logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஊத்தங்கரையில் நெடுஞ்சாலை குறுக்கே நிறுத்திய டிப்பர் லாரியால், போக்குவரத்து பாதிப்பு. ஊத்தங்கரை பனந்தோப்பு அருகே நெடுஞ்சாலை குறுக்கே நிறுத்திய டிப்பர் லாரியால், போக்குவரத்து பாதிப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை டு திருப்பத்தூர் நெடுஞ்சாலை, பனந்தோப்பு அருகே எம்.சென்டு ஏற்றி வந்த டிப்பர் லாரி ராங் ரோட்டில் அதிவேகமாக வந்ததாக ஊர் பொதுமக்கள் கேட்டதற்கு சாலை முழுவதும் குறுக்கே வழி மறைத்து டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பின்னாடி வந்த வாகனங்கள் முழுவதும் நிறுத்தப்பட்டு சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

2 hrs ago
user_செல்வம்
செல்வம்
பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
2 hrs ago

ஊத்தங்கரையில் நெடுஞ்சாலை குறுக்கே நிறுத்திய டிப்பர் லாரியால், போக்குவரத்து பாதிப்பு. ஊத்தங்கரை பனந்தோப்பு அருகே நெடுஞ்சாலை குறுக்கே நிறுத்திய டிப்பர் லாரியால், போக்குவரத்து பாதிப்பு. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை டு திருப்பத்தூர் நெடுஞ்சாலை, பனந்தோப்பு அருகே எம்.சென்டு ஏற்றி வந்த டிப்பர் லாரி ராங் ரோட்டில் அதிவேகமாக வந்ததாக ஊர் பொதுமக்கள் கேட்டதற்கு சாலை முழுவதும் குறுக்கே வழி மறைத்து டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பின்னாடி வந்த வாகனங்கள் முழுவதும் நிறுத்தப்பட்டு சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தருமபுரியின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்” – எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி பேட்டி: அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு தருமபுரியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து வகையான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என அனைத்து அமைச்சர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் வாலிபால் உள்ளிட்ட அனைத்து அணிகளையும் மாநில போட்டிக்கு பாகுபாடு இன்றி தேர்வு செய்ய வேண்டும் எனவும், தனியார் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றி வரும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும், இதுதொடர்பான கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார். தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார். தருமபுரி மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு போதிய விளையாட்டு மைதானங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற குறைபாடு குறித்து பேசியவர், தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் தருமபுரி விளையாட்டு மைதானத்திற்கு வந்து விளையாடி வருவதாகவும், அவர்களுக்கு தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இதற்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். தருமபுரி பழைய பேருந்து நிலையம் மீண்டும் செயல்படுவதில் பிரச்சினை ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டபோது, மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நாடும் என சௌமியா அன்புமணி தெரிவித்தார். மேலும், சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம் மற்றும் சிப்காட் திட்டம் குறித்து தமிழக அரசின் உறுதியான முன்னேற்றம் என்ன என கேட்டபோது, தருமபுரி மாவட்டத்திற்கு தேவையான இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும், இதற்கான நிதியை ஒதுக்கி திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அமைச்சர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார்.
    1
    தருமபுரியின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்” – எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி பேட்டி: 
அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு  
தருமபுரியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து வகையான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என அனைத்து அமைச்சர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும்,  அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் வாலிபால் உள்ளிட்ட அனைத்து அணிகளையும் மாநில போட்டிக்கு பாகுபாடு இன்றி தேர்வு செய்ய வேண்டும் எனவும், 
தனியார் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றி வரும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும், இதுதொடர்பான கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு போதிய விளையாட்டு மைதானங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற குறைபாடு குறித்து பேசியவர்,
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் 
இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் தருமபுரி விளையாட்டு மைதானத்திற்கு வந்து விளையாடி வருவதாகவும், அவர்களுக்கு தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இதற்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தருமபுரி பழைய பேருந்து நிலையம் மீண்டும் செயல்படுவதில் பிரச்சினை ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டபோது,
மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நாடும் என சௌமியா அன்புமணி தெரிவித்தார்.
மேலும், சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம் மற்றும் சிப்காட் திட்டம் குறித்து தமிழக அரசின் உறுதியான முன்னேற்றம் என்ன என கேட்டபோது,
