logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கறம்பக்குடி அருகே செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால்குடம் காவடி எடுப்பு விழா *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செவ்வாய்ப்பட்டி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்* புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செவ்வாய்ப்பட்டியில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம் அதேபோல இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் செவ்வாய்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேள தாளங்கள் முழங்க பால்குடம், வேல் காவடி, மயில் காவடிகள் எடுத்தும் கரும்பு தொட்டில் கட்டியும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. வருகை தந்த அணைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

2 hrs ago
user_Prabaharan Reporter
Prabaharan Reporter
Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
2 hrs ago

கறம்பக்குடி அருகே செவ்வாய்பட்டி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால்குடம் காவடி எடுப்பு விழா *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செவ்வாய்ப்பட்டி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்* புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செவ்வாய்ப்பட்டியில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம் அதேபோல இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் செவ்வாய்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேள தாளங்கள் முழங்க பால்குடம், வேல் காவடி, மயில் காவடிகள் எடுத்தும் கரும்பு தொட்டில் கட்டியும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. வருகை தந்த அணைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செவ்வாய்ப்பட்டி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்* புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செவ்வாய்ப்பட்டியில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம் அதேபோல இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் செவ்வாய்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேள தாளங்கள் முழங்க பால்குடம், வேல் காவடி, மயில் காவடிகள் எடுத்தும் கரும்பு தொட்டில் கட்டியும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. வருகை தந்த அணைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
    1
    *புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செவ்வாய்ப்பட்டி பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்*
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செவ்வாய்ப்பட்டியில் பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ.பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம் அதேபோல இந்த ஆண்டிற்கான பங்குனி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் செவ்வாய்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மேள தாளங்கள் முழங்க பால்குடம், வேல் காவடி, மயில் காவடிகள் எடுத்தும் கரும்பு தொட்டில் கட்டியும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று    பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். மேலும் பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. வருகை தந்த அணைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-னை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் பேருந்து நிலையத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கரகாட்டம், கானா பாடல்கள், கும்மிபாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது நிகழ்ச்சிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல்சிங் தலைமை தாங்கினார் இதில் கலை நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர் பின்னர் அப்பகுதியில் உள்ள கடைகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு அவ்வழியாக வந்த வாகனங்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது இதில் துணை ஆட்சியர் (பயிற்சி) பிரியங்கா தாசில்தார்கள் (இலுப்பூர்) சக்திவேல் (விராலிமலை) ஜெயபாரதி மண்டல துணை தாசில்தார் (தேர்தல்) சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
    3
    தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-னை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 
அதன்படி இன்று விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் பேருந்து நிலையத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு கரகாட்டம், கானா பாடல்கள், கும்மிபாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தது 
நிகழ்ச்சிக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல்சிங் தலைமை தாங்கினார் இதில் கலை நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர் பின்னர் அப்பகுதியில் உள்ள கடைகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு அவ்வழியாக வந்த வாகனங்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது 
இதில் துணை ஆட்சியர் (பயிற்சி) பிரியங்கா தாசில்தார்கள் (இலுப்பூர்) சக்திவேல் (விராலிமலை) ஜெயபாரதி மண்டல துணை தாசில்தார் (தேர்தல்) சரவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    15 min ago
  • Post by பெரியசாமி
    1
    Post by பெரியசாமி
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • நாகப்பட்டினம் மாவட்டம் 164-கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி (தனி) இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கார்த்திகா நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் டி.இராஜேஸ்வரிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
    1
    நாகப்பட்டினம் மாவட்டம் 164-கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி (தனி) இந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.கார்த்திகா நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் டி.இராஜேஸ்வரிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு  கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    18 hrs ago
  • மணப்பாறை அருகே கோவில் திருவிழாவில் இரவை பகலாக்கிய வாணவேடிக்கை நிகழ்ச்சி திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொட்டியபட்டியில் புகழ்பெற்ற பாம்பாலம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக திருவிழா நடைபெறும் நிலையில் இங்கு வாணவேடிக்கை நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். அதன்படி கரகம் பாலித்தல் நிகழ்ச்சியோடு திருவிழா தொடங்கிய நிலையில் நள்ளிரவில் கரகம் பாலித்து தாரை தப்பட்டை முழங்க அழைத்து வரப்பட்டது. இதையடுத்து கோவில் அருகே உள்ள குளத்தில் இரவை பகலாக்கும் வகையில் இடைவிடாமல் தொடங்கு வானில் வர்ணஜாலங்கள் நிகழும் வகையில் வாணவேடிக்கை நடைபெற்றது. இதே போல் இடைவிடாமல் பட்டாசு சப்தங்களும் இருந்தது. சில மணி நேரம் நீடித்த இந்த வாணவேடிக்கை நிகழ்வை காண ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் திரண்டு கண்டு ரசித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றது.
