனிக ளை நிரந்தரமாக  தடை செய்ய கோரியும்,சுத்தமான குடிவழங்க கோரியும்,வறட்சியால் பாதித்த பயிர்களுக்கு இழப்பிடு வழங்கயும், பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக கன்னிவாடியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
    user_Gayathri devi Gayathri
    Gayathri devi Gayathri
    Teacher கொடைக்கானல், திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 min ago
  • நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து 442 கன அடியாக அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
    1
    நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து 442 கன அடியாக அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    30 min ago
  • *தேனி மாவட்டம் கம்பத்தில் இடதுசாரி விவசாய சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் -- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது* இன்று தமிழக முழுவதும் தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு சங்கங்கள், இடதுசாரி விவசாய சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே இடதுசாரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கம்பம் காந்தி சிலை பகுதியில் இருந்து ஊர்வலமாக போக்குவரத்து சிக்னல் வரை இடதுசாரி விவசாய சங்கத்தைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பேரணியாக வந்தனர். விவசாயிகள் பெற்ற கூட்டுறவு பயிர் கடன்களை தேர்தல் வாக்குறுதி படி தள்ளுபடி செய்ய வேண்டும், ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும், எல்நினோ பாதிப்பு. தமிழக முழுவதும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும், மேகமலை வருசநாடு விவசாயிகளுக்கு 2006 வன உரிமை சட்டப்படி பட்டா வழங்கிட கோரியும், கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து குளங்களை தூர்வாரி நெற்பயிர்களை சேதப்படுத்தும் பறவைகள் இடமிருந்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்டா பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கம்பம் போக்குவரத்து சிக்னல் முன்பாக விவசாய சங்கத்தைச் சார்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியா திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
    1
    *தேனி மாவட்டம் கம்பத்தில் இடதுசாரி விவசாய சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் -- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது* 
இன்று தமிழக முழுவதும் தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு சங்கங்கள், இடதுசாரி விவசாய சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே இடதுசாரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
கம்பம் காந்தி சிலை பகுதியில் இருந்து ஊர்வலமாக போக்குவரத்து சிக்னல் வரை இடதுசாரி விவசாய சங்கத்தைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டு பேரணியாக வந்தனர்.
விவசாயிகள் பெற்ற கூட்டுறவு பயிர் கடன்களை  தேர்தல் வாக்குறுதி படி தள்ளுபடி செய்ய வேண்டும், ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும், எல்நினோ பாதிப்பு. தமிழக முழுவதும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும், மேகமலை வருசநாடு விவசாயிகளுக்கு 2006 வன உரிமை சட்டப்படி பட்டா வழங்கிட கோரியும், கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து குளங்களை தூர்வாரி நெற்பயிர்களை சேதப்படுத்தும் பறவைகள் இடமிருந்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும் உள்ளிட்டா
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கம்பம் போக்குவரத்து சிக்னல் முன்பாக விவசாய சங்கத்தைச் சார்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து தனியா திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
    user_Shakthi
    Shakthi
    Local News Reporter பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    33 min ago
  • வையம்பட்டி அருகே வீ த லீடர் அமைப்பு நடவடிக்கையின் பேரில் குடிநீர் வசதி திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி தோப்பூர் களத்தில் நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்கள் முதல்வர் தனி செல் பிரிவு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து வீ த லீடர் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் வீ த லீடர் நிர்வாகிகள் அதிகாரிகளிடம் மனு அளித்து, சமூக வலைதளங்கள் வாயிலாகவும் எடுத்துரைத்து, நேரில் ஆய்வு செய்யக் கோரினோம். எங்களது கோரிக்கையை ஏற்று அரசு அதிகாரிகள் தண்ணீர் பிரச்சனையை சரிசெய்து கொடுத்தனர்.
    1
    வையம்பட்டி அருகே வீ த லீடர் அமைப்பு நடவடிக்கையின் பேரில் குடிநீர் வசதி 
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி தோப்பூர் களத்தில் நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்கள் முதல்வர் தனி செல் பிரிவு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து வீ த லீடர் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி  நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் வீ த லீடர் நிர்வாகிகள் அதிகாரிகளிடம் மனு அளித்து, சமூக வலைதளங்கள் வாயிலாகவும் எடுத்துரைத்து, நேரில் ஆய்வு செய்யக் கோரினோம். எங்களது கோரிக்கையை ஏற்று அரசு அதிகாரிகள் தண்ணீர் பிரச்சனையை சரிசெய்து கொடுத்தனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    51 min ago
  • திண்டுக்கல்லில், காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு 72 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர் இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ல் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நீத்தார் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப் பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, இறந்த காவல்துறையினர் குறித்து நினைவு கூர்ந்தனர். தொடர்ந்து ADSP-கள், DSP-கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். துக்கம் அனுசரிக்கும் விதமாக காவலர்கள் அனைவரும் நெஞ்சில் மற்றும் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர். அப்போது 72 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப் பட்டது
    1
    திண்டுக்கல்லில், காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு 72 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர்
இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ல் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நீத்தார் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப் பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, இறந்த காவல்துறையினர் குறித்து நினைவு கூர்ந்தனர்.
தொடர்ந்து ADSP-கள், DSP-கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
துக்கம் அனுசரிக்கும் விதமாக காவலர்கள் அனைவரும் நெஞ்சில் மற்றும் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர். அப்போது 72 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப் பட்டது
    user_Raja
    Raja
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.