தர்மபுரி நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது தர்மபுரி நகராட்சி சார்பில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமையில் நடந்தது இதில் நகராட்சி ஆணையர் சேகர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி கடந்து கொண்டு சமத்துவ பொங்கல் இந்து கிறிஸ்டின் முஸ்லிம் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர். என் பி பெரியண்ணன் பச்சையப்பன். நகரக் கழக செயலாளர் நாட்டான் மாது. கௌதம். நகராட்சி துணைத் தலைவர் கே அன்பழகன் நகர்மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் ஜெகன் பாண்டியன் வாசுதேவன் முல்லைவேந்தன். கட்சி நிர்வாகிகள் நகராட்சி அலுவலர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டது
தர்மபுரி நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது தர்மபுரி நகராட்சி சார்பில் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமையில் நடந்தது இதில் நகராட்சி ஆணையர் சேகர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி கடந்து கொண்டு சமத்துவ பொங்கல் இந்து கிறிஸ்டின் முஸ்லிம் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர். என் பி பெரியண்ணன் பச்சையப்பன். நகரக் கழக செயலாளர் நாட்டான் மாது. கௌதம். நகராட்சி துணைத் தலைவர் கே அன்பழகன் நகர்மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் ஜெகன் பாண்டியன் வாசுதேவன் முல்லைவேந்தன். கட்சி நிர்வாகிகள் நகராட்சி அலுவலர்கள் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் அனைவருக்கும் வழங்கப்பட்டது
- பொங்கலை முன்னிட்டு இன்று வெளியான வா வாத்தியார் படத்தை பார்க்க திருப்பூர் திரையரங்கிற்கு வந்த நடிகர் கார்த்திக். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், நடிப்பில் உருவாகி உள்ள வா வாத்தியார் படம் இன்று பொங்கலை முன்னிட்டு வெளியாகி உள்ளது. படத்தின் மீதான வரவேற்பு குறித்து படக்குழுவினர் திரையரங்கங்களுக்கு சென்று மக்களுடன் அமர்ந்து படம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இன்று திருப்பூர் ஸ்ரீ சக்தி திரையரங்கில் வெளியான வா வாத்தியார் திரைப்படத்தை காண்பதற்காக நடிகர் கார்த்திக் வருகை தந்தார். திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியம், கார்த்தி ஆகியோர் வரவேற்றார். தொடர்ந்து திரையரங்கிற்குள் சென்ற கார்த்திக் மக்களுடன் அமர்ந்து தான் நடிப்பில் வெளியாகி உள்ள வாத்தியார் திரைப்படத்தை பார்த்து வருகிறார்.1
- ஒகேனக்கல்லில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும் புகையில்லா போகி கொண்டாடவும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பணிகள் வந்து செல்கின்றனர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்கவும் இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுவதாலும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும் புகையில்லா போகியை கொண்டாடவும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுலாத்துறை மற்றும் வட்டார வளர்ச்சி துறை சார்பில் தூய்மை பணியாளர்கள் கூத்தப்பாடி பஞ்சாயத்து பணியாளர்கள் ஒன்றிணைந்து இந்தப் பேரணி நடைபெற்றது இந்தப் பேரணியில் மாவட்ட உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கிருஷ்ணன் ,மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கீதா ,பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்திவேல் ,லோகநாதன் ஆகியோர் இந்த பேரணியில் கலந்து கொண்டு ஒகேனக்கல் பேருந்து நிலையம், அருவிக்குச் செல்லக்கூடிய நடைபாதை, மீன் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பேரணியாக சென்று அப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்களுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பற்றி அச்சிடப்பட்ட நோட்டீஸ் வழங்கி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்பு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஒன்றிய பொறியாளர் (AE) தமிழரசு, ஒன்றியம் மேற்பார்வையாளர் செல்வம் (ஓவர்சீர்) பென்னாகரம் திமுக மத்திய ஒன்றிய பொறுப்பாளர் பச்சியப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மடம் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் கூத்தப்பாடி பஞ்சாயத்து பணியாளர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.1
- பாரம்பரிய கலைகளைக் கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடிய கல்லூரி மாணவ மாணவிகள்...நடனமாடி உறியடித்து உற்சாக கொண்டாட்டம்... தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதி தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி,கல்லூரிகளில் மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர்... அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரம்பரிய கலைகளை கொண்டு தை பொங்கல் பண்டிகையை மாணவ மாணவி உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்... இதில் மாணவ மாணவிகள் வேட்டி சட்டை அணிந்தும்,பட்டுப் புடவை என பாரம்பரிய உடை அணிந்து நூற்றுக்கணக்கான பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர்... தொடர்ந்து மாணவ மாணவிகள் பங்கேற்ற ஊழியடிக்கும் போட்டி நடைபெற்றது.இதில் மாணவிகள் கண்களை கட்டிக்கொண்டு பானையை உடைக்கும் விளையாட்டு நடைபெற்றது. தொடர்ந்து தப்பாட்டம் என பல்வேறு வகையான பாரம்பரிய கிராமிய பாடல்களுக்கு நடனமாடி குத்தாட்டம் போட்டு பொங்கல் விழாவை மாணவ மாணவிகள் கோலாகலமாக கொண்டாடினர்..1
- கோவை மாவட்டம் மைலம்பட்டி ராஜீவ்காந்தி நகர் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொது மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து டாஸ்மாக் கடையை காலி செய்த அதிகாரிகள்.1
- Post by சின்ன கண்ணன்2
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஒகேனக்கல்லில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும் புகையில்லா போகி கொண்டாடவும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.1
- தர்மபுரி நகராட்சி பள்ளியில் தர்மபுரி நகராட்சி அலுவலகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது பொங்கல் விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார் மற்றும் நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது மற்றும் திமுக நகர மன்ற தலைவர் நாட்டார் மாது மற்றும் நகராட்சி அலுவலர்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- தர்மபுரியில் பாரதியஜனதா கட்சி சார்பல் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது தர்மபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வள்ளலார் திடலில் பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட தலைவர் சரவணன் தலைமை வகித்தார். விழாவையொட்டி உறியடித்தல் கயிறு இழுத்தல் மாடு பிடித்தல் உள்ளிட்ட பல் வேறு போட்டிகள் நடந்தது. இதைதொடர்ந்து பொங்கல் வைத்து படையலிட்டு வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. விழாவில் நகர தலைவர் ஆறுமுகம், ஓபிசிஅணி சசிகுமார், விளையாட்டுஅணி அருண்குமார், மாநில இளைஞர் அணி செயல ளர் பிரபாகரன், இளைஞரணி மாவட்டத் தலைவர் முகமது அனிபா, மாநில செயற்குழு உறுப்பினர் சங்கீத . மாவட்ட பொதுசெயலாளர் கணேசன் அலுவலக செயலாளர் சக்திவேல். உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், சார்பு அணியினர் கலந்து கொண்டனர்1