logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று இரவு பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலை சுற்றி கிரிவலம் வந்தனர். மலையை சுற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது

2 hrs ago
user_Balaji studio
Balaji studio
Journalist திருச்செங்கோடு, நாமக்கல், தமிழ்நாடு•
2 hrs ago

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று இரவு பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலை சுற்றி கிரிவலம் வந்தனர். மலையை சுற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது

More news from தமிழ்நாடு and nearby areas
  • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று இரவு பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலை சுற்றி கிரிவலம் வந்தனர். மலையை சுற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது
    1
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று இரவு பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள்  மலைக்கோவிலை சுற்றி கிரிவலம் வந்தனர். மலையை சுற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது
    user_Balaji studio
    Balaji studio
    Journalist திருச்செங்கோடு, நாமக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • சேலம் வின்சென்ட் பகுதியில் எழுந்தருளியிருக்கும், அருள் மிகு ஸ்ரீ எல்லைபிடாரி அம்மன் திருகோவிலில், இன்று மார்கழி மாத மூன்றாம் வெள்ளிகிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து, தங்க கவசம் சாத்தப்பட்டு, ராட்சத வண்ண வாசனை மலர் மாலைகள் சூடி, பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனின் அருள் பெற்றனர்.
    1
    சேலம் வின்சென்ட் பகுதியில் எழுந்தருளியிருக்கும், அருள் மிகு ஸ்ரீ எல்லைபிடாரி அம்மன் திருகோவிலில், இன்று மார்கழி மாத மூன்றாம் வெள்ளிகிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து, தங்க கவசம் சாத்தப்பட்டு, ராட்சத வண்ண வாசனை மலர் மாலைகள் சூடி, பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனின் அருள் பெற்றனர்.
    user_Rajendran
    Rajendran
    உள்ளூர் செய்தி சேகரிப்பாளர் சங்கரி, சேலம், தமிழ்நாடு•
    15 hrs ago
  • புலிக்கரை, ஜாகீர் வரகூரில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 7 புதிய  நியாயவிலைக்கடைகளை கலெக்டர் .சதீஸ் திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், புலிக்கரை, ஜாகீர் வரகூரில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 7 புதிய பகுதி நேர மற்றும் முழுநேர நியாயவிலைக்கடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று மாலை 3 மணி அளவில் திறந்து வைத்து, முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தனர். தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் 1057 நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கட்டுப்பாட்டில் 44 நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 1101 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 516 முழுநேர நியாயவிலைக் கடைகள், 585 பகுதிநேர நியாயவிலைக் கடைகள் அடங்கும். இந்நியாய விலைக்கடைகளில் 4,75,621 குடும்ப அட்டைகள் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை எளிதில் பெற்று கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, செல்லியம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எஸ்.542 கட்டுப்பாட்டின் கீழ் ஜாகீர் வரகூரியில் ஒரு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையும், செல்லியம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எஸ்.542 கட்டுப்பாட்டின் கீழ் இருளப்பட்டியில் ஒரு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையும்,  நடுஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், எஸ்.592 கட்டுப்பாட்டின் கீழ் தாசனம்பட்டியில் ஒரு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையும், கெலவள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கே.கே.85 கட்டுப்பாட்டின் கீழ் ஜெடையன்கொட்டாயில் ஒரு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையும்,   கருக்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கே.கே.61 கட்டுப்பாட்டின் கீழ்  சென்னகேசவ பெருமாள் கோவில் பகுதியில் ஒரு புதிய பகுதி நேர முழுநேரக் கடையும், ஆச்சாரஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கே.கே.219  கட்டுப்பாட்டின் கீழ் பி.கொல்லப்பட்டியில், ஒரு புதிய முழுநேர நியாயவிலைக் கடையும், செட்டிஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கே.