logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

புலிக்கரை, ஜாகீர் வரகூரில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 7 புதிய  நியாயவிலைக்கடைகளை கலெக்டர் .சதீஸ் திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், புலிக்கரை, ஜாகீர் வரகூரில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 7 புதிய பகுதி நேர மற்றும் முழுநேர நியாயவிலைக்கடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று மாலை 3 மணி அளவில் திறந்து வைத்து, முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தனர். தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் 1057 நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கட்டுப்பாட்டில் 44 நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 1101 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 516 முழுநேர நியாயவிலைக் கடைகள், 585 பகுதிநேர நியாயவிலைக் கடைகள் அடங்கும். இந்நியாய விலைக்கடைகளில் 4,75,621 குடும்ப அட்டைகள் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை எளிதில் பெற்று கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, செல்லியம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எஸ்.542 கட்டுப்பாட்டின் கீழ் ஜாகீர் வரகூரியில் ஒரு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையும், செல்லியம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எஸ்.542 கட்டுப்பாட்டின் கீழ் இருளப்பட்டியில் ஒரு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையும்,  நடுஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், எஸ்.592 கட்டுப்பாட்டின் கீழ் தாசனம்பட்டியில் ஒரு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையும், கெலவள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கே.கே.85 கட்டுப்பாட்டின் கீழ் ஜெடையன்கொட்டாயில் ஒரு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையும்,   கருக்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கே.கே.61 கட்டுப்பாட்டின் கீழ்  சென்னகேசவ பெருமாள் கோவில் பகுதியில் ஒரு புதிய பகுதி நேர முழுநேரக் கடையும், ஆச்சாரஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கே.கே.219  கட்டுப்பாட்டின் கீழ் பி.கொல்லப்பட்டியில், ஒரு புதிய முழுநேர நியாயவிலைக் கடையும், செட்டிஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கே.கே.289 கட்டுப்பாட்டின் கீழ் ஜோதிஅள்ளியில் ஒரு புதிய ழுழுநேர நியாயவிலைக் கடையும் என மொத்தம் நம்மாவட்டத்தில் ஜாகீர்வரகூர், இருளப்பட்டி, தாசனம்பட்டி, ஜெடையன்கொட்டாய் மற்றும் சென்னகேசவ பெருமாள் கோவில் ஆகிய பகுதியில் 5 பகுதிநேரக்கடைகள் மற்றும் கொல்லப்பட்டி, ஜோதிஅள்ளி ஆகிய பகுதியில் 2 முழுநேர நியாயவிலைக்கடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்கள். மேலும், ஜாகீர்வரகூரில் 199 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட பகுதி நேர நியாயவிலைக் கடை சனிக்கிழமையிலும், இருளப்பட்டியில் 220 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட பகுதி நேர நியாயவிலைக் கடை சனிக்கிழமையிலும், தாசனம்பட்டியில் 150 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட புதிய பகுதி நேர நியாயவிலைக் கடை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையிலும், ஜெடையன்கொட்டாயில் 156 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட பகுதி நேர நியாயவிலைக் கடை புதன்கிழமையிலும், சென்னகேசவ பெருமாள் கோவில் பகுதியில் 198 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட பகுதி நேர முழுநேரக் கடை சனிக்கிழமையிலும், பி.கொல்லப்பட்டியில் 560 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட புதிய முழுநேர நியாயவிலைக் கடை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையிலும், ஜோதிஅள்ளியில் 502 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட புதிய ழுழுநேர நியாயவிலைக் கடை வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்படும். எனவே, 2021 முதல் நாளது வரை 26 முழுநேர நியாயவிலைக்கடைகள் மற்றும் 32 பகுதிநேரக்கடைகள் ஆக மொத்தம் 58 நியாயவிலைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜி.கே. மணி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.கு.த.சரவணன், பொது விநியோகத் திட்டம் துணைப் பதிவாளர் திரு.ப.சுந்தரம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

16 hrs ago
user_Periyasamy
Periyasamy
Journalist Dharmapuri, Tamil Nadu•

More news from தமிழ்நாடு and nearby areas
  • பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி திமுக தலைவர் மாரி இதுவரை எந்தவொரு நலத்திட்டத்தையும் முறையாக செய்யவில்லை அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி மின் விளக்கு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்யவில்லை என பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பேரூராட்சிக்கு வரும் நலத்திட்டங்களை தலைவர் தனியாக போடும் பிளாட்டுகளுக்கு சாலை வசதி குடிநீர் வசதி மின் விளக்கு வசதிகள் செய்து வருவதாகவும் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் கூட முறையாக வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பலமுறை பொதுமக்களும் வார்டு கவுன்சிலர்களும் கோரிக்கை வைத்தும் பலனில்லாமல் நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று நிறைவேற்றி தீர்மான நகல்களை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் அவர்களிடம் ஒப்படைத்தனர்
    1
    பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி திமுக  தலைவர்  மாரி இதுவரை எந்தவொரு நலத்திட்டத்தையும் முறையாக செய்யவில்லை அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி மின் விளக்கு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை  முறையாக செய்யவில்லை என  பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
மேலும் பேரூராட்சிக்கு வரும்  நலத்திட்டங்களை தலைவர் தனியாக போடும் பிளாட்டுகளுக்கு சாலை வசதி குடிநீர் வசதி மின் விளக்கு வசதிகள் செய்து வருவதாகவும் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் கூட முறையாக வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பலமுறை பொதுமக்களும் வார்டு கவுன்சிலர்களும் கோரிக்கை வைத்தும் பலனில்லாமல் நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று
நிறைவேற்றி தீர்மான நகல்களை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் அவர்களிடம் ஒப்படைத்தனர்
    user_பத்திரிகையாளர்
    பத்திரிகையாளர்
    Journalist பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    8 min ago
  • பேரூராட்சி தலைவரை பதவி நீக்க கோரி 10 கவுண்சீலர்கள் போர்க்கொடி: அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி திமுக தலைவர் மாரி இதுவரை எந்தவொரு நலத்திட்டத்தையும் முறையாக செய்யவில்லை அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி மின் விளக்கு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்யவில்லை என பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பேரூராட்சிக்கு வரும் நலத்திட்டங்களை தலைவர் தனியாக போடும் பிளாட்டுகளுக்கு சாலை வசதி குடிநீர் வசதி மின் விளக்கு வசதிகள் செய்து வருவதாகவும் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் கூட முறையாக வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பலமுறை பொதுமக்களும் வார்டு கவுன்சிலர்களும் கோரிக்கை வைத்தும் பலனில்லாமல் நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று நிறைவேற்றி தீர்மான நகல்களை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் அவர்களிடம் ஒப்படைத்தனர்
    1
    பேரூராட்சி தலைவரை பதவி நீக்க கோரி 10 கவுண்சீலர்கள் போர்க்கொடி: அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி திமுக  தலைவர்  மாரி இதுவரை எந்தவொரு நலத்திட்டத்தையும் முறையாக செய்யவில்லை அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி மின் விளக்கு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை  முறையாக செய்யவில்லை என  பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
மேலும் பேரூராட்சிக்கு வரும்  நலத்திட்டங்களை தலைவர் தனியாக போடும் பிளாட்டுகளுக்கு சாலை வசதி குடிநீர் வசதி மின் விளக்கு வசதிகள் செய்து வருவதாகவும் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் கூட முறையாக வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பலமுறை பொதுமக்களும் வார்டு கவுன்சிலர்களும் கோரிக்கை வைத்தும் பலனில்லாமல் நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று
நிறைவேற்றி தீர்மான நகல்களை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் அவர்களிடம் ஒப்படைத்தனர்
    user_G Krishnan
    G Krishnan
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    29 min ago
  • தடுப்பணை பணிகளை ஆய்வு செய்த பென்னாகரம் எம்எல்ஏ தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி ஏரியூரில் போடம்பட்டி கிராமத்தில் ஆற்றின் குறுக்கே ரூ. 4 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. கே.மணி நேற்று வெள்ளிக்கிழமை மாலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அவர் வலியுறுத்தினார். அவருடன் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் கிராம கல்வி குழு தலைவர் தேவராஜ் உடனிருந்தனர்.
