logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி திமுக தலைவர் மாரி இதுவரை எந்தவொரு நலத்திட்டத்தையும் முறையாக செய்யவில்லை அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி மின் விளக்கு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்யவில்லை என பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பேரூராட்சிக்கு வரும் நலத்திட்டங்களை தலைவர் தனியாக போடும் பிளாட்டுகளுக்கு சாலை வசதி குடிநீர் வசதி மின் விளக்கு வசதிகள் செய்து வருவதாகவும் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் கூட முறையாக வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பலமுறை பொதுமக்களும் வார்டு கவுன்சிலர்களும் கோரிக்கை வைத்தும் பலனில்லாமல் நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று நிறைவேற்றி தீர்மான நகல்களை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் அவர்களிடம் ஒப்படைத்தனர்

8 hrs ago
user_பத்திரிகையாளர்
பத்திரிகையாளர்
Journalist பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
8 hrs ago

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி திமுக தலைவர் மாரி இதுவரை எந்தவொரு நலத்திட்டத்தையும் முறையாக செய்யவில்லை அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி மின் விளக்கு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்யவில்லை என பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பேரூராட்சிக்கு வரும் நலத்திட்டங்களை தலைவர் தனியாக போடும் பிளாட்டுகளுக்கு சாலை வசதி குடிநீர் வசதி மின் விளக்கு வசதிகள் செய்து வருவதாகவும் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் கூட முறையாக வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பலமுறை பொதுமக்களும் வார்டு கவுன்சிலர்களும் கோரிக்கை வைத்தும் பலனில்லாமல் நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று நிறைவேற்றி தீர்மான நகல்களை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் அவர்களிடம் ஒப்படைத்தனர்

More news from Tamil Nadu and nearby areas
  • தர்மபுரி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் C. சரவணன் அவர்களின் பிறந்தநாள் விழா  மாவட்ட தலைமை அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.. தர்மபுரி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சரவணன் அவர்கள் பிறந்த நாள் முன்னிட்டு கட்சி நிர்வாகிகள்  கேக் வெட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில்,  தர்மபுரி நகரத் தலைவர் சாய் ஆறுமுகம் தலைமை வைத்தார் மாவட்டத் தலைவர் சரவணா அவர்களுக்கு பொன்னாடை மாலை அணிவித்து. கேக் வெட்டி கொண்டாடப்பட்டது இளைஞர் அணி மாநில செயலாளர் திரு. பிரபாகரன்,  தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திரு. ஜெயசூர்யா, OBC அணி மாவட்ட தலைவர் திரு. சசிகுமார்,  விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் திரு. அருண், தர்மபுரி பாஜக மாவட்ட பொது செயலாளர் திரு. பிரவின் மற்றும் கணேசன், தர்மபுரி பாஜக மாவட்ட துணை தலைவர் திருமதி. சரிதா,  தர்மபுரி பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி. கலையரசி  விவசாய அணி மாவட்ட தலைவர் திரு. கார்த்திகேயன்.  தர்மபுரி மாவட்ட செயலாளர் திரு. சந்திரன் சமூக ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் திரு. பிரவீன்ராஜ், அரூர் நகர தலைவர் திரு. ரூபன், மாவட்ட அலுவலக பொறுப்பாளர் திரு .சக்திவேல் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    1
    தர்மபுரி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் C. சரவணன் அவர்களின் பிறந்தநாள் விழா  மாவட்ட தலைமை அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது..
தர்மபுரி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சரவணன் அவர்கள் பிறந்த நாள் முன்னிட்டு கட்சி நிர்வாகிகள்  கேக் வெட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்
இந்நிகழ்ச்சியில்,  தர்மபுரி நகரத் தலைவர் சாய் ஆறுமுகம் தலைமை வைத்தார் மாவட்டத் தலைவர் சரவணா அவர்களுக்கு பொன்னாடை மாலை அணிவித்து. கேக் வெட்டி கொண்டாடப்பட்டது இளைஞர் அணி மாநில செயலாளர் திரு. பிரபாகரன், 
தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திரு. ஜெயசூர்யா,
OBC அணி மாவட்ட தலைவர் திரு. சசிகுமார், 
விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் திரு. அருண்,
தர்மபுரி பாஜக மாவட்ட பொது செயலாளர் திரு. பிரவின் மற்றும் கணேசன்,
தர்மபுரி பாஜக மாவட்ட துணை தலைவர் திருமதி. சரிதா, 
தர்மபுரி பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி. கலையரசி 
விவசாய அணி மாவட்ட தலைவர் திரு. கார்த்திகேயன். 
