logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

मातोंड येथे दुर्मिळ 'कोब्रा' सापाला जीवदान; सर्पमित्र महेश राऊळ यांनी पकडून नैसर्गिक अधिवासात सोडले मातोंड येथील मानवी वस्तीत घुसलेल्या एका महाकाय आणि विषारी 'कोब्रा' (नाग) सापाला सर्पमित्र महेश राऊळ यांनी कौशल्याने पकडून सुरक्षितपणे नैसर्गिक अधिवासात मुक्त केले. महेश राऊळ यांच्या या तत्परतेमुळे नागरिकांमधील घबराट दूर झाली असून, सर्पाला जीवदान मिळाल्याने स्थानिकांकडून त्यांचे कौतुक होत आहे. मिळालेल्या माहितीनुसार, मातोंड येथील एका निवासी परिसरात अचानक एक मोठा कोब्रा साप दिसून आला. मानवी वस्तीत विषारी साप आल्याचे समजताच परिसरात भीतीचे वातावरण निर्माण झाले होते. स्थानिक ग्रामस्थांनी कसलाही विलंब न करता तातडीने सर्पमित्र महेश राऊळ यांच्याशी संपर्क साधून घटनेची माहिती दिली. माहिती मिळताच सर्पमित्र महेश राऊळ यांनी घटनास्थळी धाव घेतली. परिस्थितीचे गांभीर्य ओळखून त्यांनी अत्यंत शांततेने आणि कौशल्याने सापाला पकडले (रेस्क्यू केले). साप सुरक्षितरीत्या ताब्यात आल्यानंतर परिसरातील नागरिकांनी सुटकेचा विश्वास सोडला. त्यानंतर महेश राऊळ यांनी वनविभागाच्या सूचनेनुसार आणि नियमानुसार सदर कोब्रा सापाला मानवी वस्तीपासून दूर असलेल्या सुरक्षित जंगलात (नैसर्गिक अधिवासात) सुखरूप सोडले. यावेळी महेश राऊळ यांनी नागरिकांना आवाहन केले की, "पावसाळ्यात किंवा हवामानातील बदलांमुळे साप अन्नाच्या व निवाऱ्याच्या शोधात मानवी वस्तीत येतात. असा प्रसंगी घाबरून न जाता किंवा सापाला न मारता तातडीने सर्पमित्रांशी किंवा वनविभागाशी संपर्क साधावा." महेश राऊळ यांनी दाखवलेल्या तत्परतेबद्दल आणि वन्यजीव संरक्षणाच्या या कार्याबद्दल मातोंडवासीयांनी त्यांचे आभार मानले आहेत.

