logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைமின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்டெம் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திறந்து வைத்து பார்வையிட்டார். அரியலூர் - அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணித ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டார் அரசு பள்ளி மாணவர்கள் வெறும் கோட்பாட்டுப் பாடங்களை மட்டும் கற்காமல், செய்முறைப் பரிகசோதளைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் அறிவியல். தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதக் கருத்துக்களைக் கற்றுக் கொள்ளும் வகையில் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைமின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்டெம் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். இதன் மூலம் மாணவர்கள் கற்கக்கூடிய அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணித பாடங்களை புரிந்துவகாள்ளுதல், நிளைவில் ளவத்திருத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதோடு அதனை செயல்முறைகள் மூலமும் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர். இந்த ஆய்வகம் குறித்து மாணவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அப்துல் கலாம், ஜிடி நாயுடு போன்றவர்கள் எல்லாம் அரசு பள்ளியில் படித்து தான் புகழ்பெற்ற விஞ்ஞானிகளானார்கள். மாணவர்கள் ஆகிய நீங்கள் இந்த லேப் வசதியை பயன்படுத்தி எதிர்காலத்தில் பல ஆக்கப்பூர்வமான செயல்முறைகளை கற்று வருங்கால சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலை உயர் அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

8 hrs ago
user_Milkaj
Milkaj
அரியலூர், அரியலூர், தமிழ்நாடு•
8 hrs ago

அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைமின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்டெம் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திறந்து வைத்து பார்வையிட்டார். அரியலூர் - அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணித ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டார் அரசு பள்ளி மாணவர்கள் வெறும் கோட்பாட்டுப் பாடங்களை மட்டும் கற்காமல், செய்முறைப் பரிகசோதளைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் அறிவியல். தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதக் கருத்துக்களைக் கற்றுக் கொள்ளும் வகையில் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைமின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்டெம் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். இதன் மூலம் மாணவர்கள் கற்கக்கூடிய அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணித பாடங்களை புரிந்துவகாள்ளுதல், நிளைவில் ளவத்திருத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதோடு அதனை செயல்முறைகள் மூலமும் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர். இந்த ஆய்வகம் குறித்து மாணவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அப்துல் கலாம், ஜிடி நாயுடு போன்றவர்கள் எல்லாம் அரசு பள்ளியில் படித்து தான் புகழ்பெற்ற விஞ்ஞானிகளானார்கள். மாணவர்கள் ஆகிய நீங்கள் இந்த லேப் வசதியை பயன்படுத்தி எதிர்காலத்தில் பல ஆக்கப்பூர்வமான செயல்முறைகளை கற்று வருங்கால சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலை உயர் அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைமின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்டெம் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திறந்து வைத்து பார்வையிட்டார். அரியலூர் - அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணித ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டார் அரசு பள்ளி மாணவர்கள் வெறும் கோட்பாட்டுப் பாடங்களை மட்டும் கற்காமல், செய்முறைப் பரிகசோதளைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் அறிவியல். தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதக் கருத்துக்களைக் கற்றுக் கொள்ளும் வகையில் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைமின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்டெம் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். இதன் மூலம் மாணவர்கள் கற்கக்கூடிய அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணித பாடங்களை புரிந்துவகாள்ளுதல், நிளைவில் ளவத்திருத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதோடு அதனை செயல்முறைகள் மூலமும் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர். இந்த ஆய்வகம் குறித்து மாணவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அப்துல் கலாம், ஜிடி நாயுடு போன்றவர்கள் எல்லாம் அரசு பள்ளியில் படித்து தான் புகழ்பெற்ற விஞ்ஞானிகளானார்கள். மாணவர்கள் ஆகிய நீங்கள் இந்த லேப் வசதியை பயன்படுத்தி எதிர்காலத்தில் பல ஆக்கப்பூர்வமான செயல்முறைகளை கற்று வருங்கால சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலை உயர் அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
    1
    அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைமின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்டெம் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திறந்து வைத்து பார்வையிட்டார்.
அரியலூர் - அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணித ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டார் 
அரசு பள்ளி மாணவர்கள்  வெறும் கோட்பாட்டுப் பாடங்களை மட்டும் கற்காமல், செய்முறைப் பரிகசோதளைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் அறிவியல். தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதக் கருத்துக்களைக் கற்றுக் கொள்ளும் வகையில் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைமின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்டெம் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். இதன் மூலம் மாணவர்கள் கற்கக்கூடிய அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணித பாடங்களை புரிந்துவகாள்ளுதல், நிளைவில் ளவத்திருத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதோடு அதனை செயல்முறைகள் மூலமும் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.