    1
    மணப்பாறை அருகே
கோவில் திருவிழாவில் இரவை பகலாக்கிய வாணவேடிக்கை நிகழ்ச்சி 
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொட்டியபட்டியில் புகழ்பெற்ற பாம்பாலம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக திருவிழா நடைபெறும் நிலையில் இங்கு வாணவேடிக்கை நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். அதன்படி கரகம் பாலித்தல் நிகழ்ச்சியோடு திருவிழா தொடங்கிய நிலையில் நள்ளிரவில் கரகம் பாலித்து தாரை தப்பட்டை முழங்க அழைத்து வரப்பட்டது. இதையடுத்து கோவில் அருகே உள்ள குளத்தில் இரவை பகலாக்கும் வகையில் இடைவிடாமல் தொடங்கு வானில் வர்ணஜாலங்கள் நிகழும் வகையில் வாணவேடிக்கை நடைபெற்றது. இதே போல் இடைவிடாமல் பட்டாசு சப்தங்களும் இருந்தது. சில மணி நேரம் நீடித்த இந்த வாணவேடிக்கை நிகழ்வை காண ஆயிரக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் திரண்டு கண்டு ரசித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திருச்சிமாவட்டம் மணப்பாறை அருகே இனாம் கோவில்பட்டி கிராமம். தோப்புப்பட்டியில் விவசாய விளைநிலங்களுக்கு அருகே கல் உடைக்கும் கிரஷர் புதிதாக தனியார் ஒருவர் அமைக்க இருப்பதாகவும், அந்த பகுதியில் கிரஷர் துவங்கினால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, வாகன போக்குவரத்து அதிகரித்து விபத்துக்கள் ஏற்படும் என்றும், குடிநீர் மற்றும் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதோடு உயிரிழிப்பு ஏற்படக்கூடும் என்பதால் இந்த பகுதியில் கிரஷர் அமைப்பதற்கு கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதனால் கிரஷர் அமைக்க மாவட்ட நிர்வாகம் கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று கிராமத்தில் உள்ள வீடுகளில் கறுப்பு கொடி கட்டினர். அத்துடன் கிரஸர் அமைக்க கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும், அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவுப்பு பலகை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    1
    திருச்சிமாவட்டம் மணப்பாறை அருகே இனாம் கோவில்பட்டி கிராமம். தோப்புப்பட்டியில் விவசாய விளைநிலங்களுக்கு அருகே கல் உடைக்கும் கிரஷர் புதிதாக  தனியார் ஒருவர் அமைக்க இருப்பதாகவும்,  அந்த பகுதியில் கிரஷர் துவங்கினால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, வாகன போக்குவரத்து அதிகரித்து விபத்துக்கள் ஏற்படும் என்றும், குடிநீர் மற்றும் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதோடு உயிரிழிப்பு ஏற்படக்கூடும் என்பதால் இந்த பகுதியில் கிரஷர் அமைப்பதற்கு  கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதனால் கிரஷர் அமைக்க மாவட்ட நிர்வாகம் கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்   என்பதனை வலியுறுத்தி இன்று கிராமத்தில் உள்ள வீடுகளில் கறுப்பு கொடி கட்டினர். அத்துடன் கிரஸர் அமைக்க கொடுத்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும், அனுமதியை ரத்து செய்யாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவுப்பு பலகை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் தங்க கதிரவனும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாத்திமா பர்ஹானாவும் போட்டியிடுகின்றனர்.அரசியலில் இரு துருவ பிரச்சாரம் மேற்கொள்ளும் இருவரும் இரவு திட்டச்சேரி பகுதியில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர் அப்போது கடைத்தெரு பகுதியில் இரு வேட்பாளர்களும் நேருக்கு நேர் சந்தித்தபோது அரசியல் நாகரீகத்தோடு தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆரோக்கியமாக விவாதித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் அதிமுக வேட்பாளர் தங்க கதிரவன் நாம் தமிழர் கட்சிவேட்பாளர் பாத்திமா பர்கானாவிடம் உங்கள் தந்தை தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது எனக்கு நண்பர் என்றும் சிறுவயதிலிருந்து தெரியும் என்றும் கூறி நினைவுகளை பகிர்ந்து கொண்டார்சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பு மற்றும் உரையாடல் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது
    1
    நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் தங்க கதிரவனும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாத்திமா பர்ஹானாவும் போட்டியிடுகின்றனர்.அரசியலில் இரு துருவ பிரச்சாரம் மேற்கொள்ளும் இருவரும் இரவு திட்டச்சேரி பகுதியில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர் அப்போது கடைத்தெரு பகுதியில் இரு வேட்பாளர்களும் நேருக்கு நேர் சந்தித்தபோது அரசியல் நாகரீகத்தோடு தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆரோக்கியமாக விவாதித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் அதிமுக வேட்பாளர் தங்க கதிரவன் நாம் தமிழர் கட்சிவேட்பாளர் பாத்திமா பர்கானாவிடம் உங்கள் தந்தை தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது எனக்கு நண்பர் என்றும் சிறுவயதிலிருந்து தெரியும் என்றும் கூறி நினைவுகளை பகிர்ந்து கொண்டார்சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பு மற்றும் உரையாடல் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    8 hrs ago
  • Post by பெரியசாமி
    1
    Post by பெரியசாமி
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.