மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிலங்களில் வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம்! மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிலங்களில் வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம்! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலங்களில் வேளாண் காடு வளர்ப்பை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டம் 2026-27 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், மலைவாழ் பழங்குடியின மக்களின் சொந்த நிலங்களில் வேளாண் காடு வளர்ப்பின் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தையும் நீண்டகால வருமானத்தையும் மேம்படுத்துவதாகும். வேளாண் பயிர்களுடன் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம். ஒரே நிலப்பரப்பிலிருந்து பல்வேறு வகையா பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். வருமான வாய்ப்புகளைப் சில்வர் ஓக் மரங்களை நடவு செய்வதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. சில்வர் ஓக் மரங்களுடன் மிளகு போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பயிர்களை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம், ஒரே நிலப்பரப்பிலிருந்து பழங்குடியின குடும்பங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். மேலும், மரங்கள் முதிர்ச்சியடைந்த பின்னர் கிடைக்கும் தடி மரம் உள்ளிட்ட மரப்பொருட்களை குடும்பத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதுடன், தேவைக்கேற்ப விற்பனை செய்வதன் மூலமும் நல்ல கூடுதல் வருமானம் பெற முடியும். அதேவேளையில், மலைப்பகுதிகளைப் பசுமையாக்குவதன் மூலம் அப்பகுதிகளின் இயற்கை வளங்களும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் இம்மலைகளின் நிலம், நீர் மற்றும் வன வளங்களுடன் நெருக்கமாக இணைந்துள்ளதால், மலைப்பகுதிகளின் பசுமையைப் பாதுகாப்பது அவர்களின் வாழ்வாதாரத்தின் நீண்டகால நிலைத்தன்மைக்கு உதவும். எனவே, இத்திட்டத்தில் வேளாண் காடு வளர்ப்பின் மூலம் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது முதன்மை நோக்கமாகவும், அதனுடன் மலைப்பகுதிகளைப் பசுமையாக்கி, அப்பகுதிகளின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வது துணை நோக்கமாகவும் அமைகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 2026-27 ஆம் ஆண்டில் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 8 இலட்சம் சில்வர் ஓக் மரக்கன்றுகளும், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் 2 இலட்சம் சில்வர் ஓக் மரக்கன்றுகளும், என மொத்தம் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 இலட்சம் மரக்கன்றுகளுக்கான நாற்றங்கால் மற்றும் நடவு செலவு உட்பட மொத்த திட்டச் செலவு ரூ.4.00 கோடியாகும். இத்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வி.இரஞ்சித் குமார் தலைமையில், ஏலகிரி மலைப்பகுதியில் திருமுருகன் சொந்தமான நிலத்தில் சில்வர் ஓக் மரக்கன்றுகளை நடவு செய்து துவக்கி வைக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம் (TBGPCCR) கீழ் செயல்படுத்தப்படும் சூழல் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 5 சுயஉதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.5.00 இலட்சம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியும், சூழல் மேம்பாட்டுக் குழுவின் சுற்றுலா வழிகாட்டி காவலர்களுக்கு சீருடைகள் மற்றும் பைனாகுலர்கள் வழங்கும் நிகழ்ச்சியும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேலூர் வனமண்டல தலைமை வனப்பாதுகாவலர் மாரிமுத்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் திருப்பத்தூர் வனக்கோட்டம் மற்றும் திருப்பத்தூர் கோட்ட வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிலங்களில் வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம்! மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிலங்களில் வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம்! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலங்களில் வேளாண் காடு வளர்ப்பை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டம் 2026-27 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், மலைவாழ் பழங்குடியின மக்களின் சொந்த நிலங்களில் வேளாண் காடு வளர்ப்பின் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தையும் நீண்டகால வருமானத்தையும் மேம்படுத்துவதாகும். வேளாண் பயிர்களுடன் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம். ஒரே நிலப்பரப்பிலிருந்து பல்வேறு வகையா பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். வருமான வாய்ப்புகளைப் சில்வர் ஓக் மரங்களை நடவு செய்வதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. சில்வர் ஓக் மரங்களுடன் மிளகு போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பயிர்களை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம், ஒரே