    1
    தடுப்பணை பணிகளை ஆய்வு செய்த பென்னாகரம் எம்எல்ஏ
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதி ஏரியூரில் போடம்பட்டி கிராமத்தில் ஆற்றின் குறுக்கே ரூ. 4 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. கே.மணி நேற்று வெள்ளிக்கிழமை மாலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அவர் வலியுறுத்தினார். அவருடன் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் கிராம கல்வி குழு தலைவர் தேவராஜ் உடனிருந்தனர்.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • புலிக்கரை, ஜாகீர் வரகூரில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 7 புதிய  நியாயவிலைக்கடைகளை கலெக்டர் .சதீஸ் திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், புலிக்கரை, ஜாகீர் வரகூரில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 7 புதிய பகுதி நேர மற்றும் முழுநேர நியாயவிலைக்கடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று மாலை 3 மணி அளவில் திறந்து வைத்து, முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தனர். தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் 1057 நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கட்டுப்பாட்டில் 44 நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 1101 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 516 முழுநேர நியாயவிலைக் கடைகள், 585 பகுதிநேர நியாயவிலைக் கடைகள் அடங்கும். இந்நியாய விலைக்கடைகளில் 4,75,621 குடும்ப அட்டைகள் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை எளிதில் பெற்று கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, செல்லியம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எஸ்.542 கட்டுப்பாட்டின் கீழ் ஜாகீர் வரகூரியில் ஒரு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையும், செல்லியம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எஸ்.542 கட்டுப்பாட்டின் கீழ் இருளப்பட்டியில் ஒரு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையும்,  நடுஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், எஸ்.592 கட்டுப்பாட்டின் கீழ் தாசனம்பட்டியில் ஒரு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையும், கெலவள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கே.கே.85 கட்டுப்பாட்டின் கீழ் ஜெடையன்கொட்டாயில் ஒரு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையும்,   கருக்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கே.கே.61 கட்டுப்பாட்டின் கீழ்  சென்னகேசவ பெருமாள் கோவில் பகுதியில் ஒரு புதிய பகுதி நேர முழுநேரக் கடையும், ஆச்சாரஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கே.கே.219  கட்டுப்பாட்டின் கீழ் பி.கொல்லப்பட்டியில், ஒரு புதிய முழுநேர நியாயவிலைக் கடையும், செட்டிஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கே.கே.289 கட்டுப்பாட்டின் கீழ் ஜோதிஅள்ளியில் ஒரு புதிய ழுழுநேர நியாயவிலைக் கடையும் என மொத்தம் நம்மாவட்டத்தில் ஜாகீர்வரகூர், இருளப்பட்டி, தாசனம்பட்டி, ஜெடையன்கொட்டாய் மற்றும் சென்னகேசவ பெருமாள் கோவில் ஆகிய பகுதியில் 5 பகுதிநேரக்கடைகள் மற்றும் கொல்லப்பட்டி, ஜோதிஅள்ளி ஆகிய பகுதியில் 2 முழுநேர நியாயவிலைக்கடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்கள். மேலும், ஜாகீர்வரகூரில் 199 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட பகுதி நேர நியாயவிலைக் கடை சனிக்கிழமையிலும், இருளப்பட்டியில் 220 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட பகுதி நேர நியாயவிலைக் கடை சனிக்கிழமையிலும், தாசனம்பட்டியில் 150 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட புதிய பகுதி நேர நியாயவிலைக் கடை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையிலும், ஜெடையன்கொட்டாயில் 156 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட பகுதி நேர நியாயவிலைக் கடை புதன்கிழமையிலும், சென்னகேசவ பெருமாள் கோவில் பகுதியில் 198 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட பகுதி நேர முழுநேரக் கடை சனிக்கிழமையிலும், பி.கொல்லப்பட்டியில் 560 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட புதிய முழுநேர நியாயவிலைக் கடை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையிலும், ஜோதிஅள்ளியில் 502 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட புதிய ழுழுநேர நியாயவிலைக் கடை வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்படும். எனவே, 2021 முதல் நாளது வரை 26 முழுநேர நியாயவிலைக்கடைகள் மற்றும் 32 பகுதிநேரக்கடைகள் ஆக மொத்தம் 58 நியாயவிலைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜி.கே. மணி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.கு.த.சரவணன், பொது விநியோகத் திட்டம் துணைப் பதிவாளர் திரு.ப.சுந்தரம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.
