logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

இலுப்பூரில் இன்று தவெக உள்ளிட்ட 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் நேற்று தமிழக வெற்றி கழகம் சார்பில் முருகேசன் அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கார்த்திகா, வீரசிங்க முத்தரையர் சங்கம் சார்பில் திருமுருகன், ஐந்தாம் தமிழ் சங்கம் சார்பில் அடைக்கலராஜ், வீரதியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் பழனிச்சாமி, சுயேட்சைகளாக விஜயபாஸ்கர், வீரமணி, மணிராஜன், ராஜா, வீரமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் இலுப்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல் சங்கீதம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்

3 hrs ago
user_Batcha
Batcha
செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
3 hrs ago

இலுப்பூரில் இன்று தவெக உள்ளிட்ட 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் நேற்று தமிழக வெற்றி கழகம் சார்பில் முருகேசன் அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கார்த்திகா, வீரசிங்க முத்தரையர் சங்கம் சார்பில் திருமுருகன், ஐந்தாம் தமிழ் சங்கம் சார்பில் அடைக்கலராஜ், வீரதியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் பழனிச்சாமி, சுயேட்சைகளாக விஜயபாஸ்கர், வீரமணி, மணிராஜன், ராஜா, வீரமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் இலுப்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல் சங்கீதம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • விராலிமலை சட்டமன்ற தொகுதியில் நேற்று தமிழக வெற்றி கழகம் சார்பில் முருகேசன் அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கார்த்திகா, வீரசிங்க முத்தரையர் சங்கம் சார்பில் திருமுருகன், ஐந்தாம் தமிழ் சங்கம் சார்பில் அடைக்கலராஜ், வீரதியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் பழனிச்சாமி, சுயேட்சைகளாக விஜயபாஸ்கர், வீரமணி, மணிராஜன், ராஜா, வீரமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் இலுப்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல் சங்கீதம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்
    1
    விராலிமலை சட்டமன்ற தொகுதியில் நேற்று தமிழக வெற்றி கழகம் சார்பில் முருகேசன் அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கார்த்திகா, வீரசிங்க முத்தரையர் சங்கம் சார்பில் திருமுருகன், ஐந்தாம் தமிழ் சங்கம் சார்பில் அடைக்கலராஜ், வீரதியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில் பழனிச்சாமி,
சுயேட்சைகளாக விஜயபாஸ்கர், வீரமணி, மணிராஜன், ராஜா, வீரமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் இலுப்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல் சங்கீதம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • நாம் தமிழர் கட்சி சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக டிஐஜி தரப்பு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் கூறுகையில் உச்சநீதிமன்றத்தில் நீதியை பெறுவோம் என்றார்.
    1
    நாம் தமிழர் கட்சி சீமான் மீது டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக டிஐஜி தரப்பு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் கூறுகையில் உச்சநீதிமன்றத்தில் நீதியை பெறுவோம் என்றார்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • Post by பெரியசாமி
    1
    Post by பெரியசாமி
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    34 min ago
  • கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டியில் குடிநீர் பை உடைந்து போய்விட்டது பல மாதமாக குடிநீர் பைப்பை சரி பார்க்கவில்லை பலமுறை தகவல் கொடுத்தேன் சரி பார்க்கவில்லை
    6
    கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டியில்
குடிநீர் பை உடைந்து போய்விட்டது பல மாதமாக குடிநீர் பைப்பை சரி பார்க்கவில்லை 
பலமுறை தகவல் கொடுத்தேன் சரி பார்க்கவில்லை
    user_ம ஜ க தாஜ்தின்
    ம ஜ க தாஜ்தின்
    Krishnarayapuram, Karur•
    4 hrs ago
  • சிவகங்கையில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது, விஜய் தனியாக போட்டியிடவில்லை. தனித்து விடப்பட்டுள்ளார் என்றவர், விஜய் பிரச்சாரத்தின் போது காரில் மீது பாய்ந்தது தொண்டர்கள் அல்ல ரசிகர்கள். ரசிகர்களின் நடவடிக்கை அப்படித்தான் இருக்கும் என்றார். விஜய் வரவால் அரசியலில் தாக்கம் ஏற்படும் என கூறிய டி டி வி கூறியதற்கு, டிடிவி அரசியலுக்கு வரும்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவேன் என கூறினார். தொடர்ந்து மோடி மற்றும் பாஜகவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய டிடிவி, இப்போது தாமரை இலையில் படுத்து உறங்குகிறார். அதுபோலத்தான் என விமர்சனம் செய்தார். வாஜ்பாயின் பாஜகவிற்கும் நரேந்திர மோடியின் பாஜகவிற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் உள்ளன. வாஜ்பாய் மதத்தை வைத்து மக்களை பிரிக்கின்ற செயலை செய்யவில்லை. ஆதலால் கலைஞர் கருணாநிதியும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் வாஜ்பாய்க்கு ஆதரவளித்தனர் . அதிமுகவின் அடிப்படை விதியினை எடப்பாடி பழனிச்சாமி பின்பற்றவில்லை. தான் செய்த ஊழலை மறைப்பதற்காக அதிமுக கட்சியை பாஜகவுடன் எடப்பாடி பழனிச்சாமி அடகு வைத்துவிட்டார் என குற்றம் சாட்டியவர், எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தேர்தலில் அதிமுக தொண்டர்கள் விடை கொடுப்பார்கள் என உறுதிப்பட தெரிவித்தார். தொடர்ந்து, எல்லா ஆட்சியிலும் போதை பொருள் பழக்கங்கள் உள்ளன என்றவர், 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர்கள் வரும்போது சோம பானம் என அதனை கொண்டு வந்தாக கூறினார். சிவகங்கைத் தொகுதியை காரைக்குடியை விட அனைத்து நிலைகளிலும் உயர்த்தி காட்டுவேன். மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றுவேன் உள்ளிட்ட திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக அளித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்துக்குப் பிறகு இரட்டை இலை போய்விட்டது. தற்போது ஒத்த இலை மட்டுமே உள்ளது. அதுவும் பிஜேபியின் தாமரையில் முடங்கிப் போய் கிடக்கிறது. எனவே தமிழக மக்கள் இரட்டை இலையும் பிஜேபியும் நிராகரித்து விட்டார்கள். இந்த தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக ஸ்டாலின் இரண்டாவது முறையாக பதவியேற்பார் என கருணாஸ் தெரிவித்தார்.