நிலப்பரப்பிலிருந்து பழங்குடியின குடும்பங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். மேலும், மரங்கள் முதிர்ச்சியடைந்த பின்னர் கிடைக்கும் தடி மரம் உள்ளிட்ட மரப்பொருட்களை குடும்பத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதுடன், தேவைக்கேற்ப விற்பனை செய்வதன் மூலமும் நல்ல கூடுதல் வருமானம் பெற முடியும். அதேவேளையில், மலைப்பகுதிகளைப் பசுமையாக்குவதன் மூலம் அப்பகுதிகளின் இயற்கை வளங்களும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் இம்மலைகளின் நிலம், நீர் மற்றும் வன வளங்களுடன் நெருக்கமாக இணைந்துள்ளதால், மலைப்பகுதிகளின் பசுமையைப் பாதுகாப்பது அவர்களின் வாழ்வாதாரத்தின் நீண்டகால நிலைத்தன்மைக்கு உதவும். எனவே, இத்திட்டத்தில் வேளாண் காடு வளர்ப்பின் மூலம் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது முதன்மை நோக்கமாகவும், அதனுடன் மலைப்பகுதிகளைப் பசுமையாக்கி, அப்பகுதிகளின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வது துணை நோக்கமாகவும் அமைகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 2026-27 ஆம் ஆண்டில் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 8 இலட்சம் சில்வர் ஓக் மரக்கன்றுகளும், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் 2 இலட்சம்
சில்வர் ஓக் மரக்கன்றுகளும், என மொத்தம் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 இலட்சம் மரக்கன்றுகளுக்கான நாற்றங்கால் மற்றும் நடவு செலவு உட்பட மொத்த திட்டச் செலவு ரூ.4.00 கோடியாகும். இத்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வி.இரஞ்சித் குமார் தலைமையில், ஏலகிரி மலைப்பகுதியில் திருமுருகன் சொந்தமான நிலத்தில் சில்வர் ஓக் மரக்கன்றுகளை நடவு செய்து துவக்கி வைக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம் (TBGPCCR) கீழ் செயல்படுத்தப்படும் சூழல் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 5 சுயஉதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.5.00 இலட்சம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியும், சூழல் மேம்பாட்டுக் குழுவின் சுற்றுலா வழிகாட்டி காவலர்களுக்கு சீருடைகள் மற்றும் பைனாகுலர்கள் வழங்கும் நிகழ்ச்சியும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேலூர் வனமண்டல தலைமை வனப்பாதுகாவலர் மாரிமுத்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் திருப்பத்தூர் வனக்கோட்டம் மற்றும் திருப்பத்தூர் கோட்ட வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிலங்களில் வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம்! மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிலங்களில் வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம்! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலங்களில் வேளாண் காடு வளர்ப்பை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டம் 2026-27 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், மலைவாழ் பழங்குடியின மக்களின் சொந்த நிலங்களில் வேளாண் காடு வளர்ப்பின் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தையும் நீண்டகால வருமானத்தையும் மேம்படுத்துவதாகும். வேளாண் பயிர்களுடன் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம். ஒரே நிலப்பரப்பிலிருந்து பல்வேறு வகையா பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். வருமான வாய்ப்புகளைப் சில்வர் ஓக் மரங்களை நடவு செய்வதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. சில்வர் ஓக் மரங்களுடன் மிளகு போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பயிர்களை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம், ஒரே நிலப்பரப்பிலிருந்து பழங்குடியின குடும்பங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். மேலும், மரங்கள் முதிர்ச்சியடைந்த பின்னர் கிடைக்கும் தடி மரம் உள்ளிட்ட மரப்பொருட்களை குடும்பத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதுடன், தேவைக்கேற்ப விற்பனை செய்வதன் மூலமும் நல்ல கூடுதல் வருமானம் பெற முடியும். அதேவேளையில், மலைப்பகுதிகளைப் பசுமையாக்குவதன் மூலம் அப்பகுதிகளின் இயற்கை வளங்களும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் இம்மலைகளின் நிலம், நீர் மற்றும் வன வளங்களுடன் நெருக்கமாக இணைந்துள்ளதால், மலைப்பகுதிகளின் பசுமையைப் பாதுகாப்பது அவர்களின் வாழ்வாதாரத்தின் நீண்டகால நிலைத்தன்மைக்கு உதவும். எனவே, இத்திட்டத்தில் வேளாண் காடு வளர்ப்பின் மூலம் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது முதன்மை நோக்கமாகவும், அதனுடன் மலைப்பகுதிகளைப் பசுமையாக்கி, அப்பகுதிகளின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வது துணை நோக்கமாகவும் அமைகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 2026-27 ஆம் ஆண்டில் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 8 இலட்சம் சில்வர் ஓக் மரக்கன்றுகளும், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் 2 இலட்சம் சில்வர் ஓக் மரக்கன்றுகளும், என மொத்தம் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 இலட்சம் மரக்கன்றுகளுக்கான நாற்றங்கால் மற்றும் நடவு செலவு உட்பட மொத்த திட்டச் செலவு ரூ.4.00 கோடியாகும். இத்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வி.