logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் கண்ணையா நகர் பகுதியில் 33 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜெய விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு 2-ம் நாளான  இன்று கடம்பத்தூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர் . ராம்கி  ஏற்பாட்டில் 1000 பேருக்கு அறுசுவை உணவு    மாவட்ட வர்த்தக அணி   துணை அமைப்பாளர் பிரபாகரன் கலந்துகொண்டு வழங்கினார் . உடன் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் தாடி நந்தகோபால், சி ஆர் குமரன், புட்லூர் ராஜேந்திர குமார் ,ராமதாஸ் ,ராஜேஷ், கார்த்திக் , சசிகுமார்,பாலாஜி, முரளி கிருஷ்ணன், சீனிவாசன், அண்ணாமலை ,வாட்டர் கார்த்திக் ,பாஸ்கர் ,நரேஷ் குமார்  பா ம க  மாவட்ட செயலாளர் இ.  தினேஷ் குமார்  மற்றும் விழா குழுவினர்கள்  . திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் கண்ணையா நகர் பகுதியில் 33 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜெய விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு 2-ம் நாளான  இன்று கடம்பத்தூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர் . ராம்கி  ஏற்பாட்டில் 1000 பேருக்கு அறுசுவை உணவு    மாவட்ட வர்த்தக அணி   துணை அமைப்பாளர் பிரபாகரன் கலந்துகொண்டு வழங்கினார் . உடன் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் தாடி நந்தகோபால், சி ஆர் குமரன், புட்லூர் ராஜேந்திர குமார் ,ராமதாஸ் ,ராஜேஷ், கார்த்திக் , சசிகுமார்,பாலாஜி, முரளி கிருஷ்ணன், சீனிவாசன், அண்ணாமலை ,வாட்டர் கார்த்திக் ,பாஸ்கர் ,நரேஷ் குமார்  பா ம க  மாவட்ட செயலாளர் இ.  தினேஷ் குமார்  மற்றும் விழா குழுவினர்கள்  .

21 hrs ago
user_Agarva manickam
Agarva manickam
Polur, Tiruvannamalai•
21 hrs ago
4ad06c05-4409-4ec1-872d-28ced3fed046

திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் கண்ணையா நகர் பகுதியில் 33 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜெய விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு 2-ம் நாளான  இன்று கடம்பத்தூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர் . ராம்கி  ஏற்பாட்டில் 1000 பேருக்கு அறுசுவை உணவு    மாவட்ட வர்த்தக அணி   துணை அமைப்பாளர் பிரபாகரன் கலந்துகொண்டு வழங்கினார் . உடன் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் தாடி நந்தகோபால், சி ஆர் குமரன், புட்லூர் ராஜேந்திர குமார் ,ராமதாஸ் ,ராஜேஷ், கார்த்திக் , சசிகுமார்,பாலாஜி, முரளி கிருஷ்ணன், சீனிவாசன், அண்ணாமலை ,வாட்டர் கார்த்திக் ,பாஸ்கர் ,நரேஷ் குமார்  பா ம க  மாவட்ட செயலாளர் இ.  தினேஷ் குமார்  மற்றும் விழா குழுவினர்கள்  . திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் கண்ணையா நகர் பகுதியில் 33 ஆம் ஆண்டு ஸ்ரீ ஜெய விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு 2-ம் நாளான  இன்று கடம்பத்தூர் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர் . ராம்கி  ஏற்பாட்டில் 1000 பேருக்கு அறுசுவை உணவு    மாவட்ட வர்த்தக அணி   துணை அமைப்பாளர் பிரபாகரன் கலந்துகொண்டு வழங்கினார் . உடன் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் தாடி நந்தகோபால், சி ஆர் குமரன், புட்லூர் ராஜேந்திர குமார் ,ராமதாஸ் ,ராஜேஷ், கார்த்திக் , சசிகுமார்,பாலாஜி, முரளி கிருஷ்ணன், சீனிவாசன், அண்ணாமலை ,வாட்டர் கார்த்திக் ,பாஸ்கர் ,நரேஷ் குமார்  பா ம க  மாவட்ட செயலாளர் இ.  தினேஷ் குமார்  மற்றும் விழா குழுவினர்கள்  .