    1
    சிவகங்கையில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது,
விஜய் தனியாக போட்டியிடவில்லை. தனித்து விடப்பட்டுள்ளார் என்றவர்,
விஜய் பிரச்சாரத்தின் போது காரில் மீது பாய்ந்தது தொண்டர்கள் அல்ல ரசிகர்கள். ரசிகர்களின் நடவடிக்கை அப்படித்தான் இருக்கும் என்றார்.
விஜய் வரவால் அரசியலில் தாக்கம் ஏற்படும் என கூறிய டி டி வி கூறியதற்கு, டிடிவி அரசியலுக்கு வரும்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவேன் என கூறினார். தொடர்ந்து மோடி மற்றும் பாஜகவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய டிடிவி, இப்போது தாமரை இலையில் படுத்து உறங்குகிறார். அதுபோலத்தான் என விமர்சனம் செய்தார்.
வாஜ்பாயின் பாஜகவிற்கும் நரேந்திர மோடியின் பாஜகவிற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் உள்ளன. வாஜ்பாய் மதத்தை வைத்து மக்களை பிரிக்கின்ற செயலை செய்யவில்லை. ஆதலால் கலைஞர் கருணாநிதியும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் வாஜ்பாய்க்கு ஆதரவளித்தனர் .
அதிமுகவின் அடிப்படை விதியினை எடப்பாடி பழனிச்சாமி பின்பற்றவில்லை. தான் செய்த ஊழலை மறைப்பதற்காக அதிமுக கட்சியை பாஜகவுடன் எடப்பாடி பழனிச்சாமி அடகு வைத்துவிட்டார் என குற்றம் சாட்டியவர்,
எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தேர்தலில் அதிமுக தொண்டர்கள் விடை கொடுப்பார்கள் என உறுதிப்பட தெரிவித்தார்.
தொடர்ந்து, எல்லா ஆட்சியிலும் போதை பொருள் பழக்கங்கள் உள்ளன என்றவர், 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரியர்கள் வரும்போது சோம பானம் என அதனை கொண்டு வந்தாக கூறினார்.
சிவகங்கைத் தொகுதியை காரைக்குடியை விட அனைத்து நிலைகளிலும் உயர்த்தி காட்டுவேன். 
மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்றுவேன் உள்ளிட்ட திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக அளித்தார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்துக்குப் பிறகு இரட்டை இலை போய்விட்டது. தற்போது ஒத்த இலை மட்டுமே உள்ளது.  அதுவும் பிஜேபியின் தாமரையில் முடங்கிப் போய் கிடக்கிறது. எனவே தமிழக மக்கள் இரட்டை இலையும் பிஜேபியும் நிராகரித்து விட்டார்கள். இந்த தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மதசார்பற்ற கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக ஸ்டாலின் இரண்டாவது முறையாக பதவியேற்பார் என கருணாஸ் தெரிவித்தார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டத்தில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இந்நிலையில் மதியம் சுமார் 12:30 மணிக்கு மேல் கனமழை பெய்து வருகிறது இந்த கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது கோடைகாலத்தில் கனமழை பெய்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
    1
    திண்டுக்கல் மாவட்டத்தில் காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இந்நிலையில் மதியம் சுமார் 12:30 மணிக்கு மேல் கனமழை பெய்து வருகிறது இந்த கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது கோடைகாலத்தில் கனமழை பெய்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    7 hrs ago
  • இன்று சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு வாடிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் கருப்பையா ( முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) நகர வீதிகளில் மேளதாளத்துடன் விசில்( சின்னம்) சத்தத்துடன் மனுதாக்கல் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற காட்சி இன்று வாடிப்பட்டியில் வெயிலின் தாக்கம் குறைந்து மேக் மூட்டம் இருந்ததால் கட்சியினர் சற்று நிம்மதி
    1
    இன்று சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு வாடிப்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் கருப்பையா ( முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) நகர வீதிகளில் மேளதாளத்துடன் விசில்( சின்னம்) சத்தத்துடன் மனுதாக்கல் வட்டாட்சியர் அலுவலகம் சென்ற காட்சி இன்று வாடிப்பட்டியில் வெயிலின் தாக்கம் குறைந்து மேக் மூட்டம் இருந்ததால் கட்சியினர் சற்று நிம்மதி
    user_தங்க சுரேஷ்
    தங்க சுரேஷ்
    பத்திரிகையாளர் வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • சிவகங்கை அஇஅதிமுக மாவட்ட கழக செயலாளரும் சிவகங்கை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் செந்தில் நாதன், கட்சி நிர்வாகிகளுடன் சிவன்கோவிலில் வழிபாடு செய்தார் . பிறகு சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கழக நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடையப்பன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    1
    சிவகங்கை அஇஅதிமுக மாவட்ட கழக செயலாளரும் சிவகங்கை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் செந்தில் நாதன், கட்சி நிர்வாகிகளுடன் சிவன்கோவிலில் வழிபாடு செய்தார் . பிறகு சிவகங்கை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கழக நிர்வாகிகள் மற்றும் தேசிய ஜனநாயகக்  கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடையப்பன், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.