தர்மபுரி மாவட்ட செயலாளர் திரு. சந்திரன்
சமூக ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் திரு. பிரவீன்ராஜ்,
அரூர் நகர தலைவர் திரு. ரூபன்,
மாவட்ட அலுவலக பொறுப்பாளர் திரு .சக்திவேல்
மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    46 min ago
  • தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா 2026 - 22 துறைகளைச் சார்ந்த 1271 மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இன்று புதிய பட்டமளிப்பு விழா இன்று நடை பெற்றது. 2022-2023, 2023-2024 ஆண்டுகளில் பட்டம் பெற்ற 22 துறைகளைச் சார்ந்த 1271 மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. கல்லூரியில் 22 இளநிலை துறைகள். 14 முதுநிலை துறைகள், 8 ஆராய்ச்சி துறைகள் மூலம் கல்லூரியில் 5840 மாணாக்கர்களும், 66 ஆசிரியர் பணியாளர்களும், 142 கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் 16 ஆசிரியரியல்லா பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2022-2023 ம் கல்வியாண்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலம் 1158 இளநிலை மாணவர்களும், 355 முதுநிலை மாணவர்களும் பட்டம் பெற்றுள்ளனர். பல்வேறு துறைகளைச் சார்ந்த 5 மாணாக்கர்கள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். 2023-2024-ஆம் ஆண்டில் 1188 இளநிலை மாணவர்களும் 325 முதுநிலை மாணவர்களும் 11 எம்.பில் மாணவர்களும் பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலம் பட்டம் பெற்றுள்ளனர். இக்கல்வி ஆண்டிலும் 4 மாணாக்கர்கள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.இன்றைய பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் கோகண்ணன் அவர்கள் தலைமையேற்று வரவேற்று பேசினார்.கல்லூரி அறிக்கையினை முனைவர் விஜயா வாசித்தார்.பட்டம் பெற்ற மாணாக்கர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
    1
    தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா 2026 - 
22 துறைகளைச் சார்ந்த 1271 மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது 
தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இன்று  புதிய  பட்டமளிப்பு விழா இன்று நடை பெற்றது. 2022-2023, 2023-2024 ஆண்டுகளில் பட்டம் பெற்ற 22 துறைகளைச் சார்ந்த 1271 மாணவ மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. கல்லூரியில் 22 இளநிலை துறைகள். 
14 முதுநிலை துறைகள், 8 ஆராய்ச்சி துறைகள் மூலம் கல்லூரியில் 5840 மாணாக்கர்களும், 66 ஆசிரியர் பணியாளர்களும், 142 கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் 16 ஆசிரியரியல்லா பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 2022-2023 ம் கல்வியாண்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலம் 1158 இளநிலை மாணவர்களும், 355 முதுநிலை மாணவர்களும் பட்டம் பெற்றுள்ளனர். பல்வேறு துறைகளைச் சார்ந்த 5 மாணாக்கர்கள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
2023-2024-ஆம் ஆண்டில் 1188 இளநிலை மாணவர்களும் 325 முதுநிலை மாணவர்களும் 11 எம்.பில் மாணவர்களும் பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலம் பட்டம் பெற்றுள்ளனர். இக்கல்வி ஆண்டிலும் 4 மாணாக்கர்கள் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.இன்றைய பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியினை
கல்லூரி முதல்வர்  கோகண்ணன் அவர்கள் தலைமையேற்று வரவேற்று பேசினார்.கல்லூரி அறிக்கையினை முனைவர் விஜயா  வாசித்தார்.பட்டம் பெற்ற மாணாக்கர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி திமுக தலைவர் மாரி இதுவரை எந்தவொரு நலத்திட்டத்தையும் முறையாக செய்யவில்லை அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி மின் விளக்கு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்யவில்லை என பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பேரூராட்சிக்கு வரும் நலத்திட்டங்களை தலைவர் தனியாக போடும் பிளாட்டுகளுக்கு சாலை வசதி குடிநீர் வசதி மின் விளக்கு வசதிகள் செய்து வருவதாகவும் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் கூட முறையாக வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பலமுறை பொதுமக்களும் வார்டு கவுன்சிலர்களும் கோரிக்கை வைத்தும் பலனில்லாமல் நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று நிறைவேற்றி தீர்மான நகல்களை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் அவர்களிடம் ஒப்படைத்தனர்
