தருமபுரி கோட்டை ஸ்ரீ காமாட்சி உடனாகி மல்லிகர்ஜீனேஸ்வரர் திருக்கோயில் ஆருத்ரா தரிசனம் - திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தருமபுரி கோட்டை ஸ்ரீ காமாட்சி உடனாகி மல்லிகர்ஜீனேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு ஸ்ரீ சிவகாமி அம்பிகை உடனாகிய ஸ்ரீ நடராஜ சுவாமிக்கு சிறப்பு ஆருத்ரா அபிஷேக விழா நடந்தது.விழாவையொட்டி , மூலவருக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, பழங்கள் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனைதொடர்ந்து, மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஆருத்ரா அபிஷேகத்தையொட்டி, கோவில் வளாகத்தில் சிறப்பு யாக வேள்விகள், பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ சிவகாமி அம்பிகை உடனாகிய ஸ்ரீ நடராஜ சுவாமிக்கு 108 வகையான ஆருத்ரா அபிஷேககங்கள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு தரிசனத்தை தொடர்ந்து ஸ்ரீ சிவகாமி அம்பிகை உடனமர் ஸ்ரீ நடராஜ சுவாமி உற்சவ மூர்த்தி திருவீதி உலா நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ண இணை ஆணையர் கிருஷ்ணன் உதவி ஆணையர் மகாவிஷ்ணு அறங்காவலர் குழு தலைவர் சுருளிராஜன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் குணசீலன் சாந்தி உதயசந்திரன் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜா .கோட்டை கோவில் அர்ச்சகர் பிரகதீஸ்வரர் . இவ்விழாவிற்க்கானஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

- தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று திங்கட்கிழமை ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பல்வேறு விதமான கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து 476 மனுக்கள் பெறப்பட்டது மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் தகுதியான மனுக்களுக்கு விதிமுறைக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளுமாறு அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். இதில் அனைத்து துறை அரசு உயர் அலுவலர்களும் பங்கேற்றனர்.1
- பாலக்கோடு பகுதியில் சந்துக்கடை கஞ்சா, லாட்டரி சீட்டை தடை செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் சந்து கடை, கஞ்சா, லாட்டரி சீட்டு, அதிகமாக காணப்படுகிறது. பாலக்கோடு பகுதியில் 18 வார்டுகளிலும், பாலக்கோடு காவல் நிலையத்தின் பின்புறம், முஸ்லீம்கலும், இந்துக்களும் விற்பனை செய்து வருகிறார்கள் மற்றும் தளவாஹள்ளி புதூர், தக்காளி மார்க்கெட், மல்லாபுரம், மராண்டஹள்ளி, காட்டுசெடிப்பட்டி, ஜிட்டண்டஹள்ளி, காரிமங்கலம், அனுமந்தபுரம், வெள்ளிச்சந்தை, கொலசனஹள்ளி, எண்டப்பட்டி, ஆரதஹள்ளி, பஞ்சப்பள்ளி போன்ற பகுதிகளில் சட்ட விரோத செயல்பாடுகளில் செயல்படும். சமுக விரோதிகளை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்மாறு கேட்டுகொள்ளப்படுகிறது. மேலும் மேலத்தெரு அருந்ததிய காலனி அருகிலும் இந்திரா காலனி, பை பாஸ் ரோடு மாக்கன் கொட்டாய், சர்க்கரை ஆலை ஜக்கசமுத்திரம் ஆகிய இடங்களில் சூதாட்டம், அதிக அளவு நடைபெறுகிறது. இது குறித்து பலமுறை மனு அளித்து அந்த மனுவின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர் மற்றும் பீ.ஜே.பி. பொறுப்பாளர் சிவா இது குறித்து பல புகார்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவும் இதனால் என் உயிருக்கும், என் குடும்பத்தாருக்கும் எவ்வித பாதிப்புமின்றி நடவடிக்கை எடுக்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.1
