logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஆண்டிபட்டி அருகே, வருசநாடு சமூக சேவை சங்கம் நடத்திய மகளிர் தின விழா தேனி மாவட்டம் வருசநாடு சமூக சேவை சங்கம் நடத்திய மகளிர் தின விழாவில் மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் சிறப்பு விருந்தினராக தேனி மாவட்டத் தலைவர் செல்வலட்சுமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. உடன் மாவட்ட செயலாளர் தினேஷ், மகளிர் அணி சார்ந்த கஸ்தூரி, இளைஞர் அணியைச் சேர்ந்த சொக்கர்ராம் துரை மற்றும் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

2 hrs ago
user_Theni Godwin
Theni Godwin
பத்திரிகையாளர் தேனி, தேனி, தமிழ்நாடு•
2 hrs ago
e04f8a64-0406-417e-90a5-16fb69fe43f8

ஆண்டிபட்டி அருகே, வருசநாடு சமூக சேவை சங்கம் நடத்திய மகளிர் தின விழா தேனி மாவட்டம் வருசநாடு சமூக சேவை சங்கம் நடத்திய மகளிர் தின விழாவில் மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் சிறப்பு விருந்தினராக தேனி மாவட்டத் தலைவர் செல்வலட்சுமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. உடன் மாவட்ட செயலாளர் தினேஷ், மகளிர் அணி சார்ந்த கஸ்தூரி, இளைஞர் அணியைச் சேர்ந்த சொக்கர்ராம் துரை மற்றும் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனி மாவட்டம் வருசநாடு சமூக சேவை சங்கம் நடத்திய மகளிர் தின விழாவில் மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் சிறப்பு விருந்தினராக தேனி மாவட்டத் தலைவர் செல்வலட்சுமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. உடன் மாவட்ட செயலாளர் தினேஷ், மகளிர் அணி சார்ந்த கஸ்தூரி, இளைஞர் அணியைச் சேர்ந்த சொக்கர்ராம் துரை மற்றும் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
    2
    தேனி மாவட்டம் வருசநாடு சமூக சேவை சங்கம் நடத்திய மகளிர் தின விழாவில் மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் சிறப்பு விருந்தினராக  தேனி மாவட்டத் தலைவர் செல்வலட்சுமி கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினார். மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
உடன் மாவட்ட செயலாளர் தினேஷ், மகளிர் அணி சார்ந்த கஸ்தூரி, இளைஞர் அணியைச் சேர்ந்த சொக்கர்ராம் துரை  மற்றும் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
    user_Theni Godwin
    Theni Godwin
    பத்திரிகையாளர் தேனி, தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தேனி மாவட்டம் கம்பத்தில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் அத்துமீறல்களைக் கண்டித்தும், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சர்வதேச அளவில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மேற்கொண்டு வரும் அதிகார அத்துமீறல்களைக் கண்டித்தும், உள்நாட்டில் சமையல் எரிவாயு விலையைத் தொடர்ந்து உயர்த்தி வரும் இந்திய ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கம்பம் காவல் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசின் விலைவாசி உயர்வு மற்றும் அமெரிக்க - இஸ்ரேல் நாடுகளின் செயல்பாடுகளுக்கு எதிராகக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர். இந்நிகழ்வில் நகர மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
    1
    தேனி மாவட்டம் கம்பத்தில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் அத்துமீறல்களைக் கண்டித்தும், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சர்வதேச அளவில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மேற்கொண்டு வரும் அதிகார அத்துமீறல்களைக் கண்டித்தும், உள்நாட்டில் சமையல் எரிவாயு விலையைத் தொடர்ந்து உயர்த்தி வரும் இந்திய ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கம்பம் காவல் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசின் விலைவாசி உயர்வு மற்றும் அமெரிக்க - இஸ்ரேல் நாடுகளின் செயல்பாடுகளுக்கு எதிராகக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பினர். இந்நிகழ்வில் நகர மற்றும் மாவட்ட நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • அக்கா எங்க போனாங்க #maatramworld #publicintrest #publicresponse #viralshort #politics #public
    1
    அக்கா எங்க போனாங்க #maatramworld #publicintrest #publicresponse #viralshort #politics #public
