Shuru
Apke Nagar Ki App…
Madurai ammameenakshikovil
M.palanimurugan
Madurai ammameenakshikovil
- M.palanimuruganMelur, Madurai👏on 4 August
More news from தமிழ்நாடு and nearby areas
- நத்தம்: யூனியன் அலுவலகத்தில் மணப்புளிக்காடு கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து குடியேறும் போராட்டம் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ஒன்றியம், குடகிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மணப்புளிக்காடு பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட குடும்பங்கள் 75 ஆண்டுகளுக்கும் மேலாகியும் சாலை வசதியும், மேம்பால வசதியும் செய்து தரப்படாததைக் கண்டித்து, முதலமைச்சரின் தனிப்பிரிவு,ஊராட்சி நிர்வாகம்,ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டவர்களிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாபெரும் மக்கள் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.1
- திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்தில் 26.12.2025 நேற்று ஏழு கிளைகளில் கொடி ஏற்றி இறுதியாக 11. மணி அளவில் வடமதுரை கட்சி அலுவலகத்திற்கு முன்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகி தோழர் இரா. நல்லகண்ணு அவர்களுக்கு நூறாவது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் வடமதுரை கட்சி அலுவலகத்திற்கு முன்பு கொடியேற்றி 101 லட்டு அனைத்து தோழர்களுக்கும் வழங்கப்பட்டது போஸ் சக்திவேல் திருமுருகன் பெருமாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் தெய்வேந்திரன் ஒன்றிய செயலாளர் இவர்கள் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது1
- தேனி மாவட்டம் கோட்டூரில் தொடர் நாய்களின் வேட்டையால் ஆடுகள் தொடர்ந்து பலியாகி வருவதால் ஆடுகள் வளர்ப்போர் வேதனையில் உள்ளனர். தேனி மாவட்டம் கோட்டூர் அரசு பாலிடெக்னிக் அருகில் குடியிருக்க குடியிருக்கும் கணவனை இழந்த மூதாட்டி மாரியம்மாள் வாழ்வாதாரத்திற்காக ஆடுகளை மேய்த்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் கோட்டூர கோட்டூரில் உள்ள ஓர் தென்னந்தோப்பில் இன்று தனக்கு சொந்தமாகு ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது அங்கே வந்த பத்திற்கும் மேற்பட்ட நாய்கள் மாரியம்மாள் மேய்த்து கொண்டிருந்த ஆடுகளை கடித்துக்குதற தொடங்கியுள்ளது. இதனை பார்த்த மாரியம்மாள் நாய்களை விரட்ட முயற்சித்த போது மாரியம்மாளை நாய்கள் தாக்க முயற்சித்து உள்ளது. இந்நிலையில் தன்னையும், ஆடுகளையும் பாதுகாக்க கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை மாரியம்மாள் அழைத்துள்ளார். ஆட்கள் வருவதற்குள் மாரியமாள் மேய்த்துக் கொண்டிருந்த ஆடுகளில் 5 ஆடுகளை நாய்கள் கடித்து கொதறி கொன்று தின்று பாதி உடலை விட்டு சென்றுள்ளது. இதேபோல் நடந்த சம்பவத்தால் கடந்த வாரம் 5 ஆடுகளும், இன்று 5 ஆடுகளும் நாய்கள் கூட்டத்தால் பலியாகி உள்ளது. இது குறித்து கிராம நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. என்றும் 'தெரு நாய்களை கட்டுப்படுத்தவும் தனக்கு இழப்பீடு வழங்கவும் மாரியம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்1
- Post by Mr Mr. Gandhi1
- புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தில் நடைபெற்ற ஐயப்ப பக்தர்கள் பொது பஜனையில் இஸ்லாமியர்கள் பங்கேற்று தேநீர் வழங்கி அன்னதான நிகழ்வில் உணவு பரிமாறிய நிகழ்வு மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் பல இடங்களில் மதநல்லிணக்கநிகழ்ச்சிகள் நடந்து வருகின்றனர். இந்து திருவிழாவுக்கு இஸ்லாமியர்கள் பேனர் அடிப்பது, இந்து கோவில் நிர்வாக கமிட்டியில் இஸ்லாமியர்கள் பொறுப்பில் இருப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றனர். மேலும் முக்கிய பண்டிகைகளின் போது மதங்களை கடந்து அனைவரும் இணைந்து உணவு பகிர்ந்து உண்ணும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் இன்றுவரை நடந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளத்தில் ஐயப்பன் பக்தர்கள் சார்பில் பொது பஜனை நடைபெற்றது. இதில் அண்டக்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 2000கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த அண்ணதான நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் பங்கேற்று தேநீர் வழங்கியும் உணவு பரிமாறிய நிகழ்ச்சி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. அதனை தொடர்ந்து தேநீர் வழங்கி உணவு பரிமாறிய இஸ்லாமிய சகோதரர்களை ஐயப்ப பக்தர்கள் தொழுகைக்கு பிறகு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து தொப்புள் கொடி உறவின் அருமையை பறைசாற்றினார்கள்.1
- 1. தமிழன்டா சங்கமம் 2026 2. ஜனவரி 9 ,10, 11 3. வெள்ளி, சனி, ஞாயிறு 4. மூன்று நாட்கள் தமிழன்டா சங்கமம் 5. தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடக்குது. 6. வாருங்கள், வாருங்கள்.. 7. தமிழரின் பண்பாட்டை மேம்படுத்துவோம், 8. தமிழராக வாழ்ந்து காட்டுவோம், 9. தமிழன்டா சங்கமம் - தரணி போற்றும் சங்கமம் 10. தமிழன்டா பாரம்பரியம் நாட்டு நாய்கள் கண்காட்சி 11. தமிழன்டா விளையாட்டு நம்ம மாரத்தான் ஓட்டப்பந்தயம் 12. தமிழன்டா கபடி நம்ம தமிழரின் கபடி 13. கோழிக்கா விளையாட்டு நம்ம கிட்டி கம்பு விளையாட்டு 14. பம்பர விளையாட்டு நம்ம நொண்டி ஆட்டம் ஆடிட 15. கோலம் போடும் போட்டிகள் நம்ம உலக சாதனை ரெக்கார்டு 16. பாரம்பரிய பொருட்கள் நம்ம கண்காட்சியில் இடம்பெறும் 17. பாரம்பரிய உணவுகள் நம்ம பாரம்பரிய கலைகள் 18. பாரம்பரிய மருத்துவம் நம்மை இலவசமாக கொடுக்கிறோம் 19. கண் சிகிச்சை மருத்துவம் நம்ம இலவசமாக கொடுக்கிறோம் 20. மூன்று நாள் மருத்துவம் நாம் இலவசமாக கொடுக்கிறோம் 21. குண்டாவுல கஞ்சி குடிப்போம் வாங்க 22. நம்ம குடும்பமா கஞ்சி குடிப்போம் வாங்க 23. பனையேறும் போட்டிகள் நம்ம சிலம்பு யோகா போட்டிகள் 24. குறும்பட போட்டி தமிழில் உச்சரிப்புடன் பேசும் போட்டி. தமிழன்டா தமிழன்டா தமிழன்டா தமிழன்டா தமிழன்டா தமிழன்டா அனைவரும் வாரீர் வாரீர் 🙏1
- நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையில் கட்டிட தொழிலாளர்கள் பல்வேறு வகையான கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகமும் நடைபெற்றது நிகழ்வில் கட்டிட தொழிலாளர்கள் மற்றும் மகளிர்கள் கலந்து கொண்டனர்1
- Post by Mr Mr. Gandhi1