கே.289 கட்டுப்பாட்டின் கீழ் ஜோதிஅள்ளியில் ஒரு புதிய ழுழுநேர நியாயவிலைக் கடையும் என மொத்தம் நம்மாவட்டத்தில் ஜாகீர்வரகூர், இருளப்பட்டி, தாசனம்பட்டி, ஜெடையன்கொட்டாய் மற்றும் சென்னகேசவ பெருமாள் கோவில் ஆகிய பகுதியில் 5 பகுதிநேரக்கடைகள் மற்றும் கொல்லப்பட்டி, ஜோதிஅள்ளி ஆகிய பகுதியில் 2 முழுநேர நியாயவிலைக்கடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்கள். மேலும், ஜாகீர்வரகூரில் 199 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட பகுதி நேர நியாயவிலைக் கடை சனிக்கிழமையிலும், இருளப்பட்டியில் 220 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட பகுதி நேர நியாயவிலைக் கடை சனிக்கிழமையிலும், தாசனம்பட்டியில் 150 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட புதிய பகுதி நேர நியாயவிலைக் கடை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையிலும், ஜெடையன்கொட்டாயில் 156 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட பகுதி நேர நியாயவிலைக் கடை புதன்கிழமையிலும், சென்னகேசவ பெருமாள் கோவில் பகுதியில் 198 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட பகுதி நேர முழுநேரக் கடை சனிக்கிழமையிலும், பி.கொல்லப்பட்டியில் 560 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட புதிய முழுநேர நியாயவிலைக் கடை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையிலும், ஜோதிஅள்ளியில் 502 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட புதிய ழுழுநேர நியாயவிலைக் கடை வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்படும். எனவே, 2021 முதல் நாளது வரை 26 முழுநேர நியாயவிலைக்கடைகள் மற்றும் 32 பகுதிநேரக்கடைகள் ஆக மொத்தம் 58 நியாயவிலைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜி.கே. மணி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.கு.த.சரவணன், பொது விநியோகத் திட்டம் துணைப் பதிவாளர் திரு.ப.சுந்தரம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.
    1
    புலிக்கரை, ஜாகீர் வரகூரில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 7 புதிய  நியாயவிலைக்கடைகளை கலெக்டர் .சதீஸ் திறந்து வைத்தார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், புலிக்கரை, ஜாகீர் வரகூரில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 7 புதிய பகுதி நேர மற்றும் முழுநேர நியாயவிலைக்கடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று மாலை 3 மணி அளவில் திறந்து வைத்து, முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் 1057 நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கட்டுப்பாட்டில் 44 நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 1101 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 516 முழுநேர நியாயவிலைக் கடைகள், 585 பகுதிநேர நியாயவிலைக் கடைகள் அடங்கும். இந்நியாய விலைக்கடைகளில் 4,75,621 குடும்ப அட்டைகள் உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை எளிதில் பெற்று கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, செல்லியம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எஸ்.542 கட்டுப்பாட்டின் கீழ் ஜாகீர் வரகூரியில் ஒரு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையும், செல்லியம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எஸ்.542 கட்டுப்பாட்டின் கீழ் இருளப்பட்டியில் ஒரு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையும், 
நடுஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், எஸ்.592 கட்டுப்பாட்டின் கீழ் தாசனம்பட்டியில் ஒரு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையும், கெலவள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கே.கே.85 கட்டுப்பாட்டின் கீழ் ஜெடையன்கொட்டாயில் ஒரு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையும்,  
கருக்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கே.கே.61 கட்டுப்பாட்டின் கீழ்  சென்னகேசவ பெருமாள் கோவில் பகுதியில் ஒரு புதிய பகுதி நேர முழுநேரக் கடையும், ஆச்சாரஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கே.கே.219  கட்டுப்பாட்டின் கீழ் பி.கொல்லப்பட்டியில், ஒரு புதிய முழுநேர நியாயவிலைக் கடையும், செட்டிஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கே.கே.289 கட்டுப்பாட்டின் கீழ் ஜோதிஅள்ளியில் ஒரு புதிய ழுழுநேர நியாயவிலைக் கடையும் என மொத்தம் நம்மாவட்டத்தில் ஜாகீர்வரகூர், இருளப்பட்டி, தாசனம்பட்டி, ஜெடையன்கொட்டாய் மற்றும் சென்னகேசவ பெருமாள் கோவில் ஆகிய பகுதியில் 5 பகுதிநேரக்கடைகள் மற்றும் கொல்லப்பட்டி, ஜோதிஅள்ளி ஆகிய பகுதியில் 2 முழுநேர நியாயவிலைக்கடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்கள்.