More news from தமிழ்நாடு and nearby areas
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிலங்களில் வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம்! மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிலங்களில் வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம்! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலங்களில் வேளாண் காடு வளர்ப்பை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டம் 2026-27 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், மலைவாழ் பழங்குடியின மக்களின் சொந்த நிலங்களில் வேளாண் காடு வளர்ப்பின் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தையும் நீண்டகால வருமானத்தையும் மேம்படுத்துவதாகும். வேளாண் பயிர்களுடன் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம். ஒரே நிலப்பரப்பிலிருந்து பல்வேறு வகையா பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். வருமான வாய்ப்புகளைப் சில்வர் ஓக் மரங்களை நடவு செய்வதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. சில்வர் ஓக் மரங்களுடன் மிளகு போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பயிர்களை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம், ஒரே நிலப்பரப்பிலிருந்து பழங்குடியின குடும்பங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். மேலும், மரங்கள் முதிர்ச்சியடைந்த பின்னர் கிடைக்கும் தடி மரம் உள்ளிட்ட மரப்பொருட்களை குடும்பத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதுடன், தேவைக்கேற்ப விற்பனை செய்வதன் மூலமும் நல்ல கூடுதல் வருமானம் பெற முடியும். அதேவேளையில், மலைப்பகுதிகளைப் பசுமையாக்குவதன் மூலம் அப்பகுதிகளின் இயற்கை வளங்களும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் இம்மலைகளின் நிலம், நீர் மற்றும் வன வளங்களுடன் நெருக்கமாக இணைந்துள்ளதால், மலைப்பகுதிகளின் பசுமையைப் பாதுகாப்பது அவர்களின் வாழ்வாதாரத்தின் நீண்டகால நிலைத்தன்மைக்கு உதவும். எனவே, இத்திட்டத்தில் வேளாண் காடு வளர்ப்பின் மூலம் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது முதன்மை நோக்கமாகவும், அதனுடன் மலைப்பகுதிகளைப் பசுமையாக்கி, அப்பகுதிகளின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வது துணை நோக்கமாகவும் அமைகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 2026-27 ஆம் ஆண்டில் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 8 இலட்சம் சில்வர் ஓக் மரக்கன்றுகளும், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் 2 இலட்சம் சில்வர் ஓக் மரக்கன்றுகளும், என மொத்தம் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 இலட்சம் மரக்கன்றுகளுக்கான நாற்றங்கால் மற்றும் நடவு செலவு உட்பட மொத்த திட்டச் செலவு ரூ.4.00 கோடியாகும். இத்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வி.இரஞ்சித் குமார் தலைமையில், ஏலகிரி மலைப்பகுதியில் திருமுருகன் சொந்தமான நிலத்தில் சில்வர் ஓக் மரக்கன்றுகளை நடவு செய்து துவக்கி வைக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம் (TBGPCCR) கீழ் செயல்படுத்தப்படும் சூழல் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 5 சுயஉதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.5.00 இலட்சம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியும், சூழல் மேம்பாட்டுக் குழுவின் சுற்றுலா வழிகாட்டி காவலர்களுக்கு சீருடைகள் மற்றும் பைனாகுலர்கள் வழங்கும் நிகழ்ச்சியும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேலூர் வனமண்டல தலைமை வனப்பாதுகாவலர் மாரிமுத்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் திருப்பத்தூர் வனக்கோட்டம் மற்றும் திருப்பத்தூர் கோட்ட வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    3
    மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிலங்களில் வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம்!
மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிலங்களில் வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலங்களில் வேளாண் காடு வளர்ப்பை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டம் 2026-27 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், மலைவாழ் பழங்குடியின மக்களின் சொந்த நிலங்களில் வேளாண் காடு வளர்ப்பின் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தையும் நீண்டகால வருமானத்தையும் மேம்படுத்துவதாகும். வேளாண் பயிர்களுடன் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம். ஒரே நிலப்பரப்பிலிருந்து பல்வேறு வகையா பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். வருமான வாய்ப்புகளைப்
சில்வர் ஓக் மரங்களை நடவு செய்வதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. சில்வர் ஓக் மரங்களுடன் மிளகு போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பயிர்களை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம், ஒரே நிலப்பரப்பிலிருந்து பழங்குடியின குடும்பங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். மேலும், மரங்கள் முதிர்ச்சியடைந்த பின்னர் கிடைக்கும் தடி மரம் உள்ளிட்ட மரப்பொருட்களை குடும்பத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதுடன், தேவைக்கேற்ப விற்பனை செய்வதன் மூலமும் நல்ல கூடுதல் வருமானம் பெற முடியும்.
