ஓலப்பட்டி கூட்ரோடு அருகே த.வெ.க சார்பில் 51 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு. ஓலப்பட்டி கூட்ரோடு அருகே த.வெ.க சார்பில் 51 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு. மாவட்ட செயலாளர் முரளி விஜய் சீர்வரிசை வழங்கினார். மத்தூர் தெற்கு ஒன்றியம் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு 51 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மத்தூர் தெற்கு ஒன்றியம் த.வெ.க சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஓலப்பட்டி கூட்ரோடு அருகே உள்ள தனியார் காம்ப்ளக்ஸில் 51 கர்ப்பிணி பெண்களுக்கு தாய் வீட்டு சீதனமாக சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் முரளி விஜய் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி த.வெ.கவின் தேர்தல் வாக்குறுதிகளை பெண்களுக்கான வாக்குறுதிகள் என தெரிவித்து சிறப்புரையாற்றினார். முன்னதாக அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட மறைந்த தலைவர்கள் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இணை செயலாளர் தாமோதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். மத்தூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பரத் விஜய் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் மணிகண்டன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சத்யராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுகுமார், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜெகன் உள்ளிட்ட த.வெ.க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளகாப்பு செய்து அர்ச்சனை தூவி வாழ்த்தினர்.

- Post by Govindappa Govindappa2
- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஒப்பதவாடி கிராமத்தில்தமிழக முதல்வர் மு.க.ஸ்டலின் அவர்களின் 73 வது பிறந்த நாளினை முன்னிட்டு மாபெரும் கொடி ஏற்றும் விழா நடைப்பெற்றது.இந்த விழாவிற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி அவர்கள் கலந்துக் கொண்டுகொடிஏற்றி வைத்தார்.1
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விவசாயிகளுக்கு பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டமும் வராது என உறுதியளித்தார் துணை முதல்வர்.1
- பறவைக் காய்ச்சல் தடுப்பு கோழிப் பண்ணைகளில் மருந்து தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பறவை காய்ச்சல் என்பது முக்கியமாக பறவைகளை பாதிக்கும் ஒரு தொற்று இவை பறவைகளோடு நெருங்கி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் மூலம் இந்த நோய் பரவுகிறது இது மிகவும் ஆபத்தானது பாதிக்கப்பட்ட பறவையின் மலத்தை தொடுவதன் மூலமாக மனிதனையும் பாதிக்கிறது என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் இந்த பறவைக்காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தனியார் கோழி பண்ணைகளில் மருந்து தெளிப்பான் மூலமும், சுகாதாரத்தை பேணி காப்பது மூலமாகவும் நோய் தடுக்கும் நடவடிக்கையில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சமத்துவபுரம் பகுதியில் தனியார் கோழி பண்ணை உள்ளது இந்த கோழிப்பண்ணையில் தோழிகளிலிருந்து கருவுற்ற முட்டைகளை எடுத்து இன்குபேட்டர் என்னும் இயந்திரம் மூலமாக முட்டைகளை கருவற வைத்து கறிக்கோளிகளுக்காக வெளியில் அனுப்பும் பணியை செய்து வருகின்றனர் பறவைக் காய்ச்சல் தடுப்பு கோழிப் பண்ணைகளில் மருந்து தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பறவை காய்ச்சல் என்பது முக்கியமாக பறவைகளை பாதிக்கும் ஒரு தொற்று இவை பறவைகளோடு நெருங்கி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் மூலம் இந்த நோய் பரவுகிறது இது மிகவும் ஆபத்தானது பாதிக்கப்பட்ட பறவையின் மலத்தை தொடுவதன் மூலமாக மனிதனையும் பாதிக்கிறது என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் இந்த பறவைக்காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தனியார் கோழி பண்ணைகளில் மருந்து தெளிப்பான் மூலமும், சுகாதாரத்தை பேணி காப்பது மூலமாகவும் நோய் தடுக்கும் நடவடிக்கையில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சமத்துவபுரம் பகுதியில் தனியார் கோழி பண்ணை உள்ளது இந்த கோழிப்பண்ணையில் தோழிகளிலிருந்து கருவுற்ற முட்டைகளை எடுத்து இன்குபேட்டர் என்னும் இயந்திரம் மூலமாக முட்டைகளை கருவற வைத்து கறிக்கோளிகளுக்காக வெளியில் அனுப்பும் பணியை செய்து வருகின்றனர் இந்த கோழி பண்ணைகளில் பறவை காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக பண்ணை உரிமையாளர்கள் கோழிப்பண்ணையை சுற்றி மருந்து தெளித்தல் சுகாதாரத்தை