மேலும், ஜாகீர்வரகூரில் 199 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட பகுதி நேர நியாயவிலைக் கடை சனிக்கிழமையிலும், இருளப்பட்டியில் 220 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட பகுதி நேர நியாயவிலைக் கடை சனிக்கிழமையிலும், தாசனம்பட்டியில் 150 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட புதிய பகுதி நேர நியாயவிலைக் கடை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையிலும், ஜெடையன்கொட்டாயில் 156 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட பகுதி நேர நியாயவிலைக் கடை புதன்கிழமையிலும்,
சென்னகேசவ பெருமாள் கோவில் பகுதியில் 198 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட பகுதி நேர முழுநேரக் கடை சனிக்கிழமையிலும், பி.கொல்லப்பட்டியில் 560 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட புதிய முழுநேர நியாயவிலைக் கடை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையிலும், ஜோதிஅள்ளியில் 502 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட புதிய ழுழுநேர நியாயவிலைக் கடை வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்படும்.
எனவே, 2021 முதல் நாளது வரை 26 முழுநேர நியாயவிலைக்கடைகள் மற்றும் 32 பகுதிநேரக்கடைகள் ஆக மொத்தம் 58 நியாயவிலைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 
இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜி.கே. மணி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.கு.த.சரவணன், பொது விநியோகத் திட்டம் துணைப் பதிவாளர் திரு.ப.சுந்தரம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    13 hrs ago
  • நிலக்கோட்டை: கொடைரோடு அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்தில், 10 பேர் படுகாயம் 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து பருப்பு மூடைகள் சாலையில் சிதறியது கொடைரோடு அருகே, காமலாபுரம் பிரிவில், பழனியில் இருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து சுமார் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து செம்பட்டி சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையில் செல்ல முயன்ற போது, சென்னையிலிருந்து மதுரைக்கு துவரம் பருப்பு 300 மூடைகளை ஏற்றி சென்ற லாரி மோதியது. இந்த விபத்தில் லாரி சாலை ஓரம் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால், லாரியில் இருந்த 300 மூடைகள் சாலை ஓரம் சிதறியது. லாரி ஓட்டுநர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர், இந்த விபத்தால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்படது
    1
    நிலக்கோட்டை: கொடைரோடு அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்தில், 10 பேர் படுகாயம் 20 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து பருப்பு மூடைகள் சாலையில் சிதறியது
கொடைரோடு அருகே, காமலாபுரம் பிரிவில், பழனியில் இருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து சுமார் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து செம்பட்டி சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையில் செல்ல முயன்ற போது, சென்னையிலிருந்து மதுரைக்கு துவரம் பருப்பு 300 மூடைகளை ஏற்றி சென்ற லாரி மோதியது. இந்த விபத்தில் லாரி சாலை ஓரம் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால், லாரியில் இருந்த 300 மூடைகள் சாலை ஓரம் சிதறியது. லாரி ஓட்டுநர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர், இந்த விபத்தால் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்படது
    user_CHANDRA SEKAR
    CHANDRA SEKAR
    Journalist வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • சிபிஐ எம்எல் கட்சி பழனியில் இன்றுமாலை 6 மணி அளவில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் மரியாதைக்குரிய தோழர் பழ ஆசை தம்பி அவர்கள் அரசியல் விளக்க உரையாற்றியபோது.
    1
    சிபிஐ எம்எல் கட்சி பழனியில் இன்றுமாலை 6 மணி அளவில்  அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம்  நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் மரியாதைக்குரிய தோழர் பழ ஆசை தம்பி அவர்கள் அரசியல் விளக்க உரையாற்றியபோது.
    user_Sangili.v
    Sangili.v
    Journalist Vedasandur, Dindigul•
    10 hrs ago
  • திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மக்கள் ஒற்றுமை குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் மக்கள் ஜாதி மத வேறுபாடு இன்றி பழகி வருவதாக பேட்டியளித்தார்.
    1
    திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மக்கள் ஒற்றுமை குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் மக்கள் ஜாதி மத வேறுபாடு இன்றி பழகி வருவதாக பேட்டியளித்தார்.
    user_RAJA news
    RAJA news
    Journalist திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    18 min ago
  • இயற்கை அதிசயம். மயில் போலவே ஆடும் Peacock Spider என்னும் சிலந்தி.
    1
    இயற்கை அதிசயம்.