    1
    புலிக்கரை, ஜாகீர் வரகூரில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 7 புதிய  நியாயவிலைக்கடைகளை கலெக்டர் .சதீஸ் திறந்து வைத்தார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், புலிக்கரை, ஜாகீர் வரகூரில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 7 புதிய பகுதி நேர மற்றும் முழுநேர நியாயவிலைக்கடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று மாலை 3 மணி அளவில் திறந்து வைத்து, முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் 1057 நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கட்டுப்பாட்டில் 44 நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 1101 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 516 முழுநேர நியாயவிலைக் கடைகள், 585 பகுதிநேர நியாயவிலைக் கடைகள் அடங்கும். இந்நியாய விலைக்கடைகளில் 4,75,621 குடும்ப அட்டைகள் உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை எளிதில் பெற்று கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, செல்லியம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எஸ்.542 கட்டுப்பாட்டின் கீழ் ஜாகீர் வரகூரியில் ஒரு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையும், செல்லியம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எஸ்.542 கட்டுப்பாட்டின் கீழ் இருளப்பட்டியில் ஒரு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையும், 
நடுஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், எஸ்.592 கட்டுப்பாட்டின் கீழ் தாசனம்பட்டியில் ஒரு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையும், கெலவள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கே.கே.85 கட்டுப்பாட்டின் கீழ் ஜெடையன்கொட்டாயில் ஒரு புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையும்,  
கருக்கம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கே.கே.61 கட்டுப்பாட்டின் கீழ்  சென்னகேசவ பெருமாள் கோவில் பகுதியில் ஒரு புதிய பகுதி நேர முழுநேரக் கடையும், ஆச்சாரஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கே.கே.219  கட்டுப்பாட்டின் கீழ் பி.கொல்லப்பட்டியில், ஒரு புதிய முழுநேர நியாயவிலைக் கடையும், செட்டிஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கே.கே.289 கட்டுப்பாட்டின் கீழ் ஜோதிஅள்ளியில் ஒரு புதிய ழுழுநேர நியாயவிலைக் கடையும் என மொத்தம் நம்மாவட்டத்தில் ஜாகீர்வரகூர், இருளப்பட்டி, தாசனம்பட்டி, ஜெடையன்கொட்டாய் மற்றும் சென்னகேசவ பெருமாள் கோவில் ஆகிய பகுதியில் 5 பகுதிநேரக்கடைகள் மற்றும் கொல்லப்பட்டி, ஜோதிஅள்ளி ஆகிய பகுதியில் 2 முழுநேர நியாயவிலைக்கடைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்கள்.
மேலும், ஜாகீர்வரகூரில் 199 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட பகுதி நேர நியாயவிலைக் கடை சனிக்கிழமையிலும், இருளப்பட்டியில் 220 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட பகுதி நேர நியாயவிலைக் கடை சனிக்கிழமையிலும், தாசனம்பட்டியில் 150 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட புதிய பகுதி நேர நியாயவிலைக் கடை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையிலும், ஜெடையன்கொட்டாயில் 156 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட பகுதி நேர நியாயவிலைக் கடை புதன்கிழமையிலும்,
சென்னகேசவ பெருமாள் கோவில் பகுதியில் 198 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட பகுதி நேர முழுநேரக் கடை சனிக்கிழமையிலும், பி.கொல்லப்பட்டியில் 560 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட புதிய முழுநேர நியாயவிலைக் கடை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையிலும், ஜோதிஅள்ளியில் 502 குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை கொண்ட புதிய ழுழுநேர நியாயவிலைக் கடை வாரத்தின் அனைத்து நாட்களும் செயல்படும்.
