Shuru
Apke Nagar Ki App…
"100% வாக்களிப்போம்" விழிப்புணர்வு பேரணி! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் "100% வாக்களிப்போம்" விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து பஜார் வீதி வழியாக நடைபெற்ற பேரணியில் ஏ.ஏ.பி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.பேரணியை தேர்தல் அலுவலர் மது செழியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.துணை தேர்தல் அலுவலர் ஜெயவேல் வட்டாட்சியர் உதயகுமார் வந்தவாசி நிர்வாக அலுவலர் அர்ஜுனன் மற்றும் கற்க கசடற அமைப்பின் நிறுவனர் பாஸ்கரன்,சமூக ஆர்வலர்கள் மலர் சாதிக், கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
A.Shahulhameed
"100% வாக்களிப்போம்" விழிப்புணர்வு பேரணி! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் "100% வாக்களிப்போம்" விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து பஜார் வீதி வழியாக நடைபெற்ற பேரணியில் ஏ.ஏ.பி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.பேரணியை தேர்தல் அலுவலர் மது செழியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.துணை தேர்தல் அலுவலர் ஜெயவேல் வட்டாட்சியர் உதயகுமார் வந்தவாசி நிர்வாக அலுவலர் அர்ஜுனன் மற்றும் கற்க கசடற அமைப்பின் நிறுவனர் பாஸ்கரன்,சமூக ஆர்வலர்கள் மலர் சாதிக், கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவேல் முருகனுக்கு பங்குனி உத்திரம் காவடி திருவிழா வெகு விமர்சனமாக நடைபெட்றுள்ளது இத் திருவிழாவில் எறாளமான பக்தர்கள் அலகு பொட்டும் காவடி எடுத்தும் தேர் இழுத்தும் தங்களுடைய நேர்த்தி கடனை சேலித்தினர் இத் திருவிழாவில் ஏரளமான பக்தர்கள் ஊர்பெதுமக்கள் கலந்து கெண்டனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் (இன்று ஏப்ரல் 01 காலை) ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட அஇஅதிமுக நிர்வாகி பலர் கலந்து கொண்டனர்1
- சேலம் மாவட்டம் ஆத்தூர் அதிமுக வேட்பாளர் ஜெய சங்கரன் இன்று காலை முதலே வாக்கு சேகரிக்க தொடங்கினார் ஆத்தூர் நகரை எட்டாவது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று வாக்கு கேட்டார் மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் பிரிட்ஜ் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.1
- கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதியில் சுயேட்ச்சை வேட்பாளராக சந்திரமோகன் வேட்புமனு. கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதியில் சுயேட்ச்சை வேட்பளாராக போட்டியிட டாக்டர் சந்திரமோகன் கிருஷ்ணகிரி வருவாய்கோட்டச்சியர் அலுவாகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷாஜகான் அவர்களிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார். தமிழகத்தில் நடைப்பெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்னும் சிலநாள்களில் முடிய உள்ளதால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவினை தாக்கல் செய்து வருகின்றனர், அதனடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்ட மன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களும் தனி கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் சுயோட்சையாக போட்டியிட்டுள்ள சமுக ஆர்வாளரும், சமுக நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான டாக்டர் சந்திரமோகன் இன்று தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார், முன்னதாக கேயிலில் பூஜைகள் செய்து கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாச்சியர் அலுவலத்தில் தேர்தல் நடத்தும் அலுவரும் வருவாய் கோட்டாச்சியருமான ஷாஜகான் அவர்களிடம் டாக்டர் சந்திரமோகன் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார், இதனை அடுத்து டாக்டர் சந்திர மோகன் நகர மக்களிடம் தனக்கு வாக்கு சேகரிக்கும் பணியினை மேற்கொண்டார்.1
- கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்ட மன்றத் தொகுதியில் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி சார்பில் திமுக சட்ட மன்ற உறுப்பினராக PSசீனிவாசன் போட்டியிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு வழங்கி உள்ளார்,இந்த நிலையில் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள வேப்பனப்பள்ளி தொகுதியில் திமுக, காங்கிரஸ் தேமுதிக, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கூட்டணி கட்சியினர்கலந்துகொண்டு பட்டாசு வெடித்துவரவேற்பு1
- தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் வி.சோமசுந்தரம் அறிமுகம் செய்ய காஞ்சி மாநகரில் செங்கழுநீரோடை வீதியில் உள்ள விநாயகர் ஆலயத்தில் ஐந்தாவது வட்டம் சார்பில் ஆலோசனை கமிட்டி தலைமை வட்ட கழக அவைத்தலைவர் கோவிந்தராஜ், பகுதி கழக செயலாளர் பாலாஜி முன்னிலையில் வட்ட செயலாளர் RT.பெருமாள், டெல்லி, ராஜேஷ், பஷீர்பாய், மணிகண்டன், கஜேந்திரன், பழனி, சுகுணா, தனம், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகி கணேசன், அவரைச் சார்ந்த நிர்வாகிகளும் பிஜேபி நிர்வாகிகளும் கேசவன் மற்றும் பாண்டியன், துளசிக்குமார், ராதா, நிர்வாகிகளும் பாமக ஐந்தாவது வட்ட கழக செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.1
- பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளர் P.பழநியப்பன் தேர்தல் அலுவலர் கோவிந்தன் அவர்களிடம் இன்று வேட்பு மனுதாக்கல்செய்தார் பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளரும் முன்னால் அமைச்சர் திரு.P.பழநியப் பன் பாப்பிரெட்டிபட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் தேர்தல் அவவலர் திரு, கோவிந்தன் அவர்களிடம் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் இந்நிகழ்வில் காங்கிரல் மாவட்ட தலைவர் கோ.சிற்றரசு, தேமுதிக மாவட்ட செயலாளர் குமார் VCK சென்னகிருஷ்ணன் மதிமுக மாவட்ட செயலாளர் ராம்தாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்1
- கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் புவனகிரி தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பாக தற்போது இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் மீண்டும் போட்டியிடுகிறார். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளை சந்தித்து ஆதரவைப் பெற்றார் வேட்பாளர் அருண்மொழி தேவன் பாஜக, பாமக, அமமுக கட்சிணரை சந்தித்து உரையாற்றினார் வேட்பாளர். அதன் பிறகு அனைவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்வு புவனகிரி பங்களா அருகில் ஓர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.1