மயில் போலவே ஆடும் Peacock Spider என்னும் சிலந்தி.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    1 hr ago
  • அரசியல் காரணத்திற்காக கிரிவலம் மேற்கொள்ளவில்லை பலமுறை திருச்செங்கோடு வந்துள்ளேன் இந்த முறை பௌர்ணமி தினம் என்பதால் கிரிவலத்தில் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி உள்ளோம்.67 லிலும் 77 லிலும் நடந்ததைபோல் பாமரர்கள் படித்தவர்கள் பண்பாளர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் இட ஒதுக்கீடு உள்ள தொகுதிகள் அல்லாத பொது தொகுதிகளிலும் தாழ்த்தப்பட்டவர்கள்வேட்பாளராக ஆவார்கள் பொறுத்திருந்து பாருங்கள்.அதிமுகவை சிதைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல யார் நல்லவர்கள் யார் சிறந்த கொள்கை உடையவர்கள் என்பதை அறிந்தவர்கள் அங்கிருந்து இங்கு வந்து சேர்கிறார்கள்.நிரந்தர முதல்வர் என்று சொல்வது நகைச்சுவை அல்ல 2026 தேர்தலில் த வெக மகத்தான வெற்றி பெறும் விஜய் முதல்வராவார் தொடர்ந்து நிரந்தர முதல்வராக இருப்பார் கிரிவலத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அருண்ராஜ் பேட்டி* திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவில் திருவண்ணாமலைக்கு நிகராக ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் நடைபெறுவது வழக்கம் அதன்படி மார்கழி மாத பௌர்ணமி தினமான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக்காக பொதுச் செயலாளர் அருண்ராஜ் கிரிவளத்தில் பாதயாத்திரையாக நடந்து சென்றதோடு ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மலையடிவாரம் ஆறுமுகசாமிகோவிலில் சாமி தரிசனம் செய்து மரியாதையை ஏற்றுக் கொண்டுநெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்துவிட்டு பின் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகளுடன் கிரிவலம் தொடங்கினார். நாமக்கல் ரோடு சந்திப்பில் கிரிவலப் பாதை தொடங்கும் இடத்தில்அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதேபோல் மலையடிகுட்டைப் பகுதிகளும் வேலூர் ரோட்டில் ஒரு பகுதியிலும் சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் அருண்ராஜ் கலந்து கொண்டு கிரிவலம் வந்த பக்தர்களுக்கு உணவுகளை வழங்கினார். அருண்ராஜ் கிரிவலம் வருவதை ஒட்டிவிஜயின் பேச்சுகள் ஒளிபரப்பவும் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையிலும்அன்னதானம் வழங்கப்பட்ட மூன்று இடங்களிலும் எல்இடி திரைகள் அமைக்கஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஆனால் காவல்துறை அனுமதி மறுத்ததால் எல்இடி தரை செயல்படவில்லை.அன்னதானம் நடைபெற்ற இடங்களிலோ அல்லது கிரிவலப் பாதைகளிலோ எங்கும் கட்சி கொடிகள் எதுவும் நடப்படவில்லை பேனர்கள் வைக்கப்படவில்லை மேம் அறக்கட்டளை என்கிற பேனர் ஒன்று மட்டும் வைக்கப் பட்டிருந்தது.ஆறுமுகசாமி கோவில் அருகில் கிரிவலம் தொடங்கிய தமிழக வெற்றி கழக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த கிரிவலம் நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகம் 2026 தேர்தலில் மகத்தான வெற்றி பெறவும் விஜய் தமிழக முதல்வராக வரவேண்டும் என வேண்டிய கிரிவலம் செல்கிறோம் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குகிறோம்.