logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் அவர்கள் ஒன்றிய ரயில்வே மாணிய கோரிக்கையில் உரையாற்றினார் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் அவர்கள் ரயில்வே மானிய கோரிக்கையின் 2026- 2027 மீதான விவாதத்தில் உரையாற்றினர்.

2 hrs ago
user_RAJA news
RAJA news
பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
2 hrs ago

திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் அவர்கள் ஒன்றிய ரயில்வே மாணிய கோரிக்கையில் உரையாற்றினார் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் அவர்கள் ரயில்வே மானிய கோரிக்கையின் 2026- 2027 மீதான விவாதத்தில் உரையாற்றினர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு ஆகியவைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 க்கான அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் நேற்று பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
    1
    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு ஆகியவைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்
இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 க்கான அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் நேற்று பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
  • இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 க்கான அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் நேற்று பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
    1
    இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 க்கான அறிவிப்பை வெளியிட்டது தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சரவணன் நேற்று பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்பு குழு வாகனங்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    15 hrs ago
  • ஆண்டிப்பட்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 1 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் - தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த முதல் நாளிலேயே தேனி மாவட்டத்தில் முதல்முறையாக ஆண்டிப்பட்டி பகுதியில் ஒரு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது அதன்படி தேர்தலின் போது பணப்பட்டு வாடா மற்றும் பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்கும் வகையில் தேனி மாவட்டம் முழுவதும் 20 க்கும் ஏற்பட்ட நிலையான கண்காணிப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.இந்தக் குழுவினருக்கு தேனி மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் வாகன தணிக்கை செய்து செய்து வருகின்றனர்.அதன்படி ஊரக வளர்ச்சித் துறை உதவிப் பொறியாளர் கார்த்திக் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் ஆண்டிப்பட்டி அருகே உள்ள புள்ளிமான் கோம்பை பகுதியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு நபரை மறித்து வாகனத்தை சோதனை செய்த போது, பைக் கவரில் ரூ.1லட்சம் ரொக்க பணம் இருந்தது.இதனைத் தொடர்ந்து அந்த நபர் குறித்து விசாரணை நடத்திய போது அவர் முத்தனம்பட்டியை சேர்ந்த செல்லபாண்டி என்பவரின் மகன் சந்துரு என்பதும், தான் வாடகை லாரி ஓட்டுவதாகவும் அதற்கான வாடகை பணத்தை வாங்கி வந்ததாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.ஆனால் அந்த பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆண்டிப்பட்டி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்களை கொண்டு வரும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி அவரை அனுப்பி வைத்தனர்.தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த முதல் நாளிலேயே தேனி மாவட்டத்தில் முதல்முறையாக ஆண்டிபட்டி பகுதியில் 1லட்சம் பணம் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    1
    ஆண்டிப்பட்டி அருகே உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 1 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் - தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த முதல் நாளிலேயே தேனி மாவட்டத்தில் முதல்முறையாக ஆண்டிப்பட்டி பகுதியில் ஒரு லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது
அதன்படி தேர்தலின் போது பணப்பட்டு வாடா மற்றும் பரிசு பொருட்கள் விநியோகத்தை தடுக்கும் வகையில் 
தேனி மாவட்டம் முழுவதும் 20 க்கும் ஏற்பட்ட நிலையான கண்காணிப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.இந்தக் குழுவினருக்கு தேனி மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் வாகன தணிக்கை செய்து செய்து வருகின்றனர்.அதன்படி ஊரக வளர்ச்சித் துறை உதவிப் பொறியாளர் கார்த்திக் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் ஆண்டிப்பட்டி அருகே உள்ள புள்ளிமான் கோம்பை பகுதியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு நபரை மறித்து வாகனத்தை சோதனை செய்த போது, பைக் கவரில் ரூ.1லட்சம் ரொக்க பணம் இருந்தது.இதனைத் தொடர்ந்து அந்த நபர் குறித்து விசாரணை நடத்திய போது அவர் முத்தனம்பட்டியை சேர்ந்த செல்லபாண்டி என்பவரின் மகன் சந்துரு என்பதும், தான் வாடகை லாரி ஓட்டுவதாகவும் அதற்கான வாடகை பணத்தை வாங்கி வந்ததாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.ஆனால் அந்த பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஆண்டிப்பட்டி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்களை கொண்டு வரும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி அவரை அனுப்பி வைத்தனர்.தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்த முதல் நாளிலேயே தேனி மாவட்டத்தில் முதல்முறையாக ஆண்டிபட்டி பகுதியில் 1லட்சம் பணம் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • தேர்தல் நடைமுறைஅமல் -பொதுமக்கள் மனுக்கள் வாங்க மனுப் பெட்டி ரெடி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவதுவழக்கம். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் தேர்தல் விதிமுறை உள்ளவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள மனு பெட்டியில் தங்கள் மனுக்களை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளன
    1
    தேர்தல் நடைமுறைஅமல் -பொதுமக்கள் மனுக்கள் வாங்க மனுப் பெட்டி ரெடி
