பெரியகுளத்தில் சாலையில் கழிவு நீர் தேங்கி இருப்பதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை சுப்பையா தெரு கழிவுநீர் சாலையில் தேங்கி இருப்பதால் அவளியாக செல்லும் மாணவர்கள் குழந்தைகள் பொதுமக்கள் முதியோர்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர் மேலும் இச்சாலை வழியாக காந்தி சிலை மாரியம்மன் கோவில் கடைவீதி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையாகவும் உள்ளது இச்சாலையில் கழிவுநீர் தேங்கிருப்பதால் துர்நாற்றம் வீசுவதாலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர் மேலும் பொதுமக்களே நலன் மற்றும் அக்கறையில் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாத பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் வரி வசூல் செய்வதில் மட்டுமே முன் புறமாக உள்ளது மேலும் பொது மக்களின் அடிப்படை வசதிகளை முறையாக செய்யாத நகர மன்ற தலைவர் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் புகார் அளித்தாலும் அதை கண்டுகொள்ளாமல் உள்ளனர் இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாலும் கழிவுநீர் தேங்கி இருக்கும் பகுதியில் கழிவுநீர் தேங்காமல் அகற்றி சுத்தம் செய்து மேலும் அப்பகுதியில் கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

- கன்னியாகுமாரி மாவட்டதிற்க்கு ஈரான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு பறவைகள்.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாமரை கண்மாய் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில் பைக் மீது டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அதில் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய காரைக்குடி அருகே உள்ள புதுவயல் தெருவைச் சேர்ந்த முகமது (18), முகமது இப்ராஹீம் (18) ஆகிய 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- Post by N balu Nbalu1
- அனைவருக்கும் அட்வான்ஸ் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🎉🎉1
- Post by 10491
- கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நகர் கிராமத்தில் தேமுதிக கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நகர் கிளைக் கழகத்தின் சார்பாக 100-க்கும் மேற்பட்டவருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர், ஒன்றிய நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.2
- *சாலை விரிவாக்க பணி என்ற பெயரில் நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோயிலின் சுற்றுச்சுவர் இடிப்பு - போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் மற்றும் இந்து மக்கள் கட்சியினர்* *கோயிலை அகற்றும் பணியில் ஈடுபட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என இந்து மக்கள் கட்சியின் எச்சரிக்கை* தேனி மாவட்டம் தேனி அருகே தப்பகுண்டு பகுதியில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்தக் கோயிலில் தப்புகுண்டு மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர் இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணி மேற்கொள்வதாக கூறி கோயிலின் சுற்று சுவர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு இடித்துள்ளனர் மேலும் மின்கம்பங்கள் அமைப்பதற்கு கோயில் வளாகத்தில் உள்ள நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அரசு மரம் இடையூறாக இருப்பதாக கூறி மின்சாரத்துறையினர் மரத்தை அகற்ற முயற்சி செய்தனர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அந்தப் பகுதியில் சாலை விரிவாக்க பணி, மற்றும் மரம் அகற்றும் பணி நிறுத்தப்பட்டது இந்த நிலையில் கோயில் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது குறித்து தேனி மாவட்ட இந்து மக்கள் கட்சி தொண்டரணி சார்பில் அப்பகுதி பொதுமக்களுடன் இணைந்து கோயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் அதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோயில் மற்றும் அரச மரத்தை அகற்றுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர் இதுகுறித்து இந்து மக்கள் கட்சி தொண்டரணி துணைத் தலைவர் குரு ஐயப்பன் கூறுகையில் சாலை விரிவாக்க பணி என்ற பெயரில் நெடுஞ்சாலை துறையினர் எந்த அறிவிப்பும் இன்றி கோயில் சுற்றுச்சுவரை இடித்துள்ளனர் பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து கோயில் மற்றும் அரச மரத்தை அகற்றும் பணியை நிறுத்தி மக்கள் வழிபட வழிவகை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம் கோயில் மற்றும் அரச மரத்தை அகற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்தால் தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து இயக்க தலைவர்கள் மற்றும் அப்பகுதி மக்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தும் சூழல் உருவாகும் என்று தெரிவித்தார் பேட்டி - குரு ஐயப்பன் (மாநிலத் துணைத் தலைவர், இந்து மக்கள் கட்சி தொண்டரணி)1
- கடையில் வாங்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் நல்ல தரமானதா என்று பார்க்க இதை பாருங்கள். பெரும்பாலும் ரசாயன கலவை கலந்தே வருகிறது கெட்டு போகாமல் இருப்பதற்கு.1
- கொத்தமங்கலம் அரசு பள்ளியில் நடைபெற்ற கராத்தே மாணவர்களுக்கு தகுதி பட்டை வழங்கும் விழாவில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், அதிகாலையில் கராத்தே உள்ளிட்ட உடற்பயிற்சிகள் செய்வதால் மனம் அமைதியாகவும், கோபம் இல்லாமலும் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் எனவும், இந்த சிறு வயதில் இருந்தே உடற்பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களை தொடர்ந்து இந்த பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.1