எனக்கூறினார் தொடர்ந்து செய்தியாளர்கள் பல ஆண்டுகளாக இந்த கிரிவலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது ஆனால் நீங்கள் இதுவரை கலந்து கொள்ளவில்லை இப்பொழுது அரசியல் காரணங்களுக்காக கிரிவலம் கலந்து கொள்கிறீர்களா என கேட்டபோது பலமுறை நான் திருச்செங்கோடு வந்திருக்கிறேன் கிரிவலம் செல்ல வேண்டிய வாய்ப்பு அப்போது உருவாகவில்லை என்று பௌர்ணமி தினத்தன்று வந்திருப்பதால் கிரிவலம் செல்கிறேன் கிரிவலம் செல்லும் போது பக்தர்களுக்கு எங்கள் வெற்றியையும் எங்கள் தலைவர் முதல்வராக வேண்டும் என்கிற வேண்டுதலையும் வைத்து அன்னதானம் வழங்குகிறோம் அவ்வளவுதானே தவிர இதில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லைதெரிவித்தார் தொடர்ந்து 67 மற்றும் 77 போல் நாங்கள் ஆட்சியமைப்போம் என கூறுகிறீர்கள் 67 பாமரர்கள் ஏழைகள்குதிரை வண்டி ஓட்டுபவர்கள் சைக்கிள் கடைக்காரர்கள் டீக்கடைக்காரர்கள் போன்றவர்கள்வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள் இதே போல் 77 இல் படித்தவர்கள் பண்பாளர்கள் பலரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டார்கள் அதுபோல் உங்கள் கட்சியிலும் நடக்குமா என செய்தியாளர்கள் கேட்டபோது நிச்சயம் நடக்கும் பொறுத்திருந்து பாருங்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை என கூறினார் தொடர்ந்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் உங்கள் கொள்கை என கூறும் நீங்கள் இட ஒதுக்கீடு இல்லாத தொகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்களை வேட்பாளராக அறிவிப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது பொறுத்திருந்து பாருங்கள் நிச்சயம் இதையெல்லாம் நடக்கும் நாங்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்போம் என கூறினார் அதிமுகவிலிருந்து பலரும் உங்கள் கட்சியில் வந்து சேர்வதால் அதிமுகவை பிளவுபடுத்த வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியது போல் தான் உள்ளது என கேட்டதற்குஅப்படியெல்லாம் இல்லை எங்கள் கொள்கை பிடித்தவர்கள் எங்களை பிடித்தவர்கள் எங்கள் வெற்றியை உறுதி செய்தவர்கள் யாருடன் இருந்தால் நல்லது என நினைத்தவர்கள் எங்களை நாடி வருகிறார்கள் நாங்கள் அரவணைத்து செல்கிறோம் என கூறினார் மேலும் இன்று கூட திருச்செங்கோடு ஒன்றிய செயலாளராக இருந்தவர் ஒன்றிய பெருந்தலைவர் இருந்த பாலசுப்பிரமணியம் என்பவர் அதிமுகவை சேர்ந்தவர் எங்கள் கட்சியில் இணைந்துள்ளார் எனக்கு கூறினார்தொடர்ந்து கேள்வி கேட்ட செய்தியாளர்கள் அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் தவிர வேறு யாரும் பெரிய பிரமுகர்கள் வராத நிலையில் அமமுகவுக்கு,ஓபிஎஸ் அணியில் இருந்தவர்கள் தான் உங்கள் கட்சியில் இணைகிறார்கள் இது எப்படி அண்ணா திமுகவிலிருந்து வருவதாகவும் எனக் கேட்டபோது அதிமுகவில் சிதைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல எங்களை நாடி வருபவர்களை அரவணைத்து செல்கிறோம் அவ்வளவுதான் அவர்களும் அதிமுகவில் இருந்தவர்கள் தான் என கூறினார்.திமுக தான் எங்கள் அரசியல் எதிரி என திமுகவை ஊழல் கட்சி எனக் கூறும் நீங்கள் ஊழல் புகாரில் சிறை தண்டனை பெருமளவுக்கு போன முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றியோ அதிமுகவின் ஊழலைப் பற்றியோ பேசுவதில்லையே ஏன் எனக் கேட்டபோது இது குறித்து ஏற்கனவே பேசி ஆகிவிட்டது என கேள்வியை தவிர்த்தார்.தமிழகத்தின் நிரந்தர முதல்வராக விஜய் இருப்பார் என தாவிக்கை நிர்வாகி ஒருவர் பேட்டி அளித்ததை குறித்து கேட்டபோது அமைச்சர் சாமிநாதன் இது நகைச்சுவையாக உள்ளது எனக் கூறியுள்ளார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவருக்கு வேண்டுமானால் இது நகைச்சுவையாக இருக்கலாம் வரும் 2026 தேர்தலில் தாவீகா மகத்தான வெற்றி பெறும் எங்கள் தலைவர் விஜய் தமிழக முதல்வராக வருவார் தொடர்ந்து நிரந்தரம் முதல்வராக இருப்பார் எனதெரிவித்தார்.நிகழ்ச்சி என்பது கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினர் என பலரும் உடன் இருந்தனர்
