logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நான்கடி நீளம் உள்ள நல்ல பாம்பு பிடிபட்டது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சீமானூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் இவர் வீட்டின் முன்புறம் நாட்டுக் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கோழி கூண்டு அமைந்திருந்த இடத்தின் முன்பு பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருமயம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கோழி கூண்டு அமைக்கப்பட்டு இருந்த இடத்தின் முன்பு பாம்பு பிடிக்கும் உபகரணங்கள் மூலம் பாம்பை தேடினர் அப்போது கல்லுக்கு அடியில் பதுங்கி இருந்த நான்கடி நீளம் உள்ள நல்ல பாம்பை பாம்பு பிடிக்கும் உபகரணங்கள் மூலம் லாபகமாக பிடித்தனர். அதனைத் தொடர்ந்து பாம்பை பத்திரமாக பிவிசி குழாய்க்குள் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். நான்கடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினருக்கு இந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்

2 hrs ago
user_Mayilvaganan
Mayilvaganan
திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
2 hrs ago

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நான்கடி நீளம் உள்ள நல்ல பாம்பு பிடிபட்டது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சீமானூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் இவர் வீட்டின் முன்புறம் நாட்டுக் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கோழி கூண்டு அமைந்திருந்த இடத்தின் முன்பு பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருமயம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கோழி கூண்டு அமைக்கப்பட்டு இருந்த இடத்தின் முன்பு பாம்பு பிடிக்கும் உபகரணங்கள் மூலம் பாம்பை தேடினர் அப்போது கல்லுக்கு அடியில் பதுங்கி இருந்த நான்கடி நீளம் உள்ள நல்ல பாம்பை பாம்பு பிடிக்கும் உபகரணங்கள் மூலம் லாபகமாக பிடித்தனர். அதனைத் தொடர்ந்து பாம்பை பத்திரமாக பிவிசி குழாய்க்குள் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். நான்கடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினருக்கு இந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலைக்கோட்டை அரியநாயகி அம்மனுக்கு பௌர்ணமி பூஜை புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கீழாநிலைக்கோட்டையில் வீற்றிருக்கும் ஸ்ரீ அரியநாயகி அம்மனுக்கு இன்று பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த அரியநாயகி அம்மனை கீழாநிலைக்கோட்டை மற்றும்சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    1
    புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலைக்கோட்டை அரியநாயகி அம்மனுக்கு  பௌர்ணமி பூஜை
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கீழாநிலைக்கோட்டையில் வீற்றிருக்கும் ஸ்ரீ அரியநாயகி அம்மனுக்கு இன்று பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த அரியநாயகி அம்மனை கீழாநிலைக்கோட்டை மற்றும்சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • பிங்க் அக்டோபர் 2026 மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் பேரணி நடைபெற்றது பிங்க் அக்டோபர் 2026 மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இப்பேரணியை முதல்வர் மணி கொடியாசைக்கு துவக்கி வைத்தார் மருத்துவர்கள் பயிற்சி மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் பிங்க் கலர் பலூன்களை கையில் ஏந்தியவாறுஊர்வலமாக சென்றனர் அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது பயிற்சி மாணவர்கள் பிங்க் கலர் பலூன்களை வானத்தில் பறக்க விட்டனர்
    1
    பிங்க் அக்டோபர் 2026 மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் பேரணி நடைபெற்றது
பிங்க் அக்டோபர் 2026 மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இப்பேரணியை முதல்வர் மணி கொடியாசைக்கு துவக்கி வைத்தார் மருத்துவர்கள் பயிற்சி மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் பிங்க் கலர் பலூன்களை கையில் ஏந்தியவாறுஊர்வலமாக சென்றனர் அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது பயிற்சி மாணவர்கள் பிங்க் கலர் பலூன்களை வானத்தில் பறக்க விட்டனர்
    user_Arokiaraj.J
    Arokiaraj.J
    Local News Reporter கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • ஆற்று மணல் திருட்டு: இருவர் கைது, தலை மறைவான மேலும் இதுவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் ​ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா மல்லனூர் ஆற்றுப் பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்தனர். ​இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றுப் பகுதியிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த இரண்டு வாகனங்களை நிறுத்திச் சோதனை செய்தனர். அதில் சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. ​இதையடுத்து மணல் திருட்டில் ஈடுபட்ட மல்லனூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் சதீஷ்குமார் (34) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்திரகாசன் என்பவரின் மகன் பிரவீன் (22) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். ​மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மல்லனூர் பகுதியைச் சேர்ந்த மணிமுத்துவின் மகன் உடையார் மற்றும் உடையாரின் மகன் தென்னரசு ஆகிய இருவர் தப்பி ஓடி தலைமறைவாகினர். அவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ​கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் தப்பி ஓடியவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு மணல் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதில் தற்போது வரை மணல் திருட்டு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் டிராக்டர் ஒன்றும் மற்றொரு சரக்கு வாகனம் என இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தொண்டி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    ஆற்று மணல் திருட்டு: இருவர் கைது, தலை மறைவான மேலும் இதுவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
​ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா மல்லனூர் ஆற்றுப் பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்தனர்.
​இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றுப் பகுதியிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த இரண்டு வாகனங்களை நிறுத்திச் சோதனை செய்தனர். அதில் சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
​இதையடுத்து மணல் திருட்டில் ஈடுபட்ட மல்லனூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் சதீஷ்குமார் (34) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்திரகாசன் என்பவரின் மகன் பிரவீன் (22) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
​மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மல்லனூர் பகுதியைச் சேர்ந்த மணிமுத்துவின் மகன் உடையார் மற்றும் உடையாரின் மகன் தென்னரசு ஆகிய இருவர் தப்பி ஓடி தலைமறைவாகினர். அவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
​கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் தப்பி ஓடியவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு மணல் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதில் தற்போது வரை மணல் திருட்டு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் டிராக்டர் ஒன்றும் மற்றொரு சரக்கு வாகனம் என இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தொண்டி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    4 hrs ago
  • மணப்பாறையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைதை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகே திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்மானது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் நேற்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதைத் கண்டித்து நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழிவாங்கும் நோக்கில் தவெக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமாகவும் ஆட்சி நடத்த தெரியாத அரசாக r தமிழக உள்ளது எனவும் கூறி கண்டன முழக்கங்கள் எழுப்பினர் . இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.
    1
    மணப்பாறையில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைதை கண்டித்து திமுகவினர்  ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை பேருந்து நிலையம் அருகே திமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்மானது தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் நேற்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதைத் கண்டித்து நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழிவாங்கும் நோக்கில் தவெக அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமாகவும் ஆட்சி நடத்த தெரியாத அரசாக r தமிழக உள்ளது எனவும் கூறி  கண்டன முழக்கங்கள் எழுப்பினர் . இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • மணப்பாறையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைதுக்கு எதிர்ப்பு ​திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே திமுக மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மொழி கைதுக்கு கண்டனங்களை தெரிவித்தும், தாவேக் அரசை கண்டித்தும் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது திமுக நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர் ராமசாமி உட்பட வையம்பட்டி, மருங்காபுரி பகுதி ஒன்றியச் செயலாளர்கள், நிர்வாகிகள் என திரளான திமுகவினர் கலந்துகொண்டனர்.
    1
    மணப்பாறையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைதுக்கு எதிர்ப்பு
​திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே திமுக மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜன் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மொழி கைதுக்கு கண்டனங்களை தெரிவித்தும், தாவேக் அரசை கண்டித்தும்  எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆர்ப்பாட்டத்தின் போது  திமுக நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர் ராமசாமி உட்பட வையம்பட்டி, மருங்காபுரி பகுதி ஒன்றியச் செயலாளர்கள், நிர்வாகிகள் என திரளான திமுகவினர் கலந்துகொண்டனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • நேரம் தவறி இயக்கப்படும் பேருந்தால் மக்கள் அவதி; தேவகோட்டை-மானகிரி வழியாக மதுரை செல்லும் பேருந்து காலியாகச் செல்லும் அவலம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து மானகிரி வழியாக மதுரை செல்லும் அரசுப் பேருந்து, அட்டவணைப்படி சரியான நேரத்திற்கு இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக, பல நாட்கள் பேருந்து பயணிகள் இன்றிக் காலியாகவே இயக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்தப் பேருந்து தினசரி காலை 7.50 மணிக்கு தேவகோட்டையில் இருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டும். ஆனால், இன்று அந்தப் பேருந்து காலை 9.20 மணிக்குத்தான் புறப்பட்டது. நேர மாற்றம் மற்றும் பேருந்து மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், அதில் பயணிகளே இல்லாமல் காலியாகச் சென்றதை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்துப் பதிவு செய்துள்ளனர். தேவகோட்டை, மானகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுரை செல்லும் மாணவர்கள், விவசாயிகள், அரசு அலுவலகத்தினர் மற்றும் மருத்துவச் சிகிச்சைக்குச் செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் இந்தப் பேருந்தையே நம்பியுள்ளனர். ஆனால், நேரம் தவறி இயக்கப்படுவதால் அவர்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், பேருந்து நேரம் தவறுவதற்குக் காரணம் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வழிவிடுவதற்காகவா என்ற சந்தேகத்தையும் பொதுமக்கள் எழுப்பியுள்ளனர். அரசுப் போக்குவரத்துக் கழகம் பொதுமக்களுக்கான சேவையை முறையாகச் செய்ய வேண்டுமே தவிர, தனியார் நலனைப் பாதுகாக்கும் வகையில் செயல்படக் கூடாது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இந்தப் பேருந்து தினசரி சரியான நேரத்திற்கு இயக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து, பேருந்தை முறையான நேரத்தில் இயக்கித் தர வேண்டுமென பொதுமக்கள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    1
    நேரம் தவறி இயக்கப்படும் பேருந்தால் மக்கள் அவதி; தேவகோட்டை-மானகிரி வழியாக மதுரை செல்லும் பேருந்து காலியாகச் செல்லும் அவலம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து மானகிரி வழியாக மதுரை செல்லும் அரசுப் பேருந்து, அட்டவணைப்படி சரியான நேரத்திற்கு இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக, பல நாட்கள் பேருந்து பயணிகள் இன்றிக் காலியாகவே இயக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்தப் பேருந்து தினசரி காலை 7.50 மணிக்கு தேவகோட்டையில் இருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டும். ஆனால், இன்று அந்தப் பேருந்து காலை 9.20 மணிக்குத்தான் புறப்பட்டது. நேர மாற்றம் மற்றும் பேருந்து மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், அதில் பயணிகளே இல்லாமல் காலியாகச் சென்றதை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்துப் பதிவு செய்துள்ளனர்.
