logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாகப்பட்டினம் மாவட்டம் புதுச்சேரி பத்ரகாளியம்மன் ஆலயத்தில் 62 ஆம் ஆண்டு சந்தன காப்பு திருவிழா நாகப்பட்டினம் மாவட்டம் புதுச்சேரி செங்குந்தர் மேல வீதியில் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் 62 ஆம் ஆண்டு சந்தன காப்பு திருவிழா வருமே 22 வெள்ளிக்கிழமை முதல் நடைபெற உள்ளது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, இன்னிசை கச்சேரி ஆகியவை நடைபெற உள்ளது. மேலும் மே 23ஆம் தேதி சிறப்பு அபிஷேகம் தீபாராதனையும் இரவு இன்னிசை பாட்டு மன்றமும் நடைபெற உள்ளது. மே 24 விடையாற்றியுடன் இத்திருவிழா நிறைவு பெறுகிறது.

1 hr ago
user_Manikandan
Manikandan
Plumber கீழ்வேளூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
1 hr ago
3704e9f2-974f-48e6-b217-6a9642369494

நாகப்பட்டினம் மாவட்டம் புதுச்சேரி பத்ரகாளியம்மன் ஆலயத்தில் 62 ஆம் ஆண்டு சந்தன காப்பு திருவிழா நாகப்பட்டினம் மாவட்டம் புதுச்சேரி செங்குந்தர் மேல வீதியில் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் 62 ஆம் ஆண்டு சந்தன காப்பு திருவிழா வருமே 22 வெள்ளிக்கிழமை முதல் நடைபெற உள்ளது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, இன்னிசை கச்சேரி ஆகியவை நடைபெற உள்ளது. மேலும் மே 23ஆம் தேதி சிறப்பு அபிஷேகம் தீபாராதனையும் இரவு இன்னிசை பாட்டு மன்றமும் நடைபெற உள்ளது. மே 24 விடையாற்றியுடன் இத்திருவிழா நிறைவு பெறுகிறது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலை 11 மணியளவில் சில நிமிடங்கள் லேசான மழை பெய்தது. மழைக்குப் பிறகு வெயில் வழக்கம்போல் அடித்தாலும், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று சிரமம் ஏற்பட்டது.
    1
    நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலை 11 மணியளவில் சில நிமிடங்கள் லேசான மழை பெய்தது. மழைக்குப் பிறகு வெயில் வழக்கம்போல் அடித்தாலும், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று சிரமம் ஏற்பட்டது.
    user_Manikandan
    Manikandan
    Plumber கீழ்வேளூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    18 hrs ago
  • தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில் கட்சித் தொண்டர்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
    1
    தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில் கட்சித் தொண்டர்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.
    user_NAGAI BABU
    NAGAI BABU
    Reportar நாகப்பட்டினம், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    21 hrs ago
  • தமிழக வெற்றி கழகத் தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றதையடுத்து, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    1
    தமிழக வெற்றி கழகத் தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராகப் பதவியேற்றதையடுத்து, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    user_Dhamodharan R
    Dhamodharan R
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    16 hrs ago
  • ஸ்பானிய டிவியில் இருந்து ஹாலிவுட் நட்சத்திரமாக உயர்ந்த ஆனா டி அர்மாஸ், தனது பன்முகத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 'ஜான் விக்' போன்ற அதிரடிப் படங்களிலும், ஆஸ்கர் பரிந்துரை பெற்ற நாடகங்களிலும் ஜொலித்துள்ளார். இவர் தற்போது கலாச்சார ஐகானாகவும், முன்னணி பிராண்டுகளின் உலகளாவிய தூதுவராகவும் திகழ்கிறார்.
