Shuru
Apke Nagar Ki App…
திருவேங்கடம் பகுதியில் இன்று மாலையில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது
King
திருவேங்கடம் பகுதியில் இன்று மாலையில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது
More news from தமிழ்நாடு and nearby areas
- நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி புதிய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதி வணிக வளாக கட்டிடங்கள் கட்டப்படுவதற்காக இடிக்கப்பட்டது. பேரூராட்சி நிர்வாக அதிகாரி முன்னிலையில் காவல்துறை உதவியுடன் பாதுகாப்பாக கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. ஏற்கனவே பேருந்து நிலையத்தில் கடைகள் வைத்திருந்தவர்களுக்கு பேருந்து நிலையத்திற்கு வெளியே தற்காலிக கடைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது1
- Post by M.Maria Ronickam1
- காதல்Vsஅக்கறை !!! தனக்கானவள் தன்னுடன் மட்டுமே பேச வேண்டும் என்ற உணர்ச்சி !!! #love #vlog #duet1
- தூத்துக்குடி மாவட்ட ஆறு சட்டமன்றத் தொகுதி வாக்குகள், மே 4-ஆம் தேதி அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆட்சியர் விஷ்ணு மகாஜன், ஒப்புக்கைச் சீட்டு மற்றும் கட்டுப்பாட்டுக் கருவியில் பதிவான வாக்குகள் சரியாகச் சமமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இப்பயிற்சியில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.1
- Post by தமிழ்நாடு1
- Post by P.G.m Paintings1
- தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார் பட்டியில் தென் பொதிகை வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது விழாவிற்கு சங்கத்தின் தலைவர் கட்டி அப்துல்காதர் தலைமை வகித்து துவக்கி வைத்தார்1
- Post by M.Maria Ronickam1
- தூத்துக்குடி அருகே சங்கரப்பேரியில் உள்ள 18-ம் படி கருப்பசாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 141 சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி கருப்பசாமியின் புகழ் பாடி வழிபாடு நடத்தினர். கும்பாபிஷேக விழாவை ஒட்டி யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. திரளான பக்தர்கள் கலந்துகொண்ட இந்த விழாவால் சங்கரப்பேரி கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.1