அதேவேளையில், மலைப்பகுதிகளைப் பசுமையாக்குவதன் மூலம் அப்பகுதிகளின் இயற்கை வளங்களும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் இம்மலைகளின் நிலம், நீர் மற்றும் வன வளங்களுடன் நெருக்கமாக இணைந்துள்ளதால், மலைப்பகுதிகளின் பசுமையைப் பாதுகாப்பது அவர்களின் வாழ்வாதாரத்தின் நீண்டகால நிலைத்தன்மைக்கு உதவும்.
எனவே, இத்திட்டத்தில் வேளாண் காடு வளர்ப்பின் மூலம் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது முதன்மை நோக்கமாகவும், அதனுடன் மலைப்பகுதிகளைப் பசுமையாக்கி, அப்பகுதிகளின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வது துணை நோக்கமாகவும் அமைகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், 2026-27 ஆம் ஆண்டில் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 8 இலட்சம் சில்வர் ஓக் மரக்கன்றுகளும், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் 2 இலட்சம் சில்வர் ஓக் மரக்கன்றுகளும், என மொத்தம் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 இலட்சம் மரக்கன்றுகளுக்கான நாற்றங்கால் மற்றும் நடவு செலவு உட்பட மொத்த திட்டச் செலவு ரூ.4.00 கோடியாகும்.
இத்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வி.இரஞ்சித் குமார் தலைமையில், ஏலகிரி மலைப்பகுதியில் திருமுருகன் சொந்தமான நிலத்தில் சில்வர் ஓக் மரக்கன்றுகளை நடவு செய்து துவக்கி வைக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம் (TBGPCCR) கீழ் செயல்படுத்தப்படும் சூழல் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 5 சுயஉதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.5.00 இலட்சம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியும், சூழல் மேம்பாட்டுக் குழுவின் சுற்றுலா வழிகாட்டி காவலர்களுக்கு சீருடைகள் மற்றும் பைனாகுலர்கள் வழங்கும் நிகழ்ச்சியும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேலூர் வனமண்டல தலைமை வனப்பாதுகாவலர் மாரிமுத்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் திருப்பத்தூர் வனக்கோட்டம் மற்றும் திருப்பத்தூர் கோட்ட வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • காஞ்சிபுரம் : மானாம்பதி ஊராட்சியில் நியாயவிலை கடையில் மாவட்ட ஆட்சியர் சினேகா ஆய்வு.! காஞ்சிபுரம் மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் மானாம்பதி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா அவர்கள் நியாயவிலை கடையில் பொருட்கள் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் மாவட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
    1
    காஞ்சிபுரம் : மானாம்பதி ஊராட்சியில் நியாயவிலை கடையில் மாவட்ட ஆட்சியர் சினேகா ஆய்வு.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் மானாம்பதி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா அவர்கள் நியாயவிலை கடையில் பொருட்கள் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் மாவட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
    user_Naga Rajan
    Naga Rajan
    Journalist காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    9 hrs ago
  • காஞ்சிபுரத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சி ரங்கசாமி குளம் அருகில் காஞ்சிபுரம் மாவட்டம் இந்து முன்னணி சார்பில் 36 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று மூன்றாம் நாள் விநாயகர் திருமேனி விசர்ஜன ஊர்வலம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் இந்து முன்னணி சார்பில் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது
    2
    காஞ்சிபுரத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம்
மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சி ரங்கசாமி குளம் அருகில்  காஞ்சிபுரம் மாவட்டம் இந்து முன்னணி சார்பில் 36 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று மூன்றாம் நாள் விநாயகர்  திருமேனி விசர்ஜன ஊர்வலம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் இந்து முன்னணி சார்பில் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது
    user_Kanchi kannabiran
    Kanchi kannabiran
    Distance Learning Center காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    9 hrs ago
