Shuru
Apke Nagar Ki App…
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்ற பேரிடர் மீட்பு குழு கூட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்ற மழைக்கால பேரிடர் மீட்பு ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்றது இதில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்
Packya Rasu
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்ற பேரிடர் மீட்பு குழு கூட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்ற மழைக்கால பேரிடர் மீட்பு ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்றது இதில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்ற பேரிடர் மீட்பு குழு கூட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்ற மழைக்கால பேரிடர் மீட்பு ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்றது இதில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்1
- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி டிஇஎல்சி தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு டீ வாங்கிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் டிஇஎல்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஆசிரியர்கள் டீ வாங்குவதற்காக வெளியே அனுப்பும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பள்ளி மாணவர்கள் டீ வாங்குவதற்காக கடைக்கு சென்று டீ வாங்கி வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய நேரத்தில் அவர்களை ஆசிரியர்களின் தனிப்பட்ட தேவைக்காக வெளியே அனுப்புவது சரியா? என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி நலனை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி டீ வாங்க அனுப்பிய ஆசிரியர்கள் மீது கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- காட்டுமன்னார்கோயில் மனை பட்டா இல்லாமல் நீர் நிலைகளில் குடியிருக்கும் தலித் மக்கள் புறக்கணிக்கப்படுவதாக விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாதிக்கப்பட்ட மக்கள் புகார் 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலமற்ற கூலி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினரிடம் மனு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் குமராட்சி வடக்கு ராஜன் வாய்க்கால் கரையில் குடியிருக்கும் 50க்கும் மேற்பட்ட ஆதி திராவிட குடும்பங்களுக்கு மனை பட்டா வேண்டி மனு விரைவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என பாதிக்கப்பட்ட மக்கள் அறிவிப்பு இதுகுறித்து இன்று காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிறுத்தை ஜோதிமணி அவர்களிடம் மனு அளித்தனர்1
- ஸ்ரீமுஷ்ணம் முத்துமாரியம்மன் கோவிலில் புனித நீர் எடுப்பு ஸ்ரீமுஷ்ணத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு முத்து மாரியம்மன் கோவில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று திருவக்குளத் முத்துமாரியம்மன் கோவில் புனித நீர் எடதில் இருந்து தீர்த்த புஷ்கரணி என சொல்லக்கூடிய புனித நீரை யானை குதிரை சண்டி மேளம் வழங்க பெண்கள் முளைப்பாரி எடுத்து புனித நீரை கொண்டு வந்தனர்1
- அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைமின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்டெம் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திறந்து வைத்து பார்வையிட்டார். அரியலூர் - அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல், தொழில் நுட்பம், பொறியியல் மற்றும் கணித ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்து பார்வையிட்டார் அரசு பள்ளி மாணவர்கள் வெறும் கோட்பாட்டுப் பாடங்களை மட்டும் கற்காமல், செய்முறைப் பரிகசோதளைகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் அறிவியல். தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதக் கருத்துக்களைக் கற்றுக் கொள்ளும் வகையில் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலைமின் சமூக மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்டெம் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் மிருணாளினி திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருவிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். இதன் மூலம் மாணவர்கள் கற்கக்கூடிய அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணித பாடங்களை புரிந்துவகாள்ளுதல், நிளைவில் ளவத்திருத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை மேம்படுத்துவதோடு அதனை செயல்முறைகள் மூலமும் மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர். இந்த ஆய்வகம் குறித்து மாணவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் அப்துல் கலாம், ஜிடி நாயுடு போன்றவர்கள் எல்லாம் அரசு பள்ளியில் படித்து தான் புகழ்பெற்ற விஞ்ஞானிகளானார்கள். மாணவர்கள் ஆகிய நீங்கள் இந்த லேப் வசதியை பயன்படுத்தி எதிர்காலத்தில் பல ஆக்கப்பூர்வமான செயல்முறைகளை கற்று வருங்கால சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலை உயர் அலுவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்1
- मातोंड येथे दुर्मिळ 'कोब्रा' सापाला जीवदान; सर्पमित्र महेश राऊळ यांनी पकडून नैसर्गिक अधिवासात सोडले मातोंड येथील मानवी वस्तीत घुसलेल्या एका महाकाय आणि विषारी 'कोब्रा' (नाग) सापाला सर्पमित्र महेश राऊळ यांनी कौशल्याने पकडून सुरक्षितपणे नैसर्गिक अधिवासात मुक्त केले. महेश राऊळ यांच्या या तत्परतेमुळे नागरिकांमधील घबराट दूर झाली असून, सर्पाला जीवदान मिळाल्याने स्थानिकांकडून त्यांचे कौतुक होत आहे. मिळालेल्या माहितीनुसार, मातोंड येथील एका निवासी परिसरात अचानक एक मोठा कोब्रा साप दिसून आला. मानवी वस्तीत विषारी साप आल्याचे समजताच परिसरात भीतीचे वातावरण निर्माण झाले होते. स्थानिक ग्रामस्थांनी कसलाही विलंब न करता तातडीने सर्पमित्र महेश राऊळ यांच्याशी संपर्क साधून घटनेची माहिती दिली. माहिती मिळताच सर्पमित्र महेश राऊळ यांनी घटनास्थळी धाव घेतली. परिस्थितीचे गांभीर्य ओळखून त्यांनी अत्यंत शांततेने आणि कौशल्याने सापाला पकडले (रेस्क्यू केले). साप सुरक्षितरीत्या ताब्यात आल्यानंतर परिसरातील नागरिकांनी सुटकेचा विश्वास सोडला. त्यानंतर महेश राऊळ यांनी वनविभागाच्या सूचनेनुसार आणि नियमानुसार सदर कोब्रा सापाला मानवी वस्तीपासून दूर असलेल्या सुरक्षित जंगलात (नैसर्गिक अधिवासात) सुखरूप सोडले. यावेळी महेश राऊळ यांनी नागरिकांना आवाहन केले की, "पावसाळ्यात किंवा हवामानातील बदलांमुळे साप अन्नाच्या व निवाऱ्याच्या शोधात मानवी वस्तीत येतात. असा प्रसंगी घाबरून न जाता किंवा सापाला न मारता तातडीने सर्पमित्रांशी किंवा वनविभागाशी संपर्क साधावा." महेश राऊळ यांनी दाखवलेल्या तत्परतेबद्दल आणि वन्यजीव संरक्षणाच्या या कार्याबद्दल मातोंडवासीयांनी त्यांचे आभार मानले आहेत.1
- புவனகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு கடலூர் மாவட்டம் புவனகிரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது . ஊஞ்சல் தாலாட்டை முன்னிட்டு அம்மன் கையில் பாலகணபதியுடன் அமர்ந்த கோலத்தில் வேடம் அணிந்து ஆலயத்தை சுற்றி பம்பை ஒலி முழங்க வலம் வந்தார் பின்பு ஊஞ்சல் தாலாட்டு மண்டபத்தில் ஊஞ்சலில் அமர்ந்தார் தொடர்ந்து அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்ற நிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது இதில் பக்தர்கள் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்1
- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் இமானுவேல் சேகரனாரின் 69-ஆம் ஆண்டு குருபூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் இமானுவேல் சேகரனாரின் 69-ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் அவரது திருவுருவப் படம் இடம்பெற்ற பதாகை அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்து அவரது நினைவைப் போற்றினர். மேலும் இமானுவேல் சேகரனாரின் சமூகப் பங்களிப்பு தியாகம் மற்றும் சமுதாயத்திற்காக ஆற்றிய பணிகளை நினைவுகூரும் வகையில் மரியாதை செலுத்தப்பட்டது. குருபூஜையை முன்னிட்டு அப்பகுதியில் அமைதியான முறையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.1