இந்த ஆய்வகம் குறித்து மாணவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அப்துல் கலாம், ஜிடி நாயுடு போன்றவர்கள் எல்லாம் அரசு பள்ளியில் படித்து தான் புகழ்பெற்ற விஞ்ஞானிகளானார்கள்.
மாணவர்கள் ஆகிய நீங்கள் இந்த லேப் வசதியை பயன்படுத்தி எதிர்காலத்தில் பல ஆக்கப்பூர்வமான செயல்முறைகளை  கற்று வருங்கால சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும் என்றார். 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலை உயர் அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
    user_Milkaj
    Milkaj
    அரியலூர், அரியலூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • मातोंड येथे दुर्मिळ 'कोब्रा' सापाला जीवदान; सर्पमित्र महेश राऊळ यांनी पकडून नैसर्गिक अधिवासात सोडले मातोंड येथील मानवी वस्तीत घुसलेल्या एका महाकाय आणि विषारी 'कोब्रा' (नाग) सापाला सर्पमित्र महेश राऊळ यांनी कौशल्याने पकडून सुरक्षितपणे नैसर्गिक अधिवासात मुक्त केले. महेश राऊळ यांच्या या तत्परतेमुळे नागरिकांमधील घबराट दूर झाली असून, सर्पाला जीवदान मिळाल्याने स्थानिकांकडून त्यांचे कौतुक होत आहे. मिळालेल्या माहितीनुसार, मातोंड येथील एका निवासी परिसरात अचानक एक मोठा कोब्रा साप दिसून आला. मानवी वस्तीत विषारी साप आल्याचे समजताच परिसरात भीतीचे वातावरण निर्माण झाले होते. स्थानिक ग्रामस्थांनी कसलाही विलंब न करता तातडीने सर्पमित्र महेश राऊळ यांच्याशी संपर्क साधून घटनेची माहिती दिली. माहिती मिळताच सर्पमित्र महेश राऊळ यांनी घटनास्थळी धाव घेतली. परिस्थितीचे गांभीर्य ओळखून त्यांनी अत्यंत शांततेने आणि कौशल्याने सापाला पकडले (रेस्क्यू केले). साप सुरक्षितरीत्या ताब्यात आल्यानंतर परिसरातील नागरिकांनी सुटकेचा विश्वास सोडला. त्यानंतर महेश राऊळ यांनी वनविभागाच्या सूचनेनुसार आणि नियमानुसार सदर कोब्रा सापाला मानवी वस्तीपासून दूर असलेल्या सुरक्षित जंगलात (नैसर्गिक अधिवासात) सुखरूप सोडले. यावेळी महेश राऊळ यांनी नागरिकांना आवाहन केले की, "पावसाळ्यात किंवा हवामानातील बदलांमुळे साप अन्नाच्या व निवाऱ्याच्या शोधात मानवी वस्तीत येतात. असा प्रसंगी घाबरून न जाता किंवा सापाला न मारता तातडीने सर्पमित्रांशी किंवा वनविभागाशी संपर्क साधावा." महेश राऊळ यांनी दाखवलेल्या तत्परतेबद्दल आणि वन्यजीव संरक्षणाच्या या कार्याबद्दल मातोंडवासीयांनी त्यांचे आभार मानले आहेत.
    1
    मातोंड येथे दुर्मिळ 'कोब्रा' सापाला जीवदान; सर्पमित्र महेश राऊळ यांनी पकडून नैसर्गिक अधिवासात सोडले
मातोंड येथील मानवी वस्तीत घुसलेल्या एका महाकाय आणि विषारी 'कोब्रा' (नाग) सापाला सर्पमित्र महेश राऊळ यांनी कौशल्याने पकडून सुरक्षितपणे नैसर्गिक अधिवासात मुक्त केले. महेश राऊळ यांच्या या तत्परतेमुळे नागरिकांमधील घबराट दूर झाली असून, सर्पाला जीवदान मिळाल्याने स्थानिकांकडून त्यांचे कौतुक होत आहे.
मिळालेल्या माहितीनुसार, मातोंड येथील एका निवासी परिसरात अचानक एक मोठा कोब्रा साप दिसून आला. मानवी वस्तीत विषारी साप आल्याचे समजताच परिसरात भीतीचे वातावरण निर्माण झाले होते. स्थानिक ग्रामस्थांनी कसलाही विलंब न करता तातडीने सर्पमित्र महेश राऊळ यांच्याशी संपर्क साधून घटनेची माहिती दिली.