தருமபுரி மாவட்டத்திற்கு தேவையான இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும், இதற்கான நிதியை ஒதுக்கி திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அமைச்சர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்தத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார்.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதேபோன்று பொதுமக்கள் வீடுகளில் சிறிய அளவிலான சிலைகள் வைத்து வழிபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல், இருமத்தூர், தென்பெண்ணை ஆறு, நாகாவதி அணை, தொப்பையாறு, உள்ளிட்ட 11 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள் சிறப்பு பூஜை நடத்தினர். 3-வது நாளான இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் மூலம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு எடுத்துவரப்பட்டது. காவிரி ஆற்றில் நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக உள்ளதால் பாதுகாப்பு கருதி முதலைப் பண்ணை காவிரி ஆற்று பகுதியில் மட்டுமே கிரேன் உதவி யுடன் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது . மாலை வரை சிலைகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது . மேலும் விநாயகர் சிலைகள் கரைப்பையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்
    1
    ஒகேனக்கல் காவிரி ஆற்றில்
விநாயகர் சிலைகள் கரைப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதேபோன்று பொதுமக்கள் வீடுகளில் சிறிய அளவிலான சிலைகள் வைத்து வழிபட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல், இருமத்தூர், தென்பெண்ணை ஆறு, நாகாவதி அணை, தொப்பையாறு, உள்ளிட்ட 11 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழிபாடு நடத்தப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பொதுமக்கள் சிறப்பு பூஜை நடத்தினர்.
3-வது நாளான இன்று கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் மூலம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு எடுத்துவரப்பட்டது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக உள்ளதால் பாதுகாப்பு கருதி முதலைப் பண்ணை காவிரி ஆற்று பகுதியில் மட்டுமே கிரேன் உதவி யுடன் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது . மாலை வரை சிலைகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது . மேலும் விநாயகர் சிலைகள் கரைப்பையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் Dharmapuri, Tamil Nadu•
    5 hrs ago
  • தூத்துக்குடி வ.உ.சி.துறை முகத்தில்புதிய சாதனை!335.2 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய சரக்கு பெட்டகக் கப்பல் வெற்றிகரமாக கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக 335.2 மீட்டர் நீளமுள்ள சரக்கு பெட்டகக் கப்பல் கையாளப்பட்டுள்ளது.! தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதன்முறையாக 335.2 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய சரக்கு பெட்டகக் கப்பல் வெற்றிகரமாக கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
    1
    தூத்துக்குடி வ.உ.சி.துறை
முகத்தில்புதிய சாதனை!335.2 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய சரக்கு பெட்டகக் கப்பல் வெற்றிகரமாக கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
முதன்முறையாக 335.2 மீட்டர் நீளமுள்ள சரக்கு பெட்டகக் கப்பல் கையாளப்பட்டுள்ளது.!
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதன்முறையாக 335.2 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய சரக்கு பெட்டகக் கப்பல் வெற்றிகரமாக கையாளப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரியில் விஜர்சனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்! விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், இன்று பிரதிஷ்டை செய்த சிலைகளை கரைக்கும் நிகழ்வு நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரியில் சேலம் மாநகரப் பகுதிகளில் வைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஏரியில் பூஜைகள் செய்து கரைக்கப்பட்டது. இதன் காரணமாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    1
    சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரியில் விஜர்சனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள்!
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு விமர்சையாக கொண்டாடப்பட்ட நிலையில், இன்று பிரதிஷ்டை செய்த சிலைகளை கரைக்கும் நிகழ்வு நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரியில் சேலம் மாநகரப் பகுதிகளில் வைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஏரியில் பூஜைகள் செய்து கரைக்கப்பட்டது. இதன் காரணமாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினரின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    4 hrs ago
  • கல்வராயன் மலை வெள்ளிமலை சுற்றுவட்டார பகுதியில் திடீரென மழை கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இன்று திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    1
    கல்வராயன் மலை வெள்ளிமலை சுற்றுவட்டார பகுதியில் திடீரென மழை
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இன்று திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    Kalvarayan Hills, Kallakurichi•
    6 hrs ago
  • விநாயகர் சிலையை கரைப்பதற்காக கட்சிக் கொடியுடன் சென்ற தவெக-வினரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுற்றி வளைத்து கொடியை அகற்றியதால் பரபரப்பு ..... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருந்து விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில்  கரைப்பதற்காக எடுத்துச்  செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து பல்வேறு  பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள்,கனரக வாகனங்கள்  மூலம் நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றி ல் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோனேரிப்பட்டியில்  இருந்து கட்சி கொடியுடன் விநாயகர் சிலையை எடுத்துச் சென்ற போது அங்கு பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டிருந்த  ராசிபுரம் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து வாகனத்தில் இருந்த  தமிழக வெற்றிக் கழக கொடியை அகற்றினர். இதையடுத்து விநாயகர் சிலை வாகனம் தொடர்ந்து செல்ல போலீசார் அனுமதித்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    1
    விநாயகர் சிலையை கரைப்பதற்காக கட்சிக் கொடியுடன் சென்ற தவெக-வினரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுற்றி வளைத்து கொடியை அகற்றியதால் பரபரப்பு .....