எனவே, 2021 முதல் நாளது வரை 26 முழுநேர நியாயவிலைக்கடைகள் மற்றும் 32 பகுதிநேரக்கடைகள் ஆக மொத்தம் 58 நியாயவிலைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 
இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜி.கே. மணி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.கு.த.சரவணன், பொது விநியோகத் திட்டம் துணைப் பதிவாளர் திரு.ப.சுந்தரம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    16 hrs ago
  • ஊத்தங்கரை அருகே தனியார் ஷூ கம்பெனி பேருந்து விபத்தில் தீ பற்றிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள நாட்டாமை கொட்டாய் என்ற பகுதியில் உள்ள பெங்களூரு பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் ஷூ கம்பெனி செல்லும் பேருந்து அருகே உள்ள கொட்டுகாரம் பட்டி கிராமப் பகுதியில் இருந்து ஊத்தங்கரை வழியாக போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் இயங்கும் ஷூ கம்பெனிக்கு தொழிலாளர்களை ஏற்றி சென்று கொண்டிருக்கும் பொழுது ஊத்தங்கரை பகுதியில் உள்ள நாட்டாமை கொட்டாய் என்ற பகுதியில் உள்ள மேம்பாலம் பகுதியில் பேருந்து செல்லும் பொழுது பேருந்துக்கு பின்னால் திருவண்ணாமலை பகுதியில் இருந்து வந்த கார் பேருந்தை முந்த முயன்றதாக கூறப்படுகிறது இதே வேளையில் எதிர் திசையில் பெங்களூரு பகுதியில் இருந்து திருக்கோவிலூர் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் தூக்கி வீசப்பட்ட நிலையில் இருசக்கர வாகனம் சாலையில் சென்ற ஷூ கம்பெனி பேருந்தில் சிக்கி 100 மீட்டருக்கு மேல் பேருந்தில் சிக்கி இழுத்து சென்றது இதில் சாலையில் ஏற்பட்ட உராய்வில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எறிய தொடங்கியது இதில் சிக்கிய பேருந்தும் மல மலவென சிறிது நேரத்தில் தீ பற்றி எரியத் தொடங்கியது பேருந்தில் பயணம் செய்த 23 தொழிலாளர்கள் அலறியடித்து வெளியேறினர் சம்பவப் பகுதிக்கு விரைந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் தீயை கட்டு கொண்டு வந்தனர்
    1
    ஊத்தங்கரை அருகே தனியார் ஷூ கம்பெனி பேருந்து விபத்தில் தீ பற்றிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள நாட்டாமை கொட்டாய் என்ற பகுதியில் உள்ள பெங்களூரு பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் ஷூ கம்பெனி செல்லும் பேருந்து அருகே உள்ள கொட்டுகாரம் பட்டி கிராமப் பகுதியில் இருந்து ஊத்தங்கரை வழியாக போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் இயங்கும் ஷூ கம்பெனிக்கு தொழிலாளர்களை ஏற்றி சென்று கொண்டிருக்கும் பொழுது ஊத்தங்கரை பகுதியில் உள்ள நாட்டாமை கொட்டாய் என்ற பகுதியில் உள்ள மேம்பாலம் பகுதியில் பேருந்து செல்லும் பொழுது பேருந்துக்கு பின்னால் திருவண்ணாமலை பகுதியில் இருந்து  வந்த கார் பேருந்தை முந்த முயன்றதாக கூறப்படுகிறது இதே வேளையில் எதிர் திசையில் பெங்களூரு பகுதியில் இருந்து திருக்கோவிலூர் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபர் தூக்கி வீசப்பட்ட நிலையில் இருசக்கர வாகனம் சாலையில் சென்ற ஷூ கம்பெனி பேருந்தில் சிக்கி 100 மீட்டருக்கு மேல் பேருந்தில் சிக்கி இழுத்து சென்றது இதில் சாலையில் ஏற்பட்ட உராய்வில் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எறிய தொடங்கியது இதில் சிக்கிய பேருந்தும் மல மலவென சிறிது நேரத்தில் தீ பற்றி எரியத் தொடங்கியது பேருந்தில் பயணம் செய்த 23 தொழிலாளர்கள் அலறியடித்து  வெளியேறினர் சம்பவப் பகுதிக்கு விரைந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் தீயை கட்டு கொண்டு வந்தனர்
    user_Arunkumar k
    Arunkumar k
    Journalist கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • சேலம் வின்சென்ட் பகுதியில் எழுந்தருளியிருக்கும், அருள் மிகு ஸ்ரீ எல்லைபிடாரி அம்மன் திருகோவிலில், இன்று மார்கழி மாத மூன்றாம் வெள்ளிகிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து, தங்க கவசம் சாத்தப்பட்டு, ராட்சத வண்ண வாசனை மலர் மாலைகள் சூடி, பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனின் அருள் பெற்றனர்.