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • கூகுளின் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான 'Gemini' (AI) இப்போது Google Maps உடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி நீங்கள் Maps-ல் குறிப்பிட்ட இடங்களைத் தேடும்போது, வெறும் வழியை மட்டும் காட்டாமல், அந்த இடம் தொடர்பான கூடுதல் தகவல்கள், மதிப்பாய்வுகள் மற்றும் Gemini AI-ன் பரிந்துரைகளையும் உடனுக்குடன் பெற முடியும். உதாரணமாக, "ஒரு நல்ல காபி கடை எங்கே இருக்கிறது?" என்று கேட்டால், அது உங்களுக்கு மிகச்சிறந்த கடையைப் பரிந்துரைப்பதோடு, ஏன் அந்த கடை சிறந்தது என்பதையும் விளக்கும். இந்த அப்டேட்டின் மற்றொரு சிறப்பம்சம், 'Immersive View' (3D வரைபடம்) தொழில்நுட்பம். இது, நீங்கள் செல்ல விரும்பும் இடத்தின் 3D காட்சியை மிகத் துல்லியமாகக் காட்டுகிறது. இதன் மூலம், குறிப்பிட்ட கட்டிடங்கள், தெருக்கள், மற்றும் அந்த இடத்தின் சூழல் எப்படி இருக்கும் என்பதை நேரில் பார்ப்பது போன்றே அனுபவிக்கலாம். மேலும், இந்த தொழில்நுட்பம் இப்போது வான்வழி காட்சிகளையும் (Aerial views) உள்ளடக்கியுள்ளதால், பயனர்கள் தாங்கள் விரும்பும் இடத்தின் ஒட்டுமொத்தப் பார்வையும் பெற முடியும். Google Maps-ன் இந்த Gemini AI மற்றும் 3D Immersive View அப்டேட், பயண அனுபவத்தை முற்றிலும் புதிய இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இனி தேடல் எளிமையாகவும், பரிந்துரைகள் துல்லியமாகவும், பயணம் மிகவும் நேர்த்தியாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த புதிய அப்டேட் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கத் தொடங்கும்.
    1
    கூகுளின் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான 'Gemini' (AI) இப்போது Google Maps உடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இனி நீங்கள் Maps-ல் குறிப்பிட்ட இடங்களைத் தேடும்போது, வெறும் வழியை மட்டும் காட்டாமல், அந்த இடம் தொடர்பான கூடுதல் தகவல்கள், மதிப்பாய்வுகள் மற்றும் Gemini AI-ன் பரிந்துரைகளையும் உடனுக்குடன் பெற முடியும். உதாரணமாக, "ஒரு நல்ல காபி கடை எங்கே இருக்கிறது?" என்று கேட்டால், அது உங்களுக்கு மிகச்சிறந்த கடையைப் பரிந்துரைப்பதோடு, ஏன் அந்த கடை சிறந்தது என்பதையும் விளக்கும்.
இந்த அப்டேட்டின் மற்றொரு சிறப்பம்சம், 'Immersive View' (3D வரைபடம்) தொழில்நுட்பம். இது, நீங்கள் செல்ல விரும்பும் இடத்தின் 3D காட்சியை மிகத் துல்லியமாகக் காட்டுகிறது. இதன் மூலம், குறிப்பிட்ட கட்டிடங்கள், தெருக்கள், மற்றும் அந்த இடத்தின் சூழல் எப்படி இருக்கும் என்பதை நேரில் பார்ப்பது போன்றே அனுபவிக்கலாம். மேலும், இந்த தொழில்நுட்பம் இப்போது வான்வழி காட்சிகளையும் (Aerial views) உள்ளடக்கியுள்ளதால், பயனர்கள் தாங்கள் விரும்பும் இடத்தின் ஒட்டுமொத்தப் பார்வையும் பெற முடியும்.
Google Maps-ன் இந்த Gemini AI மற்றும் 3D Immersive View அப்டேட், பயண அனுபவத்தை முற்றிலும் புதிய இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இனி தேடல் எளிமையாகவும், பரிந்துரைகள் துல்லியமாகவும், பயணம் மிகவும் நேர்த்தியாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த புதிய அப்டேட் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கத் தொடங்கும்.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தலையூத்து அருவி அருகே அமைந்துள்ள அருள்மிகு நீல வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் இன்று ரெட்டியபட்டி மக்கள் உலக நன்மை வேண்டியும், உலகில் போர் தணிந்து அமைதி நிலவும், உரிய காலத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும் திருக்கோவிலில் யாகம் நடத்தி பொங்கள் வைத்து வழிபாடு செய்தனர்
    2
    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தலையூத்து அருவி அருகே அமைந்துள்ள அருள்மிகு நீல வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் இன்று ரெட்டியபட்டி மக்கள் உலக நன்மை வேண்டியும், உலகில் போர் தணிந்து அமைதி நிலவும், உரிய காலத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்கவும் திருக்கோவிலில் யாகம் நடத்தி பொங்கள் வைத்து வழிபாடு செய்தனர்