    1
    பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி திமுக  தலைவர்  மாரி இதுவரை எந்தவொரு நலத்திட்டத்தையும் முறையாக செய்யவில்லை அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி மின் விளக்கு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை  முறையாக செய்யவில்லை என  பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
மேலும் பேரூராட்சிக்கு வரும்  நலத்திட்டங்களை தலைவர் தனியாக போடும் பிளாட்டுகளுக்கு சாலை வசதி குடிநீர் வசதி மின் விளக்கு வசதிகள் செய்து வருவதாகவும் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் கூட முறையாக வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பலமுறை பொதுமக்களும் வார்டு கவுன்சிலர்களும் கோரிக்கை வைத்தும் பலனில்லாமல் நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று
நிறைவேற்றி தீர்மான நகல்களை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் அவர்களிடம் ஒப்படைத்தனர்
    user_பத்திரிகையாளர்
    பத்திரிகையாளர்
    Journalist பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • பேரூராட்சி தலைவரை பதவி நீக்க கோரி 10 கவுண்சீலர்கள் போர்க்கொடி: அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி திமுக தலைவர் மாரி இதுவரை எந்தவொரு நலத்திட்டத்தையும் முறையாக செய்யவில்லை அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி மின் விளக்கு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்யவில்லை என பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பேரூராட்சிக்கு வரும் நலத்திட்டங்களை தலைவர் தனியாக போடும் பிளாட்டுகளுக்கு சாலை வசதி குடிநீர் வசதி மின் விளக்கு வசதிகள் செய்து வருவதாகவும் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் கூட முறையாக வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பலமுறை பொதுமக்களும் வார்டு கவுன்சிலர்களும் கோரிக்கை வைத்தும் பலனில்லாமல் நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று நிறைவேற்றி தீர்மான நகல்களை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் அவர்களிடம் ஒப்படைத்தனர்
    1
    பேரூராட்சி தலைவரை பதவி நீக்க கோரி 10 கவுண்சீலர்கள் போர்க்கொடி: அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி திமுக  தலைவர்  மாரி இதுவரை எந்தவொரு நலத்திட்டத்தையும் முறையாக செய்யவில்லை அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி மின் விளக்கு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை  முறையாக செய்யவில்லை என  பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 
மேலும் பேரூராட்சிக்கு வரும்  நலத்திட்டங்களை தலைவர் தனியாக போடும் பிளாட்டுகளுக்கு சாலை வசதி குடிநீர் வசதி மின் விளக்கு வசதிகள் செய்து வருவதாகவும் கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் குடிநீர் விநியோகம் கூட முறையாக வழங்குவதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பலமுறை பொதுமக்களும் வார்டு கவுன்சிலர்களும் கோரிக்கை வைத்தும் பலனில்லாமல் நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று
நிறைவேற்றி தீர்மான நகல்களை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் அவர்களிடம் ஒப்படைத்தனர்
    user_G Krishnan
    G Krishnan
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    8 hrs ago
  • இராசிபுரம் வட்டத்தில் அத்தனூர் பேரூர் தெருமுனையில் பொதுமக்கள் குப்பைகள் கொட்டி வருவதால் பேரூராட்சி தெருமுனைகளில் குப்பைத் தொட்டிகளை வைக்குமாறு பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளன பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்களின் வேண்டுகோளாக உள்ளன
    1
    இராசிபுரம் வட்டத்தில் அத்தனூர் பேரூர் தெருமுனையில் பொதுமக்கள் குப்பைகள் கொட்டி வருவதால் பேரூராட்சி தெருமுனைகளில் குப்பைத் தொட்டிகளை வைக்குமாறு பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளன பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்களின் வேண்டுகோளாக உள்ளன