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுவதுவழக்கம். இந்நிலையில் 2026 ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் தேர்தல்  விதிமுறை உள்ளவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் உள்ள மனு பெட்டியில் தங்கள் மனுக்களை வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளன
    user_CPS
    CPS
    Local News Reporter ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • மதுரை தெற்கு வாசல் என் எம் ஆர் பாலம் ஜெயவிலாஸ் ஷெட் அருகே இன்று (மார்ச்.16) மாலை வார்டு 86 பகுதியான கீரைத்துறை சுற்று வட்டாரங்களை சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வருவதில்லை என்று கூறி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டக்காரர்கள் பேசி தண்ணீர் முறையாக வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    1
    மதுரை தெற்கு வாசல் என் எம் ஆர் பாலம்  ஜெயவிலாஸ் ஷெட் அருகே இன்று (மார்ச்.16) மாலை வார்டு 86 பகுதியான கீரைத்துறை  சுற்று வட்டாரங்களை சேர்ந்த  பெண்கள் தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வருவதில்லை என்று கூறி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டக்காரர்கள் பேசி தண்ணீர் முறையாக வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    4 hrs ago
  • மதுரையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட சி.ஆர்.பி.எப் வீரருக்கு மாரடைப்பு – அரசு மருத்துவமனையில் சிகிச்சை மதுரை, மார். 16 - மதுரையில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக ஜம்மு காஷ்மீரிலிருந்து வந்த மத்திய பாதுகாப்புப் படையான சி.ஆர்.பி.எப் வீரர் ரியாஸ் அகமத் (45) மாரடைப்பு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மதுரைக்கு வந்திருந்த அவர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் திங்களனறு அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ரியாஸ் அகமத்தை சந்தித்து அவரது உடல்நிலையை குறித்து விசாரித்தார். மருத்துவர்களிடமும் சிகிச்சை நிலை குறித்து கேட்டறிந்தார். பாதுகாப்பு வீரர்களுக்கான வசதிகள் உறுதி செய்ய வேண்டும் சட்டமன்றத் தேர்தல் காலங்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் பணியாற்றும் வீரர்களுக்கு போதிய ஓய்வு, தங்கும் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், அதிக மன அழுத்தம் ஏற்படும் வகையில் தொடர்ந்து பணிகளை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கோடைக்காலம் என்பதால் மாநிலங்களின் இயற்கை சூழ்நிலை மாறுபாடுகள் காரணமாக வீரர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் போதிய உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    2
    மதுரையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட சி.ஆர்.பி.எப் வீரருக்கு மாரடைப்பு – அரசு மருத்துவமனையில் சிகிச்சை
மதுரை, மார். 16 -
மதுரையில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக ஜம்மு காஷ்மீரிலிருந்து வந்த மத்திய பாதுகாப்புப் படையான சி.ஆர்.பி.எப் வீரர் ரியாஸ் அகமத் (45) மாரடைப்பு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மதுரைக்கு வந்திருந்த அவர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் திங்களனறு அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ரியாஸ் அகமத்தை சந்தித்து அவரது உடல்நிலையை குறித்து விசாரித்தார். மருத்துவர்களிடமும் சிகிச்சை நிலை குறித்து கேட்டறிந்தார்.
பாதுகாப்பு வீரர்களுக்கான வசதிகள் உறுதி செய்ய வேண்டும்
சட்டமன்றத் தேர்தல் காலங்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் பணியாற்றும் வீரர்களுக்கு போதிய ஓய்வு, தங்கும் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் முறையாக வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், அதிக மன அழுத்தம் ஏற்படும் வகையில் தொடர்ந்து பணிகளை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கோடைக்காலம் என்பதால் மாநிலங்களின் இயற்கை சூழ்நிலை மாறுபாடுகள் காரணமாக வீரர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் போதிய உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • திண்டுக்கல் -மதுரை சாலையில் இன்று திடீரென தீப்பிடித்து எறிந்தது இந்த தீயின் காரணமாக வான் உயரத்தில் கரும்புகை இருந்த காரணத்தால் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டைகள் பெரும் அச்சமடைந்துள்ளனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறை விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறனர்.
    1
    திண்டுக்கல் -மதுரை சாலையில் இன்று திடீரென தீப்பிடித்து எறிந்தது இந்த தீயின் காரணமாக வான் உயரத்தில் கரும்புகை இருந்த காரணத்தால் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டைகள் பெரும் அச்சமடைந்துள்ளனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறை விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறனர்.
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
  • பெரியகுளம் மற்றும் அதை சுட்டு வட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை முதலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை பெரியகுளம் வடுகபட்டி லட்சுமிபுரம் புதுப்பட்டி சோத்துப்பாறை முருகமலை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்துள்ளது. இதனால் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
    1
    பெரியகுளம் மற்றும் அதை சுட்டு வட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை முதலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை பெரியகுளம் வடுகபட்டி லட்சுமிபுரம் புதுப்பட்டி சோத்துப்பாறை முருகமலை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்துள்ளது. இதனால் குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்களை தார் பூசி அளித்த மே 17 இயக்கத்தைச் சேர்ந்த நபர்கள் தார் பூசி அளித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து ரயில்வே போலீசார் மூன்று நபர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துக்களை தார் பூசி அளித்த மே 17 இயக்கத்தைச் சேர்ந்த நபர்கள் தார் பூசி அளித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து ரயில்வே போலீசார் மூன்று நபர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நபர்களை பிடிக்க தீவிர   தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.