    1
    ஸ்பானிய டிவியில் இருந்து ஹாலிவுட் நட்சத்திரமாக உயர்ந்த ஆனா டி அர்மாஸ், தனது பன்முகத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 'ஜான் விக்' போன்ற அதிரடிப் படங்களிலும், ஆஸ்கர் பரிந்துரை பெற்ற நாடகங்களிலும் ஜொலித்துள்ளார். இவர் தற்போது கலாச்சார ஐகானாகவும், முன்னணி பிராண்டுகளின் உலகளாவிய தூதுவராகவும் திகழ்கிறார்.
    user_Ana_d_armas_10k
    Ana_d_armas_10k
    அண்டிமடம், அரியலூர், தமிழ்நாடு•
    15 hrs ago
  • திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் அருகே திருநாவுக்கரசர் குருபூஜை முன்னிட்டு பந்தல் திருவெறும்பூர் அருகே உள்ள எறும்பீஸ்வரர் ஆலயத்தில் திருநாவுக்கரசு குருபூஜை முன்னிட்டு இன்று நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வரும் பக்தர்களுக்கு அனைவருக்கும் ஒரு வழங்கப்பட்டு வருகிறது இந்த நீர் மோர் பந்தலை சிவனடியார்கள் ஏற்பாடு செய்துள்ளனர்
    1
    திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் அருகே  திருநாவுக்கரசர் குருபூஜை முன்னிட்டு பந்தல் 
திருவெறும்பூர் 
அருகே உள்ள எறும்பீஸ்வரர் ஆலயத்தில் திருநாவுக்கரசு குருபூஜை முன்னிட்டு இன்று நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வரும் பக்தர்களுக்கு அனைவருக்கும் ஒரு வழங்கப்பட்டு வருகிறது இந்த நீர் மோர் பந்தலை சிவனடியார்கள் ஏற்பாடு செய்துள்ளனர்
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    1 hr ago
  • புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற பஞ்சபூத உலக சாதனைகள் சிலம்பம் நிகழ்ச்சியில் மாணவர்கள் அசத்தினர். அவர்கள் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றியதுடன், தொடர்ந்து 2 மணி நேரம் நின்று சுழற்றி புதிய உலக சாதனை படைத்தனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற பஞ்சபூத உலக சாதனைகள் சிலம்பம் நிகழ்ச்சியில் மாணவர்கள் அசத்தினர். அவர்கள் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றியதுடன், தொடர்ந்து 2 மணி நேரம் நின்று சுழற்றி புதிய உலக சாதனை படைத்தனர்.
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • சென்னையில் நடைபெற்ற முதல்வர் விஜய் அவர்களின் பதவியேற்பு விழாவை, நம்ம ஊரு ஆதானா யூடியூப் சேனல் பிரத்யேகமாக ஒளிபரப்பியது. உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும் ஒரு சேனல், மாநில அளவிலான இத்தகைய முக்கிய நிகழ்வை பதிவு செய்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது உள்ளூர் ஊடகங்களின் விரிந்த பார்வையை வெளிப்படுத்துகிறது.
    1
    சென்னையில் நடைபெற்ற முதல்வர் விஜய் அவர்களின் பதவியேற்பு விழாவை, நம்ம ஊரு ஆதானா யூடியூப் சேனல் பிரத்யேகமாக ஒளிபரப்பியது. உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும் ஒரு சேனல், மாநில அளவிலான இத்தகைய முக்கிய நிகழ்வை பதிவு செய்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது உள்ளூர் ஊடகங்களின் விரிந்த பார்வையை வெளிப்படுத்துகிறது.
    user_Namma Ooru Adanai
    Namma Ooru Adanai
    Photographer திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    19 hrs ago
  • தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்கும் நிலையில், திருவெறும்பூர் கட்சி நிர்வாகிகள் எம்எல்ஏ நவல்பட்டு விஜி அமைச்சராக வேண்டி திருநெடுங்களநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த அபிஷேக ஆராதனைகளில் விஜய் படத்துடன் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
    1
    தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்கும் நிலையில், திருவெறும்பூர் கட்சி நிர்வாகிகள் எம்எல்ஏ நவல்பட்டு விஜி அமைச்சராக வேண்டி திருநெடுங்களநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த அபிஷேக ஆராதனைகளில் விஜய் படத்துடன் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.