माहिती मिळताच सर्पमित्र महेश राऊळ यांनी घटनास्थळी धाव घेतली. परिस्थितीचे गांभीर्य ओळखून त्यांनी अत्यंत शांततेने आणि कौशल्याने सापाला पकडले (रेस्क्यू केले). साप सुरक्षितरीत्या ताब्यात आल्यानंतर परिसरातील नागरिकांनी सुटकेचा विश्वास सोडला.
त्यानंतर महेश राऊळ यांनी वनविभागाच्या सूचनेनुसार आणि नियमानुसार सदर कोब्रा सापाला मानवी वस्तीपासून दूर असलेल्या सुरक्षित जंगलात (नैसर्गिक अधिवासात) सुखरूप सोडले.
यावेळी महेश राऊळ यांनी नागरिकांना आवाहन केले की, "पावसाळ्यात किंवा हवामानातील बदलांमुळे साप अन्नाच्या व निवाऱ्याच्या शोधात मानवी वस्तीत येतात. असा प्रसंगी घाबरून न जाता किंवा सापाला न मारता तातडीने सर्पमित्रांशी किंवा वनविभागाशी संपर्क साधावा." महेश राऊळ यांनी दाखवलेल्या तत्परतेबद्दल आणि वन्यजीव संरक्षणाच्या या कार्याबद्दल मातोंडवासीयांनी त्यांचे आभार मानले आहेत.
    user_मालवणी Express
    मालवणी Express
    Iam writer and editor India•
    1 hr ago
  • காட்டுமன்னார்கோயில் மனை பட்டா இல்லாமல் நீர் நிலைகளில் குடியிருக்கும் தலித் மக்கள் புறக்கணிக்கப்படுவதாக விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாதிக்கப்பட்ட மக்கள் புகார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலமற்ற கூலி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினரிடம் மனு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் குமராட்சி வடக்கு ராஜன் வாய்க்கால் கரையில் குடியிருக்கும் 50க்கும் மேற்பட்ட ஆதி திராவிட குடும்பங்களுக்கு மனை பட்டா வேண்டி மனு விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என பாதிக்கப்பட்ட மக்கள் அறிவிப்பு இதுகுறித்து இன்று காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிறுத்தை ஜோதிமணி அவர்களிடம் மனு அளித்தனர்
    1
    காட்டுமன்னார்கோயில் மனை பட்டா இல்லாமல் நீர் நிலைகளில் குடியிருக்கும் தலித் மக்கள் புறக்கணிக்கப்படுவதாக விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாதிக்கப்பட்ட மக்கள் புகார்
50 ஆண்டுகளுக்கு மேலாக நிலமற்ற கூலி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட வலியுறுத்தி  சட்டமன்ற உறுப்பினரிடம்  மனு 
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில்  குமராட்சி வடக்கு ராஜன் வாய்க்கால் கரையில் குடியிருக்கும் 50க்கும் மேற்பட்ட ஆதி திராவிட  குடும்பங்களுக்கு மனை பட்டா வேண்டி மனு விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என பாதிக்கப்பட்ட மக்கள் அறிவிப்பு இதுகுறித்து இன்று காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிறுத்தை ஜோதிமணி அவர்களிடம் மனு அளித்தனர்
    user_தாமோதரன் மாவட்ட செய்தியாள
    தாமோதரன் மாவட்ட செய்தியாள
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • காட்டுப்புத்தூர் இன்று நடைபெற்ற வார சந்தையில் குவிந்த பொதுமக்கள் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் மோகனூர் சாலையில் இன்று நடைபெற்ற வெள்ளிக்கிழமை வார சந்தையில் காய்கனிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.கத்தரிக்காய் தக்காளி வெங்காயம் முட்டைகோஸ் உருளைக்கிழங்கு காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் வாங்குவதற்கு காட்டுப்புத்தூர் சீலை பிள்ளையார் புத்தூர் ஸ்ரீ ராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் பிடாரமங்கலம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராம மக்கள் காய்கனிகள் வாங்குவதற்கு குவிந்துள்ளனர்
    1
    காட்டுப்புத்தூர் இன்று நடைபெற்ற வார சந்தையில் குவிந்த பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் மோகனூர் சாலையில் இன்று நடைபெற்ற வெள்ளிக்கிழமை வார சந்தையில் காய்கனிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.கத்தரிக்காய் தக்காளி வெங்காயம் முட்டைகோஸ் உருளைக்கிழங்கு காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் வாங்குவதற்கு காட்டுப்புத்தூர் சீலை பிள்ளையார் புத்தூர் ஸ்ரீ ராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் பிடாரமங்கலம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராம மக்கள்  காய்கனிகள் வாங்குவதற்கு குவிந்துள்ளனர்