    1
    சேலம் வின்சென்ட் பகுதியில் எழுந்தருளியிருக்கும், அருள் மிகு ஸ்ரீ எல்லைபிடாரி அம்மன் திருகோவிலில், இன்று மார்கழி மாத மூன்றாம் வெள்ளிகிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து, தங்க கவசம் சாத்தப்பட்டு, ராட்சத வண்ண வாசனை மலர் மாலைகள் சூடி, பக்தர்களுக்கு அம்மன் அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனின் அருள் பெற்றனர்.
    user_Rajendran
    Rajendran
    உள்ளூர் செய்தி சேகரிப்பாளர் சங்கரி, சேலம், தமிழ்நாடு•
    18 hrs ago
  • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று இரவு பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலை சுற்றி கிரிவலம் வந்தனர். மலையை சுற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது
    1
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று இரவு பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள்  மலைக்கோவிலை சுற்றி கிரிவலம் வந்தனர். மலையை சுற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது
    user_Balaji studio
    Balaji studio
    Journalist திருச்செங்கோடு, நாமக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • ஒகேனக்கலில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பொன் கஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில அமைப்புச் செயலாளர் தமிழ்மணி வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் புதிய சி பி எஸ் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பட்டதாரி காப்பாளர்களுக்கு மாநில பணி மூப்பு அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலராகவும் இடைநிலை காப்பாளர்களுக்கு அலுவலக கண்காணிப்பாளராக பதவி உயர்வு, கல்லூரி விடுதிகளுக்கு முதுகலை பட்டதாரி காப்பாளரை பி .ஜி அசிஸ்டன்ட் பணி அமைத்துதல், அனைத்து விடுதிகளிலும் காலியாக உள்ள சமையலர் காப்பாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். விடுதிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பராமரிப்பு கட்டணம் 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். விடுதிகளுக்கு தேவையான கோதுமை, எண்ணெய், துவரம் பருப்பு, உளுந்து போன்ற உணவுப் பொருட்களை தமிழ்நாடு முதல் பொருள் வணிக கிடங்கில் இருந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் ரகுநாத் , அரசு அலுவலக ஒன்றிய மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செயலாளர் நாகராஜ், சட்ட ஆலோசகர் ராஜ், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் முன்னாள் மாவட்ட தலைவர் ஆகியோர் இச்செயல் குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர் . முடிவில் மாவட்ட செயலாளர் நாகராஜ் நன்றி கூறினார்.
    1
    ஒகேனக்கலில்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பொன் கஜேந்திரன்  தலைமை தாங்கினார். மாநில அமைப்புச் செயலாளர் தமிழ்மணி வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில் புதிய சி பி எஸ் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து  அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பட்டதாரி காப்பாளர்களுக்கு மாநில பணி மூப்பு அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலராகவும் இடைநிலை காப்பாளர்களுக்கு அலுவலக கண்காணிப்பாளராக பதவி உயர்வு, கல்லூரி விடுதிகளுக்கு முதுகலை பட்டதாரி காப்பாளரை பி .ஜி அசிஸ்டன்ட் பணி அமைத்துதல், அனைத்து விடுதிகளிலும் காலியாக உள்ள சமையலர் காப்பாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். விடுதிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பராமரிப்பு கட்டணம் 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.  விடுதிகளுக்கு தேவையான கோதுமை, எண்ணெய், துவரம் பருப்பு, உளுந்து போன்ற உணவுப் பொருட்களை தமிழ்நாடு முதல் பொருள் வணிக கிடங்கில் இருந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர்  ரகுநாத் , அரசு அலுவலக ஒன்றிய மாவட்ட தலைவர் குமார், மாவட்ட செயலாளர் நாகராஜ், சட்ட ஆலோசகர் ராஜ், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் முன்னாள் மாவட்ட தலைவர் ஆகியோர் இச்செயல் குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர் . முடிவில் மாவட்ட செயலாளர் நாகராஜ் நன்றி கூறினார்.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.