2 hrs ago
user_मालवणी Express
मालवणी Express
Iam writer and editor India•

More news from Kallakurichi and nearby areas
  • கல்வராயன் மலை இன்னாடு கிராமத்தில் ஓம் சக்தி கோவில் கஞ்சி திருவிழா! கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, இன்னாடு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஓம் சக்தி அம்மன் கோவிலில் கஞ்சி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி காப்பு கட்டிய பெண்கள் பால்குடம், முளைப்பாரி, தீச்சட்டி மற்றும் பூங்கரகம் உள்ளிட்டவற்றை ஏந்தி, பக்தர்களுடன் ஊர்வலமாக கோவிலை நோக்கிச் சென்றனர். பின்னர் கோவிலை சென்றடைந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சி அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு, சிறப்பாக நடைபெற்ற கஞ்சி திருவிழாவில் பங்கேற்றனர்.
    1
    கல்வராயன் மலை இன்னாடு கிராமத்தில் ஓம் சக்தி கோவில் கஞ்சி திருவிழா!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, இன்னாடு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஓம் சக்தி அம்மன் கோவிலில் கஞ்சி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி காப்பு கட்டிய பெண்கள் பால்குடம், முளைப்பாரி, தீச்சட்டி மற்றும் பூங்கரகம் உள்ளிட்டவற்றை ஏந்தி, பக்தர்களுடன் ஊர்வலமாக கோவிலை நோக்கிச் சென்றனர்.
பின்னர் கோவிலை சென்றடைந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சி அன்னதானம் வழங்கப்பட்டது.
திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு, சிறப்பாக நடைபெற்ற கஞ்சி திருவிழாவில் பங்கேற்றனர்.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    Kalvarayan Hills, Kallakurichi•
    5 hrs ago
  • நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்ற பேரிடர் மீட்பு குழு கூட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்ற மழைக்கால பேரிடர் மீட்பு ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்றது இதில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்
    1
    நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்ற பேரிடர் மீட்பு குழு கூட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்ற மழைக்கால பேரிடர் மீட்பு ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்றது இதில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்
    user_Packya Rasu
    Packya Rasu
    Media company திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    14 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி டிஇஎல்சி தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு டீ வாங்கிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் டிஇஎல்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஆசிரியர்கள் டீ வாங்குவதற்காக வெளியே அனுப்பும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பள்ளி மாணவர்கள் டீ வாங்குவதற்காக கடைக்கு சென்று டீ வாங்கி வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய நேரத்தில் அவர்களை ஆசிரியர்களின் தனிப்பட்ட தேவைக்காக வெளியே அனுப்புவது சரியா? என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி நலனை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி டீ வாங்க அனுப்பிய ஆசிரியர்கள் மீது கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி டிஇஎல்சி தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு டீ வாங்கிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் டிஇஎல்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஆசிரியர்கள் டீ வாங்குவதற்காக வெளியே அனுப்பும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் பள்ளி மாணவர்கள் டீ வாங்குவதற்காக கடைக்கு சென்று டீ வாங்கி வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய நேரத்தில் அவர்களை ஆசிரியர்களின் தனிப்பட்ட தேவைக்காக வெளியே அனுப்புவது சரியா? என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி நலனை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி டீ வாங்க அனுப்பிய ஆசிரியர்கள் மீது கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • காட்டுப்புத்தூர் இன்று நடைபெற்ற வார சந்தையில் குவிந்த பொதுமக்கள் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் மோகனூர் சாலையில் இன்று நடைபெற்ற வெள்ளிக்கிழமை வார சந்தையில் காய்கனிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.கத்தரிக்காய் தக்காளி வெங்காயம் முட்டைகோஸ் உருளைக்கிழங்கு காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் வாங்குவதற்கு காட்டுப்புத்தூர் சீலை பிள்ளையார் புத்தூர் ஸ்ரீ ராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் பிடாரமங்கலம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராம மக்கள் காய்கனிகள் வாங்குவதற்கு குவிந்துள்ளனர்
    1
    காட்டுப்புத்தூர் இன்று நடைபெற்ற வார சந்தையில் குவிந்த பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் மோகனூர் சாலையில் இன்று நடைபெற்ற வெள்ளிக்கிழமை வார சந்தையில் காய்கனிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.கத்தரிக்காய் தக்காளி வெங்காயம் முட்டைகோஸ் உருளைக்கிழங்கு காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் வாங்குவதற்கு காட்டுப்புத்தூர் சீலை பிள்ளையார் புத்தூர் ஸ்ரீ ராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் பிடாரமங்கலம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராம மக்கள்  காய்கனிகள் வாங்குவதற்கு குவிந்துள்ளனர்
    user_Kumar reports musiri
    Kumar reports musiri
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • லிட்டர் இமானுவேல் 69 ஆவது குருபூஜை விழா திமுக திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ மலர் தூவி மரியாதை. விக்டர் இம்மானுவேல் 69 ஆவது குருபூஜை தினத்தை முன்னிட்டு விக்டர் இம்மானுவேல் திருவுருவப்படத்திற்கு திமுகதிருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னால் எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார் உடன் நகரச் செயலாளர் சிவக்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் மயில்வாகனன், உன் முன்னாள் ஒன்றிய செயலாளர் சோழன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவன் நடராஜன், சித்தூர் மணிவேல் நகராட்சி கவுன்சிலர்கள் சுபஸ்ரீ பாலகுமார், முகேஷ், தொண்டரணி அமைப்பாளர் ரியல் எஸ்டேட் கார்த்திக், கிளைச் செயலாளர் முருகன், புதுப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் சரவணன், பட்டாசு செந்தில், மகளிர் அணி சாந்தி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    1
    லிட்டர் இமானுவேல் 69 ஆவது குருபூஜை விழா திமுக திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர்  முன்னாள் எம்எல்ஏ மலர் தூவி மரியாதை.
விக்டர் இம்மானுவேல் 69 ஆவது குருபூஜை தினத்தை முன்னிட்டு விக்டர் இம்மானுவேல் திருவுருவப்படத்திற்கு திமுகதிருச்சி புறநகர் வடக்கு  மாவட்ட செயலாளர் முன்னால் எம்எல்ஏ   காடுவெட்டி தியாகராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார் உடன் நகரச் செயலாளர் சிவக்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் மயில்வாகனன், உன் முன்னாள் ஒன்றிய செயலாளர் சோழன்,  மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவன் நடராஜன், சித்தூர் மணிவேல் நகராட்சி கவுன்சிலர்கள் சுபஸ்ரீ பாலகுமார், முகேஷ், தொண்டரணி அமைப்பாளர் ரியல் எஸ்டேட் கார்த்திக், கிளைச் செயலாளர் முருகன், புதுப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் சரவணன், பட்டாசு செந்தில், மகளிர் அணி சாந்தி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    user_நா. முருகன்