    1
    அரசியல் காரணத்திற்காக கிரிவலம் மேற்கொள்ளவில்லை பலமுறை திருச்செங்கோடு வந்துள்ளேன் இந்த முறை பௌர்ணமி தினம் என்பதால் கிரிவலத்தில் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி உள்ளோம்.67 லிலும் 77 லிலும் நடந்ததைபோல் பாமரர்கள் படித்தவர்கள் பண்பாளர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் இட ஒதுக்கீடு உள்ள தொகுதிகள் அல்லாத பொது தொகுதிகளிலும் தாழ்த்தப்பட்டவர்கள்வேட்பாளராக ஆவார்கள் பொறுத்திருந்து பாருங்கள்.அதிமுகவை சிதைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல யார் நல்லவர்கள் யார் சிறந்த கொள்கை உடையவர்கள் என்பதை அறிந்தவர்கள் அங்கிருந்து இங்கு வந்து சேர்கிறார்கள்.நிரந்தர முதல்வர் என்று சொல்வது நகைச்சுவை அல்ல 2026 தேர்தலில் த வெக மகத்தான வெற்றி பெறும் விஜய் முதல்வராவார் தொடர்ந்து நிரந்தர முதல்வராக இருப்பார் கிரிவலத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அருண்ராஜ் பேட்டி*
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவில் திருவண்ணாமலைக்கு நிகராக ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் நடைபெறுவது வழக்கம் அதன்படி மார்கழி மாத பௌர்ணமி தினமான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக்காக பொதுச் செயலாளர் அருண்ராஜ் கிரிவளத்தில் பாதயாத்திரையாக நடந்து சென்றதோடு ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மலையடிவாரம் ஆறுமுகசாமிகோவிலில் சாமி தரிசனம் செய்து மரியாதையை ஏற்றுக் கொண்டுநெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்துவிட்டு பின் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகளுடன் கிரிவலம் தொடங்கினார். நாமக்கல் ரோடு சந்திப்பில் கிரிவலப் பாதை தொடங்கும் இடத்தில்அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதேபோல் மலையடிகுட்டைப் பகுதிகளும் வேலூர் ரோட்டில் ஒரு பகுதியிலும் சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் அருண்ராஜ் கலந்து கொண்டு கிரிவலம் வந்த பக்தர்களுக்கு உணவுகளை வழங்கினார். அருண்ராஜ் கிரிவலம் வருவதை ஒட்டிவிஜயின் பேச்சுகள் ஒளிபரப்பவும் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையிலும்அன்னதானம் வழங்கப்பட்ட மூன்று இடங்களிலும் எல்இடி திரைகள் அமைக்கஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஆனால் காவல்துறை அனுமதி மறுத்ததால் எல்இடி தரை செயல்படவில்லை.அன்னதானம் நடைபெற்ற இடங்களிலோ அல்லது கிரிவலப் பாதைகளிலோ எங்கும் கட்சி கொடிகள் எதுவும் நடப்படவில்லை பேனர்கள் வைக்கப்படவில்லை மேம் அறக்கட்டளை என்கிற பேனர் ஒன்று மட்டும் வைக்கப் பட்டிருந்தது.ஆறுமுகசாமி கோவில் அருகில் கிரிவலம் தொடங்கிய தமிழக வெற்றி கழக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த கிரிவலம் நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகம் 2026 தேர்தலில் மகத்தான வெற்றி பெறவும் விஜய் தமிழக முதல்வராக வரவேண்டும் என வேண்டிய கிரிவலம் செல்கிறோம் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குகிறோம்.