பறவைக் காய்ச்சல் தடுப்பு கோழிப் பண்ணைகளில் மருந்து தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பறவை காய்ச்சல் என்பது முக்கியமாக பறவைகளை பாதிக்கும் ஒரு தொற்று இவை பறவைகளோடு நெருங்கி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் மூலம் இந்த நோய் பரவுகிறது இது மிகவும் ஆபத்தானது பாதிக்கப்பட்ட பறவையின் மலத்தை தொடுவதன் மூலமாக மனிதனையும் பாதிக்கிறது என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் இந்த பறவைக்காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தனியார் கோழி பண்ணைகளில் மருந்து தெளிப்பான் மூலமும், சுகாதாரத்தை பேணி காப்பது மூலமாகவும் நோய் தடுக்கும் நடவடிக்கையில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சமத்துவபுரம் பகுதியில் தனியார் கோழி பண்ணை உள்ளது இந்த கோழிப்பண்ணையில் தோழிகளிலிருந்து கருவுற்ற முட்டைகளை எடுத்து இன்குபேட்டர் என்னும் இயந்திரம் மூலமாக முட்டைகளை கருவற வைத்து கறிக்கோளிகளுக்காக வெளியில் அனுப்பும் பணியை செய்து வருகின்றனர் இந்த கோழி பண்ணைகளில் பறவை காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக பண்ணை உரிமையாளர்கள் கோழிப்பண்ணையை சுற்றி மருந்து தெளித்தல் சுகாதாரத்தை பேணிக்காத்தல் இறந்து போன கோழிகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல் கோழிப்பண்ணைக்குள் வரும் வாகனங்களை நோய்க்கிருமி நாசினி மூலமாக கோழிப்பண்ணைக்குள் கிருமிகள் வராமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோழி பண்ணை உரிமையாளர்கள் எடுத்து வருகின்றனர் குறிப்பாக மனிதர்கள் பண்ணைக்குள் வரும்போது கால்களை சுத்தமாக கழுவி கிருமி நாசினியில் கால்களையும் கழுவி விட்டு உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர் இது குறித்து பண்ணை உரிமையாளர்கள் தொழிலாளர்கள் தெரிவிக்கையில் வெளியிலிருந்து வரும் வாகனங்கள் முழுவதும் மருந்து தெளிப்பான் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது, அதே போல தேவையற்ற ஆட்களை பண்ணைக்குள் அனுமதிப்பதில்லை, எனவும் தொழிலாளர்கள் முழுவதும் மருந்து தெளிப்பான் மூலமாக தங்களை சுத்தப்படுத்திய பின்பே பண்ணைக்குள் அனுமதிப்பதாகவும் அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் முழு யோசனைப்படி தங்கள் கோழிப்பண்ணைகளை பராமரித்து வருவதாகவும் தெரிவித்தனர் பறவைக் காய்ச்சல் தடுப்பு கோழிப் பண்ணைகளில் மருந்து தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பறவை காய்ச்சல் என்பது முக்கியமாக பறவைகளை பாதிக்கும் ஒரு தொற்று இவை பறவைகளோடு நெருங்கி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் மூலம் இந்த நோய் பரவுகிறது இது மிகவும் ஆபத்தானது பாதிக்கப்பட்ட பறவையின் மலத்தை தொடுவதன் மூலமாக மனிதனையும் பாதிக்கிறது என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் இந்த பறவைக்காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தனியார் கோழி பண்ணைகளில் மருந்து தெளிப்பான் மூலமும், சுகாதாரத்தை பேணி காப்பது மூலமாகவும் நோய் தடுக்கும் நடவடிக்கையில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சமத்துவபுரம் பகுதியில் தனியார் கோழி பண்ணை உள்ளது இந்த கோழிப்பண்ணையில் தோழிகளிலிருந்து கருவுற்ற முட்டைகளை எடுத்து இன்குபேட்டர் என்னும் இயந்திரம் மூலமாக முட்டைகளை கருவற வைத்து கறிக்கோளிகளுக்காக வெளியில் அனுப்பும் பணியை செய்து வருகின்றனர் பறவைக் காய்ச்சல் தடுப்பு கோழிப் பண்ணைகளில் மருந்து தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பறவை காய்ச்சல் என்பது முக்கியமாக பறவைகளை பாதிக்கும் ஒரு தொற்று இவை பறவைகளோடு நெருங்கி தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் மூலம் இந்த நோய் பரவுகிறது இது மிகவும் ஆபத்தானது பாதிக்கப்பட்ட பறவையின் மலத்தை தொடுவதன் மூலமாக மனிதனையும் பாதிக்கிறது என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் இந்த பறவைக்காய்ச்சல் பரவாமல் இருப்பதற்கு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தனியார் கோழி பண்ணைகளில் மருந்து தெளிப்பான் மூலமும், சுகாதாரத்தை பேணி காப்பது மூலமாகவும் நோய் தடுக்கும் நடவடிக்கையில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சமத்துவபுரம் பகுதியில் தனியார் கோழி பண்ணை உள்ளது இந்த கோழிப்பண்ணையில் தோழிகளிலிருந்து கருவுற்ற முட்டைகளை எடுத்து இன்குபேட்டர் என்னும் இயந்திரம் மூலமாக முட்டைகளை கருவற வைத்து கறிக்கோளிகளுக்காக வெளியில் அனுப்பும் பணியை செய்து வருகின்றனர் இந்த கோழி பண்ணைகளில் பறவை காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக பண்ணை உரிமையாளர்கள் கோழிப்பண்ணையை சுற்றி மருந்து தெளித்தல் சுகாதாரத்தை பேணிக்காத்தல் இறந்து போன கோழிகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல் கோழிப்பண்ணைக்குள் வரும் வாகனங்களை நோய்க்கிருமி நாசினி மூலமாக கோழிப்பண்ணைக்குள் கிருமிகள் வராமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோழி பண்ணை உரிமையாளர்கள் எடுத்து வருகின்றனர் குறிப்பாக மனிதர்கள் பண்ணைக்குள் வரும்போது கால்களை சுத்தமாக கழுவி கிருமி நாசினியில் கால்களையும் கழுவி விட்டு உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர் இது குறித்து பண்ணை உரிமையாளர்கள் தொழிலாளர்கள் தெரிவிக்கையில் வெளியிலிருந்து வரும் வாகனங்கள் முழுவதும் மருந்து தெளிப்பான் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது, அதே போல தேவையற்ற ஆட்களை பண்ணைக்குள் அனுமதிப்பதில்லை, எனவும் தொழிலாளர்கள் முழுவதும் மருந்து தெளிப்பான் மூலமாக தங்களை சுத்தப்படுத்திய பின்பே பண்ணைக்குள் அனுமதிப்பதாகவும் அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் முழு யோசனைப்படி தங்கள் கோழிப்பண்ணைகளை பராமரித்து வருவதாகவும் தெரிவித்தனர் இந்த கோழி பண்ணைகளில் பறவை காய்ச்சல் பரவாமல் இருப்பதற்காக பண்ணை உரிமையாளர்கள் கோழிப்பண்ணையை சுற்றி மருந்து தெளித்தல் சுகாதாரத்தை பேணிக்காத்தல் இறந்து போன கோழிகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துதல் கோழிப்பண்ணைக்குள் வரும் வாகனங்களை நோய்க்கிருமி நாசினி மூலமாக கோழிப்பண்ணைக்குள் கிருமிகள் வராமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோழி பண்ணை உரிமையாளர்கள் எடுத்து வருகின்றனர் குறிப்பாக மனிதர்கள் பண்ணைக்குள் வரும்போது கால்களை சுத்தமாக கழுவி கிருமி நாசினியில் கால்களையும் கழுவி விட்டு உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர் இது குறித்து பண்ணை உரிமையாளர்கள் தொழிலாளர்கள் தெரிவிக்கையில் வெளியிலிருந்து வரும் வாகனங்கள் முழுவதும் மருந்து தெளிப்பான் மூலமாக கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது, அதே போல தேவையற்ற ஆட்களை பண்ணைக்குள் அனுமதிப்பதில்லை, எனவும் தொழிலாளர்கள் முழுவதும் மருந்து தெளிப்பான் மூலமாக தங்களை சுத்தப்படுத்திய பின்பே பண்ணைக்குள் அனுமதிப்பதாகவும் அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் முழு யோசனைப்படி தங்கள் கோழிப்பண்ணைகளை பராமரித்து வருவதாகவும் தெரிவித்தனர்

- சேலம் மாநகராட்சி குடிநீர் விநியோகத்தைத் தனியாருக்கு விடும் முடிவைக் கைவிடக் கோரி, அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தால் ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என அவர்கள் குற்றம் சாட்டினர். பொதுமக்களின் நலன் கருதி இத்திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்ததார்.1
- Post by Govindappa Govindappa1
- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஒப்பதவாடி கிராமத்தில்தமிழக முதல்வர் மு.க.ஸ்டலின் அவர்களின் 73 வது பிறந்த நாளினை முன்னிட்டு மாபெரும் கொடி ஏற்றும் விழா நடைப்பெற்றது.இந்த விழாவிற்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி அவர்கள் கலந்துக் கொண்டுகொடிஏற்றி வைத்தார்.1
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விவசாயிகளுக்கு பாதிக்கக்கூடிய எந்த ஒரு திட்டமும் வராது என உறுதியளித்தார் துணை முதல்வர்.1
- Post by Saravanan Vasanthi2
- குளித்தலையில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய சிறப்பு படையினர் மற்றும் குளித்தலை காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை வலுப்படுத்தவும், பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் மத்திய சிறப்பு படையினர் 50 பேர் கரூர் மாவட்டம் குளித்தலை வந்து உள்ளனர். இந்த நிலையில் மத்திய சிறப்பு படையினரின் கொடி அணிவகுப்பு குளித்தலை நகர பகுதிகளில் நடைபெற்றது. குளித்தலை பெரியபாலம் பகுதியில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் கொடியசைத்து கொடி அணிவகுப்பை தொடங்கி வைத்தார். .அங்கிருந்து மாரியம்மன் கோவில் தெரு, பஜனைமடை தெரு, நகராட்சி அலுவலகம், சின்ன ஆண்டாங் கோவில் தெரு, பேராளம்மன் கோவில் தெரு, பேருந்து நிலையம், நீதிமன்றம் வழியாக சுங்ககேட் வரை சென்று முடிவடைந்தது. மத்திய சிறப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து குளித்தலை போலீசாரும் அணிவகுத்து உடன் சென்றனர். இதேபோல் தோகைமலை பேருந்து நிலையம் பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.1
- திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட அவிநாசி கருவலூர் பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கு 32 லட்சமும் , பெரியாயிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பதற்கு 39 லட்ச ரூபாய்க்கான இழப்பீட்டுத் தொகை நீதிபதிகள் முன்பு வழங்கப்பட்டது.1
- Post by Govindappa Govindappa1