    நா. முருகன்
    முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார்பயமாக்குவதை கண்டித்து தொமுசசார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசின் தொழிலாளர் மக்கள் விரோத விவசாயிகளின் விரோத நடவடிக்கைகளை கண்டித்து புதுக்கோட்டை டி வி எஸ் கார்னர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு தொமுச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசு கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர்
    1
    அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார்பயமாக்குவதை கண்டித்து தொமுசசார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசின் தொழிலாளர் மக்கள் விரோத விவசாயிகளின் விரோத நடவடிக்கைகளை கண்டித்து புதுக்கோட்டை டி வி எஸ் கார்னர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு தொமுச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசு கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர்
    user_Arokiaraj.J
    Arokiaraj.J
    Local News Reporter கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • மேல் வாழப்பாடி நடுநிலைப் பள்ளியில் தற்கொலை தடுப்பு உறுதிமொழி! கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, மேல் வாழப்பாடி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அரும்பொருள் பவுண்டேஷனில் பணிபுரியும் ஆல்வின் மாணவ, மாணவியர்களுக்கு தற்கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், தற்கொலை தடுப்பு உறுதிமொழியையும் மாணவர்களிடம் ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி. எழிலரசி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தற்கொலை தடுப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மாணவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பயனுள்ளதாக அமைந்தது.
    1
    மேல் வாழப்பாடி நடுநிலைப் பள்ளியில் தற்கொலை தடுப்பு உறுதிமொழி!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, மேல் வாழப்பாடி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அரும்பொருள் பவுண்டேஷனில் பணிபுரியும் ஆல்வின் மாணவ, மாணவியர்களுக்கு தற்கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தியதுடன், தற்கொலை தடுப்பு உறுதிமொழியையும் மாணவர்களிடம் ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி. எழிலரசி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தற்கொலை தடுப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
மாணவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பயனுள்ளதாக அமைந்தது.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    Kalvarayan Hills, Kallakurichi•
    5 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் இமானுவேல் சேகரனாரின் 69-ஆம் ஆண்டு குருபூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் இமானுவேல் சேகரனாரின் 69-ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் அவரது திருவுருவப் படம் இடம்பெற்ற பதாகை அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்து அவரது நினைவைப் போற்றினர். மேலும் இமானுவேல் சேகரனாரின் சமூகப் பங்களிப்பு தியாகம் மற்றும் சமுதாயத்திற்காக ஆற்றிய பணிகளை நினைவுகூரும் வகையில் மரியாதை செலுத்தப்பட்டது. குருபூஜையை முன்னிட்டு அப்பகுதியில் அமைதியான முறையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் இமானுவேல் சேகரனாரின் 69-ஆம் ஆண்டு குருபூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் இமானுவேல் சேகரனாரின் 69-ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு  கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் அவரது திருவுருவப் படம் இடம்பெற்ற பதாகை அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்து அவரது நினைவைப் போற்றினர்.
மேலும் இமானுவேல் சேகரனாரின் சமூகப் பங்களிப்பு தியாகம் மற்றும் சமுதாயத்திற்காக ஆற்றிய பணிகளை நினைவுகூரும் வகையில் மரியாதை செலுத்தப்பட்டது. குருபூஜையை முன்னிட்டு அப்பகுதியில் அமைதியான முறையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதையொட்டி கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • கே குமார் செய்தியாளர் முசிறி முசிறி அருகே ஊரக்கரையில் 125 நாள் வேலை காத்திருப்பு போராட்டம் - அதிகாரிகள் யாரும் வராததால் அடுப்பு வைத்து கஞ்சி காய்ச்சி பொதுமக்கள் போராட்டம் திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக்கரை ஊராட்சியில், 125 நாள் வேலை முழுமையாக வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இன்று காலை 10 மணி முதல் நடைபெறும் போராட்டத்தை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததுடன், பேச்சுவார்த்தைக்கும் வராததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அங்கேயே அடுப்பு வைத்து சமையல் செய்து கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர், முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் வீரவிஜயன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். கே குமார் செய்தியாளர் முசிறி கே குமார் செய்தியாளர் முசிறி முசிறி அருகே ஊரக்கரையில் 125 நாள் வேலை காத்திருப்பு போராட்டம் - அதிகாரிகள் யாரும் வராததால் அடுப்பு வைத்து கஞ்சி காய்ச்சி பொதுமக்கள் போராட்டம் திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக்கரை ஊராட்சியில், 125 நாள் வேலை முழுமையாக வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இன்று காலை 10 மணி முதல் நடைபெறும் போராட்டத்தை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததுடன், பேச்சுவார்த்தைக்கும் வராததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அங்கேயே அடுப்பு வைத்து சமையல் செய்து கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர், முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் வீரவிஜயன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக்கரை ஊராட்சியில், 125 நாள் வேலை முழுமையாக வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இன்று காலை 10 மணி முதல் நடைபெறும் போராட்டத்தை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததுடன், பேச்சுவார்த்தைக்கும் வராததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அங்கேயே அடுப்பு வைத்து சமையல் செய்து கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர், முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் வீரவிஜயன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    1
    கே குமார் செய்தியாளர் முசிறி

முசிறி அருகே ஊரக்கரையில் 125 நாள் வேலை காத்திருப்பு போராட்டம் - அதிகாரிகள் யாரும் வராததால் அடுப்பு வைத்து கஞ்சி காய்ச்சி பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக்கரை ஊராட்சியில், 125 நாள் வேலை முழுமையாக வழங்க வலியுறுத்தி 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. 

இன்று காலை 10 மணி முதல் நடைபெறும் போராட்டத்தை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததுடன், பேச்சுவார்த்தைக்கும் வராததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அங்கேயே அடுப்பு வைத்து சமையல் செய்து கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்,

 முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் வீரவிஜயன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். 

மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.