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Architect ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று இரவு பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலை சுற்றி கிரிவலம் வந்தனர். மலையை சுற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது
    1
    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று இரவு பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள்  மலைக்கோவிலை சுற்றி கிரிவலம் வந்தனர். மலையை சுற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது
    user_Balaji studio
    Balaji studio
    Journalist திருச்செங்கோடு, நாமக்கல், தமிழ்நாடு•
    12 hrs ago
  • Post by மணிபாலன். E
    1
    Post by மணிபாலன். E
    user_மணிபாலன். E
    மணிபாலன். E
    விழுப்புரம், விழுப்புரம், தமிழ்நாடு•
    13 hrs ago
  • தருமபுரி கோட்டை ஸ்ரீ காமாட்சி உடனாகி மல்லிகர்ஜீனேஸ்வரர் திருக்கோயில் ஆருத்ரா தரிசனம்  -   திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தருமபுரி கோட்டை ஸ்ரீ காமாட்சி உடனாகி   மல்லிகர்ஜீனேஸ்வரர் கோயிலில்  ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு ஸ்ரீ சிவகாமி அம்பிகை  உடனாகிய ஸ்ரீ நடராஜ சுவாமிக்கு  சிறப்பு  ஆருத்ரா அபிஷேக விழா நடந்தது.விழாவையொட்டி , மூலவருக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, பழங்கள் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால்  சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு   மகா தீபாராதனை காட்டப்பட்டது.  அதனைதொடர்ந்து, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  ஆருத்ரா அபிஷேகத்தையொட்டி, கோவில் வளாகத்தில் சிறப்பு யாக வேள்விகள், பூஜைகள்  நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ சிவகாமி அம்பிகை  உடனாகிய ஸ்ரீ நடராஜ சுவாமிக்கு 108 வகையான ஆருத்ரா அபிஷேககங்கள்  நடந்தது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  சிறப்பு தரிசனத்தை தொடர்ந்து ஸ்ரீ சிவகாமி அம்பிகை  உடனமர் ஸ்ரீ நடராஜ சுவாமி உற்சவ மூர்த்தி  திருவீதி உலா நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற  உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ண இணை ஆணையர் கிருஷ்ணன் உதவி ஆணையர் மகாவிஷ்ணு  அறங்காவலர் குழு தலைவர் சுருளிராஜன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் குணசீலன் சாந்தி உதயசந்திரன் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜா .கோட்டை கோவில் அர்ச்சகர்  பிரகதீஸ்வரர் . இவ்விழாவிற்க்கானஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
    1
    தருமபுரி கோட்டை ஸ்ரீ காமாட்சி உடனாகி மல்லிகர்ஜீனேஸ்வரர் திருக்கோயில் ஆருத்ரா தரிசனம்  -   திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி கோட்டை ஸ்ரீ காமாட்சி உடனாகி   மல்லிகர்ஜீனேஸ்வரர் கோயிலில்  ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு ஸ்ரீ சிவகாமி அம்பிகை  உடனாகிய ஸ்ரீ நடராஜ சுவாமிக்கு 
சிறப்பு  ஆருத்ரா அபிஷேக விழா நடந்தது.விழாவையொட்டி , மூலவருக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, பழங்கள் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால்  சிறப்பு அபிஷேகங்கள் மற்றும்
ஆராதனைகள் செய்யப்பட்டு  
மகா தீபாராதனை காட்டப்பட்டது. 
அதனைதொடர்ந்து, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  ஆருத்ரா அபிஷேகத்தையொட்டி, கோவில் வளாகத்தில் சிறப்பு யாக வேள்விகள், பூஜைகள்  நடைபெற்றது.
தொடர்ந்து ஸ்ரீ சிவகாமி அம்பிகை  உடனாகிய ஸ்ரீ நடராஜ சுவாமிக்கு
108 வகையான ஆருத்ரா அபிஷேககங்கள்  நடந்தது.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
சிறப்பு தரிசனத்தை தொடர்ந்து
ஸ்ரீ சிவகாமி அம்பிகை  உடனமர் ஸ்ரீ நடராஜ சுவாமி உற்சவ மூர்த்தி  திருவீதி உலா நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற  உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ண இணை ஆணையர் கிருஷ்ணன் உதவி ஆணையர் மகாவிஷ்ணு  அறங்காவலர் குழு தலைவர் சுருளிராஜன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் குணசீலன் சாந்தி உதயசந்திரன் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜா .கோட்டை கோவில் அர்ச்சகர்  பிரகதீஸ்வரர் .
இவ்விழாவிற்க்கானஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.