நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் கடைசி நாளான இன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் வேட்பாளர் ஜவாஹிருல்லாவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு நாகப்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டு நாகூர் வரை இருசக்கர வாகன பேரணி மாவட்ட செயலாளர் என். கௌதமன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் கடைசி நாளான இன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் வேட்பாளர் ஜவாஹிருல்லாவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு நாகப்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டு நாகூர் வரை இருசக்கர வாகன பேரணி மாவட்ட செயலாளர் என். கௌதமன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் கடைசி நாளான இன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் வேட்பாளர் ஜவாஹிருல்லாவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு நாகப்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டு நாகூர் வரை இருசக்கர வாகன பேரணி
மாவட்ட செயலாளர் என். கௌதமன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் கடைசி நாளான இன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் வேட்பாளர் ஜவாஹிருல்லாவை
ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு நாகப்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டு நாகூர் வரை இருசக்கர வாகன பேரணி மாவட்ட செயலாளர் என். கௌதமன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் கடைசி நாளான இன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் வேட்பாளர் ஜவாஹிருல்லாவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு நாகப்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டு நாகூர் வரை இருசக்கர வாகன பேரணி மாவட்ட செயலாளர் என். கௌதமன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.3
- நாகையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு ஆதரவாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தேர்தல் பரப்புரை நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் நாகை பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரித்திடலில் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டார். அப்போது மேளத்தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவர் பேசும் போது: தா வெக தலைவர் நடிகர் விஜய் பாரதிய ஜனதா கட்சியை பற்றி ஒரு துளிக்கூட பேசப் பயப்படுகிறார் தயங்குகிறார் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்.மேலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். அண்ணன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பேசினார். இந்த கூட்டத்தில் விசிக நிர்வாகி ராஜீவ்காந்தி என்பவரின் ஆண் குழந்தையை கையில் தூக்கி அறிவுச்செல்வன் என்று பெயர் சூட்டினார்.1
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி சிறுத்தை ஜோதிமணி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து குமராட்சி பகுதியில் தமிழர் திருமாவளவன் தீவிரவாத சேகரிப்பு1
- youtube subscribe like video1
- Post by பெரியசாமி1
- குளித்தலையில் அண்ணா திமுக சார்பில் கடந்த 30 நாட்களாக வாக்குகள் சேகரிக்க உதவிய பொறுப்பாளர்களுக்கும் கழக நண்பர்களுக்கும் அனைவருக்கும் அண்ணா திமுக சார்பாக குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும் எஸ் கருணாகரன் அவர்கள் நன்றிகளை தெரிவித்து குளித்தலை பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக்கூறி குளித்தலை பேருந்து நிலைய காந்தி சிலை முன்பு பொதுமக்கள் இடையே அண்ணா திமுகவுக்கு அனைவரும் வாக்குகள் அளிக்க வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டார்1
- தமிழ்நாட்டில் இன்று மாலையோடு ஓய்கிறது சட்டமன்ற தேர்தல் பரப்புரை.* கல்வராயன் மலைப்பகுதியில் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு.* ஏப்.23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடக்கும். இடைப்பட்ட நேரத்தில் தேர்தல் தொடர்பான கூட்டம், ஊர்வலம் நடத்தப்படக் கூடாது.திரைப்படம், டி.வி., ரேடியோ, வாட்ஸ்ஆப், பேஸ்புக், டிவிட்டரில் தேர்தல் பரப்புரை கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர் என்னை தொடர்பு அதிமுக கட்சி நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.1
- Post by Ana_d_armas_10k1