logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் இமானுவேல் சேகரனாரின் 69-ஆம் ஆண்டு குருபூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் இமானுவேல் சேகரனாரின் 69-ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் அவரது திருவுருவப் படம் இடம்பெற்ற பதாகை அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்து அவரது நினைவைப் போற்றினர். மேலும் இமானுவேல் சேகரனாரின் சமூகப் பங்களிப்பு தியாகம் மற்றும் சமுதாயத்திற்காக ஆற்றிய பணிகளை நினைவுகூரும் வகையில் மரியாதை செலுத்தப்பட்டது. குருபூஜையை முன்னிட்டு அப்பகுதியில் அமைதியான முறையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

5 hrs ago
user_Prabaharan Reporter
Prabaharan Reporter
Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
5 hrs ago

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் இமானுவேல் சேகரனாரின் 69-ஆம் ஆண்டு குருபூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் இமானுவேல் சேகரனாரின் 69-ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் அவரது திருவுருவப் படம் இடம்பெற்ற பதாகை அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்து அவரது நினைவைப் போற்றினர். மேலும் இமானுவேல் சேகரனாரின் சமூகப் பங்களிப்பு தியாகம் மற்றும் சமுதாயத்திற்காக ஆற்றிய பணிகளை நினைவுகூரும் வகையில் மரியாதை செலுத்தப்பட்டது. குருபூஜையை முன்னிட்டு அப்பகுதியில் அமைதியான முறையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • புதுக்கோட்டை மாநகராட்சி இருபதாவது வார்டுகு ட்பட்ட மாரியம்மன் கோவில் வீதியில் திருச்சி எம்பி நியாய விலை கடை திறந்து வைத்தார் புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட 20 ஆவது வார்டு பகுதியான திருவப்பூர் சோழா எஸ்டேட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையினை மக்கள் பயன்பாட்டிற்கு திருச்சி எம் பி துரை வைகோ திறந்து வைத்து இந்த நியாய விலை கடையில் மக்கள் பொருட்கள் வாங்கி பயன்பெற வேண்டும் என்று உரையாற்றினார்
    1
    புதுக்கோட்டை மாநகராட்சி இருபதாவது வார்டுகு ட்பட்ட மாரியம்மன் கோவில் வீதியில் திருச்சி எம்பி நியாய விலை கடை திறந்து வைத்தார்
புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட 20 ஆவது வார்டு பகுதியான திருவப்பூர் சோழா எஸ்டேட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையினை மக்கள் பயன்பாட்டிற்கு திருச்சி எம் பி துரை வைகோ திறந்து வைத்து இந்த நியாய விலை கடையில் மக்கள் பொருட்கள் வாங்கி பயன்பெற வேண்டும் என்று உரையாற்றினார்
    user_Arokiaraj.J
    Arokiaraj.J
    Local News Reporter கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    8 hrs ago
  • அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைமின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்டெம் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திறந்து வைத்து பார்வையிட்டார். அரியலூர் - அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணித ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டார் அரசு பள்ளி மாணவர்கள் வெறும் கோட்பாட்டுப் பாடங்களை மட்டும் கற்காமல், செய்முறைப் பரிகசோதளைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் அறிவியல். தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதக் கருத்துக்களைக் கற்றுக் கொள்ளும் வகையில் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைமின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்டெம் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். இதன் மூலம் மாணவர்கள் கற்கக்கூடிய அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணித பாடங்களை புரிந்துவகாள்ளுதல், நிளைவில் ளவத்திருத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதோடு அதனை செயல்முறைகள் மூலமும் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர். இந்த ஆய்வகம் குறித்து மாணவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அப்துல் கலாம், ஜிடி நாயுடு போன்றவர்கள் எல்லாம் அரசு பள்ளியில் படித்து தான் புகழ்பெற்ற விஞ்ஞானிகளானார்கள். மாணவர்கள் ஆகிய நீங்கள் இந்த லேப் வசதியை பயன்படுத்தி எதிர்காலத்தில் பல ஆக்கப்பூர்வமான செயல்முறைகளை கற்று வருங்கால சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலை உயர் அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
    1
    அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைமின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்டெம் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திறந்து வைத்து பார்வையிட்டார்.
அரியலூர் - அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணித ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டார் 
அரசு பள்ளி மாணவர்கள்  வெறும் கோட்பாட்டுப் பாடங்களை மட்டும் கற்காமல், செய்முறைப் பரிகசோதளைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் அறிவியல். தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதக் கருத்துக்களைக் கற்றுக் கொள்ளும் வகையில் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைமின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்டெம் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். இதன் மூலம் மாணவர்கள் கற்கக்கூடிய அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணித பாடங்களை புரிந்துவகாள்ளுதல், நிளைவில் ளவத்திருத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதோடு அதனை செயல்முறைகள் மூலமும் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.
இந்த ஆய்வகம் குறித்து மாணவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அப்துல் கலாம், ஜிடி நாயுடு போன்றவர்கள் எல்லாம் அரசு பள்ளியில் படித்து தான் புகழ்பெற்ற விஞ்ஞானிகளானார்கள்.
மாணவர்கள் ஆகிய நீங்கள் இந்த லேப் வசதியை பயன்படுத்தி எதிர்காலத்தில் பல ஆக்கப்பூர்வமான செயல்முறைகளை  கற்று வருங்கால சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும் என்றார். 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலை உயர் அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
    user_Milkaj
    Milkaj
    அரியலூர், அரியலூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) சார்பில் நாடு தழுவிய அளவிலான ஒரு நாள் வங்கி வேலைநிறுத்தப் போராட்டம் திருவாடானை பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ​வங்கிகள் சங்கம் (IBA) சார்பில் ​5 நாள் வேலை ஒப்பந்தத்தை அமல்படுத்துவது. காலியாக உள்ள எழுத்தர் (Clerk) மற்றும் துணைப் பணியாளர் (Sub-staff) பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ​ஓய்வூதியக் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதனால் வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர்
    1
    ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) சார்பில் நாடு தழுவிய அளவிலான ஒரு நாள் வங்கி வேலைநிறுத்தப் போராட்டம்