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் இருந்து விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் 
கரைப்பதற்காக எடுத்துச்  செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையடுத்து பல்வேறு  பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள்,கனரக வாகனங்கள்  மூலம் நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றி ல் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கோனேரிப்பட்டியில்  இருந்து கட்சி கொடியுடன் விநாயகர் சிலையை எடுத்துச் சென்ற போது அங்கு பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டிருந்த  ராசிபுரம் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து வாகனத்தில் இருந்த  தமிழக வெற்றிக் கழக கொடியை அகற்றினர்.
இதையடுத்து விநாயகர் சிலை வாகனம் தொடர்ந்து செல்ல போலீசார் அனுமதித்தனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    user_Aravinth
    Aravinth
    ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • தருமபுரியின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்” – எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும், தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம், சிப்காட் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழக அரசு விரைந்து நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தருமபுரியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து வகையான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என அனைத்து அமைச்சர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஏற்கனவே தனியார் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றி வரும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும், இதுதொடர்பான கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார். தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார். தருமபுரி மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு போதிய விளையாட்டு மைதானங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற குறைபாடு குறித்து கேட்டபோது, தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் தருமபுரி விளையாட்டு மைதானத்திற்கு வந்து விளையாடி வருவதாகவும், அவர்களுக்கு தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இதற்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். தருமபுரி பழைய பேருந்து நிலையம் மீண்டும் செயல்படுவதில் பிரச்சினை ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டபோது, மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நாடும் என சௌமியா அன்புமணி தெரிவித்தார். மேலும், சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம் மற்றும் சிப்காட் திட்டம் குறித்து தமிழக அரசின் உறுதியான முன்னேற்றம் என்ன என கேட்டபோது, தருமபுரி மாவட்டத்திற்கு தேவையான இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும், இதற்கான நிதியை ஒதுக்கி திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அமைச்சர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார். தருமபுரியின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்” – எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும், தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம், சிப்காட் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழக அரசு விரைந்து நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தருமபுரியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து வகையான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என அனைத்து அமைச்சர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஏற்கனவே தனியார் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றி வரும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும், இதுதொடர்பான கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார். தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார். தருமபுரி மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு போதிய விளையாட்டு மைதானங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற குறைபாடு குறித்து கேட்டபோது, தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் தருமபுரி விளையாட்டு மைதானத்திற்கு வந்து விளையாடி வருவதாகவும், அவர்களுக்கு தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இதற்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். தருமபுரி பழைய பேருந்து நிலையம் மீண்டும் செயல்படுவதில் பிரச்சினை ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டபோது, மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நாடும் என சௌமியா அன்புமணி தெரிவித்தார். மேலும், சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம் மற்றும் சிப்காட் திட்டம் குறித்து தமிழக அரசின் உறுதியான முன்னேற்றம் என்ன என கேட்டபோது, தருமபுரி மாவட்டத்திற்கு தேவையான இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும், இதற்கான நிதியை ஒதுக்கி திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அமைச்சர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும், தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம், சிப்காட் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழக அரசு விரைந்து நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தருமபுரியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து வகையான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என அனைத்து அமைச்சர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஏற்கனவே தனியார் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றி வரும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும், இதுதொடர்பான கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார். தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார். தருமபுரி மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு போதிய விளையாட்டு மைதானங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற குறைபாடு குறித்து கேட்டபோது, தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார். இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் தருமபுரி விளையாட்டு மைதானத்திற்கு வந்து விளையாடி வருவதாகவும், அவர்களுக்கு தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இதற்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். தருமபுரி பழைய பேருந்து நிலையம் மீண்டும் செயல்படுவதில் பிரச்சினை ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டபோது, மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நாடும் என சௌமியா அன்புமணி தெரிவித்தார். மேலும், சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம் மற்றும் சிப்காட் திட்டம் குறித்து தமிழக அரசின் உறுதியான முன்னேற்றம் என்ன என கேட்டபோது, தருமபுரி மாவட்டத்திற்கு தேவையான இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும், இதற்கான நிதியை ஒதுக்கி திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அமைச்சர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார்.
    1
    தருமபுரியின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்” – எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி

மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும், தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம், சிப்காட் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழக அரசு விரைந்து நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

தருமபுரியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து வகையான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என அனைத்து அமைச்சர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஏற்கனவே தனியார் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றி வரும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும், இதுதொடர்பான கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு போதிய விளையாட்டு மைதானங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற குறைபாடு குறித்து கேட்டபோது,

தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார்.

இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் தருமபுரி விளையாட்டு மைதானத்திற்கு வந்து விளையாடி வருவதாகவும், அவர்களுக்கு தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இதற்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தருமபுரி பழைய பேருந்து நிலையம் மீண்டும் செயல்படுவதில் பிரச்சினை ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டபோது,

மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நாடும் என சௌமியா அன்புமணி தெரிவித்தார்.