எனக்கூறினார் தொடர்ந்து செய்தியாளர்கள் பல ஆண்டுகளாக இந்த கிரிவலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது ஆனால் நீங்கள் இதுவரை கலந்து கொள்ளவில்லை இப்பொழுது அரசியல் காரணங்களுக்காக கிரிவலம் கலந்து கொள்கிறீர்களா என கேட்டபோது பலமுறை நான் திருச்செங்கோடு வந்திருக்கிறேன் கிரிவலம் செல்ல வேண்டிய வாய்ப்பு அப்போது உருவாகவில்லை என்று பௌர்ணமி தினத்தன்று வந்திருப்பதால் கிரிவலம் செல்கிறேன் கிரிவலம் செல்லும் போது பக்தர்களுக்கு எங்கள் வெற்றியையும் எங்கள் தலைவர் முதல்வராக வேண்டும் என்கிற வேண்டுதலையும் வைத்து அன்னதானம் வழங்குகிறோம் அவ்வளவுதானே தவிர இதில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லைதெரிவித்தார் தொடர்ந்து 67 மற்றும் 77 போல் நாங்கள் ஆட்சியமைப்போம் என கூறுகிறீர்கள் 67 பாமரர்கள் ஏழைகள்குதிரை வண்டி ஓட்டுபவர்கள் சைக்கிள் கடைக்காரர்கள் டீக்கடைக்காரர்கள் போன்றவர்கள்வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள் இதே போல் 77 இல் படித்தவர்கள் பண்பாளர்கள் பலரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டார்கள் அதுபோல் உங்கள் கட்சியிலும் நடக்குமா என செய்தியாளர்கள் கேட்டபோது நிச்சயம் நடக்கும் பொறுத்திருந்து பாருங்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை என கூறினார் தொடர்ந்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் உங்கள் கொள்கை என கூறும் நீங்கள் இட ஒதுக்கீடு இல்லாத தொகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்களை வேட்பாளராக அறிவிப்பீர்களா என செய்தியாளர்கள் கேட்டபோது பொறுத்திருந்து பாருங்கள் நிச்சயம் இதையெல்லாம் நடக்கும் நாங்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்போம் என கூறினார் அதிமுகவிலிருந்து பலரும் உங்கள் கட்சியில் வந்து சேர்வதால் அதிமுகவை பிளவுபடுத்த வேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியது போல் தான் உள்ளது என கேட்டதற்குஅப்படியெல்லாம் இல்லை எங்கள் கொள்கை பிடித்தவர்கள் எங்களை பிடித்தவர்கள் எங்கள் வெற்றியை உறுதி செய்தவர்கள் யாருடன் இருந்தால் நல்லது என நினைத்தவர்கள் எங்களை நாடி வருகிறார்கள் நாங்கள் அரவணைத்து செல்கிறோம் என கூறினார் மேலும் இன்று கூட திருச்செங்கோடு ஒன்றிய செயலாளராக இருந்தவர் ஒன்றிய பெருந்தலைவர் இருந்த பாலசுப்பிரமணியம் என்பவர் அதிமுகவை சேர்ந்தவர் எங்கள் கட்சியில் இணைந்துள்ளார் எனக்கு கூறினார்தொடர்ந்து கேள்வி கேட்ட செய்தியாளர்கள் அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் தவிர வேறு யாரும் பெரிய பிரமுகர்கள் வராத நிலையில் அமமுகவுக்கு,ஓபிஎஸ் அணியில் இருந்தவர்கள் தான் உங்கள் கட்சியில் இணைகிறார்கள் இது எப்படி அண்ணா திமுகவிலிருந்து வருவதாகவும் எனக் கேட்டபோது அதிமுகவில் சிதைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல எங்களை நாடி வருபவர்களை அரவணைத்து செல்கிறோம் அவ்வளவுதான் அவர்களும் அதிமுகவில் இருந்தவர்கள் தான் என கூறினார்.திமுக தான் எங்கள் அரசியல் எதிரி என திமுகவை ஊழல் கட்சி எனக் கூறும் நீங்கள் ஊழல் புகாரில் சிறை தண்டனை பெருமளவுக்கு போன முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றியோ அதிமுகவின் ஊழலைப் பற்றியோ பேசுவதில்லையே ஏன் எனக் கேட்டபோது இது குறித்து ஏற்கனவே பேசி ஆகிவிட்டது என கேள்வியை தவிர்த்தார்.தமிழகத்தின் நிரந்தர முதல்வராக விஜய் இருப்பார் என தாவிக்கை நிர்வாகி ஒருவர் பேட்டி அளித்ததை குறித்து கேட்டபோது அமைச்சர் சாமிநாதன் இது நகைச்சுவையாக உள்ளது எனக் கூறியுள்ளார் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவருக்கு வேண்டுமானால் இது நகைச்சுவையாக இருக்கலாம் வரும் 2026 தேர்தலில் தாவீகா மகத்தான வெற்றி பெறும் எங்கள் தலைவர் விஜய் தமிழக முதல்வராக வருவார் தொடர்ந்து  நிரந்தரம் முதல்வராக இருப்பார் எனதெரிவித்தார்.நிகழ்ச்சி என்பது கட்சி நிர்வாகிகள் மகளிர் அணியினர் என பலரும் உடன் இருந்தனர்
    user_Balaji studio
    Balaji studio
    Journalist திருச்செங்கோடு, நாமக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.