    user_Kumar reports musiri
    Kumar reports musiri
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • ஸ்ரீமுஷ்ணம் முத்துமாரியம்மன் கோவிலில் புனித நீர் எடுப்பு ஸ்ரீமுஷ்ணத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு முத்து மாரியம்மன் கோவில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று திருவக்குளத் முத்துமாரியம்மன் கோவில் புனித நீர் எடதில் இருந்து தீர்த்த புஷ்கரணி என சொல்லக்கூடிய புனித நீரை யானை குதிரை சண்டி மேளம் வழங்க பெண்கள் முளைப்பாரி எடுத்து புனித நீரை கொண்டு வந்தனர்
    1
    ஸ்ரீமுஷ்ணம் முத்துமாரியம்மன் கோவிலில் புனித நீர் எடுப்பு 
ஸ்ரீமுஷ்ணத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு முத்து மாரியம்மன் கோவில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று திருவக்குளத் முத்துமாரியம்மன் கோவில் புனித நீர் எடதில் இருந்து தீர்த்த புஷ்கரணி என சொல்லக்கூடிய புனித நீரை யானை குதிரை சண்டி மேளம் வழங்க பெண்கள் முளைப்பாரி எடுத்து புனித நீரை கொண்டு வந்தனர்
    user_Chidambaram Repoter
    Chidambaram Repoter
    பத்திரிகையாளர் சிதம்பரம், கடலூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • கல்வராயன் மலை இன்னாடு கிராமத்தில் ஓம் சக்தி கோவில் கஞ்சி திருவிழா! கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, இன்னாடு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஓம் சக்தி அம்மன் கோவிலில் கஞ்சி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி காப்பு கட்டிய பெண்கள் பால்குடம், முளைப்பாரி, தீச்சட்டி மற்றும் பூங்கரகம் உள்ளிட்டவற்றை ஏந்தி, பக்தர்களுடன் ஊர்வலமாக கோவிலை நோக்கிச் சென்றனர். பின்னர் கோவிலை சென்றடைந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சி அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு, சிறப்பாக நடைபெற்ற கஞ்சி திருவிழாவில் பங்கேற்றனர்.
    1
    கல்வராயன் மலை இன்னாடு கிராமத்தில் ஓம் சக்தி கோவில் கஞ்சி திருவிழா!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, இன்னாடு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஓம் சக்தி அம்மன் கோவிலில் கஞ்சி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி காப்பு கட்டிய பெண்கள் பால்குடம், முளைப்பாரி, தீச்சட்டி மற்றும் பூங்கரகம் உள்ளிட்டவற்றை ஏந்தி, பக்தர்களுடன் ஊர்வலமாக கோவிலை நோக்கிச் சென்றனர்.
பின்னர் கோவிலை சென்றடைந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சி அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு, சிறப்பாக நடைபெற்ற கஞ்சி திருவிழாவில் பங்கேற்றனர்.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    Kalvarayan Hills, Kallakurichi•
    4 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி டிஇஎல்சி தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு டீ வாங்கிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் டிஇஎல்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஆசிரியர்கள் டீ வாங்குவதற்காக வெளியே அனுப்பும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பள்ளி மாணவர்கள் டீ வாங்குவதற்காக கடைக்கு சென்று டீ வாங்கி வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய நேரத்தில் அவர்களை ஆசிரியர்களின் தனிப்பட்ட தேவைக்காக வெளியே அனுப்புவது சரியா? என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி நலனை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி டீ வாங்க அனுப்பிய ஆசிரியர்கள் மீது கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி டிஇஎல்சி தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு டீ வாங்கிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் டிஇஎல்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஆசிரியர்கள் டீ வாங்குவதற்காக வெளியே அனுப்பும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் பள்ளி மாணவர்கள் டீ வாங்குவதற்காக கடைக்கு சென்று டீ வாங்கி வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய நேரத்தில் அவர்களை ஆசிரியர்களின் தனிப்பட்ட தேவைக்காக வெளியே அனுப்புவது சரியா? என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி நலனை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி டீ வாங்க அனுப்பிய ஆசிரியர்கள் மீது கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • सिंधुदुर्गात गणपती बाप्पाच्या आगमनाची उत्सुकता ताणली; चाकरमान्यांच्या स्वागतासाठी बाप्पाचे घरकुल सजले कोकणचा सर्वात मोठा आणि आपुलकीचा उत्सव मानल्या जाणाऱ्या गणेशोत्सवासाठी सिंधुदुर्ग जिल्हा पूर्णपणे सज्ज झाला आहे. अवघ्या काही दिवसांवर आलेल्या बाप्पाच्या आगमनासाठी जिल्ह्यातील घराघरांमध्ये लगबग पाहायला मिळत असून, मखरांची सजावट आणि घरांची रंगरंगोटी पूर्ण झाली आहे. 'गणपती बाप्पा मोरया'च्या जयघोषात लाडक्या गणरायाचे स्वागत करण्यासाठी आता केवळ घटका मोजल्या जात आहेत. कोकणातील गणेशोत्सवाचे मुख्य वैशिष्ट्य म्हणजे घरोघरी होणारी बाप्पाची स्थापना. नोकरी-व्यवसायानिमित्त मुंबई, पुणे किंवा परगावी गेलेले चाकरमानी मोठ्या संख्येने आपल्या गावी दाखल होत आहेत. या चाकरमान्यांच्या आणि विघ्नहर्त्या बाप्पाच्या स्वागतासाठी स्थानिक ग्रामस्थांनी घरांची डागडुजी, सारवण आणि आकर्षक रंगकाम पूर्ण केले आहे. जिल्ह्यातील कुडाळ, कणकवली, सावंतवाडी, मालवण, देवगड, वैभववाडी, वेंगुरला आणि दोडामार्ग या सर्वच तालुक्यांमध्ये उत्साहाचे वातावरण आहे. गावागावांतील बाजारपेठा पूजेचे साहित्य, मखर, रोषणाईचे दिवे आणि सजावटीच्या साहित्याने फुलून गेल्या आहेत. तसेच, स्थानिक मूर्तिकारांच्या कार्यशाळांमध्ये (चित्रशाळांमध्ये) मूर्तींवर शेवटचा हात फिरवण्याचे आणि डोळे टिपण्याचे काम पूर्ण झाले असून, मूर्ती आता भक्तांच्या घरी जाण्यासाठी सज्ज झाल्या आहेत.
    1
    सिंधुदुर्गात गणपती बाप्पाच्या आगमनाची उत्सुकता ताणली; चाकरमान्यांच्या स्वागतासाठी बाप्पाचे घरकुल सजले
कोकणचा सर्वात मोठा आणि आपुलकीचा उत्सव मानल्या जाणाऱ्या गणेशोत्सवासाठी सिंधुदुर्ग जिल्हा पूर्णपणे सज्ज झाला आहे. अवघ्या काही दिवसांवर आलेल्या बाप्पाच्या आगमनासाठी जिल्ह्यातील घराघरांमध्ये लगबग पाहायला मिळत असून, मखरांची सजावट आणि घरांची रंगरंगोटी पूर्ण झाली आहे. 'गणपती बाप्पा मोरया'च्या जयघोषात लाडक्या गणरायाचे स्वागत करण्यासाठी आता केवळ घटका मोजल्या जात आहेत.
कोकणातील गणेशोत्सवाचे मुख्य वैशिष्ट्य म्हणजे घरोघरी होणारी बाप्पाची स्थापना. नोकरी-व्यवसायानिमित्त मुंबई, पुणे किंवा परगावी गेलेले चाकरमानी मोठ्या संख्येने आपल्या गावी दाखल होत आहेत. या चाकरमान्यांच्या आणि विघ्नहर्त्या बाप्पाच्या स्वागतासाठी स्थानिक ग्रामस्थांनी घरांची डागडुजी, सारवण आणि आकर्षक रंगकाम पूर्ण केले आहे.
जिल्ह्यातील कुडाळ, कणकवली, सावंतवाडी, मालवण, देवगड, वैभववाडी, वेंगुरला आणि दोडामार्ग या सर्वच तालुक्यांमध्ये उत्साहाचे वातावरण आहे. गावागावांतील बाजारपेठा पूजेचे साहित्य, मखर, रोषणाईचे दिवे आणि सजावटीच्या साहित्याने फुलून गेल्या आहेत. तसेच, स्थानिक मूर्तिकारांच्या कार्यशाळांमध्ये (चित्रशाळांमध्ये) मूर्तींवर शेवटचा हात फिरवण्याचे आणि डोळे टिपण्याचे काम पूर्ण झाले असून, मूर्ती आता भक्तांच्या घरी जाण्यासाठी सज्ज झाल्या आहेत.
    user_मालवणी Express
    मालवणी Express
    Iam writer and editor India•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.