சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவில் கண்ணாடி பல்லக்கு புறப்பாடு. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா சக்கராப்பள்ளியில் திருக்கருகாவூர் கற்பரச்சாம்பிகை கோவிலின் இணை கோவிலும், திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமான தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் ஆலயத்தின் சப்தஸ்தான விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, தினந்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு புறப்பாடு அதிகாலை நடைபெற்றது. அய்யம்பேட்டை செளராஷ்டிரா சபைக்கு சொந்தமான கண்ணாடி பல்லக்கில் தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் சுவாமி எழுந்தருள கோவிலில் இருந்து ஏழூர் பல்லக்கு புறப்பட்டது. அப்போது கோவில் வளாகத்தில் கூடியிருந்த சுமார் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் சாமி தரிசனமும்,கோபுர தரிசனமும் செய்தனர்.

- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா சக்கராப்பள்ளியில் திருக்கருகாவூர் கற்பரச்சாம்பிகை கோவிலின் இணை கோவிலும், திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமான தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் ஆலயத்தின் சப்தஸ்தான விழா கொடியேற்றத்துடன் தொடங்கி, தினந்தோறும் இரவு பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு புறப்பாடு அதிகாலை நடைபெற்றது. அய்யம்பேட்டை செளராஷ்டிரா சபைக்கு சொந்தமான கண்ணாடி பல்லக்கில் தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் சுவாமி எழுந்தருள கோவிலில் இருந்து ஏழூர் பல்லக்கு புறப்பட்டது. அப்போது கோவில் வளாகத்தில் கூடியிருந்த சுமார் 10-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்தில் சாமி தரிசனமும்,கோபுர தரிசனமும் செய்தனர்.2
- Post by Sri ram1
- Post by ஆ.கார்த்திக் PFHR1
- நாகை தனியார் மண்டபத்தில் மதசார்பற்ற கூட்டணியின் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் திமுக மாவட்ட செயலாளர் என்.கெளதமன் தலைமையில் இன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர் எம்.எச்.ஜவாஹிருல்லாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்து நமது நோக்கம் என அனைத்து கூட்டணி கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து உரையாடி பேசினர்.4
- முத்தாட்சி பிள்ளையார் ஆலயம் பகுதியில் பரிவார தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அவர்களுக்கு பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம், புவனகிரியில் அமைந்துள்ள முத்தாட்சி பிள்ளையார் ஆலயம் பகுதியில் பரிவார தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அவர்களுக்கு பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் மிக விமர்சையாக நடைபெற்றது.திருக்கல்யாணம் கணபதி பூஜையுடன் தொடங்கி, திருமண சீர்வரிசை தாம்பூலத் தட்டுகள் வைத்து பூஜிக்கப்பட்டது. பின்னர் காப்பு கட்டுதல், யாக வேள்வி, மற்றும் திருமண சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து கன்னிகாதானம் நிகழ்ந்து, சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையை திருமாங்கல்யம் அணிவித்து மணமுடித்தார். இந்நிகழ்வின் இறுதியில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.1
- பிரதமர் மோடி சாலைவலம் பிரதமர் மோடியுடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் சாலைவலத்தில் பங்கேற்பு.1
- 🎉 அண்ணா – பிறந்தநாள் வாழ்த்து 🎉 என் வாழ்க்கை கதையின் ஹீரோ நீ தான் அண்ணா, என் பின்னால் நின்று காப்பாற்றும் வீரன் நீ தான்! யாரும் இல்லாத நேரத்தில் கூட, என்னை விட்டுப் போகாத நம்பிக்கை நீ தான்! உன் கோபத்திலும் அன்பு இருக்குது, உன் சத்தத்திலும் கவலை இருக்குது, நான் விழுந்தால் தூக்கி நிறுத்தும், என் வாழ்வின் சக்தி நீ தான் அண்ணா! என் வெற்றிக்கு பின்னால் இருக்கும் காரணம் நீ, என் துணிச்சலுக்கு காரணமான தைரியம் நீ, என் வாழ்நாளில் மறக்க முடியாத, என் பெருமை நீ தான் அண்ணா! இன்னும் பல உயரங்கள் நீ அடையணும், இன்னும் பல வெற்றிகள் உன்னை தேடணும், எப்போதும் சிரித்த முகத்தோடு நீ இருக்கணும், 🔥 எப்போதும் mass...என் அண்ணன் தான் boss! 🔥 🎂 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா! 🎂1
- Post by Sri ram1