தர்மபுரி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் C. சரவணன் அவர்களின் பிறந்தநாள் விழா மாவட்ட தலைமை அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.. தர்மபுரி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சரவணன் அவர்கள் பிறந்த நாள் முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில், தர்மபுரி நகரத் தலைவர் சாய் ஆறுமுகம் தலைமை வைத்தார் மாவட்டத் தலைவர் சரவணா அவர்களுக்கு பொன்னாடை மாலை அணிவித்து. கேக் வெட்டி கொண்டாடப்பட்டது இளைஞர் அணி மாநில செயலாளர் திரு. பிரபாகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திரு. ஜெயசூர்யா, OBC அணி மாவட்ட தலைவர் திரு. சசிகுமார், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் திரு. அருண், தர்மபுரி பாஜக மாவட்ட பொது செயலாளர் திரு. பிரவின் மற்றும் கணேசன், தர்மபுரி பாஜக மாவட்ட துணை தலைவர் திருமதி. சரிதா, தர்மபுரி பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி. கலையரசி விவசாய அணி மாவட்ட தலைவர் திரு. கார்த்திகேயன். தர்மபுரி மாவட்ட செயலாளர் திரு. சந்திரன் சமூக ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் திரு. பிரவீன்ராஜ், அரூர் நகர தலைவர் திரு. ரூபன், மாவட்ட அலுவலக பொறுப்பாளர் திரு .சக்திவேல் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தர்மபுரி பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் C. சரவணன் அவர்களின் பிறந்தநாள் விழா மாவட்ட தலைமை அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.. தர்மபுரி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் சரவணன் அவர்கள் பிறந்த நாள் முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில், தர்மபுரி நகரத் தலைவர் சாய் ஆறுமுகம் தலைமை வைத்தார் மாவட்டத் தலைவர் சரவணா அவர்களுக்கு பொன்னாடை மாலை அணிவித்து. கேக் வெட்டி கொண்டாடப்பட்டது இளைஞர் அணி மாநில செயலாளர் திரு. பிரபாகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் திரு. ஜெயசூர்யா, OBC அணி மாவட்ட தலைவர் திரு. சசிகுமார், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் திரு. அருண், தர்மபுரி பாஜக மாவட்ட பொது செயலாளர் திரு. பிரவின் மற்றும் கணேசன், தர்மபுரி பாஜக மாவட்ட துணை தலைவர் திருமதி. சரிதா, தர்மபுரி பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி. கலையரசி விவசாய அணி மாவட்ட தலைவர் திரு. கார்த்திகேயன். தர்மபுரி மாவட்ட செயலாளர் திரு. சந்திரன் சமூக ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் திரு. பிரவீன்ராஜ், அரூர் நகர தலைவர் திரு. ரூபன், மாவட்ட அலுவலக பொறுப்பாளர் திரு .சக்திவேல் மற்றும் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியம் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம்1
- பாலக்கோடு அருகே சின்னாறு அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு 140 நாட்களுக்கு வினாடி 400கன அடி தண்ணீரை மாவட்ட ஆட்சியர் சதீஷ் திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி கிராமத்தில் உள்ள சின்னாறு அணை நிரம்பியது. தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையேற்று அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் விவசாய பாசனத்திற்காக வலது புறகால்வாய் வழியாக வினாடிக்கு 400 கன அடி தண்ணீரை திறந்து வைத்து, மலர் தூவினார். இதில் பழைய ஆயக்கட்டு ஐந்து ஏரிகளுக்கும், புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு 140 நாட்களுக்கு திறக்கப்படும். இதன் மூலம் பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, அத்திமுட்லு மாரண்டஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, குஜ்ஜரஅள்ளி, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி, சாமனூர் ஆகிய கிராமங்களில் உள்ள பழைய ஆயக்கட்டு பரப்பு 2626 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு 1874 ஏக்கர் மொத்தம் 4500ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகின்றன. மேலும் தண்ணீரை கிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், பாரளுமன்ற உறுப்பினர் மணி மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- paree matric hr sec school Pullambadi. Admission opening for the year 2026-271
- தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொது மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க திண்டுக்கல்லிற்கு வருகை தர உள்ள நிலையில் மேடை பந்தலை பார்வையிட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்1
- வேடசந்தூர் மகாலட்சுமிபுரம் குரும்பபட்டி பூதிபுரம் சீத்தபட்டி மினுக்கம்பட்டி காந்திநகர் ஐயர் மடம் இந்த பகுதிகளில் சுமார் ஒரு மாத காலமாக பொதுமக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் கிடைப்பதில்லை இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு குடிநீர் கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்1
- சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 26 12 2025 முதல் இன்று வரை சென்னையில் பல்வேறு இடங்களில் 11 வது நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதனைத் தொடர்ந்து இன்று தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 01.06.2009 க்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் 20000 இடைநிலை ஆசிரியர்களும் தர்மபுரி மாவட்டத்தில் 420 இடைநிலை ஆசிரியர்களும் பணி செய்து வரும் நிலையில் வரிசை எண் 311 தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு அரசாணை நிறைவேற்ற வேண்டும். கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் முன்னணியில் இருக்கும் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு மிக குறைவான ஊதிய வழங்கி பின்னணியில் இருக்கிறது என்றும் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் கோசங்கள் எழுப்பி இன்று ஒரு நாள் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையிலும், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சசிகுமார் தலைமை உரையாற்றினார்.1
- சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள்காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 26 12 2025 முதல் இன்று வரை சென்னையில் பல்வேறு இடங்களில் 11 வது நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதனைத் தொடர்ந்து இன்று தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 01.06.2009 க்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் 20000 இடைநிலை ஆசிரியர்களும் தர்மபுரி மாவட்டத்தில் 420 இடைநிலை ஆசிரியர்களும் பணி செய்து வரும் நிலையில் வரிசை எண் 311 தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு அரசாணை நிறைவேற்ற வேண்டும். கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் முன்னணியில் இருக்கும் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு மிக குறைவான ஊதிய வழங்கி பின்னணியில் இருக்கிறது என்றும் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் கோசங்கள் எழுப்பி இன்று ஒரு நாள் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையிலும், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி முன்னிலையிலும் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சசிகுமார் தலைமை உரையாற்றினார்1
- பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எம்பி உறுதி தர்மபுரி மாவட்டம் கெலவள்ளி ஊராட்சியில், ஜடையன் கொட்டாய் கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நியாய விலை கட்டிடம் திறப்பு விழாவின் போது, அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை மனுவாக அளித்தனர். அதனை பெற்றுக் கொண்ட எம்பி வரும் ஜனவரி.31 அன்று பாராளுமன்றத்தின் இந்த மனுவினை துறை அமைச்சரிடம் அளிப்பதாகவும் இந்த மனு குறித்து பொறுமையாக விசாரித்து, கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன், என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி என உறுதி அளித்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்1