- தருமபுரி டாஸ்மார்க் குடோன் அருகே நிற்கும், சரக்கு வாகனங்களில் இரவு நேரத்தில், பதுபாட்டல்களை திருடும் கும்பல்-சரக்கு வாகனங்களை டாஸ்மார்க் குடோனில் நீறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டுமென்று ஓட்டுநர்கள் வலியுறுத்தல். தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான கடைகளுக்கு அனுப்பும் மது பாட்டில்களை, இருப்பு வைத்து, பிரித்து அனுப்புவதற்கான மதுபானக் கிடங்கு தருமபுரி அடுத்த தடங்கம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து லாரியில் மது பாட்டில்களை கொண்டு வரப்படுகிறது. ஆனால் இரவு நேரங்களில் லாரிகள் வந்தால், மது பாட்டில் சேமித்து வைக்கும் கிடங்கிறாகுள் லாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலேயே லாரிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சாலையோரம் நிற்கும், மது பாட்டில்கள் ஏற்றி வரும் சரக்கு லாரியில், இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தார்பாலினை கிழித்து, மதுபான மது பாட்டில்களை திருடி செல்கின்றனர். இதனால் மது பாட்டில்களை ஏற்றி வரும் லாரிகளுக்கும், லாரி ஓட்டுநர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என கூறி, மது பாட்டில் சேமிப்பு கிடங்கில் லாரியை நிறுத்த அனுமதிக்க வேண்டுமென லாரி ஓட்டுநர்கள் வலியுறுத்துள்ளனர். ஆனாலும் லாரிகளை உள்ளே நிறுத்த அனுமதிக்க வில்லை. இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சாலையோர நின்றிருந்த லாரி மீது ஏறி தார்பாலினை கிழித்து மது பாட்டில்களை திருடியுளாளனர். அப்பொழுது லாரி ஓட்டுநர்கள் வந்ததும் மது பாட்டில்களை விட்டுவிட்டு தப்பி ஓடி உள்ளனர். இதனால் மது பாட்டில் சேமிப்பு கிடங்கிற்குள்ளேயே லாரிகளை நிறுத்த அரசு அனுமதிக்க வேண்டும். எல்லா மாவட்டங்களிலும் மதுபாட்டில் சேமிப்பு கிடங்குகளிலேயே லாரிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது. தருமபுரியில் மட்டும் சேமிப்பு கிடங்களுக்குள் லாரி நிறுத்த அனுமதிக்காமல், இங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுவதால், லாரி மற்றும் லாரி ஓட்டுனர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. எனவே லாரி சேமிப்பு கிடங்களுக்குள் நிறுத்துவதற்கு, முடிவு தெரியும் வரைக்கும் மது பாட்டில்களை கூட சேமிப்பு கடைகள் இறக்க மாட்டோம் என லாரி ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர்.1
- நாமக்கல் வேட்டாம்பாடியில் நடைபெறவுள்ள புறவழிச்சாலை திறப்பு விழா மற்றும் திருச்சி சாலை முதல் வள்ளிபுரம் வரை நான்காம், ஐந்தாம் கட்ட பணிகள் தொடர்பான ஏற்பாடுகளை எம்பி ராஜேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களிடம் உரையாடினார்.2
- திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 55வது வார்டு முத்தையன் கோவில் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு பல நாட்களாக அள்ளபடாமல் இருந்து வந்துள்ளது. இப்பகுதிக்குச் சென்ற திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் மாநகராட்சி அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு வரவழைத்து குப்பைகளை அள்ளுவதற்கான பணிகளை துரிதப்படுத்தினார். அப்போது மாநகராட்சி அதிகாரிகளை குப்பை மேட்டிற்கு அழைத்துச் சென்று நிற்க வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆளுங்க செய்யச் சேர்ந்த எம்எல்ஏவும் மாவட்ட செயலாளருமான ஒருவரே குப்பை பிரச்சனையில் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டது போன்ற செயல் ஆளும் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- Post by Sangili.v1
- பாலக்கோட்டில் சட்ட விரோத செயல்கள் நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் சந்து கடை, கஞ்சா, லாட்டரி சீட்டு, அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக பாலக்கோடு பகுதியில் 18 வார்டுகளிலும், பாலக்கோடு காவல் நிலையத்தின் பின்புறம், விற்பனை செய்து வருகிறார்கள். மேலும் தளவாய்அள்ளி புதூர், தக்காளி மார்க்கெட், மல்லாபுரம், மராண்டஹள்ளி, பகுதிகளில் விற்பனை நடைபெறுகிறது. மேலும் அருந்ததியர் காலனி, ஜக்கசமுத்திரம் சர்க்கரை ஆலை உள்ளிட்ட பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாகவும் இதனை, நடவடிக்கை எடுக்க வேண்டி சமூக ஆர்வலர் பாஜக பொறுப்பாளர் சிவா, நேற்று திங்கட்கிழமை ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.1