திருவாடானை பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 
​வங்கிகள் சங்கம் (IBA) சார்பில்
​5 நாள் வேலை ஒப்பந்தத்தை அமல்படுத்துவது.  
காலியாக உள்ள எழுத்தர் (Clerk) மற்றும் துணைப் பணியாளர் (Sub-staff) பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.  
​ஓய்வூதியக் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதனால் வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர்
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    10 hrs ago
  • Post by Prasanth
    1
    Post by Prasanth
    user_Prasanth
    Prasanth
    மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்காததால் பயணிகள் அதிர்ச்சி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்கவில்லை. ஓட்டுநர்-நடத்துனர் முயற்சி தோல்வியடைந்ததால் பள்ளி மாணவர்கள் ஜன்னல் வழியாக இறங்கினர். பெண் பயணிகள் பயத்துடன் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருந்தனர். பணிமனை பணியாளர் வந்து கதவைத் திறந்தபின் பயணிகள் நிம்மதியுடன் இறங்கினர்.
    1
    சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்காததால் பயணிகள் அதிர்ச்சி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்கவில்லை. ஓட்டுநர்-நடத்துனர் முயற்சி தோல்வியடைந்ததால் பள்ளி மாணவர்கள் ஜன்னல் வழியாக இறங்கினர். பெண் பயணிகள் பயத்துடன் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருந்தனர். பணிமனை பணியாளர் வந்து கதவைத் திறந்தபின் பயணிகள் நிம்மதியுடன் இறங்கினர்.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    1 hr ago
  • காட்டுப்புத்தூர் இன்று நடைபெற்ற வார சந்தையில் குவிந்த பொதுமக்கள் திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் மோகனூர் சாலையில் இன்று நடைபெற்ற வெள்ளிக்கிழமை வார சந்தையில் காய்கனிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.கத்தரிக்காய் தக்காளி வெங்காயம் முட்டைகோஸ் உருளைக்கிழங்கு காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் வாங்குவதற்கு காட்டுப்புத்தூர் சீலை பிள்ளையார் புத்தூர் ஸ்ரீ ராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் பிடாரமங்கலம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராம மக்கள் காய்கனிகள் வாங்குவதற்கு குவிந்துள்ளனர்
    1
    காட்டுப்புத்தூர் இன்று நடைபெற்ற வார சந்தையில் குவிந்த பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் மோகனூர் சாலையில் இன்று நடைபெற்ற வெள்ளிக்கிழமை வார சந்தையில் காய்கனிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.கத்தரிக்காய் தக்காளி வெங்காயம் முட்டைகோஸ் உருளைக்கிழங்கு காலிபிளவர் உள்ளிட்ட காய்கறிகள் வாங்குவதற்கு காட்டுப்புத்தூர் சீலை பிள்ளையார் புத்தூர் ஸ்ரீ ராம சமுத்திரம் சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் பிடாரமங்கலம் உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராம மக்கள்  காய்கனிகள் வாங்குவதற்கு குவிந்துள்ளனர்
    user_Kumar reports musiri
    Kumar reports musiri
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • அரசு பள்ளி முன்பு ஆபத்தான பட்டுப்போன மரம் அகற்ற வேண்டும் என வேண்டுகோள் திருவாடானை தாலுகா ஆதியூர் அரசு தொடக்கப் பள்ளியின் நுழைவாயிலில் உள்ள பட்டுப்போன மரம் ஒன்று, மாணவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த மரம் முழுமையாக காய்ந்து, இலைகள் உதிர்ந்து, கிளைகள் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளியின் நுழைவாயிலிலேயே இந்த மரம் இருப்பதால், மாணவ, மாணவிகள் தினமும் அதன் அருகிலேயே கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக மரம் அல்லது அதன் கிளைகள் முறிந்து விழுந்தால், மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, அந்தப் பட்டுப்போன மரத்தை அகற்றி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    1
    அரசு பள்ளி முன்பு ஆபத்தான பட்டுப்போன மரம் அகற்ற வேண்டும் என வேண்டுகோள் 
திருவாடானை தாலுகா
ஆதியூர் அரசு தொடக்கப் பள்ளியின் நுழைவாயிலில் உள்ள பட்டுப்போன மரம் ஒன்று, மாணவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இந்த மரம் முழுமையாக காய்ந்து, இலைகள் உதிர்ந்து, கிளைகள் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளியின் நுழைவாயிலிலேயே இந்த மரம் இருப்பதால், மாணவ, மாணவிகள் தினமும் அதன் அருகிலேயே கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எதிர்பாராதவிதமாக மரம் அல்லது அதன் கிளைகள் முறிந்து விழுந்தால், மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, அந்தப் பட்டுப்போன மரத்தை அகற்றி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    11 hrs ago
  • கே குமார் செய்தியாளர் முசிறி முசிறி அருகே ஊரக்கரையில் 125 நாள் வேலை காத்திருப்பு போராட்டம் - அதிகாரிகள் யாரும் வராததால் அடுப்பு வைத்து கஞ்சி காய்ச்சி பொதுமக்கள் போராட்டம் திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக்கரை ஊராட்சியில், 125 நாள் வேலை முழுமையாக வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இன்று காலை 10 மணி முதல் நடைபெறும் போராட்டத்தை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததுடன், பேச்சுவார்த்தைக்கும் வராததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அங்கேயே அடுப்பு வைத்து சமையல் செய்து கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர், முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் வீரவிஜயன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். கே குமார் செய்தியாளர் முசிறி கே குமார் செய்தியாளர் முசிறி முசிறி அருகே ஊரக்கரையில் 125 நாள் வேலை காத்திருப்பு போராட்டம் - அதிகாரிகள் யாரும் வராததால் அடுப்பு வைத்து கஞ்சி காய்ச்சி பொதுமக்கள் போராட்டம் திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக்கரை ஊராட்சியில், 125 நாள் வேலை முழுமையாக வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இன்று காலை 10 மணி முதல் நடைபெறும் போராட்டத்தை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததுடன், பேச்சுவார்த்தைக்கும் வராததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அங்கேயே அடுப்பு வைத்து சமையல் செய்து கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர், முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் வீரவிஜயன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக்கரை ஊராட்சியில், 125 நாள் வேலை முழுமையாக வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இன்று காலை 10 மணி முதல் நடைபெறும் போராட்டத்தை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததுடன், பேச்சுவார்த்தைக்கும் வராததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அங்கேயே அடுப்பு வைத்து சமையல் செய்து கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர், முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் வீரவிஜயன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    1
    கே குமார் செய்தியாளர் முசிறி