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் தெற்கு வாசல் பகுதியில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையினர் இணைந்து நடத்திய போலீஸ் கொடி அணிவகுப்பு இன்று (மார்ச் .14) காலை தெற்கு வாசல் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் நடைபெற்றது. இந்த பேரணி உதவி காவல் ஆணையர் சந்திரலேகா தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
    1
    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் தெற்கு வாசல் பகுதியில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையினர் இணைந்து நடத்திய போலீஸ் கொடி அணிவகுப்பு இன்று (மார்ச் .14) காலை தெற்கு வாசல் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் நடைபெற்றது. இந்த பேரணி உதவி காவல் ஆணையர் சந்திரலேகா தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    15 hrs ago
  • கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து ‘சிலிண்டருக்கு பாடை கட்டி’ வாலிபர் சங்கம் கண்டன ஊர்வலம் – மதுரையில் பரபரப்பு மதுரை, மார்.14- சுதந்திரமான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலை கண்டித்தும், அதனால் உருவான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்க தவறிய மத்திய மோடி அரசை கண்டித்தும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் சனிக்கிழமை மாலை கண்டன ஊர்வலம் நடைபெற்றது. முனிச்சாலை தினமணி டாக்கீஸ் அருகில் தொடங்கிய இந்த போராட்டத்தில், “MODI – Where is LPG?”, “No Stock” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகள் ஏந்தப்பட்டன. மேலும் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ‘இறுதி ஊர்வலம்’ போல எடுத்துச் செல்லும் விதத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. மாநில துணைத் தலைவர் டி. செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாநிலச் செயலாளர் எஸ். கார்த்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ். வேல் தேவா, மாநிலகுழு உறுப்பினர் சுகஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். முனிச்சாலை பகுதி குழு செயலாளர் லெனின் உட்பட பலர் இதில் பங்கேற்றனர். பேரணி தொடங்கிய இடத்தில், தன்னை பாஜக ஆதரவாளர் என்றும், ஒரு அமைப்புசாரா குழுவைச் சேர்ந்தவர் என்றும் கூறிக்கொண்ட ஒருவர், கேஸ் தட்டுப்பாடு இல்லை இவர்கள் முட்டாள்தனமாக போராட்டம் நடத்துகின்றனர் என்று காவல்துறையிடம் தெரிவித்தளார் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி எடுத்துச் செல்லக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டர். தொடர்ந்து வாலிபர் சங்கத் தோழர்களுடன் வாக்குவாதம் அதிகரித்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தலையிட்டு சம்பந்தப்பட்ட நபரை கண்டித்து அங்கிருந்து அனுப்பினர். ஆரம்பத்தில் பேரணிக்கு காவல்துறை தடை விதித்ததாக கூறப்படுகின்ற நிலையில், பின்னர் கீரைத்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலையிட்டு பேரணியை நடத்த அனுமதி வழங்கினார். இதனைத் தொடர்ந்து செயின்ட் மேரிஸ் தேவாலயம் பகுதியில் இருந்து தினமணி திரையரங்கம் வரை பேரணி நடைபெற்றது. போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
    3
    கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து ‘சிலிண்டருக்கு பாடை கட்டி’ வாலிபர் சங்கம் கண்டன ஊர்வலம் – மதுரையில் பரபரப்பு
மதுரை, மார்.14-
சுதந்திரமான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலை கண்டித்தும், அதனால் உருவான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்க தவறிய மத்திய மோடி அரசை கண்டித்தும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் சனிக்கிழமை மாலை கண்டன ஊர்வலம் நடைபெற்றது.
முனிச்சாலை தினமணி டாக்கீஸ் அருகில் தொடங்கிய இந்த போராட்டத்தில், “MODI – Where is LPG?”, “No Stock” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகள் ஏந்தப்பட்டன. மேலும் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ‘இறுதி ஊர்வலம்’ போல எடுத்துச் செல்லும் விதத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.
மாநில துணைத் தலைவர் டி. செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாநிலச் செயலாளர் எஸ். கார்த்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ். வேல் தேவா, மாநிலகுழு உறுப்பினர் சுகஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். முனிச்சாலை பகுதி குழு செயலாளர் லெனின் உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.