  • கிருஷ்ணகிரி மாவட்டம் , சிறந்த மாவட்ட ஆட்சியாளர் திரு தினேஷ்குமார் I.A.S அவர்கள் கவனத்தில் இந்த நிலைப்பாடு தவிர்க்க வேண்டும்..அரசு செய்யாததை பள்ளி மாணவர்கள் செய்து தான் போக வேண்டும் என்ற நிலையை புரிந்து அவசரகால நடவடிக்கையாக மேற்கொள்ள பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது
    1
    கிருஷ்ணகிரி மாவட்டம் , சிறந்த மாவட்ட ஆட்சியாளர் திரு தினேஷ்குமார் I.A.S அவர்கள் கவனத்தில் இந்த நிலைப்பாடு தவிர்க்க வேண்டும்..அரசு செய்யாததை பள்ளி மாணவர்கள் செய்து தான் போக வேண்டும் என்ற நிலையை புரிந்து அவசரகால நடவடிக்கையாக மேற்கொள்ள பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது
    user_CONSUMER CHAIRMAN CHAIRMAN
    CONSUMER CHAIRMAN CHAIRMAN
    NGO Worker கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    13 min ago
  • “கடலூரில் இளநீர் குடித்தால் கேன்சரா?” 😳 சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேசிய கருத்து வைரல்! கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் நீர்நிலைகள் தொடர்பாக சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் முன்வைத்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. “இளநீர் குடித்தால் கூட பாதிப்பு ஏற்படும் சூழல்” என அவர் பேசியதாக கூறப்படும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன? 👇
    1
    “கடலூரில் இளநீர் குடித்தால் கேன்சரா?” 😳
சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேசிய கருத்து வைரல்!
கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் நீர்நிலைகள் தொடர்பாக சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் முன்வைத்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.
“இளநீர் குடித்தால் கூட பாதிப்பு ஏற்படும் சூழல்” என அவர் பேசியதாக கூறப்படும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன? 👇
    user_A.GUNASEELAN reporter  📰TN31
    A.GUNASEELAN reporter 📰TN31
    Press advisory பண்ருட்டி, கடலூர், தமிழ்நாடு•
    39 min ago
  • ஊத்தங்கரையில் நெடுஞ்சாலை குறுக்கே நிறுத்திய டிப்பர் லாரியால், போக்குவரத்து பாதிப்பு. ஊத்தங்கரை பனந்தோப்பு அருகே நெடுஞ்சாலை குறுக்கே நிறுத்திய டிப்பர் லாரியால், போக்குவரத்து பாதிப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை டு திருப்பத்தூர் நெடுஞ்சாலை, பனந்தோப்பு அருகே எம்.சென்டு ஏற்றி வந்த டிப்பர் லாரி ராங் ரோட்டில் அதிவேகமாக வந்ததாக ஊர் பொதுமக்கள் கேட்டதற்கு சாலை முழுவதும் குறுக்கே வழி மறைத்து டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பின்னாடி வந்த வாகனங்கள் முழுவதும் நிறுத்தப்பட்டு சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    1
    ஊத்தங்கரையில் நெடுஞ்சாலை குறுக்கே நிறுத்திய டிப்பர் லாரியால்,
 போக்குவரத்து பாதிப்பு.
ஊத்தங்கரை பனந்தோப்பு அருகே நெடுஞ்சாலை குறுக்கே நிறுத்திய டிப்பர் லாரியால்,
போக்குவரத்து பாதிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை டு திருப்பத்தூர் நெடுஞ்சாலை, பனந்தோப்பு அருகே எம்.சென்டு ஏற்றி வந்த டிப்பர் லாரி ராங் ரோட்டில் அதிவேகமாக வந்ததாக ஊர் பொதுமக்கள் கேட்டதற்கு சாலை முழுவதும் குறுக்கே வழி மறைத்து டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பின்னாடி வந்த வாகனங்கள் முழுவதும் நிறுத்தப்பட்டு சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    1 hr ago
  • காஞ்சிபுரம் : பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கலெக்டர் சினேகா நேரில் ஆய்வு.! உங்களைத் தேடி உங்கள் ஊரில் எனும் திட்ட முகாம் நடைபெற்றது . இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் மானாம்பதி ஊராட்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி,சினேகா அவர்கள் காமதேனு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.!
    1
    காஞ்சிபுரம் : பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கலெக்டர் சினேகா நேரில் ஆய்வு.!
உங்களைத் தேடி உங்கள் ஊரில் எனும் திட்ட முகாம் நடைபெற்றது . இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் மானாம்பதி ஊராட்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி,சினேகா அவர்கள் காமதேனு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.!
    user_Naga Rajan
    Naga Rajan
    Journalist காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.