இரஞ்சித் குமார் தலைமையில், ஏலகிரி மலைப்பகுதியில் திருமுருகன் சொந்தமான நிலத்தில் சில்வர் ஓக் மரக்கன்றுகளை நடவு செய்து துவக்கி வைக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம் (TBGPCCR) கீழ் செயல்படுத்தப்படும் சூழல் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 5 சுயஉதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.5.00 இலட்சம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியும், சூழல் மேம்பாட்டுக் குழுவின் சுற்றுலா வழிகாட்டி காவலர்களுக்கு சீருடைகள் மற்றும் பைனாகுலர்கள் வழங்கும் நிகழ்ச்சியும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேலூர் வனமண்டல தலைமை வனப்பாதுகாவலர் மாரிமுத்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் திருப்பத்தூர் வனக்கோட்டம் மற்றும் திருப்பத்தூர் கோட்ட வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.3
- தருமபுரியின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்” – எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி பேட்டி: அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு தருமபுரியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து வகையான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என அனைத்து அமைச்சர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் வாலிபால் உள்ளிட்ட அனைத்து அணிகளையும் மாநில போட்டிக்கு பாகுபாடு இன்றி தேர்வு செய்ய வேண்டும் எனவும், தனியார் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றி வரும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும், இதுதொடர்பான கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார். தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார். தருமபுரி மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு போதிய விளையாட்டு மைதானங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற குறைபாடு குறித்து பேசியவர், தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் தருமபுரி விளையாட்டு மைதானத்திற்கு வந்து விளையாடி வருவதாகவும், அவர்களுக்கு தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இதற்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். தருமபுரி பழைய பேருந்து நிலையம் மீண்டும் செயல்படுவதில் பிரச்சினை ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டபோது, மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நாடும் என சௌமியா அன்புமணி தெரிவித்தார். மேலும், சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம் மற்றும் சிப்காட் திட்டம் குறித்து தமிழக அரசின் உறுதியான முன்னேற்றம் என்ன என கேட்டபோது, தருமபுரி மாவட்டத்திற்கு தேவையான இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும், இதற்கான நிதியை ஒதுக்கி திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அமைச்சர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார்.1
- கிருஷ்ணகிரி காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா. சிதம்பரம் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு ஜிப்சி இல்லத்தில் உள்ள நாடோடி குழந்தைகளுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகளை மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏகம்பவாணன் வழங்கினார். கிருஷ்ணகிரி அருகே உள்ள காமராஜர் நகரில் அமைந்துள்ள ஜிப்சி ஏழை எளிய குழந்தைகள் காப்பகத்தில் உள்ள நாடோடி குழந்தைகளுடன் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் அவர்களின் 81வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது,1
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதேபோன்று பொதுமக்கள் வீடுகளில் சிறிய அளவிலான சிலைகள் வைத்து வழிபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல், இருமத்தூர், தென்பெண்ணை ஆறு, நாகாவதி அணை, தொப்பையாறு, உள்ளிட்ட 11 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள் சிறப்பு பூஜை நடத்தினர். 3-வது நாளான இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் மூலம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு எடுத்துவரப்பட்டது. காவிரி ஆற்றில் நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக உள்ளதால் பாதுகாப்பு கருதி முதலைப் பண்ணை காவிரி ஆற்று பகுதியில் மட்டுமே கிரேன் உதவி யுடன் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது . மாலை வரை சிலைகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது . மேலும் விநாயகர் சிலைகள் கரைப்பையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்1
- கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – சௌமியா அன்புமணி..! தருமபுரியில் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம் கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் – சௌமியா அன்புமணி தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. போட்டிகளை தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி, கடந்த 10 நாட்களாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், மகளிர் குழுவினர் உள்ளிட்டோருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருவதாகவும், வரும் 22ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று வருவது பாராட்டுக்குரியது என்றார். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் தினமும் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்றும், விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் மனதை ஒருமுகப்படுத்த முடியும், தவறான பழக்கவழக்கங்களில் இருந்து விலகி உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்றும் கூறினார். மேலும், உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் வழங்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்க தமிழ்நாடு அரசு வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஆவின் பால் கொள்முதல் சற்று சரிந்துள்ளதாகவும், பல இடங்களில் ஆவின் பால் கிடைக்கவில்லை என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார். தனியார் நிறுவனங்கள் அதிக கொள்முதல் விலை வழங்குவதால் கால்நடை வளர்ப்போர் தனியார் நிறுவனங்களுக்கு பாலை வழங்குகின்றனர். மேலும், மாட்டுத்தீவனங்களின் விலையும் உயர்ந்துள்ளதால், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றார். தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைநீர் தேங்குவதாக தகவல் கிடைத்ததையடுத்து, சட்டப்பேரவையில் மழைநீர் வெளியேறுவதற்கான வசதி மற்றும் கழிவறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பேசியதாகவும், இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதம் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார். மேலும், விளையாட்டு மைதானத்தை நவீன வசதிகளுடன் கூடிய மைதானமாக மாற்ற கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார். தமிழ்நாடு அரசு சமீபத்தில் சுமார் ரூ.6,000 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்துள்ளதாகவும், கூட்டுறவு வங்கிகளில் மொத்தம் சுமார் ரூ.14,000 கோடி விவசாயக் கடன் இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடியை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தருமபுரி பழைய பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதையடுத்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேருந்து நிலைய பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியதாகவும் சௌமியா அன்புமணி தெரிவித்தார். இதற்கு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்த அவர், தேவைப்பட்டால் பேருந்து நிலைய பிரச்சனைக்காக பாமக உச்சநீதிமன்றம் வரை செல்லும் என்றும் கூறினார். தருமபுரி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், திட்டத்தை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றும் தெரிவித்தார். கர்நாடகாவில் இருந்து கழிவுநீர் காவிரியில் கலக்கப்படுவதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நல்ல தண்ணீரில் கழிவுநீர் கலப்பது சட்டப்படி குற்றம் என்றும், இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தருமபுரி மாவட்டத்தில் தற்போது கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து வருவதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். மாவட்டத்தில் இரண்டு சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றை தொடர்ந்து இயக்குவதற்காக அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்தும் கரும்புகளை அரவைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கரும்பு சாகுபடி குறைந்து வரும் நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், மாநில இளைஞரணி செயலாளர் முருகசாமி மற்றும் பாமக நிர்வாகிகள் பெரியசாமி, மாது, நம்பிராஜன், வாசு நாயுடு உள்ளிட்டோர், மகளிர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- தூத்துக்குடி வ.உ.சி.துறை முகத்தில்புதிய சாதனை!335.2 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய சரக்கு பெட்டகக் கப்பல் வெற்றிகரமாக கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக 335.2 மீட்டர் நீளமுள்ள சரக்கு பெட்டகக் கப்பல் கையாளப்பட்டுள்ளது.! தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதன்முறையாக 335.2 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய சரக்கு பெட்டகக் கப்பல் வெற்றிகரமாக கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.1
- கல்வராயன் மலை வெள்ளிமலை சுற்றுவட்டார பகுதியில் திடீரென மழை கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இன்று திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு கூட்டம் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் உத்தரவின்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் வழிகாட்டுதலின்படி, குடிமக்கள் நுகர்வோர் மன்ற விழிப்புணர்வு கூட்டம் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் நளினி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.1