மேலும், சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம் மற்றும் சிப்காட் திட்டம் குறித்து தமிழக அரசின் உறுதியான முன்னேற்றம் என்ன என கேட்டபோது,

தருமபுரி மாவட்டத்திற்கு தேவையான இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும், இதற்கான நிதியை ஒதுக்கி திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அமைச்சர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்தத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார்.

தருமபுரியின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்” – எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி
மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும், தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம், சிப்காட் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழக அரசு விரைந்து நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து வகையான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என அனைத்து அமைச்சர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஏற்கனவே தனியார் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றி வரும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும், இதுதொடர்பான கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு போதிய விளையாட்டு மைதானங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற குறைபாடு குறித்து கேட்டபோது,
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார்.
இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் தருமபுரி விளையாட்டு மைதானத்திற்கு வந்து விளையாடி வருவதாகவும், அவர்களுக்கு தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இதற்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தருமபுரி பழைய பேருந்து நிலையம் மீண்டும் செயல்படுவதில் பிரச்சினை ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டபோது,
மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நாடும் என சௌமியா அன்புமணி தெரிவித்தார்.
மேலும், சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம் மற்றும் சிப்காட் திட்டம் குறித்து தமிழக அரசின் உறுதியான முன்னேற்றம் என்ன என கேட்டபோது,
தருமபுரி மாவட்டத்திற்கு தேவையான இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும், இதற்கான நிதியை ஒதுக்கி திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அமைச்சர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்தத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும், தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம், சிப்காட் உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழக அரசு விரைந்து நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து வகையான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என அனைத்து அமைச்சர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஏற்கனவே தனியார் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றி வரும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும், இதுதொடர்பான கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு போதிய விளையாட்டு மைதானங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற குறைபாடு குறித்து கேட்டபோது,
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார்.
இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் தருமபுரி விளையாட்டு மைதானத்திற்கு வந்து விளையாடி வருவதாகவும், அவர்களுக்கு தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இதற்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தருமபுரி பழைய பேருந்து நிலையம் மீண்டும் செயல்படுவதில் பிரச்சினை ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டபோது,
மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நாடும் என சௌமியா அன்புமணி தெரிவித்தார்.
மேலும், சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம் மற்றும் சிப்காட் திட்டம் குறித்து தமிழக அரசின் உறுதியான முன்னேற்றம் என்ன என கேட்டபோது,
தருமபுரி மாவட்டத்திற்கு தேவையான இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும், இதற்கான நிதியை ஒதுக்கி திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அமைச்சர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்தத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார்.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் Dharmapuri, Tamil Nadu•
    5 hrs ago
  • தருமபுரியில் ஒரு மணி நேரம் கனமழை: வெப்பத்தால் அவதியுற்ற மக்கள் மகிழ்ச்சி தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை திடீரென வானிலை மாறி குளிர்ந்த காற்று வீசியதைத் தொடர்ந்து, தருமபுரியில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக சென்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல், தருமபுரியைச் சுற்றியுள்ள நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
    1
    தருமபுரியில் ஒரு மணி நேரம் கனமழை: வெப்பத்தால் அவதியுற்ற மக்கள் மகிழ்ச்சி
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை திடீரென வானிலை மாறி குளிர்ந்த காற்று வீசியதைத் தொடர்ந்து, தருமபுரியில் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் மெதுவாக சென்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல், தருமபுரியைச் சுற்றியுள்ள நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • ஓட்டுனர் உரிமம் டிஜிட்டல் சேவையை துவக்கி வைத்த அமைச்சர் பார்த்திபன்! தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்ற விதியின் 110 கீழ் அறிவித்தபடி பொதுமக்கள் இனி தங்களுடைய வாகன பதிவு சான்றிதழ் மற்றும் லைசன்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்ல தேவை இல்லை அதற்கு மாறாக டிஜிட்டல் சேவை மூலம் தங்களுடைய ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்ததை தொடர்ந்து இன்று சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் இந்த டிஜிட்டல் சேவைகளை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு ஆவணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் லலீத் ஆதித்ய நீலம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    1
    ஓட்டுனர் உரிமம் டிஜிட்டல் சேவையை துவக்கி வைத்த அமைச்சர் பார்த்திபன்!
தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்ற விதியின் 110 கீழ் அறிவித்தபடி பொதுமக்கள் இனி தங்களுடைய வாகன பதிவு சான்றிதழ் மற்றும் லைசன்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்ல தேவை இல்லை அதற்கு மாறாக டிஜிட்டல் சேவை மூலம் தங்களுடைய ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்ததை தொடர்ந்து இன்று சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் இந்த டிஜிட்டல் சேவைகளை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு ஆவணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர்  லலீத் ஆதித்ய நீலம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.