தேவகோட்டை, மானகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுரை செல்லும் மாணவர்கள், விவசாயிகள், அரசு அலுவலகத்தினர் மற்றும் மருத்துவச் சிகிச்சைக்குச் செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் இந்தப் பேருந்தையே நம்பியுள்ளனர். ஆனால், நேரம் தவறி இயக்கப்படுவதால் அவர்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், பேருந்து நேரம் தவறுவதற்குக் காரணம் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வழிவிடுவதற்காகவா என்ற சந்தேகத்தையும் பொதுமக்கள் எழுப்பியுள்ளனர். அரசுப் போக்குவரத்துக் கழகம் பொதுமக்களுக்கான சேவையை முறையாகச் செய்ய வேண்டுமே தவிர, தனியார் நலனைப் பாதுகாக்கும் வகையில் செயல்படக் கூடாது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்தப் பேருந்து தினசரி சரியான நேரத்திற்கு இயக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து, பேருந்தை முறையான நேரத்தில் இயக்கித் தர வேண்டுமென பொதுமக்கள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    12 hrs ago
  • ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை இரவு முழுவதும் பகலில் மலையும் இரவில் பனிமூட்டமும் காணப்பட்டது
    3
    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை இரவு முழுவதும்
பகலில் மலையும் இரவில் பனிமூட்டமும்  காணப்பட்டது
    user_நம்ம ஊரு ஆடானை 2
    நம்ம ஊரு ஆடானை 2
    Interior designer திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    19 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நான்கடி நீளம் உள்ள நல்ல பாம்பு பிடிபட்டது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சீமானூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் இவர் வீட்டின் முன்புறம் நாட்டுக் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கோழி கூண்டு அமைந்திருந்த இடத்தின் முன்பு பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருமயம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கோழி கூண்டு அமைக்கப்பட்டு இருந்த இடத்தின் முன்பு பாம்பு பிடிக்கும் உபகரணங்கள் மூலம் பாம்பை தேடினர் அப்போது கல்லுக்கு அடியில் பதுங்கி இருந்த நான்கடி நீளம் உள்ள நல்ல பாம்பை பாம்பு பிடிக்கும் உபகரணங்கள் மூலம் லாபகமாக பிடித்தனர். அதனைத் தொடர்ந்து பாம்பை பத்திரமாக பிவிசி குழாய்க்குள் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். நான்கடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினருக்கு இந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்
    1
    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நான்கடி நீளம் உள்ள நல்ல பாம்பு பிடிபட்டது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள சீமானூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் இவர் வீட்டின் முன்புறம் நாட்டுக் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கோழி கூண்டு அமைந்திருந்த இடத்தின் முன்பு பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருமயம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கோழி கூண்டு அமைக்கப்பட்டு இருந்த இடத்தின் முன்பு பாம்பு பிடிக்கும் உபகரணங்கள் மூலம் பாம்பை தேடினர் அப்போது கல்லுக்கு அடியில் பதுங்கி இருந்த நான்கடி நீளம் உள்ள நல்ல பாம்பை பாம்பு பிடிக்கும் உபகரணங்கள் மூலம் லாபகமாக பிடித்தனர். அதனைத் தொடர்ந்து பாம்பை பத்திரமாக பிவிசி குழாய்க்குள் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். நான்கடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினருக்கு இந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்
    user_Mayilvaganan
    Mayilvaganan
    திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.