பேரணி தொடங்கிய இடத்தில், தன்னை பாஜக ஆதரவாளர் என்றும், ஒரு அமைப்புசாரா குழுவைச் சேர்ந்தவர் என்றும் கூறிக்கொண்ட ஒருவர், கேஸ் தட்டுப்பாடு இல்லை இவர்கள் முட்டாள்தனமாக போராட்டம் நடத்துகின்றனர் என்று காவல்துறையிடம் தெரிவித்தளார் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி எடுத்துச் செல்லக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டர். தொடர்ந்து வாலிபர் சங்கத் தோழர்களுடன் வாக்குவாதம் அதிகரித்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தலையிட்டு சம்பந்தப்பட்ட நபரை கண்டித்து அங்கிருந்து அனுப்பினர். ஆரம்பத்தில் பேரணிக்கு காவல்துறை தடை விதித்ததாக கூறப்படுகின்ற நிலையில், பின்னர் கீரைத்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலையிட்டு பேரணியை நடத்த அனுமதி வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செயின்ட் மேரிஸ் தேவாலயம் பகுதியில் இருந்து தினமணி திரையரங்கம் வரை பேரணி நடைபெற்றது. போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மது போதையில் முதியவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்டவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி ரகலையில் ஈடுபட்டார் தனக்கு முதியோர் பணம் வழங்கவில்லை என ஆத்திரத்தில் அங்குள்ள அதிகாரிகளிடம் தகராறு ஈடுபட்ட முதியோர் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் பிரச்சனை மற்றும் கோரிக்கைகளுக்காக வந்து செல்கின்றனர் இந்நிலையில் முதியவர் ஒருவர் தனது ஆதார் கார்டில் பெயர் திருத்தம் செய்வதற்காக வந்துள்ளார் அப்போது பெயர் திருத்துவதற்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் அவரை ஆதார் மையத்தில் இருந்து திருப்பி அனுப்பி உள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த முதியோர் மது போதையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நின்று கொண்டு மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர் மற்றும் அங்குள்ள அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி ரகலையில் ஈடுபட்டார் மேலும் தனக்கு முதியோர் பணம் வழங்குவதில் கையெழுத்து போடுவதில் உங்களுக்கு என்ன என ஆபாச வார்த்தைகளால் பேசி ஏன் பணம் தர மாட்டீர்கள் என சரமாரியாக மது போதையில் கேள்விகளை எழுப்பினார் இதனால் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் மிகுந்த சருமத்துக்குள்ளாகியுள்ளனர் மேலும் தொடர்ந்து அப்பகுதியில் மது போதையில் முதியவர் கடும் ரகலையில் ஈடுபட்டனர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்த காவல்துறையினர் போதையில் இருந்த முதியோரை விசாரித்துவிட்டு அங்கிருந்து அழைத்துச் சென்று காம்பவுண்ட் வெளியே கொண்டு சென்று விட்டு விட்டு சென்றுள்ளனர் மேலும் மது போதையில் முதியவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது மேலும் திமுக ஆட்சியின் அவல நிலை பொதுமக்களை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் சூழ்நிலைதான் தற்போது தமிழக முழுவதும் பரவியுள்ளது தொடர்ந்து பெரிய வளம் பகுதிகளில் கள்ளச் சந்தையில் மது விற்பனை பெரிய அளவில் நடைபெற்று வருவதாலும் இது போன்ற போதைக்கு அடிமையாகி தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் முதியவர்கள் இளைஞர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது
    1
    பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மது போதையில் முதியவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்டவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி ரகலையில் ஈடுபட்டார்
தனக்கு முதியோர் பணம் வழங்கவில்லை என ஆத்திரத்தில் அங்குள்ள அதிகாரிகளிடம் தகராறு ஈடுபட்ட முதியோர்
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் பிரச்சனை மற்றும் கோரிக்கைகளுக்காக வந்து செல்கின்றனர்
இந்நிலையில் முதியவர் ஒருவர் தனது ஆதார் கார்டில் பெயர் திருத்தம் செய்வதற்காக வந்துள்ளார் அப்போது பெயர் திருத்துவதற்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் அவரை ஆதார் மையத்தில் இருந்து திருப்பி அனுப்பி உள்ளனர்
இதனால் ஆத்திரமடைந்த முதியோர் மது போதையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நின்று கொண்டு மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர் மற்றும் அங்குள்ள அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி ரகலையில் ஈடுபட்டார்
மேலும் தனக்கு முதியோர் பணம் வழங்குவதில் கையெழுத்து போடுவதில் உங்களுக்கு என்ன என ஆபாச வார்த்தைகளால் பேசி ஏன் பணம் தர மாட்டீர்கள் என சரமாரியாக மது போதையில் கேள்விகளை எழுப்பினார்
இதனால் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் மிகுந்த சருமத்துக்குள்ளாகியுள்ளனர் மேலும் தொடர்ந்து அப்பகுதியில் மது போதையில் முதியவர் கடும் ரகலையில் ஈடுபட்டனர்
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்த காவல்துறையினர் போதையில் இருந்த முதியோரை விசாரித்துவிட்டு அங்கிருந்து அழைத்துச் சென்று காம்பவுண்ட் வெளியே கொண்டு சென்று விட்டு விட்டு சென்றுள்ளனர்
மேலும் மது போதையில் முதியவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது மேலும் திமுக ஆட்சியின் அவல நிலை பொதுமக்களை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் சூழ்நிலைதான் தற்போது தமிழக முழுவதும் பரவியுள்ளது தொடர்ந்து பெரிய வளம் பகுதிகளில் கள்ளச் சந்தையில் மது விற்பனை பெரிய அளவில் நடைபெற்று வருவதாலும் இது போன்ற போதைக்கு அடிமையாகி தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் முதியவர்கள் இளைஞர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.