முசிறி அருகே ஊரக்கரையில் 125 நாள் வேலை காத்திருப்பு போராட்டம் - அதிகாரிகள் யாரும் வராததால் அடுப்பு வைத்து கஞ்சி காய்ச்சி பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக்கரை ஊராட்சியில், 125 நாள் வேலை முழுமையாக வழங்க வலியுறுத்தி 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. 

இன்று காலை 10 மணி முதல் நடைபெறும் போராட்டத்தை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததுடன், பேச்சுவார்த்தைக்கும் வராததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அங்கேயே அடுப்பு வைத்து சமையல் செய்து கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்,

 முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் வீரவிஜயன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். 

கே குமார் செய்தியாளர் முசிறி
கே குமார் செய்தியாளர் முசிறி
முசிறி அருகே ஊரக்கரையில் 125 நாள் வேலை காத்திருப்பு போராட்டம் - அதிகாரிகள் யாரும் வராததால் அடுப்பு வைத்து கஞ்சி காய்ச்சி பொதுமக்கள் போராட்டம்
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக்கரை ஊராட்சியில், 125 நாள் வேலை முழுமையாக வழங்க வலியுறுத்தி 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. 
இன்று காலை 10 மணி முதல் நடைபெறும் போராட்டத்தை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததுடன், பேச்சுவார்த்தைக்கும் வராததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அங்கேயே அடுப்பு வைத்து சமையல் செய்து கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்,
முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் வீரவிஜயன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். 
மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊரக்கரை ஊராட்சியில், 125 நாள் வேலை முழுமையாக வழங்க வலியுறுத்தி 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய தொழிலாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. 
இன்று காலை 10 மணி முதல் நடைபெறும் போராட்டத்தை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததுடன், பேச்சுவார்த்தைக்கும் வராததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அங்கேயே அடுப்பு வைத்து சமையல் செய்து கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்,
முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் வீரவிஜயன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து பேசினர். 
மேலும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    user_Kumar reports musiri
    Kumar reports musiri
    Photographer முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும். சிவகங்கையில் பாஜக தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி சிவகங்கையில் பாஜக நிர்வாகி இல்ல நிகழ்வில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் மேலும் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
    1
    இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். 
லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும். சிவகங்கையில் பாஜக தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி

சிவகங்கையில் பாஜக நிர்வாகி இல்ல நிகழ்வில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் மேலும் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.