logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாகையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தேர்தல் பரப்புரை நாகையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு ஆதரவாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தேர்தல் பரப்புரை நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் நாகை பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரித்திடலில் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டார். அப்போது மேளத்தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவர் பேசும் போது: தா வெக தலைவர் நடிகர் விஜய் பாரதிய ஜனதா கட்சியை பற்றி ஒரு துளிக்கூட பேசப் பயப்படுகிறார் தயங்குகிறார் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்.மேலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். அண்ணன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பேசினார். இந்த கூட்டத்தில் விசிக நிர்வாகி ராஜீவ்காந்தி என்பவரின் ஆண் குழந்தையை கையில் தூக்கி அறிவுச்செல்வன் என்று பெயர் சூட்டினார்.

2 hrs ago
user_MAHENDRAN
MAHENDRAN
Local News Reporter திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
2 hrs ago

நாகையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தேர்தல் பரப்புரை நாகையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு ஆதரவாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தேர்தல் பரப்புரை நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் நாகை பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரித்திடலில் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டார். அப்போது மேளத்தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவர் பேசும் போது: தா வெக தலைவர் நடிகர் விஜய் பாரதிய ஜனதா கட்சியை பற்றி ஒரு துளிக்கூட பேசப் பயப்படுகிறார் தயங்குகிறார் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்.மேலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். அண்ணன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பேசினார். இந்த கூட்டத்தில் விசிக நிர்வாகி ராஜீவ்காந்தி என்பவரின் ஆண் குழந்தையை கையில் தூக்கி அறிவுச்செல்வன் என்று பெயர் சூட்டினார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • நாகையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு ஆதரவாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தேர்தல் பரப்புரை நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் நாகை பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரித்திடலில் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டார். அப்போது மேளத்தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவர் பேசும் போது: தா வெக தலைவர் நடிகர் விஜய் பாரதிய ஜனதா கட்சியை பற்றி ஒரு துளிக்கூட பேசப் பயப்படுகிறார் தயங்குகிறார் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்.மேலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். அண்ணன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பேசினார். இந்த கூட்டத்தில் விசிக நிர்வாகி ராஜீவ்காந்தி என்பவரின் ஆண் குழந்தையை கையில் தூக்கி அறிவுச்செல்வன் என்று பெயர் சூட்டினார்.
    1
    நாகையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு ஆதரவாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தேர்தல் பரப்புரை
நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவாஹிருல்லா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல்.திருமாவளவன் நாகை  பேருந்து நிலையம் அருகில் உள்ள அவுரித்திடலில் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டார். அப்போது மேளத்தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவர் பேசும் போது: தா வெக தலைவர் நடிகர் விஜய் பாரதிய ஜனதா கட்சியை பற்றி ஒரு துளிக்கூட பேசப் பயப்படுகிறார் தயங்குகிறார் அவர்களுக்கு  ஆதரவாக இருக்கிறார்.மேலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். அண்ணன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பேசினார். இந்த கூட்டத்தில் விசிக நிர்வாகி ராஜீவ்காந்தி என்பவரின் ஆண் குழந்தையை கையில் தூக்கி அறிவுச்செல்வன் என்று பெயர் சூட்டினார்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    2 hrs ago
  • நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் கடைசி நாளான இன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் வேட்பாளர் ஜவாஹிருல்லாவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு நாகப்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டு நாகூர் வரை இருசக்கர வாகன பேரணி மாவட்ட செயலாளர் என். கௌதமன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
    3
    நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் கடைசி நாளான இன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் வேட்பாளர் ஜவாஹிருல்லாவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு நாகப்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கப்பட்டு நாகூர் வரை இருசக்கர வாகன பேரணி மாவட்ட செயலாளர் என். கௌதமன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    3 hrs ago
  • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி சிறுத்தை ஜோதிமணி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து குமராட்சி பகுதியில் தமிழர் திருமாவளவன் தீவிரவாத சேகரிப்பு
    1
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி சிறுத்தை ஜோதிமணி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து குமராட்சி பகுதியில் தமிழர் திருமாவளவன் தீவிரவாத சேகரிப்பு
    user_Dhamodharan R
    Dhamodharan R
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    9 hrs ago
  • youtube subscribe like video
    1
    youtube subscribe like video
    user_Ana_d_armas_10k
    Ana_d_armas_10k
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    1 hr ago
  • Post by பெரியசாமி
    1
    Post by பெரியசாமி
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • குளித்தலையில் அண்ணா திமுக சார்பில் கடந்த 30 நாட்களாக வாக்குகள் சேகரிக்க உதவிய பொறுப்பாளர்களுக்கும் கழக நண்பர்களுக்கும் அனைவருக்கும் அண்ணா திமுக சார்பாக குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும் எஸ் கருணாகரன் அவர்கள் நன்றிகளை தெரிவித்து குளித்தலை பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக்கூறி குளித்தலை பேருந்து நிலைய காந்தி சிலை முன்பு பொதுமக்கள் இடையே அண்ணா திமுகவுக்கு அனைவரும் வாக்குகள் அளிக்க வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டார்
    1
    குளித்தலையில் அண்ணா திமுக சார்பில் கடந்த 30 நாட்களாக வாக்குகள் சேகரிக்க உதவிய பொறுப்பாளர்களுக்கும் கழக நண்பர்களுக்கும் அனைவருக்கும் அண்ணா திமுக சார்பாக குளித்தலை  சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும் எஸ் கருணாகரன் அவர்கள்  நன்றிகளை தெரிவித்து குளித்தலை பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக்கூறி குளித்தலை பேருந்து நிலைய காந்தி சிலை முன்பு பொதுமக்கள் இடையே அண்ணா திமுகவுக்கு அனைவரும் வாக்குகள் அளிக்க வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டார்
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Kulithalai, Karur•
    1 hr ago
  • தமிழகமெங்கும் வரும் (ஏப்ரல் 23ந்தேதி) சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் எந்த வித அச்சமின்றி 100% வாக்களிக்க வேண்டும். இதனையடுத்து இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில் பிரச்சாரத்தை மாற்று வழிகளில் செய்தல் மற்றும் வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்தல்,பொருட்கள், மதுபானம் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் 1950, 8939146100, 100 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.
    1
    தமிழகமெங்கும் வரும் (ஏப்ரல் 23ந்தேதி) சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் எந்த வித அச்சமின்றி 100% வாக்களிக்க வேண்டும். இதனையடுத்து இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில் பிரச்சாரத்தை மாற்று வழிகளில் செய்தல் மற்றும் வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்தல்,பொருட்கள், மதுபானம் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் 1950, 8939146100, 100 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • Post by Ana_d_armas_10k
    1
    Post by Ana_d_armas_10k
    user_Ana_d_armas_10k
    Ana_d_armas_10k
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.