பேணிக்காத்தல் இறந்து போன கோழிகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல் கோழிப்பண்ணைக்குள் வரும் வாகனங்களை நோய்க்கிருமி நாசினி மூலமாக கோழிப்பண்ணைக்குள் கிருமிகள் வராமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோழி பண்ணை உரிமையாளர்கள் எடுத்து வருகின்றனர் குறிப்பாக மனிதர்கள் பண்ணைக்குள் வரும்போது கால்களை சுத்தமாக கழுவி கிருமி நாசினியில் கால்களையும் கழுவி விட்டு உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர் இது குறித்து பண்ணை உரிமையாளர்கள் தொழிலாளர்கள் தெரிவிக்கையில் வெளியிலிருந்து வரும் வாகனங்கள் முழுவதும் மருந்து தெளிப்பான் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது, அதே போல தேவையற்ற ஆட்களை பண்ணைக்குள் அனுமதிப்பதில்லை, எனவும் தொழிலாளர்கள் முழுவதும் மருந்து தெளிப்பான் மூலமாக தங்களை சுத்தப்படுத்திய பின்பே பண்ணைக்குள் அனுமதிப்பதாகவும் அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் முழு யோசனைப்படி தங்கள் கோழிப்பண்ணைகளை பராமரித்து வருவதாகவும் தெரிவித்தனர் இந்த கோழி பண்ணைகளில் பறவை காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக பண்ணை உரிமையாளர்கள் கோழிப்பண்ணையை சுற்றி மருந்து தெளித்தல் சுகாதாரத்தை பேணிக்காத்தல் இறந்து போன கோழிகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல் கோழிப்பண்ணைக்குள் வரும் வாகனங்களை நோய்க்கிருமி நாசினி மூலமாக கோழிப்பண்ணைக்குள் கிருமிகள் வராமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோழி பண்ணை உரிமையாளர்கள் எடுத்து வருகின்றனர் குறிப்பாக மனிதர்கள் பண்ணைக்குள் வரும்போது கால்களை சுத்தமாக கழுவி கிருமி நாசினியில் கால்களையும் கழுவி விட்டு உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர் இது குறித்து பண்ணை உரிமையாளர்கள் தொழிலாளர்கள் தெரிவிக்கையில் வெளியிலிருந்து வரும் வாகனங்கள் முழுவதும் மருந்து தெளிப்பான் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது, அதே போல தேவையற்ற ஆட்களை பண்ணைக்குள் அனுமதிப்பதில்லை, எனவும் தொழிலாளர்கள் முழுவதும் மருந்து தெளிப்பான் மூலமாக தங்களை சுத்தப்படுத்திய பின்பே பண்ணைக்குள் அனுமதிப்பதாகவும் அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் முழு யோசனைப்படி தங்கள் கோழிப்பண்ணைகளை பராமரித்து வருவதாகவும் தெரிவித்தனர்1
- சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தைத் தனியாருக்கு விடும் முடிவைக் கைவிடக் கோரி, அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தால் ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் குற்றம் சாட்டினர். பொதுமக்களின் நலன் கருதி இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்ததார்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- 2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி அமைய உள்ளதை தொடர்ந்து, கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கி, பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் ஊராட்சியில், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் , அவர்கள் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். ___________ அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தை அமளிக்காடாக மாற்றி பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வரும் திமுக ஆட்சியை விரட்டும் வகையில், தமிழகமெங்கும் வாக்காளப் பெருமக்களை நேரில் சந்தித்து விடியா திமுக ஆட்சியின் அவலங்களை விளக்கியும், கழக ஆட்சியின் சாதனை திட்டங்களை விளக்கும் வகையிலும், கழக ஆட்சி மீண்டும் மலர்ந்திடும் வகையிலும் தமிழகமெங்கும் பொது மக்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி திண்ணை பிரச்சாரம் நடை பெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான மணிமங்கலம் வேணுகோபால் அவர்கள் ஏற்பாட்டில், குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளரும் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மதனந்தபுரம் கே.பழனி அவர்கள் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் ஊராட்சியில் கடைவீதி பகுதியில், 2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற, பொதுமக்களிடம் கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கி, மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் ,பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் எச்.டி.சிவராஜ் உட்பட ஏராளமான கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- Post by Govindappa Govindappa1